சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar Fri 18 May 2018 - 14:48

» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by rammalar Fri 18 May 2018 - 14:47

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by rammalar Fri 18 May 2018 - 14:43

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by rammalar Fri 18 May 2018 - 14:43

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by rammalar Fri 18 May 2018 - 14:42

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by பானுஷபானா Fri 18 May 2018 - 13:27

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 18:02

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar Sun 13 May 2018 - 18:01

» அறிவியல்....(கவிதை)
by rammalar Sun 13 May 2018 - 18:00

» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by rammalar Sun 13 May 2018 - 17:59

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:57

» அப்படித்தான் நானும்! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:56

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar Sun 13 May 2018 - 17:55

» பேருந்து
by rammalar Sun 13 May 2018 - 17:54

» மண்டபங்கள் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:53

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar Sun 13 May 2018 - 17:52

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:50

» ஞாபகம் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:48

» மந்திரக்குரல் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:46

» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:46

» கன்றை இழந்த வாழை
by rammalar Sun 13 May 2018 - 17:44

» மழை ஓய்ந்த இரவு -
by rammalar Sun 13 May 2018 - 17:44

» இழப்பது நிறைய
by rammalar Sun 13 May 2018 - 17:43

» என் மௌனம் கலைத்த கொலுசு
by rammalar Sun 13 May 2018 - 17:42

» ஒரு தாயின் புலம்பல்! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:41

» காலன் வரக் காத்திருக்கிறேன்! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:41

» கருவில் தொலைந்த குழந்தை: உமாதுரை
by rammalar Sun 13 May 2018 - 17:40

» குயிலின் தாலாட்டு
by rammalar Sun 13 May 2018 - 17:39

» வருங்காலப் பொறியாளன்
by rammalar Sun 13 May 2018 - 17:38

» மின்சாரம் பாய்ச்சும் அவள் பார்வை!
by rammalar Sun 13 May 2018 - 17:38

» வெற்றி - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:37

» புன்னகை பூக்கிறாளே புதுப்பொண்ணு...! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:36

» Wife - Tv மாதிரி
by பானுஷபானா Sat 12 May 2018 - 15:10

» பேஸ்புக்'குக்கு மத்திய அரசு மீண்டும் நோட்டீஸ்
by பானுஷபானா Fri 11 May 2018 - 14:06

» மொக்க ஜோக்ஸ்
by rammalar Fri 11 May 2018 - 13:19

.

உலக ரவுடி புஷ்ஷை "சாத்தான்' என்று திட்டிய வெனிசுலா அதிபர் போராளி ஹுகோ சாவேஸ் ....!

Go down

Sticky உலக ரவுடி புஷ்ஷை "சாத்தான்' என்று திட்டிய வெனிசுலா அதிபர் போராளி ஹுகோ சாவேஸ் ....!

Post by Muthumohamed on Thu 7 Mar 2013 - 19:33



உலக ரவுடி புஷ்ஷை "சாத்தான்' என்று திட்டிய வெனிசுலா அதிபர் போராளி ஹுகோ சாவேஸ் ....!

வெனிசுலா அதிபர் ஹுகோ சாவேஸ் அசாத்திய துணிச்சல் கொண்டவர். சைமன் பொலிவர், சே குவேரா,
ஃபிடல் காஸ்ட்ரோ போன்ற போராளிகளின் வழியில் வந்தவர். ஆறு ஆண்டுகளுக்கு
முன்பு ஐ.நா. பொதுச் சபையில் பல நாட்டுப் பிரதிநிதிகள் கூடியிருந்தபோது,
அப்போதைய அமெரிக்க அதிபரான ஜார்ஜ் புஷ்ஷை "சாத்தான்' என்று திட்டினார்.

அப்போது புஷ் அவையில் இல்லை என்றாலும், உலகின் வல்லரசு நாட்டின் அதிபரை
அந்த நாட்டிலேயே வைத்து கடும் சொற்களைப் பயன்படுத்திப் பேசுவது என்பது
சாதாரணமாக யாரும் செய்யத் துணிகிற செயல் கிடையாது. சாவேஸ் அத்துடன்
நிறுத்திக் கொள்ளவில்லை. இது தொடர்பாக பல்வேறு நாடுகள் கண்டனம்
தெரிவித்தபோதும், தனது பேச்சில் இருந்து பின்வாங்கவோ, வருத்தம் தெரிவிக்கவோ
மறுத்துவிட்டார்.

"அமைதியாக இருக்கும் நாடுகளில் கலகத்தை
உருவாக்கி, குண்டுகளை வீசும் ஆளை எப்படி அழைப்பீர்கள்?' என்று திருப்பிக்
கேட்டார். "கொடுங்கோலன், போதைப் பொருள் கடத்துபவன் என்றெல்லாம் புஷ் என்னை
வசை பாடியபோது இந்த அக்கறை எங்கேயிருந்தது?' என்று சாதுர்யமாக வாதிட்டார்.
இப்படிப் பேசுவதும் நடந்து கொள்வதும்தான் சாவேஸின் குணம்.


அமெரிக்கா, பிரிட்டன் போன்ற வல்லரசு நாடுகள் தான்தோன்றித் தனமாக நடந்து
கொள்ளும்போதுஅவற்றின் செயலுக்கு துணிச்சலாக எதிர்வினையாற்ற வந்த
புரட்சியாளராகத்தான் பார்க்கப்பட்டார். இப்போதும்
பார்க்கப்படுகிறார்.முதலாளித்துவம்,
எதேச்சதிகாரம் பற்றி வெறுமனே பேசிக் கொண்டிருப்பவர்கள் மத்தியில், சாவேள்ஸ
போன்ற ஒருசிலர்தான் அவற்றை முழு அக்கறையுடன் எதிர்க்கிறார்கள்.தற்போதைய
ஜனாதிபதி ஒபாமாவை 'கோமாளி' என்றும் வெனிசுலா அதிபர் சாவேஸ் தெரிவித்தது
குறிப்பிடத்தக்கது.
வெனிசுலா அதிபர் ஹுகோ சாவேஸ் சமீபத்தில் மரணம் அடைந்தது நினைவிருக்கலாம் .
avatar
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12559
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum