சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» கணவர் தேவைன்னு விளம்பரம் கொடுத்தது தப்பா போச்சு...!!
by Admin Mon 20 Nov 2017 - 19:06

» கஸலால் காதலுடன் பேசுகிறேன்
by முனாஸ் சுலைமான் Sun 19 Nov 2017 - 18:36

» சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி?
by முனாஸ் சுலைமான் Sun 19 Nov 2017 - 18:12

» தாத்தாவுக்கு பல்ஸ் விழுந்து போச்சு...!!
by rammalar Thu 16 Nov 2017 - 14:58

» தங்கம் இலவசம்னு தப்பா புரிஞ்சுகிட்டாங்க....!!
by rammalar Thu 16 Nov 2017 - 14:56

» நர்ஸோட ஸ்ட்ரக்சர் சூப்பர்னு கமெண்ட் அடிச்சார்...!!
by rammalar Thu 16 Nov 2017 - 14:55

» வீட்டை வித்துத்தான் வாடகை கொடுக்கணும்...!!
by rammalar Thu 16 Nov 2017 - 14:54

» திரைப்பட பாடல் மூலம் பிரிந்த தம்பதி இணைந்தனர்
by rammalar Thu 16 Nov 2017 - 9:57

» சீட் பெல்ட் அணியாததால் நாளொன்றிற்கு 15 பேர் மரணம்
by rammalar Thu 16 Nov 2017 - 9:54

» பாம்பனில் 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு
by rammalar Thu 16 Nov 2017 - 9:54

» மொபைல் - ஆதார் இணைப்பு: 3 புதிய வசதிகள் அறிவிப்பு
by rammalar Thu 16 Nov 2017 - 9:53

» தகவல் துணுக்குகள்
by rammalar Wed 15 Nov 2017 - 9:31

» வீர, தீர குழந்தைகளுக்கு ஜனாதிபதி விருது
by rammalar Wed 15 Nov 2017 - 9:29

» இந்தியர்களுக்கு விசா விதிகளை தளர்த்த ஜப்பான் முடிவு
by rammalar Wed 15 Nov 2017 - 9:27

» ஆஹா… இவரல்லவா டாக்டர்!
by rammalar Wed 15 Nov 2017 - 9:27

» கழிப்பறை கட்ட விழிப்புஉணர்வு ஏற்படுத்திய மாணவியை சுகாதார தூதுவராக்கிய கலெக்டர்!
by rammalar Wed 15 Nov 2017 - 9:26

» ரஜினிகாந்த், கமல்ஹாசனுக்கு ஆந்திர அரசு விருதுகள் அனுஷ்கா, அஞ்சலிக்கு நந்தி விருது
by rammalar Wed 15 Nov 2017 - 9:24

» நடிகை இந்துஜா
by rammalar Wed 15 Nov 2017 - 9:21

» ‘பில்லா பாண்டி’ படத்தில் ஹீரோயினாக இந்துஜா.
by rammalar Wed 15 Nov 2017 - 9:21

» திட்டிவாசல் – திரைப்படம்
by rammalar Wed 15 Nov 2017 - 9:19

» கிளாமர் செய்யுமளவுக்கு இன்னும் பக்குவப்படலை! – இந்துஜா
by rammalar Wed 15 Nov 2017 - 9:19

» கவிதைகள் - தீபக் (தொடர் பதிவு)
by rammalar Tue 14 Nov 2017 - 18:53

» முதுமை!!! - கவிதை
by rammalar Tue 14 Nov 2017 - 18:51

» தொட்டில் மீன்கள்
by rammalar Tue 14 Nov 2017 - 18:50

» கவிதை பக்கம் - பொதிகை சாரல்
by rammalar Tue 14 Nov 2017 - 18:49

» அவள் எய்த அம்பு!
by rammalar Tue 14 Nov 2017 - 18:49

» கனவு தேவதை - கவிதை
by rammalar Tue 14 Nov 2017 - 18:48

» நீ பறிக்கத் தவறிய மருதாணி...!
by rammalar Tue 14 Nov 2017 - 18:47

» கொட்டித் தீர்க்க இடம் தேடி - கவிதை
by rammalar Tue 14 Nov 2017 - 18:46

» அது என்ன ரகசியம் - கவிதை
by rammalar Tue 14 Nov 2017 - 18:45

» பறவையான சிறகு
by rammalar Tue 14 Nov 2017 - 18:45

» கவிதை துளிகள் - பொதிகைச் சாரல்
by rammalar Tue 14 Nov 2017 - 18:44

» முதிய வயதிலும் வடம் பிடித்து….(கவிதைகள்)
by rammalar Tue 14 Nov 2017 - 18:43

» மிக அருகில் குழந்தைகள்
by rammalar Tue 14 Nov 2017 - 18:43

» கண்களில் ஒற்றிக் காப்பாற்றுவோம்!
by rammalar Tue 14 Nov 2017 - 18:42

.

டில்லி மாணவி வழக்கு: முக்கிய குற்றவாளி சிறையில் தூக்கு போட்டு தற்கொலை!!

View previous topic View next topic Go down

Sticky டில்லி மாணவி வழக்கு: முக்கிய குற்றவாளி சிறையில் தூக்கு போட்டு தற்கொலை!!

Post by Muthumohamed on Mon 11 Mar 2013 - 11:34



புதுடில்லி
: டில்லி மருத்துவ மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் முக்கிய
குற்றவாளியாக கருதப்பட்ட பஸ் டிரைவர் ராம் சிங், திகார் சிறையில் இன்று
காலை 5 மணிக்கு தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளான்.

டிசம்பர்
16ம் தேதி‌ ஓடும் பஸ்சில் தனது நண்பருடன் சென்ற போது 23 வயது மருத்துவ
மாணவி 6 பேர் கொண்ட கும்பலால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். பின்
மாணவியும், அவரது நண்பரும் இரும்பு கம்பியால் பலமாக தாக்கப்பட்டு ஓடும்
பஸ்சில் இருந்து வீசி எறியப்பட்டனர். பலத்த காயங்களுடன் மருத்துவமனையில்
சேர்க்கப்பட்ட மருத்துவ மாணவி சுமார் 15 நாட்கள் போராட்டத்திற்கு பின்
டிசம்பர் 29ம் தேதி சிங்கப்பூர் மருத்துவமனையில் உயிரிழந்தார். நாட்டையே
உலுக்கிய இந்த கொடூர சம்பவ தொடர்பாக பஸ் டிரைவர் ராம் சிங் மற்றும் அவரது
நண்பர்கள் முகேஷ், பவன் குப்தா,வினய் சர்மா,அக்ஷை தாகூர் உள்ளிட்ட 6 பேரை
போலீசார் கைது செய்து டில்லி திகார் சிறையில் அடைத்தனர்.

இவ்வழக்கில்
குற்றவாளிகள் அனைவருக்கும் தூக்கு தண்டனை வழங்க வேண்டும் என பல்வேறு
தரப்பிலும் வலியுறுத்தப்பட்டு வந்த நிலையில் சிறையில் அடைக்கப்பட்ட டிரைவர்
ராம்சிங் இன்று காலை 5 மணிக்கு சிறை எண் 3ல் தூக்கு போட்டு தற்கொலை செய்து
கொண்டு சம்பவம் அனைவரையும் அதிர்ச்சி அடையச் செய்துள்ளது. அவனது உடல்
பிரேத பரிசோதனைக்காக டில்லி அரசு மருத்துவமனைக்கு கொண்டு
செல்லப்பட்டுள்ளது. ராம்சிங், ஜனவரி 4ம் தேதி இதே போன்று தற்கொலைக்கு
முயற்சி செய்துள்ளார். இருப்பினும் சக கைதிகள் அவரை காப்பாற்றி உள்ளதாக
சிறைத்துறை தகவல்கள் தெரிவிக்கின்றன.

தினமலர்
avatar
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12559
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

Sticky Re: டில்லி மாணவி வழக்கு: முக்கிய குற்றவாளி சிறையில் தூக்கு போட்டு தற்கொலை!!

Post by பானுஷபானா on Mon 11 Mar 2013 - 11:45

நல்ல விஷயம் செய்திருக்கான் :!+: :{:*):
avatar
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16612
மதிப்பீடுகள் : 2162

Back to top Go down

Sticky Re: டில்லி மாணவி வழக்கு: முக்கிய குற்றவாளி சிறையில் தூக்கு போட்டு தற்கொலை!!

Post by *சம்ஸ் on Mon 11 Mar 2013 - 11:54

எனக்கு ஒரு சந்தேகம் சிறையில் அதற்கான வசதிகள் இருக்குமா? :?:


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
avatar
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69188
மதிப்பீடுகள் : 2972

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: டில்லி மாணவி வழக்கு: முக்கிய குற்றவாளி சிறையில் தூக்கு போட்டு தற்கொலை!!

Post by நண்பன் on Mon 11 Mar 2013 - 12:16

அவன் மூஞ்சியும் :!.: :!.:


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: டில்லி மாணவி வழக்கு: முக்கிய குற்றவாளி சிறையில் தூக்கு போட்டு தற்கொலை!!

Post by பானுஷபானா on Mon 11 Mar 2013 - 12:30

*சம்ஸ் wrote:எனக்கு ஒரு சந்தேகம் சிறையில் அதற்கான வசதிகள் இருக்குமா? :?:

இல்லாமலா தூக்கு போட்டுகிட்டான் .........எல்லாத்தையும் துருவி துருவி கேக்குறிங்க :!.:
avatar
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16612
மதிப்பீடுகள் : 2162

Back to top Go down

Sticky Re: டில்லி மாணவி வழக்கு: முக்கிய குற்றவாளி சிறையில் தூக்கு போட்டு தற்கொலை!!

Post by பானுஷபானா on Mon 11 Mar 2013 - 12:31

நண்பன் wrote:அவன் மூஞ்சியும் :!.: :!.:

முகரக்கட்டையும் ........இத விட்டுட்டிங்களே
avatar
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16612
மதிப்பீடுகள் : 2162

Back to top Go down

Sticky Re: டில்லி மாணவி வழக்கு: முக்கிய குற்றவாளி சிறையில் தூக்கு போட்டு தற்கொலை!!

Post by நேசமுடன் ஹாசிம் on Mon 11 Mar 2013 - 12:33

இவனை இவனாக சாக விடாமல் நிறுத்திவைத்து கல்லாலடித்து கொன்றிரிக்க வேண்டும் (*(:




நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
avatar
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Sticky Re: டில்லி மாணவி வழக்கு: முக்கிய குற்றவாளி சிறையில் தூக்கு போட்டு தற்கொலை!!

Post by Muthumohamed on Mon 11 Mar 2013 - 12:44

நேசமுடன் ஹாசிம் wrote:இவனை இவனாக சாக விடாமல் நிறுத்திவைத்து கல்லாலடித்து கொன்றிரிக்க வேண்டும்

நீங்க சொல்வதும் சரி தான்
avatar
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12559
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

Sticky Re: டில்லி மாணவி வழக்கு: முக்கிய குற்றவாளி சிறையில் தூக்கு போட்டு தற்கொலை!!

Post by நண்பன் on Mon 11 Mar 2013 - 12:46

பானுகமால் wrote:
நண்பன் wrote:அவன் மூஞ்சியும் :!.: :!.:

முகரக்கட்டையும் ........இத விட்டுட்டிங்களே
அதான் நீங்கள் இருக்கிறீர்களே @. @. :];:


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: டில்லி மாணவி வழக்கு: முக்கிய குற்றவாளி சிறையில் தூக்கு போட்டு தற்கொலை!!

Post by பானுஷபானா on Mon 11 Mar 2013 - 13:15

நேசமுடன் ஹாசிம் wrote:இவனை இவனாக சாக விடாமல் நிறுத்திவைத்து கல்லாலடித்து கொன்றிரிக்க வேண்டும் (*(:

அதான் முந்திக்கிட்டனே :!.:
avatar
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16612
மதிப்பீடுகள் : 2162

Back to top Go down

Sticky Re: டில்லி மாணவி வழக்கு: முக்கிய குற்றவாளி சிறையில் தூக்கு போட்டு தற்கொலை!!

Post by *சம்ஸ் on Mon 11 Mar 2013 - 16:53

பானுகமால் wrote:
*சம்ஸ் wrote:எனக்கு ஒரு சந்தேகம் சிறையில் அதற்கான வசதிகள் இருக்குமா? :?:

இல்லாமலா தூக்கு போட்டுகிட்டான் .........எல்லாத்தையும் துருவி துருவி கேக்குறிங்க :!.:
ஏன் கோவப் படுறீங்க :’|: :’|: :’|:


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
avatar
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69188
மதிப்பீடுகள் : 2972

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: டில்லி மாணவி வழக்கு: முக்கிய குற்றவாளி சிறையில் தூக்கு போட்டு தற்கொலை!!

Post by தம்பி on Mon 11 Mar 2013 - 20:11

இவன ஜெயில்ல ரேப் பண்ணிட்டதா இவன் பெற்றோர் பேப்பர்ல சொல்லியிருந்தாங்களே :}
avatar
தம்பி
புதுமுகம்

பதிவுகள்:- : 268
மதிப்பீடுகள் : 35

Back to top Go down

Sticky Re: டில்லி மாணவி வழக்கு: முக்கிய குற்றவாளி சிறையில் தூக்கு போட்டு தற்கொலை!!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum