சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar Fri 18 May 2018 - 14:48

» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by rammalar Fri 18 May 2018 - 14:47

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by rammalar Fri 18 May 2018 - 14:43

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by rammalar Fri 18 May 2018 - 14:43

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by rammalar Fri 18 May 2018 - 14:42

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by பானுஷபானா Fri 18 May 2018 - 13:27

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 18:02

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar Sun 13 May 2018 - 18:01

» அறிவியல்....(கவிதை)
by rammalar Sun 13 May 2018 - 18:00

» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by rammalar Sun 13 May 2018 - 17:59

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:57

» அப்படித்தான் நானும்! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:56

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar Sun 13 May 2018 - 17:55

» பேருந்து
by rammalar Sun 13 May 2018 - 17:54

» மண்டபங்கள் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:53

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar Sun 13 May 2018 - 17:52

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:50

» ஞாபகம் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:48

» மந்திரக்குரல் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:46

» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:46

» கன்றை இழந்த வாழை
by rammalar Sun 13 May 2018 - 17:44

» மழை ஓய்ந்த இரவு -
by rammalar Sun 13 May 2018 - 17:44

» இழப்பது நிறைய
by rammalar Sun 13 May 2018 - 17:43

» என் மௌனம் கலைத்த கொலுசு
by rammalar Sun 13 May 2018 - 17:42

» ஒரு தாயின் புலம்பல்! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:41

» காலன் வரக் காத்திருக்கிறேன்! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:41

» கருவில் தொலைந்த குழந்தை: உமாதுரை
by rammalar Sun 13 May 2018 - 17:40

» குயிலின் தாலாட்டு
by rammalar Sun 13 May 2018 - 17:39

» வருங்காலப் பொறியாளன்
by rammalar Sun 13 May 2018 - 17:38

» மின்சாரம் பாய்ச்சும் அவள் பார்வை!
by rammalar Sun 13 May 2018 - 17:38

» வெற்றி - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:37

» புன்னகை பூக்கிறாளே புதுப்பொண்ணு...! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:36

» Wife - Tv மாதிரி
by பானுஷபானா Sat 12 May 2018 - 15:10

» பேஸ்புக்'குக்கு மத்திய அரசு மீண்டும் நோட்டீஸ்
by பானுஷபானா Fri 11 May 2018 - 14:06

» மொக்க ஜோக்ஸ்
by rammalar Fri 11 May 2018 - 13:19

.

"தீவிரவாத பட்டம் சுமத்தி கைது செய்யப்பட்ட "விஞ்ஞானி" ஏஜாஸ் அஹ்மத் விடுதலை.

Go down

Sticky "தீவிரவாத பட்டம் சுமத்தி கைது செய்யப்பட்ட "விஞ்ஞானி" ஏஜாஸ் அஹ்மத் விடுதலை.

Post by Muthumohamed on Thu 7 Mar 2013 - 20:14



‎"தீவிரவாத
பட்டம் சுமத்தி கைது செய்யப்பட்ட "விஞ்ஞானி" ஏஜாஸ் அஹ்மத் விடுதலை;
பாரபட்சத்திலிருந்து முஸ்லிம்களுக்கு என்றும் இல்லை,விடுதலை?!

கடந்த 2012 ஆகஸ்டில், முக்கிய
பிரமுகர்களை கொலை செய்ய திட்டம் தீட்டிய தீவிரவாதிகள், என பட்டம் சுமத்தி
15 பட்டதாரி முஸ்லிம் இளைஞர்களை கைது செய்த கர்நாடக போலீஸ், கடந்த 6 மாதமாக
சிறையில் வைத்திருந்தும், குஜராத் ஆந்திரா போன்ற பிற மாநில போலீசை அழைத்து
வந்து, விசாரித்தபோதும், அவர்கள் மீது குற்றச்சாட்டுக்களை
(குற்றப்பத்திரிக்கை) கூட பதிவு செய்யமுடியாத நிலையில் உள்ளது.


கடந்த வாரம், இளம் பத்திரிக்கையாளர் "முதீவுர்ரஹ்மான் சித்தீகி" மற்றும்
"சையத் யூசுப் நால்பந்தி" ஆகியோர் "நிரபராதிகள்" என விடுவிக்கப்பட்டனர்.
"விஞ்ஞானி" ஏஜாஸ் அஹ்மத் மிர்சா, நேற்று (06/03) இரவு விடுதலை
செய்யப்பட்டார். இவர் மீது எவ்வித குற்றச்சாட்டும் (சார்ஜ்-ஷீட்) பதிவு
செய்யப்படாத நிலையிலும், ஜாமீன் அடிப்படையிலேயே விடுவிக்கப்பட்டுள்ளார்.
ஜெயிலைவிட்டு வெளியேறிய அவர், தனது தந்தையை "கட்டிப்பிடித்து-கதறி அழுதது"
பார்ப்பவர்களை கலங்க வைத்துவிட்டது.

அவர் விடுதலை ஆவதற்கு சற்று
நேரத்துக்கு முன்னதாகவே ஏற்பாடு செய்யப்பட்டிருந்த "பத்திரிக்கையாளர்
சந்திப்பில்" கடந்த 6 மாதங்களாக சிறையில் சித்திரவதைக்குள்ளாக்கப்பட்ட
விஷயங்களை விவரித்தார். அவர் மீது பொய்ப்பழி சுமத்தப்பட்டு சிறைக்கு
சென்றதால், அவரது DRDO "விஞ்ஞானி" (Defence Research and Development
Organisation) வேலை பறிபோய்விட்டதாக வேதனைப்பட்ட அவர், "DRDO"வில் மீண்டும்
சேர்ந்து "விஞ்ஞானி" ஆவதே தனது லட்சியம், என்றாலும் தற்போதைக்கு
குடும்பத்துடன் தனது நேரங்களை கழிக்கப்போவதாக தெரிவித்தார். மேலும், தனக்கு
"அல்லாஹ்வின் மீதும் - இந்தியாவின் நீதித்துறையின் மீதும்"
நம்பிக்கையுள்ளதாக தெரிவித்தார்.

இந்திய ஆட்சி முறையின் மீது,
ஏஜாஸ் நம்பிக்கை கொண்டிருந்தாலும், 6 மாதம் ஜெயிலில் இருந்ததை காரணம்
காட்டி அவரை "பணி-நீக்கம்" செய்துவிட்டது "DRDO" எனும் மத்திய அரசு
நிறுவனம். அதேநேரம், மாலேகான், சம்ஜோதா எக்ஸ்பிரஸ் "குண்டுவெடிப்பு"
வழக்குகளில் முக்கிய குற்றவாளியான ஹிந்துத்துவா தீவிரவாதி "ஸ்ரீகாந்த்
புரோகித்"திற்கு ராணுவம் தொடர்ந்து சம்பளமும், இதர படிகளையும் வழங்கி
வருகிறது. இதை "பாரபட்சம்" என்று சொல்லாமல் வேறென்னவென்று சொல்லுவது?
avatar
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12559
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

Sticky Re: "தீவிரவாத பட்டம் சுமத்தி கைது செய்யப்பட்ட "விஞ்ஞானி" ஏஜாஸ் அஹ்மத் விடுதலை.

Post by பானுஷபானா on Fri 8 Mar 2013 - 14:26

:”@:
avatar
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16703
மதிப்பீடுகள் : 2170

Back to top Go down

Sticky Re: "தீவிரவாத பட்டம் சுமத்தி கைது செய்யப்பட்ட "விஞ்ஞானி" ஏஜாஸ் அஹ்மத் விடுதலை.

Post by நண்பன் on Fri 8 Mar 2013 - 14:32

குண்டுவெடிப்பு"
வழக்குகளில் முக்கிய குற்றவாளியான ஹிந்துத்துவா தீவிரவாதி "ஸ்ரீகாந்த்
புரோகித்"திற்கு ராணுவம் தொடர்ந்து சம்பளமும், இதர படிகளையும் வழங்கி
வருகிறது. இதை "பாரபட்சம்" என்று சொல்லாமல் வேறென்னவென்று சொல்லுவது?


உண்மைதான் இதற்கு பதில் யாரிடமும் இல்லை
(அல்லாஹ் வக்கீல்)
(அவனே சரியான தீர்ப்பை வழங்குவான்.)


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: "தீவிரவாத பட்டம் சுமத்தி கைது செய்யப்பட்ட "விஞ்ஞானி" ஏஜாஸ் அஹ்மத் விடுதலை.

Post by பானுஷபானா on Fri 8 Mar 2013 - 14:42

உண்மைதான் இதற்கு பதில் யாரிடமும் இல்லை
(அல்லாஹ் வக்கீல்)
(அவனே சரியான தீர்ப்பை வழங்குவான்.)

@.
avatar
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16703
மதிப்பீடுகள் : 2170

Back to top Go down

Sticky Re: "தீவிரவாத பட்டம் சுமத்தி கைது செய்யப்பட்ட "விஞ்ஞானி" ஏஜாஸ் அஹ்மத் விடுதலை.

Post by நண்பன் on Fri 8 Mar 2013 - 14:43

பானுகமால் wrote:
உண்மைதான் இதற்கு பதில் யாரிடமும் இல்லை
(அல்லாஹ் வக்கீல்)
(அவனே சரியான தீர்ப்பை வழங்குவான்.)

@.
:”@: :”@:


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: "தீவிரவாத பட்டம் சுமத்தி கைது செய்யப்பட்ட "விஞ்ஞானி" ஏஜாஸ் அஹ்மத் விடுதலை.

Post by Muthumohamed on Fri 8 Mar 2013 - 18:02

நண்பன் wrote:குண்டுவெடிப்பு"
வழக்குகளில் முக்கிய குற்றவாளியான ஹிந்துத்துவா தீவிரவாதி "ஸ்ரீகாந்த்
புரோகித்"திற்கு ராணுவம் தொடர்ந்து சம்பளமும், இதர படிகளையும் வழங்கி
வருகிறது. இதை "பாரபட்சம்" என்று சொல்லாமல் வேறென்னவென்று சொல்லுவது?


உண்மைதான் இதற்கு பதில் யாரிடமும் இல்லை
(அல்லாஹ் வக்கீல்)
(அவனே சரியான தீர்ப்பை வழங்குவான்.)

உண்மை உண்மை உண்மை @. @. @. @. @. சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர்
avatar
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12559
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

Sticky Re: "தீவிரவாத பட்டம் சுமத்தி கைது செய்யப்பட்ட "விஞ்ஞானி" ஏஜாஸ் அஹ்மத் விடுதலை.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum