சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» பாலக்காட்டுத் தமிழரைப் பார்த்து வருவோமா..?
by சே.குமார் Today at 8:52

» 10. என்னைப் பற்றி நான் - ஜோதிஜி(1)
by சே.குமார் Today at 8:51

» 10. என்னைப் பற்றி நான் - ஜோதிஜி (2)
by சே.குமார் Today at 8:47

» ஹைபுன் கவிதை.
by ந.க.துறைவன் Thu 23 Mar 2017 - 7:40

» ஓபிஎஸ் அணிக்கு தாவும் ஆறு எம்.எல்.ஏக்கள்! எடப்பாடி ஆட்சி கவிழ்கிறதா?
by rammalar Tue 21 Mar 2017 - 6:03

» ஓபிஎஸ்ஸுக்கு ஆதரவாக 6 ஆயிரம் பேர் தேர்தல் ஆணையத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல்
by rammalar Tue 21 Mar 2017 - 6:01

» மெல்போர்னில் இந்திய பாதிரியாருக்கு கத்திக்குத்து
by rammalar Tue 21 Mar 2017 - 5:59

» விழுப்புரம் அருகே விளை நிலத்தில் மேய்ந்ததால் விஷம் வைத்து 30 மயில்கள் சாகடிப்பு
by rammalar Tue 21 Mar 2017 - 5:57

» போலிகள் புழக்கம் எதிரொலி மருந்து விற்பனையை கண்காணிக்க இணையதளம்: மத்திய அரசு திட்டம்
by rammalar Tue 21 Mar 2017 - 5:56

» கிரிமினல் வழக்கில் தண்டனை பெற்றவர்கள் தேர்தலில் போட்டியிட ஆயுள் கால தடை: உச்ச நீதிமன்றத்தில் தேர்தல்
by rammalar Tue 21 Mar 2017 - 5:55

» சீனி சர்க்கரை சித்தப்பா ஏட்டில் எழுதி நக்கப்பா: அமைச்சரை விளாசிய ஸ்டாலின்!
by rammalar Tue 21 Mar 2017 - 5:53

» பள்ளிகளுக்கு அருகிலிருந்த 375 டாஸ்மாக் கடைகள் அகற்றம்: அமைச்சர் தங்கமணி பதில்
by rammalar Tue 21 Mar 2017 - 5:51

» தமிழகம் முழுவதும் ஏப்ரல் 1ம் தேதி ஸ்மார்ட் ரேஷன் கார்டு
by rammalar Tue 21 Mar 2017 - 5:50

» வெள்ளை மாளிகை காரில் வெடிகுண்டா? அதிர்ச்சியில் அமெரிக்க அதிபர்
by rammalar Tue 21 Mar 2017 - 5:48

» லண்டன்: ஐபோனுடன் பாத்ரூம் சென்றவர் பிணமாக திரும்பி வந்த பரிதாபம்
by rammalar Tue 21 Mar 2017 - 5:46

» மது கடைகள் மூடலால் ரூ.2,100 கோடி இழப்பு
by rammalar Tue 21 Mar 2017 - 5:45

» ஃபேஸ்புக்கில் போலி அக்கவுண்ட் வெச்சிருக்கிறார்...!!
by rammalar Mon 20 Mar 2017 - 19:59

» கட்சி ஆபிசுக்கு ஹெல்மெட்டோட போறது நல்லது…!!
by rammalar Mon 20 Mar 2017 - 19:56

» நான் நல்லா இருந்தா போதும்...!!
by rammalar Mon 20 Mar 2017 - 19:53

» குடிகாரர் வைத்த விருந்து…!!
by rammalar Mon 20 Mar 2017 - 19:51

» என் பையன் படிப்படியா முன்னேறுகிறான்!
by rammalar Mon 20 Mar 2017 - 19:50

» இங்கிலீஷ்ல பீ காம்’னா என்ன அர்த்தம்? – கடி ஜோக்ஸ்
by rammalar Mon 20 Mar 2017 - 19:49

» வாய் மாமன்...!!
by rammalar Mon 20 Mar 2017 - 19:48

» குற்றப்பத்திரிகை ஏன் லேட்டாகுது…?
by rammalar Mon 20 Mar 2017 - 19:47

» வேலை வெட்டி எதுவும் இல்லாம இருக்கேன்…!
by rammalar Mon 20 Mar 2017 - 19:46

» மந்திரவாதி அலறியடிச்சு ஓடறாரே,ஏன்?
by rammalar Mon 20 Mar 2017 - 19:45

» பஞ்ச வர்ணக்காதல் கவிதை
by கவிப்புயல் இனியவன் Mon 20 Mar 2017 - 18:17

» நல்ல நேரம் – ஒரு பக்க கதை
by rammalar Mon 20 Mar 2017 - 13:39

» திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்
by கவிப்புயல் இனியவன் Sun 19 Mar 2017 - 18:20

» வரி பாக்கி வைத்துள்ளது யார்? பத்திரிகைகளில் பெயர் வெளியீடு
by rammalar Sun 19 Mar 2017 - 10:59

» கன்டெய்னரில் இருப்பது பணமா ஆயுதமா?
by rammalar Sun 19 Mar 2017 - 10:57

» மத்திய அரசின் ரூ.2,750 கோடி போச்சு - பள்ளி கல்வித்துறையில் பரிதாபம்
by rammalar Sun 19 Mar 2017 - 10:55

» இந்திய சிகிச்சையால் 150 கிலோ எடை குறைந்த குண்டு பெண்
by rammalar Sun 19 Mar 2017 - 10:53

» உத்தரப்பிரதேச மாநில முதல்வராக இன்று பிற்பகல் பதவியேற்கிறார் யோகி ஆதித்யநாத்
by rammalar Sun 19 Mar 2017 - 10:51

» கர்நாடகாவில் பணிபுரியும் அரசு அதிகாரிகள் அனைவரும் கன்னட மொழி கற்றுக்கொள்ள வேண்டும்: சித்தராமைய்யா
by rammalar Sun 19 Mar 2017 - 10:48

.

உன் புன்னகைபோதுமடி

View previous topic View next topic Go down

Sticky உன் புன்னகைபோதுமடி

Post by rammalar on Sun 10 Mar 2013 - 13:54

படம்: பாஸ் மார்க்
பாடியவர்கள்: டாக்டர் எஸ்.பி.பி, சித்ரா
நடிகர்: ராம்கி, கஸ்தூரி
இசை: தேவா ?? அல்லது இளையராஜா??
வருடம்:1993
————————--

உன் புன்னகைபோதுமடி சில பூக்களும் பூக்குமடி
உன் புன்னகைபோதுமடி சில பூக்களும் பூக்குமடி
உன் பார்வகள் போதுமடி பொன் பௌர்னமி தோன்றுமடி
உன் பார்வகள் போதுமடி பொன் பௌர்னமி தோன்றுமடி
ஒரு காவிய தூரிகை தீட்டிய மேனகை
உனது மேனிவடிவம் என்கனவில் வந்து உலவும்

உன் புன்னகைபோதுமடி சில பூக்களும் பூக்குமடி
உன் புன்னகைபோதுமடி சில பூக்களும் பூக்குமடி

மணமாலை நீ கொள்ள போராடினேன்
மகராணி உனக்காக வாதாடினேன்
ஏன் இந்த வாழ்வென்று திண்டாடினேன்
நீ வந்த பின்னாளே நிரம் மாறினேன்
எப்போது அல்லி பூக்குமோ நீர் அறிய கூடும்
எப்போது காதல் பூக்குமோ யார் அறிய கூடும்
உரிமை தலைவா… தலைவா.. தலைவா
உயிரை தரவா.. தரவா…. தரவா..
இனி நான் ஒரு காகிதம் நீ அதில் காவியம்
எழுதிக்கொள்ளா இறைவா

உன் புன்னகைபோதுமடி சில பூக்களும் பூக்குமடி
உன் புன்னகைபோதுமடி சில பூக்களும் பூக்குமடி

உன் மார்பில் கண் மூடும் வரம் கேட்கிறேன்
உன் மூச்சில் நான் கொஞ்சம் உயிர் வாழ்கிறேன்
மனமாலை நாம் சூட நாள் வாழ்கிறேன்
மாராப்பு கலையாமல் தோள் சேர்க்கிறேன்
இப்போது தத்தளிக்கிறாள் இந்த மாஹாராணி
எப்போது பள்ளி கொள்ளூமோ இளைய மலர் மேனி
பருவ கன்னியே கன்னியே கன்னியே
பருவ குளமே.. குளமே… குளமே
நாம் காட்சிகள் காண்பதும்
மோட்ச்சங்கள் போவதும் இன்னும் இரண்டு தினமே

உன் புன்னகைபோதுமடி சில பூக்களும் பூக்குமடி
உன் புன்னகைபோதுமடி சில பூக்களும் பூக்குமடி
உன் பார்வகள் போதுமடி பொன் பௌர்னமி தோன்றுமடி
உன் பார்வகள் போதுமடி பொன் பௌர்னமி தோன்றுமடி
ஒரு காவிய தூரிகை தீட்டிய மேனகை
உனது மேனிவடிவம் என்கனவில் வந்து உலவும்
உன் புன்னகைபோதுமடி சில பூக்களும் பூக்குமடி
உன் புன்னகைபோதுமடி சில பூக்களும் பூக்குமடி

————————————
avatar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12002
மதிப்பீடுகள் : 1181

Back to top Go down

Sticky Re: உன் புன்னகைபோதுமடி

Post by கைப்புள்ள on Sun 10 Mar 2013 - 13:59

avatar
கைப்புள்ள
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2017
மதிப்பீடுகள் : 135

Back to top Go down

Sticky Re: உன் புன்னகைபோதுமடி

Post by rammalar on Sun 10 Mar 2013 - 20:55

-
இந்தப் பச்சைக் கிளிக்கொரு செவ்வந்திப்பூவைத்
தொட்டிலில் கட்டி வைத்தேன்-அதில்
பட்டுத்துகிலுடன் அன்னச்சிறகினை மெல்லென இட்டுவைதேன்
நான் ஆராரோ என்று தாலாட்ட-இன்னும்
யாராரோ வந்து பாராட்ட

(இந்தப் பச்சைக்...)

எந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான்
மண்ணில் பிறக்கையிலே-பின்
நல்லவராவதும் தீயவராவதும்
அன்னை வளர்ப்பதிலே
அன்னை வளர்ப்பதிலே
-
(நான் ஆராரோ...)

தூக்க மருந்தினைப் போன்றவை பெற்றவர்
போற்றும் புகழுரைகள் -நோய்
தீர்க்கும் மருந்தினைப் போன்றவை கற்றவர்
கூறும் அறிவுரைகள்
- (நான் ஆராரோ...)

ஆறு கரையில் அடங்கி நடந்திடில்
காடு வளம் பெறலாம்
- (ஆறு கரையில்...)
-
தினம் நல்ல நெறிகண்டு பிள்ளை வளர்ந்திடில்
நாடும் நலம் பெறலாம்
நாடும் நலம் பெறலாம்
- (நான் ஆராரோ...)

பாதை தவறிய கால்கள் விரும்பிய
ஊர்சென்று சேர்வதில்லை
பாதை தவறிய)

நல்ல பண்புதவறிய பிள்ளையைப் பெற்றவள்
பேர்சொல்லி வாழ்வதில்லை
பேர்சொல்லி வாழ்வதில்லை
- (இந்தப் பச்சைக்கிளிகொரு...)
-
avatar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12002
மதிப்பீடுகள் : 1181

Back to top Go down

Sticky Re: உன் புன்னகைபோதுமடி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum