சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» தை பிறந்தால் வழி பிறக்க வருக
by கவிப்புயல் இனியவன் Sun 14 Jan 2018 - 2:47

» நீங்களும் வைரம்தான் சார்.....!!
by பானுஷபானா Fri 12 Jan 2018 - 15:56

» வலிக்கும் இதயத்தின் கவிதைகள்
by கவிப்புயல் இனியவன் Thu 11 Jan 2018 - 14:44

» இதயம் கவரும் கவிதைகள்
by கவிப்புயல் இனியவன் Tue 9 Jan 2018 - 18:06

» துபாய்: லாட்டரியில் 2.1 கோடி திர்ஹம் வென்ற இந்தியர் - ஏழைகளுக்கு உதவ விருப்பம்
by பானுஷபானா Tue 9 Jan 2018 - 13:31

» விபத்தில் சிக்கியவரை விரைந்து காப்பாற்றிய தஞ்சை செந்தில்குமார்... நெகிழவைக்கும் சம்பவம்!
by பானுஷபானா Mon 8 Jan 2018 - 15:52

» அகமதாபாத்தில் தொடங்கியது சர்வதேச காற்றாடி திருவிழா
by *சம்ஸ் Mon 8 Jan 2018 - 13:52

» பெண்கள் இருசக்கர வாகனம் வாங்க மானிய உச்சவரம்பு ரூ.25,000 ஆக உயர்வு: ஆளுநர் உரையில் அறிவிப்பு
by *சம்ஸ் Mon 8 Jan 2018 - 13:49

» சேனையின் நுழைவாயில்.
by பானுஷபானா Mon 8 Jan 2018 - 11:12

» சவூதி மன்னர் அரண்மணை முற்றுகை: 11 இளவரசர்கள் கைது
by rammalar Sun 7 Jan 2018 - 15:03

» தமிழக காங்., தலைவராக திருநாவுக்கரசர் நீடிப்பு
by rammalar Sun 7 Jan 2018 - 15:02

» இன்டர்நெட் பயன்பாட்டை மேம்படுத்த புதிய செயற்கைகோள் : இஸ்ரோ
by rammalar Sun 7 Jan 2018 - 15:00

» 2018-ம் ஆண்டுக்கான அரசு பணியாளர் தேர்வாணைய அட்டவணை வெளியீடு
by rammalar Sun 7 Jan 2018 - 14:58

» பெரியார்-பாரதிதாசன் பல்கலைக்கழகங்களுக்கு துணைவேந்தர்கள் நியமனம்
by rammalar Sun 7 Jan 2018 - 14:57

» தமிழக மக்களை, நல்லா வாழவைக்க வேண்டும் என்பதே என் அதிகபட்ச ஆசை மலேசியா கலை நிகழ்ச்சியில் ரஜினி பேச்சு
by rammalar Sun 7 Jan 2018 - 14:56

» துப்புரவு பணிதான் மிகவும் கடினமானது’ நடிகர் சசிக்குமார்
by rammalar Sun 7 Jan 2018 - 14:55

» போயஸ் கார்டனில் பாதாள அறையா?
by rammalar Sun 7 Jan 2018 - 14:53

» நாமக்கல்லில் பறவைக்காய்ச்சல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை
by rammalar Sun 7 Jan 2018 - 14:52

» திமுக மாவட்ட செயலர்கள் கூட்டத்தில் 11 தீர்மானம்
by rammalar Sun 7 Jan 2018 - 14:51

» தினகரன் பண்ணை வீட்டில் சோதனை
by rammalar Sun 7 Jan 2018 - 14:49

» எல்லையில் கூவி,கூவி விற்கப்படும் ராணுவ சீருடைகள்:பாதுகாப்பு கேள்வி குறி
by rammalar Sun 7 Jan 2018 - 14:41

» நான்கு வருசமாச்சு! லோக்பால் என்னாச்சு ! மோடிக்கு ராகுல்காந்தி கேள்வி
by rammalar Sun 7 Jan 2018 - 14:38

» அமெரிக்க பார்லி.,க்கு இந்திய வம்சாவளி பெண் போட்டி
by rammalar Sun 7 Jan 2018 - 14:37

» சச்சின் மகளுக்கு தொந்தரவு: மேற்கு வங்க வாலிபர் கைது
by rammalar Sun 7 Jan 2018 - 14:36

» ஆபரேசன் சக்சஸ் ஆயிடுச்சுனு சொல்லு….!
by *சம்ஸ் Thu 4 Jan 2018 - 13:51

» Again raghavaa
by *சம்ஸ் Wed 3 Jan 2018 - 14:22

» கஸலால் காதலுடன் பேசுகிறேன்
by கவிப்புயல் இனியவன் Fri 29 Dec 2017 - 22:23

» மனசு : பனியில் நனைந்த பாலை
by பானுஷபானா Tue 26 Dec 2017 - 13:08

» சேனைத்தமிழ் உலாவின் அனைத்து நிர்வாகிகளுடன் மூன்று தலைகளையும் காணவில்லையாம்.
by *சம்ஸ் Sat 23 Dec 2017 - 13:31

» kings usa university in சிறந்த மனிதநேயத்திற்கான விருது கேரளாவை சேர்ந்த முஹம்து ஈசாவிற்கு.
by *சம்ஸ் Wed 20 Dec 2017 - 13:36

» முட்டை போடும் மூன்று உயிரினம்…!!
by *சம்ஸ் Wed 20 Dec 2017 - 13:29

» பின்தங்கிய கிராமங்க…இன்னும் டெங்கு வரலை!!
by பானுஷபானா Fri 15 Dec 2017 - 12:32

» ஜென் கதை: அரண்மனையும் விடுதி தான்
by பானுஷபானா Thu 14 Dec 2017 - 16:19

» குதிரை ஓட்டி - முத்துக்கதை
by பானுஷபானா Thu 14 Dec 2017 - 16:17

» பதிலடி - ஒரு பக்க கதை
by பானுஷபானா Thu 14 Dec 2017 - 16:17

.

கூடுதல் சுவைக்காக ‘குதிரை மாமிசம்’ கலந்த நெஸ்ட்லே (nestle) நிறுவனம் : ஒரு அதிர்ச்சி தகவல்

View previous topic View next topic Go down

Sticky கூடுதல் சுவைக்காக ‘குதிரை மாமிசம்’ கலந்த நெஸ்ட்லே (nestle) நிறுவனம் : ஒரு அதிர்ச்சி தகவல்

Post by Muthumohamed on Tue 5 Mar 2013 - 21:44

உ லகில் பிரபலமான உணவுப்பொருள் தயாரிப்பு நிறுவனமாக இருந்து வரும் நெஸ்ட்லே
தயாரிப்புகளில் குதிரைமாமிசம் கலப்படம் செய்யப்பட்டுள்ளதாக
தெரியவந்துள்ளது.
-
பிரபல நெஸ்ட்லே நிறுவனம் பலவகை உணவுப் பொருட்களை தயாரித்து உலகின் பல நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்துவருகிறது.
இந்நிலையில்
இந்த கலப்பட புகார் காரணமாக,நெஸ்ட்லே நிறுவனம் இத்தாலி மற்றும் ஸ்பெயினில்
உள்ள ஒப்பந்த கம்பெனிகளிடமிருந்து பொருட்கள் வாங்குவதை நிறுத்தியுள்ளது.
-
முதலில் இந்த குதிரைமாமிச கலப்பு புகாரை மறுத்த நெஸ்ட்லே நிர்வாகம் தற்போது தவறை ஒப்புக் கொண்டுள்ளது.
சுவையும்,
தரமும் காரணமாக நெஸ்ட்லேவின் தயாரிப்புகளை பொதுமக்கள் விரும்பி வாங்குவது
வழக்கம். ஆனால் தற்போது குதிரை இறைச்சியை கலப்படம் செய்ததை நெஸ்லே
ஒப்புக்கொண்டுள்ளதால் இதன் வியாபாரம் பாதிக்கும் அபாயம் ஏற்றபட்டுள்ளது.
இது
குறித்து நெஸ்ட்லே நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், எங்கள் நிறுவனம்
தரத்திற்கே முக்கியத்துவம் கொடுக்கும், வாடிக்கையாளர்களின் நலனே எங்களுக்கு
முக்கியம்.
மேலும் எங்கள் நிறுவனத்திற்கு பொருட்கள் சப்ளை செய்யும்
இரண்டு கம்பெனிகளின் பொருட்களில் கலப்படம் செய்யப்பட்டது தெரியவந்துள்ளதால்
இந்த இரண்டு நிறுவனத்திடமிருந்தும் பொருட்கள் வாங்குவதை நிறுத்திவிட்டோம்.
-
எதிர்காலத்தில், இது போன்ற தவறுகள் நடக்காமல் இருக்க தகுந்த நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று நெஸ்ட்லே அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
-
ரைட் நியூஸ்
avatar
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12559
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

Sticky Re: கூடுதல் சுவைக்காக ‘குதிரை மாமிசம்’ கலந்த நெஸ்ட்லே (nestle) நிறுவனம் : ஒரு அதிர்ச்சி தகவல்

Post by பானுஷபானா on Wed 6 Mar 2013 - 5:51

நடவடிக்கை எடுங்க இல்லைநான் இழுத்து மூட வேண்டி இருக்கு கம்பெனிய :!+:
avatar
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16644
மதிப்பீடுகள் : 2162

Back to top Go down

Sticky Re: கூடுதல் சுவைக்காக ‘குதிரை மாமிசம்’ கலந்த நெஸ்ட்லே (nestle) நிறுவனம் : ஒரு அதிர்ச்சி தகவல்

Post by நண்பன் on Wed 6 Mar 2013 - 8:54

பானுகமால் wrote:நடவடிக்கை எடுங்க இல்லைநான் இழுத்து மூட வேண்டி இருக்கு கம்பெனிய :!+:
அத செய்ங்க முதல்ல இல்ல கொலக் கேஸ்ல உள்ள போக வேண்டி இருக்கும் :#.:


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: கூடுதல் சுவைக்காக ‘குதிரை மாமிசம்’ கலந்த நெஸ்ட்லே (nestle) நிறுவனம் : ஒரு அதிர்ச்சி தகவல்

Post by பானுஷபானா on Wed 6 Mar 2013 - 14:00

நண்பன் wrote:
பானுகமால் wrote:நடவடிக்கை எடுங்க இல்லைநான் இழுத்து மூட வேண்டி இருக்கு கம்பெனிய :!+:
அத செய்ங்க முதல்ல இல்ல கொலக் கேஸ்ல உள்ள போக வேண்டி இருக்கும் :#.:

இல்லைனா என்று போடுவதற்கு இல்லைநான் என்று போட்டுவிட்டேன் :”:
avatar
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16644
மதிப்பீடுகள் : 2162

Back to top Go down

Sticky Re: கூடுதல் சுவைக்காக ‘குதிரை மாமிசம்’ கலந்த நெஸ்ட்லே (nestle) நிறுவனம் : ஒரு அதிர்ச்சி தகவல்

Post by *சம்ஸ் on Wed 6 Mar 2013 - 15:18

பானுகமால் wrote:நடவடிக்கை எடுங்க இல்லைனா இழுத்து மூட வேண்டி இருக்கு கம்பெனிய :!+:
ஆமா அக்கா சரியாக சொன்னீர்கள். @.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
avatar
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69211
மதிப்பீடுகள் : 2972

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: கூடுதல் சுவைக்காக ‘குதிரை மாமிசம்’ கலந்த நெஸ்ட்லே (nestle) நிறுவனம் : ஒரு அதிர்ச்சி தகவல்

Post by கைப்புள்ள on Wed 6 Mar 2013 - 15:26

நண்பன் wrote:
பானுகமால் wrote:நடவடிக்கை எடுங்க இல்லைநான் இழுத்து மூட வேண்டி இருக்கு கம்பெனிய
அத செய்ங்க முதல்ல இல்ல கொலக் கேஸ்ல உள்ள போக வேண்டி இருக்கும்
யார் பெத்த பிள்ளயோ இப்படி மாட்டிக்கிட்டு முளிக்கிது
avatar
கைப்புள்ள
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2017
மதிப்பீடுகள் : 135

Back to top Go down

Sticky Re: கூடுதல் சுவைக்காக ‘குதிரை மாமிசம்’ கலந்த நெஸ்ட்லே (nestle) நிறுவனம் : ஒரு அதிர்ச்சி தகவல்

Post by *சம்ஸ் on Wed 6 Mar 2013 - 15:29

கைப்புள்ள wrote:
நண்பன் wrote:
பானுகமால் wrote:நடவடிக்கை எடுங்க இல்லைநான் இழுத்து மூட வேண்டி இருக்கு கம்பெனிய
அத செய்ங்க முதல்ல இல்ல கொலக் கேஸ்ல உள்ள போக வேண்டி இருக்கும்
யார் பெத்த பிள்ளயோ இப்படி மாட்டிக்கிட்டு முளிக்கிது
கைப்புள்ள உங்க விளையாட்டு எங்க நண்பனுக்கிட்ட வேண்டாம் மாட்டடினா தெரியும் :”:


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
avatar
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69211
மதிப்பீடுகள் : 2972

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: கூடுதல் சுவைக்காக ‘குதிரை மாமிசம்’ கலந்த நெஸ்ட்லே (nestle) நிறுவனம் : ஒரு அதிர்ச்சி தகவல்

Post by கைப்புள்ள on Wed 6 Mar 2013 - 16:26

*சம்ஸ் wrote:
கைப்புள்ள wrote:
நண்பன் wrote:
பானுகமால் wrote:நடவடிக்கை எடுங்க இல்லைநான் இழுத்து மூட வேண்டி இருக்கு கம்பெனிய
அத செய்ங்க முதல்ல இல்ல கொலக் கேஸ்ல உள்ள போக வேண்டி இருக்கும்
யார் பெத்த பிள்ளயோ இப்படி மாட்டிக்கிட்டு முளிக்கிது
கைப்புள்ள உங்க விளையாட்டு எங்க நண்பனுக்கிட்ட வேண்டாம் மாட்டடினா தெரியும்
ஏன்யா போட்டுக்கொடுக்க எனக்கும் நண்பய்யா
avatar
கைப்புள்ள
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2017
மதிப்பீடுகள் : 135

Back to top Go down

Sticky Re: கூடுதல் சுவைக்காக ‘குதிரை மாமிசம்’ கலந்த நெஸ்ட்லே (nestle) நிறுவனம் : ஒரு அதிர்ச்சி தகவல்

Post by *சம்ஸ் on Wed 6 Mar 2013 - 16:38

கைப்புள்ள wrote:
*சம்ஸ் wrote:
கைப்புள்ள wrote:
நண்பன் wrote:
பானுகமால் wrote:நடவடிக்கை எடுங்க இல்லைநான் இழுத்து மூட வேண்டி இருக்கு கம்பெனிய
அத செய்ங்க முதல்ல இல்ல கொலக் கேஸ்ல உள்ள போக வேண்டி இருக்கும்
யார் பெத்த பிள்ளயோ இப்படி மாட்டிக்கிட்டு முளிக்கிது
கைப்புள்ள உங்க விளையாட்டு எங்க நண்பனுக்கிட்ட வேண்டாம் மாட்டடினா தெரியும்
ஏன்யா போட்டுக்கொடுக்க எனக்கும் நண்பய்யா
அப்படியா சொல்லவே இல்ல


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
avatar
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69211
மதிப்பீடுகள் : 2972

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: கூடுதல் சுவைக்காக ‘குதிரை மாமிசம்’ கலந்த நெஸ்ட்லே (nestle) நிறுவனம் : ஒரு அதிர்ச்சி தகவல்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum