சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook
Latest topics
» கொள்ளைக்காரராக நடிக்கிறார் வித்தியாசமான தோற்றத்தில் நடிகர் மோகன்லால்
by rammalar Yesterday at 19:22

» குத்துச்சண்டை கற்கும் நடிகை திரிஷா
by rammalar Yesterday at 19:21

» தலைமுடி ஸ்டைலை மாற்றிய நடிகை அனுபமா ரசிகர்கள் எதிர்ப்பு
by rammalar Yesterday at 19:19

» மீண்டும் நடிப்பில் கவனம் செலுத்தும் சாயா சிங்
by rammalar Yesterday at 19:16

» அசுரவதத்திற்கு தயாரான சசிகுமார்
by rammalar Yesterday at 19:09

» ரூ.500 கோடி பட்ஜெட்டில் உருவாகும் ராமாயணம் திரைப்படம்
by rammalar Yesterday at 19:04

» கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த்: சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது
by rammalar Yesterday at 19:03

» எதை பார்த்தாலும் உன் முகம்தான் தெரியுது டார்லிங்,
by பானுஷபானா Wed 21 Feb 2018 - 13:52

» மதுரை சொக்கநாதரை வழிபடும் பேறு பெற்றவர்.....
by பானுஷபானா Wed 21 Feb 2018 - 13:42

» ) விவேகானந்தர் எப்போது பிறந்தார்?
by பானுஷபானா Tue 20 Feb 2018 - 15:20

» காய்ச்சல் வந்தால் செய்ய வேண்டியவை
by பானுஷபானா Tue 20 Feb 2018 - 15:18

» உண்மைக்கும்,பொய்க்கும் என்ன வேறுபாடு.
by பானுஷபானா Tue 20 Feb 2018 - 12:18

» இந்தியாவில் வெளியாகிறது ஆஸ்கருக்கு பரிந்துரைக்கப்பட்ட 'லேடி பேர்ட்' திரைப்படம்
by rammalar Sat 17 Feb 2018 - 20:04

» பா.இரஞ்சித்தின் படத்தை வெளியிடுகிறது லைகா நிறுவனம்
by rammalar Sat 17 Feb 2018 - 20:02

» வைரலாகும் நயன்தாராவின் பர்சனல் புகைப்படம்....
by rammalar Sat 17 Feb 2018 - 20:01

» நாச்சியார் விமர்சனம்
by rammalar Sat 17 Feb 2018 - 19:50

» பிரியா வாரியர் கண்ணடிக்கும் பாடல் வாபஸ் இல்லை ; நடிகை பேட்டி கொடுக்க இயக்குனர் தடை
by rammalar Sat 17 Feb 2018 - 19:24

» ரஜினிகாந்த், கமல்ஹாசன் உரையுடன் நடிகை ஸ்ரீதேவி வாழ்க்கை வரலாறு ஆவணப்படம்
by rammalar Sat 17 Feb 2018 - 19:20

» தெலுங்கில் நடித்த ஸ்ரேயா படம் இணையதளத்தில் வெளியானது
by rammalar Sat 17 Feb 2018 - 19:17

» பொது அறிவு வினா - விடைகள்
by பானுஷபானா Sat 17 Feb 2018 - 12:37

» அதுவும் ஒரு சுகமே!
by rammalar Fri 16 Feb 2018 - 15:28

» .ராமகிருஷ்ண பரமஹம்சர் பிறந்த ஊர் எது?
by rammalar Fri 16 Feb 2018 - 15:12

» திருப்பாவை ஜீயர் என்று போற்றப்படுபவர்....
by rammalar Fri 16 Feb 2018 - 15:12

» ராமகிருஷ்ண பரமஹம்சரின் இயற்பெயர்...
by rammalar Fri 16 Feb 2018 - 15:08

» தேவர்களுடன் சேர்ந்து அமுதம் பருகிய அசுரன்....
by rammalar Fri 16 Feb 2018 - 15:06

» திருமணத்தன்று சிவனோடு இரண்டறக் கலந்த அடியவர்...
by rammalar Fri 16 Feb 2018 - 15:01

» புத்தாண்டை வரவேற்ற சீன மக்கள்
by rammalar Fri 16 Feb 2018 - 14:45

» உலக அங்கீகாரம்: முப்பதுக்குள் சாதித்த 30!
by rammalar Fri 16 Feb 2018 - 14:41

» இந்த ஊரில் தங்க வீடு கிடைக்குமா..?
by rammalar Fri 16 Feb 2018 - 14:02

» இல்லறத்தோட பக்தி சேரும் போது தான் அது ஆன்மீகம் ஆகின்றது.!*
by rammalar Fri 16 Feb 2018 - 13:46

» சிரிப்பு கதம்பம் - தொடர் பதிவு
by rammalar Fri 16 Feb 2018 - 13:42

» காஸ் டேங்கர் லாரிகள் இன்று முதல் வேலை நிறுத்தம்: காஸ் தட்டுப்பாடு அபாயம்
by பானுஷபானா Tue 13 Feb 2018 - 15:04

» ரஷ்யாவில் 71 பயணிகளுடன் சென்ற விமானம் விபத்து?
by பானுஷபானா Mon 12 Feb 2018 - 15:04

» தமிழகம் முழுவதும் நடைபெற்ற டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு: 3 லட்சம் பேர் பங்கேற்கவில்லை என தகவல்
by rammalar Mon 12 Feb 2018 - 9:30

» 'பக்கோடா விற்றால் ஓட்டல் திறக்கலாம்'
by rammalar Mon 12 Feb 2018 - 9:26

.

இலங்கையின் 7 புராதன செல்வங்கள்

Go down

Sticky இலங்கையின் 7 புராதன செல்வங்கள்

Post by veel on Tue 5 Mar 2013 - 16:48

இலங்கையின் 7 புராதன செல்வங்கள்

கண்டி புனித நகரம்

அமைவிடம் : மத்திய மாகாணம்
செங்கடகலபுர என்று பெயர் பெற்றிருந்த புனித பௌத்த தலம் சிங்கள அரசர்களின்
கடைசி நகராகும். 1815 இல் இந்நகரரை பிரித்தானியர்கள் கைப்பற்றும் வரை 2500
வருடங்களுக்கு மேலாக இங்கு பௌத்த கலாசாரம் மேலோங்கி விளங்கியது. பிரசித்தி
பெற்ற தலதா மாளிகை இங்கு உள்ளது. இது ஒரு பெயர் பெற்ற புனிதயாத்திரைத்
தலமாக விளங்குகிறது

சிங்கராஐவனம்


அமைவிடம் : சப்ரகமுவ மற்றும் தென் மாகாணம்
இவ்வனம் இலங்கையின் தென் மேற்குப்பகுதியில் காணப்படுகிறது. நாட்டின் கடைசி
உட்புகக் கூடியதாக அமைந்துள்ள பிரதான உக்ஷ்ணவலய மழைக் காடாகும். இங்கு
காணப்படும் மரங்களில் 60 வீதமானவை மிகவும் அரிதாகக் காணப்படும்
இனங்களாகும். இக்காடுகளில் ஏராளமான பறவை இனங்கள் பாலூட்டும் மிருகங்கள்
பூச்சிவகைகள் ஊர்வன ஆகியன உள்ளன.


சிகிரியா புனித நகரம்

அமைவிடம் : மத்திய மாகணம்
மாத்தளை மாவட்டம்

முதலாவது காசியப்ப மன்னன் காலத்தில் உருவாக்கப்பட்ட இந்நகரின் எச்சங்களை
இன்றும் காணலாம். 370 மீற்றர் உயரமுள்ள கற்பாறை உச்சியிலும் மற்றும்
செங்குத்தான பகுதிகளிலும் இதன் எச்சங்கள் உள்ளன. ஒரு சிங்கத்தின் வாயினூடாக
உள்ளே செல்வதற்காக அமைக்கப்பட்ட படிகள் ஊடாக மேலே

குகைக்கோவில்


அமைவிடம் : மத்திய மாகாணம்
மாத்தளை மாவட்டம்
மாத்தளை மாவட்டத்தில் 22 நூற்றாண்டுகளாக புனித யாத்திரைத் தலமாக விளங்கும்
புனித குகைக்கோவில் இதுவாகும். இக்கோவில் சிறப்பாகப் பேணப்பட்டு வருகிறது.
இங்கு 157 புத்தர் சிலைகள் உள்ளன. அத்துடன் 2100 மீற்றர் தூரத்திற்கு
புத்தருடைய பௌத்த ஓவியங்கள் காணப்படுகின்றன.


பொலநறுவை


அமைவிடம் : வட மத்திய மாகணம்

பொலநறுவை மாவட்டம்
இலங்கையின் முதலாவது தலைநகரமாக இருந்த அனுராதபுரம் 993 இல் அழிக்கப் பட்ட
பின்னர் இலங்கையின் இரண்டாவது தலைநகரமாக பொலநறுவை விளங்கியது. சோழர்களால்
மட்டுமன்றி 12ஆம் நூற்றா ண்டில் 1ம் பராக்கிரமபாகுவால் உருவாக்கப்பட்ட
ரம்மியமான நகரத்தின் எச்சங்கள் தற்போதும் காணப்படுகின்றன. இங்கு
வியக்கத்தக்க கட்டடங்கள் மற்றும் சிற்பங்கள் இருந்ததற்கான சான்றுகள் உள்ளன.


காலி நகரம்


அமைவிடம் : தென் மாகாணம்

இந்நகரம் 16ம் நூற்றாண்டில் போர்த்துக்கேயர்களால் உருவாக்கப்பட்டது. 18ம்
நூற்றாண்டில் பிரித்தானியர்களின் வருகைக்கு முன்னர் அதன் அபிவிருத்தி
உச்சகட்டமாக இருந்தது. தென் மற்றும் தென்கிழக்கு ஆசியாவில் ஐரோப்பியர்களால்
கட்டப்பட்ட கோட்டை அரண் நகரத்திற்கு இது சிறந்த உதாரணமாகும்.ஐரோப்பிய
கட்டடக் கலையும் தெற்காசிய மரபுகளும் இதில் இணைந்து காணப்படுகிறது.
avatar
veel
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2229
மதிப்பீடுகள் : 113

Back to top Go down

Sticky Re: இலங்கையின் 7 புராதன செல்வங்கள்

Post by *சம்ஸ் on Tue 5 Mar 2013 - 17:18

பகிர்விற்கு நன்றி வேல் :];:


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
avatar
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69211
மதிப்பீடுகள் : 2972

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: இலங்கையின் 7 புராதன செல்வங்கள்

Post by veel on Tue 5 Mar 2013 - 17:28

*சம்ஸ் wrote:பகிர்விற்கு நன்றி வேல்

நன்றி
avatar
veel
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2229
மதிப்பீடுகள் : 113

Back to top Go down

Sticky Re: இலங்கையின் 7 புராதன செல்வங்கள்

Post by நண்பன் on Tue 5 Mar 2013 - 18:07

அறியத்தந்தமைக்கு நன்றி வேல் :”@:


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: இலங்கையின் 7 புராதன செல்வங்கள்

Post by veel on Tue 5 Mar 2013 - 22:09

நண்பன் wrote:அறியத்தந்தமைக்கு நன்றி வேல்


நன்றி ,,நண்பா,,
avatar
veel
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2229
மதிப்பீடுகள் : 113

Back to top Go down

Sticky Re: இலங்கையின் 7 புராதன செல்வங்கள்

Post by ராகவா on Tue 5 Mar 2013 - 22:19

அறியத்தந்தமைக்கு நன்றி
avatar
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: இலங்கையின் 7 புராதன செல்வங்கள்

Post by veel on Tue 5 Mar 2013 - 22:29

அச்சலா wrote:அறியத்தந்தமைக்கு நன்றி

நன்றி அச்சலா
avatar
veel
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2229
மதிப்பீடுகள் : 113

Back to top Go down

Sticky Re: இலங்கையின் 7 புராதன செல்வங்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum