சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» என் தந்தைக்குள் சக்தி வாய்ந்த ஒரு தலைவர் இருக்கிறார்-சுருதிஹாசன்
by rammalar Mon 23 Apr 2018 - 11:35

» நீச்சல் உடையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட ராய் லட்சுமி
by rammalar Mon 23 Apr 2018 - 11:32

» கேரளா பக்கம் கவனத்தை திருப்பியுள்ளார் நயன்தாரா.
by rammalar Mon 23 Apr 2018 - 11:31

» நடிகை பிரியா வாரியர் புதுகலாட்டா: இடது கண்ணடித்தவர் வலது கண்ணடித்து ரகளை
by rammalar Mon 23 Apr 2018 - 11:29

» ராஜாவுக்கு செக் வைக்கும் சேரன்
by rammalar Mon 23 Apr 2018 - 11:28

» ஜோதிகாவின் புதுப் பட டைட்டில் இதுதான்!
by rammalar Mon 23 Apr 2018 - 11:27

» ரஜினியின் ‘காலா’ வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!
by rammalar Mon 23 Apr 2018 - 11:25

» சர்ச்சைகளை சந்திக்க தயாராகி விட்ட விஜய்!
by rammalar Mon 23 Apr 2018 - 11:24

» ரீ - மேக்கில், துாறல் நின்னு போச்சு!
by rammalar Mon 23 Apr 2018 - 11:23

» மீண்டும் நிவேதா தாமஸ்!
by rammalar Mon 23 Apr 2018 - 11:21

» சினி துளிகள்!
by rammalar Mon 23 Apr 2018 - 11:20

» மெகா பட்ஜெட்டில் விக்ரம் படம்!
by rammalar Mon 23 Apr 2018 - 11:19

» வெளிநடப்பு பண்ணிட்டு வந்துடுங்க....!!
by பானுஷபானா Sat 21 Apr 2018 - 15:29

» நீங்கள் டயல் செய்த எண் தற்போது பதுங்கு குழியில் உள்ளது...!!
by பானுஷபானா Sat 21 Apr 2018 - 14:31

» டாக்டர் டாஸ் போட்டுப் பார்க்கிறார்...!!
by பானுஷபானா Fri 20 Apr 2018 - 10:29

» ஏரியில் குளிக்கும் பெண்களைப் பார்த்து ஜொள் விட்டது தப்பா போச்சு...!!
by பானுஷபானா Thu 19 Apr 2018 - 14:52

» முகநூல் & ட்விட்டரில் ரசித்தவை
by பானுஷபானா Thu 19 Apr 2018 - 14:49

» முட்டையிடும் உயிரினம் இரண்டு...!!
by பானுஷபானா Thu 19 Apr 2018 - 13:12

» தூங்க வைக்கிறது நீங்க, எழுப்பி விடறது நானா...?!
by rammalar Tue 17 Apr 2018 - 13:25

» சண்டை போட்டுக்காம ஒற்றுமையா விளையாடணும்...!!
by rammalar Tue 17 Apr 2018 - 13:24

» சிந்தனை கவிதைகள்
by கவிப்புயல் இனியவன் Tue 17 Apr 2018 - 8:46

» ஒரு நிமிடக் கதை: பணம்!
by பானுஷபானா Mon 16 Apr 2018 - 13:53

» மனிதன் தன்னைப்பற்றி என்ன நினைக்கிறான், தெரியுமா?
by பானுஷபானா Mon 16 Apr 2018 - 13:18

» இறைவன் கணக்கு!
by rammalar Mon 16 Apr 2018 - 7:37

» ஒரு நிமிட கதை: தடுமாற்றம்
by rammalar Mon 16 Apr 2018 - 7:27

» ஒரு நிமிடக் கதை: அழகு
by rammalar Mon 16 Apr 2018 - 7:25

» இப்படை தோற்கின் எப்படை வெல்லும்…!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:46

» ஒரு தப்பை நாலு தடவை செஞ்சதா குற்றச்சாட்டு...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:45

» கடன் வாங்குவது எளிதாக இருந்த காலம்...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:41

» கடைக்கண் பார்வை சரியில்லை...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:38

» மனசாட்சி உள்ள புலவர்...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:37

» ஜெயில் கம்பி எண்ண கால்குலேட்டர் கேட்கிறாரு...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:35

» மணமகன் கடைசி நேர மாறுதலுக்கு உட்பட்டவர்...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:34

» நடிகைக்கும் இயக்குநருக்கும் என்ன வித்தியாசம்?
by rammalar Sun 15 Apr 2018 - 13:34

» சிறைக் கஞ்சா வீரர்...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:33

.

மொபைல் போன்களுக்கான 3ஜி இன்டர்நெட் கட்டணங்கள்.

Go down

Sticky மொபைல் போன்களுக்கான 3ஜி இன்டர்நெட் கட்டணங்கள்.

Post by Muthumohamed on Wed 6 Mar 2013 - 20:12



மொபைல் போன்களுக்கான 3ஜி இன்டர்நெட் கட்டணங்கள் ,
3ஜி இன்டர்நெட் வசதியை நம்மில் பெரும்பாலானோர் பயன்படுத்துகிறோம்.
இதுபற்றிய நுட்பமான தகவல்கள் தெரியாமல் பணத்தை வீணடிக்கிறோம். சில
நேரங்களில் சேவை வழங்கும் நிறுவனங்கள் தாங்களாகவே ஏதாவதொரு இன்டர்நெட்
பிளானை நமக்கு ஆரம்பித்துவிட்டுவிட்டு அநியாயக் கொள்ளையிலும் இறங்குவார்கள்
என்பது ஊரறிந்த சேதி! இங்கே செல்போன்களுக்கான சில 3ஜி இன்டர்நெட் வசதியின்
கட்டணங்க வெளியிட்டுள்ளோம்.
உங்களுக்கு தேவைப்பட்டால் குறிப்பிட்டதை தேர்ந்தெடுத்து பயன்படுத்துங்கள்.

3ஜி இன்டர்நெட் வசதி : இங்கே செல்போன்களுக்கான சில 3ஜி இன்டர்நெட்
வசதியின் பிலாங்களை வெளியிட்டுள்ளோம். உங்களுக்கு தேவைப்பட்டால்
குறிப்பிட்டதை தேர்ந்தெடுத்து பயன்படுத்துங்கள்.

வோடாபோன் 3ஜி இன்டர்நெட்:
தொகை : ரூ.8
அளவு [எம்பி-களில்] :30
கால அவகாசம்: 1 நாள்

தொகை : ரூ.45
அளவு [எம்பி-களில்] : 150
கால அவகாசம்: 7 நாட்கள்

தொகை : ரூ.102
அளவு [எம்பி-களில்] : 300
கால அவகாசம்: 30 நாட்கள்

பயன்படுத்த : *121*தொகை# அழுத்துங்கள்.

ஏர்செல் 3ஜி இன்டர்நெட்:
தொகை : ரூ.8
அளவு [எம்பி-களில்] : 50
கால அவகாசம்: 1 நாள்

தொகை : ரூ.17
அளவு [எம்பி-களில்] : 100
கால அவகாசம்: 3 நாட்கள்

தொகை : ரூ.128
அளவு [எம்பி-களில்] : 500
கால அவகாசம்: 30 நாட்கள்

பயன்படுத்த : *122*தொகை# அழுத்துங்கள்.

ஏர்டெல் 3ஜி இன்டர்நெட்:
தொகை : ரூ.45
அளவு [எம்பி-களில்] : 150
கால அவகாசம்: 7 நாட்கள்

தொகை : ரூ.101
அளவு [எம்பி-களில்] : 300
கால அவகாசம்: 30 நாட்கள்

ரிலையன்ஸ் 3ஜி இன்டர்நெட்:
தொகை : ரூ.10
அளவு [எம்பி-களில்] : 30
கால அவகாசம்: 1 நாள்

தொகை : ரூ.45
அளவு [எம்பி-களில்] : 150
கால அவகாசம்: 7 நாட்கள்

தொகை : ரூ.97
அளவு [எம்பி-களில்] : 300
கால அவகாசம்: 30 நாட்கள்

பயன்படுத்த : *565*தொகை# அழுத்துங்கள்.

ஏர்செல் 3ஜி இன்டர்நெட்: [விலை அதிகம்]
தொகை : ரூ.198
அளவு [ஜிபி-களில்] : 1
கால அவகாசம்: 30 நாட்கள்

தொகை : ரூ.399
அளவு [ஜிபி-களில்] : 2
கால அவகாசம்: 30 நாட்கள்

- இன்று முதல் தகவல்.Today First Message




avatar
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12559
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

Sticky Re: மொபைல் போன்களுக்கான 3ஜி இன்டர்நெட் கட்டணங்கள்.

Post by பானுஷபானா on Wed 6 Mar 2013 - 20:46

ஏர்செல்லி இன்னோன்னும் இருக்கு...

மாதம் 198/- 1gb அன்லிமிட்டெட் ...1gb காலியானா 2ஜில அன்லிமிட்டெட் யூஸ் பண்ணலாம்
avatar
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16697
மதிப்பீடுகள் : 2170

Back to top Go down

Sticky Re: மொபைல் போன்களுக்கான 3ஜி இன்டர்நெட் கட்டணங்கள்.

Post by Muthumohamed on Thu 7 Mar 2013 - 5:24

பானுகமால் wrote:ஏர்செல்லி இன்னோன்னும் இருக்கு...

மாதம் 198/- 1gb அன்லிமிட்டெட் ...1gb காலியானா 2ஜில அன்லிமிட்டெட் யூஸ் பண்ணலாம்

@. @. @. @.
avatar
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12559
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

Sticky Re: மொபைல் போன்களுக்கான 3ஜி இன்டர்நெட் கட்டணங்கள்.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum