சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar Fri 18 May 2018 - 14:48

» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by rammalar Fri 18 May 2018 - 14:47

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by rammalar Fri 18 May 2018 - 14:43

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by rammalar Fri 18 May 2018 - 14:43

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by rammalar Fri 18 May 2018 - 14:42

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by பானுஷபானா Fri 18 May 2018 - 13:27

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 18:02

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar Sun 13 May 2018 - 18:01

» அறிவியல்....(கவிதை)
by rammalar Sun 13 May 2018 - 18:00

» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by rammalar Sun 13 May 2018 - 17:59

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:57

» அப்படித்தான் நானும்! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:56

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar Sun 13 May 2018 - 17:55

» பேருந்து
by rammalar Sun 13 May 2018 - 17:54

» மண்டபங்கள் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:53

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar Sun 13 May 2018 - 17:52

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:50

» ஞாபகம் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:48

» மந்திரக்குரல் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:46

» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:46

» கன்றை இழந்த வாழை
by rammalar Sun 13 May 2018 - 17:44

» மழை ஓய்ந்த இரவு -
by rammalar Sun 13 May 2018 - 17:44

» இழப்பது நிறைய
by rammalar Sun 13 May 2018 - 17:43

» என் மௌனம் கலைத்த கொலுசு
by rammalar Sun 13 May 2018 - 17:42

» ஒரு தாயின் புலம்பல்! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:41

» காலன் வரக் காத்திருக்கிறேன்! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:41

» கருவில் தொலைந்த குழந்தை: உமாதுரை
by rammalar Sun 13 May 2018 - 17:40

» குயிலின் தாலாட்டு
by rammalar Sun 13 May 2018 - 17:39

» வருங்காலப் பொறியாளன்
by rammalar Sun 13 May 2018 - 17:38

» மின்சாரம் பாய்ச்சும் அவள் பார்வை!
by rammalar Sun 13 May 2018 - 17:38

» வெற்றி - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:37

» புன்னகை பூக்கிறாளே புதுப்பொண்ணு...! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:36

» Wife - Tv மாதிரி
by பானுஷபானா Sat 12 May 2018 - 15:10

» பேஸ்புக்'குக்கு மத்திய அரசு மீண்டும் நோட்டீஸ்
by பானுஷபானா Fri 11 May 2018 - 14:06

» மொக்க ஜோக்ஸ்
by rammalar Fri 11 May 2018 - 13:19

.

தாலிபான்களை தீவிரவாதி என்று சொல்ல நீ யார் ? கமல்ஹாசனை சீண்டும் சீமான்...........!!

Go down

Sticky தாலிபான்களை தீவிரவாதி என்று சொல்ல நீ யார் ? கமல்ஹாசனை சீண்டும் சீமான்...........!!

Post by Muthumohamed on Sat 9 Mar 2013 - 19:00



தாலிபான்களை தீவிரவாதி என்று சொல்ல நீ யார் ? கமல்ஹாசனை சீண்டும் சீமான்...........!!

நாம் தமிழர் கட்சியின் சீமான் பேச்சு அனைவரையும் உணர்ச்சிமயமாக்கியது. 'எந்த மதத்தில்
தான் தீவிரவாதம் இல்லை. குஜராத்தில் நடந்த கலவரம் எந்த மத தீவிரவாதம் ?
கோத்ரா ரயில் எரிப்பு எந்த மதத் தீவிரவாதம் ? இந்திரா காந்தியைச் சுட்டது
சீக்கிய மதத் தீவிரவாதம். காந்தியைச் சுட்டது இந்து மதத் தீவிரவாதம். ஒசாமா
பின்லேடன் போய் அமெரிக்காவில் இரட்டைக் கோபுரத்தைத் தகர்த்தது இஸ்லாமியத்
தீவிரவாதம் என்றால், அதற்குப் பதிலாக ஈராக்கையும் ஆப்கானிஸ்தானையும்
அடித்தது கிறிஸ்துவ மதத் தீவிரவாதம். தமிழனைக் கொன்றது பௌத்தத்தைத் தாங்கி
நிற்கும் சிங்களத் தீவிரவாதம்.

குஜராத்தில் நடந்த கலவரத்தில்
3,000 பேர் கொன்றொழிக்கப்பட்டு இருக்கிறார்கள். அதில் ஒருவர் நான் 300
பேரைக் கொன்றிருக்கிறேன் என்று பெருமிதத்தோடு முழங்குகிறார். கர்ப்பிணியின்
வயிற்றைக் கீறி குழந்தையை வெளியில் எடுத்து வீசுகிறான். இதைப் பதிவு
செய்தால் எந்த மதத்தின் தீவிரவாதமாக வரும் ? இப்படி ஒரு படத்தை எடுக்க
கருத்துச் சுதந்திரம் இருக்குமா ? பௌத்த சிங்களத் தீவிரவாதம் செய்ததை இன்று
எல்லாத் தொலைக்காட்சியும் காட்டுகிறது. இதைப்பேச பட மெடுக்க யாராவது உண்டா
? படம் எடுத்தால் தணிக்கைத் துறை அனுமதிக்குமா ? படத்தைத் திரையிட ஆள்
உண்டா ? வஞ்சிக்கப்படுகிற சிறுபான்மை மக்களுக்கு எல்லாம் இது நடக்கும்.

சதாம் உசேனைக் கொல்ல நினைத்து உள்ளே புகுந்த அமெரிக்கா கொன்று குவித்த
குழந்தைகளின் எண்ணிக்கை மட்டும் இரண்டு லட்சம். இதைப்பேச யாரும் இல்லை.
தாலிபன் தீவிரவாதியா, இல்லையா என்பதை அந்த மக்களிடம் தான் கேட்க வேண்டும்.
நீ இங்கிருந்து கருத்துச் சொல்ல முடியாது. தங்கள் மண்ணின், மக்களின்
உயிருக்கான போராட்டம் இது என்று தலிபான்கள் சொல்லி விட்டனர். அதைத்
தீவிரவாதம் என்று சொல்ல நீ யார் ?

கமல்ஹாசனை எல்லோரும் பெரிதாக
மதிக்கிறோம். பாபர் மசூதியை இடித்தபோது அதற்கு எதிர்ப்புக் குரல் கொடுத்த
முதல் கலைஞன் கமல்ஹாசன் தான். அன்றைக்கு இதே சமூக மக்கள் அவரைப் பெரிதாகக்
கொண்டாடினர். ஆனால் விஸ்வரூபம் போல படம் எடுத்ததில் சில சங்கடங்களும்
இருக்கின்றன.

கமல் நஷ்டப்பட்டுப் போனேன் என்றவுடன், வீட்டுப்
பத்திரம், கையெழுத்திட்ட வெற்றுக் காசோலை என்று லட்சக்கணக்கான பேர் அனுப்பி
இருக்கிறார்கள். ஆனால் 554 மீனவர்கள் இறந்து போயிருக்கிறார்கள். அந்தத்
தமிழச்சிகளுக்கு ஒற்றை ரூபா காசு யாரும் அனுப்பவில்லை. காவிரியில் தண்ணீர்
வராததால் இறந்த 19 விவசாயிகள் குடும்பங்களுக்கு ஒரு ஆயிரம் ரூபாய்
அனுப்பினார்களா என்றால் இல்லை என்றார் கொந்தளிப்பாக...

தகவல் : உண்மை செய்திகள்
avatar
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12559
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum