சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook
Latest topics
» கூத்தாட வந்தவள் தெய்வமான கதை (அகல் கட்டுரை)
by சே.குமார் Mon 19 Mar 2018 - 21:04

» சுமையா - இலக்கிய நிகழ்வு
by சே.குமார் Mon 19 Mar 2018 - 20:59

» தோஷம் (முத்துக்கமலம் மின்னிதழ்)
by சே.குமார் Mon 19 Mar 2018 - 20:52

» தேள் கொட்டின விஷயத்தை உன்கிட்ட சொல்லலியா...?!
by பானுஷபானா Sat 17 Mar 2018 - 12:48

» நெட் ஜோக்
by பானுஷபானா Sat 17 Mar 2018 - 12:46

» கூந்தல் கதை - கவிதை
by பானுஷபானா Fri 16 Mar 2018 - 13:59

» மூச்சு விட திணறுகிறது நம் காதல்....!
by rammalar Thu 15 Mar 2018 - 18:49

» நினைவுகள் – கவிதை
by rammalar Thu 15 Mar 2018 - 18:47

» கந்தல் – கவிதை
by rammalar Thu 15 Mar 2018 - 18:45

» பறவையின் கண்கள் - கவிதை
by rammalar Thu 15 Mar 2018 - 18:44

» பறவையின் கண்கள் - கவிதை
by rammalar Thu 15 Mar 2018 - 18:44

» காத்திருத்தல் - கவிதை
by rammalar Thu 15 Mar 2018 - 18:42

» கூந்தல் மலர்கள் - கவிதை
by rammalar Thu 15 Mar 2018 - 18:41

» மழலை - கவிதை
by rammalar Thu 15 Mar 2018 - 18:40

» சினி துளிகள்!
by rammalar Thu 15 Mar 2018 - 18:35

» கண் சிமிட்டி பிரபலம் பிரியா வாரியருக்கு இந்தி பட வாய்ப்பு
by rammalar Thu 15 Mar 2018 - 18:34

» சிங்கப்பூர் உணவகத்தில், நடிகை ஸ்ரீதேவி பொம்மை
by rammalar Thu 15 Mar 2018 - 18:33

» நடிப்புக்கு இடைவேளை விட்டது ஏன்? - சுகன்யா பதில்
by rammalar Thu 15 Mar 2018 - 18:32

» ரசிகர்களை ஆச்சரியப்பட வைத்த அஞ்சலி
by rammalar Thu 15 Mar 2018 - 18:31

» பிரபு தேவாவிற்காக பாடகியான சிம்பு பாடல் நடிகை
by rammalar Thu 15 Mar 2018 - 18:30

» இருட்டு அறையிலும் காப்பி பேஸ்ட்: கலாய்க்கும் நெட்டிசன்கள்
by rammalar Thu 15 Mar 2018 - 18:29

» இணையத் திருட்டிற்கு சவால் விடும் கிரிஷ்ணம்
by rammalar Thu 15 Mar 2018 - 18:28

» வெப்’ தொடர்களுக்கு மாறிய மாதவன், பாபிசிம்ஹா
by rammalar Thu 15 Mar 2018 - 18:27

» கதாநாயகியாகும் ஷாருக்கான் மகள்
by rammalar Thu 15 Mar 2018 - 18:25

» பக்கத்து ரூம்ல திருடன் நுழைஞ்சிருக்கான்னு எப்படி சொல்றே?
by பானுஷபானா Thu 15 Mar 2018 - 15:25

» இதற்கு பெயர் தான் சுயமதிப்பீடு".!! .
by rammalar Thu 15 Mar 2018 - 11:43

» கட்சியிலே களை எடுக்கிறேன்னு இப்படியா பண்றது?
by rammalar Thu 15 Mar 2018 - 11:41

» போலி இன்கம்டாக்ஸ் ஆபிசர்னு தலைவரை அரெஸ்ட் பண்ணிட்டாங்க...!!
by rammalar Thu 15 Mar 2018 - 11:38

» மாமியாரைப் பார்க்க ஜெயிலுக்குப் போகணும்....!!
by rammalar Thu 15 Mar 2018 - 11:37

» பேஷண்ட் ஷோவாம்....!!
by rammalar Thu 15 Mar 2018 - 11:35

» என் அழகை ஏன் தெலுங்கில வர்ணிக்கிறீங்க?
by rammalar Thu 15 Mar 2018 - 11:34

» மன்னரின் முதுகில் எதற்கு மகாராணி படம்?
by rammalar Thu 15 Mar 2018 - 11:33

» ஆர்கானிக் பால்!
by பானுஷபானா Mon 12 Mar 2018 - 12:31

» சிறுகதை : நெஞ்சக்கரை (காற்றுவெளி மின்னிதழ்)
by பானுஷபானா Fri 9 Mar 2018 - 13:00

» அனுபவம் - ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 9 Mar 2018 - 12:40

.

வயநாடு மாவட்டத்தில் கிராமத்துக்குள் புகுந்து 2 பேரை கடித்து குதறிய புலி.

Go down

Sticky வயநாடு மாவட்டத்தில் கிராமத்துக்குள் புகுந்து 2 பேரை கடித்து குதறிய புலி.

Post by *சம்ஸ் on Sat 9 Mar 2013 - 7:43

கூடலூர், மார்ச் 9-

கேரள மாநிலம் வயநாடு மாவட்டம் சுல்தான்பத்தேரி அருகே வாகேரி கிராமத்தை சேர்ந்தவர் சிவன். இவரது காபி தோட்டத்தில் கடந்த 6-ந்தேதி காலை 9 மணிக்கு சுமார் 10 வயதான ஆண் புலி மயங்கி கிடப்பதை கண்டார். அதன் அருகே காட்டு பன்றியின் பாதி உடலும், வளர்ப்பு நாயின் பாதி உடலும் கிடந்தது. எனவே அவகளை புலி சாப்பிட்டு விட்டு மயங்கி கிடந்ததாக தெரிகிறது.

உடனே இது பற்றி சிவன், வயநாடு மாவட்ட வன அலுவலர் கணேஷ்குமார், முத்தங்கா சரணாலய வார்டன் ராகித்தாமஸ், டாக்டர் அருண்சக்கரியா ஆகியோருக்கு தகவல் கொடுத்தார். ஆனால் அதிகாரிகள் யாரும் உடனடியாக வரவில்லை என்று தெரிகிறது.

இதனால் ஆத்திரம் அடைந்த அப்பகுதி மக்கள் புலியை பிடிக்ககோரி சுல்தான்பத்தேரி-மானந்தவாடி சாலையில் திடீரென மறியலில் ஈடுபட்டனர். மறியல் பற்றி தகவல் அறிந்த கேனிச்சிரா போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து, மறியலில் ஈடுபட்டவர்களை கலைந்து செல்லுமாறு கூறினார்கள். ஆனால் பொதுமக்கள் யாரும் கலைந்து செல்லவில்லை. இதனால் போலீசார் தடியடி நடத்தி அவர்களை கலைத்தனர்.

இந்தநேரத்தில் தோட்டத்தில் மயங்கி கிடந்த புலி எழுந்து நடமாட தொடங்கியது. உடனே புலியை விரட்டும் பணியில் அந்த பகுதி கிராமவாசி மக்கள் ஈடுபட்டார்கள். அப்போது வினு (வயது 35), வாசு (வயது 32) ஆகிய 2 பேரை புலி கடித்து குதறியது. இதில் பலத்த காயம் அடைந்த அவர்கள் கோழிக்கோடு அரசு மருத்துவ கல்லூரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.

இதற்கிடையே வயநாடு மாவட்ட வன அலுவலர் கணேஷ்குமார் தலைமையிலான வனத்துறையினர் மாலை 4 மணிக்கு சம்பவ இடத்துக்கு வந்தனர். அப்போது அவர்களையும் பொதுமக்கள் முற்றுகையிட்டு, வாக்குவாதம் செய்தார்கள். அவர்களை அதிகாரிகள் சமரசம் செய்தார்கள்.

பின்னர் தோட்டத்தில் பதுங்கி இருந்த புலி மீது, கால்நடை டாக்டர் அருண்சக்கரியா, மயக்க ஊசி யை செலுத்தினார். ஆனால் கண்ணிமைக்கும் நேரத்தில் புலி, டாக்டர் மீது பாய்ந்தது. டாக்டர் சுதாரித்து கொண்டு தப்பி ஓடினார். பின்னர் 2-வது மயக்க ஊசியை, புலி மீது டாக்டர் செலுத்தினார். இதனால் புலி மயங்கி விழுந்தது.

உடனடியாக வனத்துறையினர் பெரிய கூண்டில் மயங்கி கிடந்த புலியை அடைத்து, முத்தங்கா சரணாலய பகுதியில் உள்ள காட்டில் விட்டார்கள். இதனால் பல மணி நேர பதட்டத்துக்கு பிறகு அமைதி திரும்பியது.

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
avatar
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2972

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: வயநாடு மாவட்டத்தில் கிராமத்துக்குள் புகுந்து 2 பேரை கடித்து குதறிய புலி.

Post by பானுஷபானா on Sat 9 Mar 2013 - 15:27

சோம்பேறிங்க :#.:
avatar
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16679
மதிப்பீடுகள் : 2170

Back to top Go down

Sticky Re: வயநாடு மாவட்டத்தில் கிராமத்துக்குள் புகுந்து 2 பேரை கடித்து குதறிய புலி.

Post by நண்பன் on Sat 9 Mar 2013 - 16:30

பானுகமால் wrote:சோம்பேறிங்க
பானு(மதி)யைப் பயன் படுத்தி புலியை கடித்துக் குதறவேண்டாமா பயம்

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: வயநாடு மாவட்டத்தில் கிராமத்துக்குள் புகுந்து 2 பேரை கடித்து குதறிய புலி.

Post by *சம்ஸ் on Sat 9 Mar 2013 - 16:53

பானுகமால் wrote:சோம்பேறிங்க :#.:
ஆமா ஆமா இல்லையென்றால் ஓடியிருக்க முடியும் இல்லையா அக்கா :”: :”:

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
avatar
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2972

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: வயநாடு மாவட்டத்தில் கிராமத்துக்குள் புகுந்து 2 பேரை கடித்து குதறிய புலி.

Post by கைப்புள்ள on Sat 9 Mar 2013 - 16:54

*சம்ஸ் wrote:
பானுகமால் wrote:சோம்பேறிங்க
ஆமா ஆமா இல்லையென்றால் ஓடியிருக்க முடியும் இல்லையா அக்கா
avatar
கைப்புள்ள
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2017
மதிப்பீடுகள் : 135

Back to top Go down

Sticky Re: வயநாடு மாவட்டத்தில் கிராமத்துக்குள் புகுந்து 2 பேரை கடித்து குதறிய புலி.

Post by *சம்ஸ் on Sat 9 Mar 2013 - 18:01

கைப்புள்ள wrote:
*சம்ஸ் wrote:
பானுகமால் wrote:சோம்பேறிங்க
ஆமா ஆமா இல்லையென்றால் ஓடியிருக்க முடியும் இல்லையா அக்கா
என்னா சிரிப்பு கைப்புள்ள (*(:

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
avatar
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2972

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: வயநாடு மாவட்டத்தில் கிராமத்துக்குள் புகுந்து 2 பேரை கடித்து குதறிய புலி.

Post by கைப்புள்ள on Sat 9 Mar 2013 - 18:37

*சம்ஸ் wrote:
கைப்புள்ள wrote:
*சம்ஸ் wrote:
பானுகமால் wrote:சோம்பேறிங்க
ஆமா ஆமா இல்லையென்றால் ஓடியிருக்க முடியும் இல்லையா அக்கா
என்னா சிரிப்பு கைப்புள்ள
உங்க எல்லார் தைரியத்தையும் பார்த்து சிரிக்கிறேன்
avatar
கைப்புள்ள
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2017
மதிப்பீடுகள் : 135

Back to top Go down

Sticky Re: வயநாடு மாவட்டத்தில் கிராமத்துக்குள் புகுந்து 2 பேரை கடித்து குதறிய புலி.

Post by *சம்ஸ் on Sat 9 Mar 2013 - 18:54

கைப்புள்ள wrote:
*சம்ஸ் wrote:
கைப்புள்ள wrote:
*சம்ஸ் wrote:
பானுகமால் wrote:சோம்பேறிங்க
ஆமா ஆமா இல்லையென்றால் ஓடியிருக்க முடியும் இல்லையா அக்கா
என்னா சிரிப்பு கைப்புள்ள
உங்க எல்லார் தைரியத்தையும் பார்த்து சிரிக்கிறேன்
தைரியமா அது எங்கே கிடைக்கும் கிலோ எவ்வளவு :”: :”:

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
avatar
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2972

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: வயநாடு மாவட்டத்தில் கிராமத்துக்குள் புகுந்து 2 பேரை கடித்து குதறிய புலி.

Post by kalainilaa on Sun 10 Mar 2013 - 6:42

avatar
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8061
மதிப்பீடுகள் : 1427

Back to top Go down

Sticky Re: வயநாடு மாவட்டத்தில் கிராமத்துக்குள் புகுந்து 2 பேரை கடித்து குதறிய புலி.

Post by நண்பன் on Sun 10 Mar 2013 - 6:47

kalainilaa wrote:
சம்ஸ் இதப்பார்த்தார் என்றால் அவருக்கு வேலையே ஓடாதே தல சூப்பர் ஐஸ் சாப்பிடுங்க

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: வயநாடு மாவட்டத்தில் கிராமத்துக்குள் புகுந்து 2 பேரை கடித்து குதறிய புலி.

Post by விஜய் on Sun 10 Mar 2013 - 9:35

kalainilaa wrote:
சூப்பர்
avatar
விஜய்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 1518
மதிப்பீடுகள் : 95

Back to top Go down

Sticky Re: வயநாடு மாவட்டத்தில் கிராமத்துக்குள் புகுந்து 2 பேரை கடித்து குதறிய புலி.

Post by கைப்புள்ள on Sun 10 Mar 2013 - 9:41

விஜய் wrote:
kalainilaa wrote:
சூப்பர்
யாருய்யா இது எவ்வளவு பெரிய மனசு
avatar
கைப்புள்ள
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2017
மதிப்பீடுகள் : 135

Back to top Go down

Sticky Re: வயநாடு மாவட்டத்தில் கிராமத்துக்குள் புகுந்து 2 பேரை கடித்து குதறிய புலி.

Post by *சம்ஸ் on Sun 10 Mar 2013 - 9:45

உமக்கு தெரியாது யார் என்று :%

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
avatar
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2972

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: வயநாடு மாவட்டத்தில் கிராமத்துக்குள் புகுந்து 2 பேரை கடித்து குதறிய புலி.

Post by கைப்புள்ள on Sun 10 Mar 2013 - 9:49

*சம்ஸ் wrote:உமக்கு தெரியாது யார் என்று
யாரா இருந்தா என்னய்யா முதலில் ரேட்டு எவ்வளவு அத சொல்லு

avatar
கைப்புள்ள
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2017
மதிப்பீடுகள் : 135

Back to top Go down

Sticky Re: வயநாடு மாவட்டத்தில் கிராமத்துக்குள் புகுந்து 2 பேரை கடித்து குதறிய புலி.

Post by *சம்ஸ் on Sun 10 Mar 2013 - 9:57

கைப்புள்ள wrote:
*சம்ஸ் wrote:உமக்கு தெரியாது யார் என்று
யாரா இருந்தா என்னய்யா முதலில் ரேட்டு எவ்வளவு அத சொல்லு

யோவ் வார்த்தையை அளந்து பேசு ஆமா இல்லன்னா நடக்கிறது வேற சொல்லிப் போட்டேன்.

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
avatar
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2972

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: வயநாடு மாவட்டத்தில் கிராமத்துக்குள் புகுந்து 2 பேரை கடித்து குதறிய புலி.

Post by கைப்புள்ள on Sun 10 Mar 2013 - 10:00

*சம்ஸ் wrote:
கைப்புள்ள wrote:
*சம்ஸ் wrote:உமக்கு தெரியாது யார் என்று
யாரா இருந்தா என்னய்யா முதலில் ரேட்டு எவ்வளவு அத சொல்லு

யோவ் வார்த்தையை அளந்து பேசு ஆமா இல்லன்னா நடக்கிறது வேற சொல்லிப் போட்டேன்.

பாஸ் இந்த ஏரியாவுக்கு நீங்க புதுசு அதான் இப்படி கோப்பர்ரீங்க ஹையோ ஹையோ
avatar
கைப்புள்ள
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2017
மதிப்பீடுகள் : 135

Back to top Go down

Sticky Re: வயநாடு மாவட்டத்தில் கிராமத்துக்குள் புகுந்து 2 பேரை கடித்து குதறிய புலி.

Post by *சம்ஸ் on Sun 10 Mar 2013 - 10:05

நான் வரல அந்தப்பக்கம் ஆளவிடுங்க பாய் :)+: :)+: :,;:

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
avatar
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2972

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: வயநாடு மாவட்டத்தில் கிராமத்துக்குள் புகுந்து 2 பேரை கடித்து குதறிய புலி.

Post by கைப்புள்ள on Sun 10 Mar 2013 - 10:07

*சம்ஸ் wrote:நான் வரல அந்தப்பக்கம் ஆளவிடுங்க பாய்
பயந்து ஓடிட்டாருய்யா என்னா ஒரு வில்லத்தனம் ஷப்பே இப்பவே கண்ணக்கட்டுதே :drunken:
avatar
கைப்புள்ள
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2017
மதிப்பீடுகள் : 135

Back to top Go down

Sticky Re: வயநாடு மாவட்டத்தில் கிராமத்துக்குள் புகுந்து 2 பேரை கடித்து குதறிய புலி.

Post by *சம்ஸ் on Sun 10 Mar 2013 - 10:12

கைப்புள்ள wrote:
*சம்ஸ் wrote:நான் வரல அந்தப்பக்கம் ஆளவிடுங்க பாய்
பயந்து ஓடிட்டாருய்யா என்னா ஒரு வில்லத்தனம் ஷப்பே இப்பவே கண்ணக்கட்டுதே :drunken:
ஓடினதாலே பயந்து ஓடின என்று நினைக்காத கைப்புள்ள உமக்கு என்னசரி நடந்திரும் என்றுதான் ஓதிங்கினேன். :”: :”:

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
avatar
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2972

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: வயநாடு மாவட்டத்தில் கிராமத்துக்குள் புகுந்து 2 பேரை கடித்து குதறிய புலி.

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Back to top

Permissions in this forum:
You cannot reply to topics in this forum