சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by பானுஷபானா Wed 23 May 2018 - 12:36

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by பானுஷபானா Mon 21 May 2018 - 12:14

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar Fri 18 May 2018 - 14:48

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by rammalar Fri 18 May 2018 - 14:43

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by rammalar Fri 18 May 2018 - 14:42

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by பானுஷபானா Fri 18 May 2018 - 13:27

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 18:02

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar Sun 13 May 2018 - 18:01

» அறிவியல்....(கவிதை)
by rammalar Sun 13 May 2018 - 18:00

» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by rammalar Sun 13 May 2018 - 17:59

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:57

» அப்படித்தான் நானும்! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:56

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar Sun 13 May 2018 - 17:55

» பேருந்து
by rammalar Sun 13 May 2018 - 17:54

» மண்டபங்கள் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:53

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar Sun 13 May 2018 - 17:52

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:50

» ஞாபகம் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:48

» மந்திரக்குரல் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:46

» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:46

» கன்றை இழந்த வாழை
by rammalar Sun 13 May 2018 - 17:44

» மழை ஓய்ந்த இரவு -
by rammalar Sun 13 May 2018 - 17:44

» இழப்பது நிறைய
by rammalar Sun 13 May 2018 - 17:43

» என் மௌனம் கலைத்த கொலுசு
by rammalar Sun 13 May 2018 - 17:42

» ஒரு தாயின் புலம்பல்! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:41

» காலன் வரக் காத்திருக்கிறேன்! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:41

» கருவில் தொலைந்த குழந்தை: உமாதுரை
by rammalar Sun 13 May 2018 - 17:40

» குயிலின் தாலாட்டு
by rammalar Sun 13 May 2018 - 17:39

» வருங்காலப் பொறியாளன்
by rammalar Sun 13 May 2018 - 17:38

» மின்சாரம் பாய்ச்சும் அவள் பார்வை!
by rammalar Sun 13 May 2018 - 17:38

» வெற்றி - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:37

» புன்னகை பூக்கிறாளே புதுப்பொண்ணு...! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:36

» Wife - Tv மாதிரி
by பானுஷபானா Sat 12 May 2018 - 15:10

» பேஸ்புக்'குக்கு மத்திய அரசு மீண்டும் நோட்டீஸ்
by பானுஷபானா Fri 11 May 2018 - 14:06

» மொக்க ஜோக்ஸ்
by rammalar Fri 11 May 2018 - 13:19

.

எல்லாம் செய்யும் பணம்...

Go down

Sticky எல்லாம் செய்யும் பணம்...

Post by Muthumohamed on Mon 11 Mar 2013 - 11:38

குற்றம்
செய்து விட்டு தலைமறைவு வாழ்க்கை வாழ்வது இந்தியாவில் கஷ்டமான காரியமல்ல
என கெட்டிக்காரத்தனமாக நிரூபித்திருக்கிறார் பிட்டி மொகந்தி. ஜெர்மனி
பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் 7 ஆண்டு தண்டனை பெற்று, பரோலில்
வெளியே வந்து 6 ஆண்டு தலைமறைவாக இருந்தவர் இவர்.

அத்தனை ஒரிஜினல்
சான்றிதழ்கள் இருந்தாலுமே, பாஸ்போர்ட், வாக்காளர் அடையாள அட்டை டிரைவிங்
லைசன்ஸ் வாங்குவது மிகவும் கஷ்டமான காரியம். ஆனால் ராகவ ராஜா என்ற போலி
பெயரில், போலி அப்பா, போலி அம்மா, போலி சான்றிதழ்கள் துணையோடு வாழ்ந்த
பிட்டியிடம் அத்தனையும் இருந்திருக்கிறது.

அரசு நிறுவனத்தில் வேலை
செய்தால் பள்ளி சான்றிதழில் தொடங்கி, சம்பந்தப்பட்டவர் மீது போலீஸ் வழக்கு
எதுவும் இருக்கிறதா என விசாரணை நடப்பது வழக்கம். ஆனால் இத்தனை போலி
சான்றிதழ் வாங்கியவருக்கு அதொன்றும் பிரச்னையாகத் தெரியவில்லை. அதையும்
சமாளித்து அரசு வங்கியில் அதிகாரியாக வேலை பார்த்து வந்திருக்கிறார். பணம்
பாதாளம் வரை பாய்ந்திருக்கிறது. முன்னாள் டிஜிபியின் மகன் என்பதால்
அதிகாரமும் சேர்ந்து பாய்ந்திருக்கிறது. தனி ஒருஆளாக இத்தனை போலியையும்
அவர் தயார் செய்திருக்க முடியாது. ஒரு கூட்டமே அவருக்காக வேலை
செய்திருக்கிறது.

மகனுக்கு ஜாமீன் கையெழுத்திட்ட தந்தை பூஷன்
மெகந்தி கைது செய்யப்பட்டிருக்கிறார். டிஜிபி வேலையும் பறிபோயிருக்கிறது.
இருந்தாலும் பிள்ளைப் பாசத்தால் மகனை மறைத்திருக்கிறார். மகனுக்கு அத்தனை
உதவியும் செய்திருக்கிறார். அவ்வப்போது லட்சக் கணக்கில் பணமும் அனுப்பி
வந்திருக்கிறார். குடும்பத்தினரும் உறவினர்களும் அவ்வப்போது வந்து பிட்டியை
பார்த்து விட்டுச் சென்றுள்ளனர். ஆனால் இது எதுவுமே தலைமறைவான பிட்டியை
தேடி வந்த ராஜஸ்தான் போலீசாருக்கு தெரியவில்லை. காசு கண்ணை
மறைத்திருக்கலாம்.

டெல்லி மாணவி பாலியல் பலாத்கார சம்பவத் தால் பிட்டி மாட்டிக் கொண்டார். அந்த சம்பவத்தை தொடர்ந்து
பாலியல்
வழக்கில் தேடப்படும் குற்றவாளிகள் பற்றிய விவரங்கள் போட்டோவுடன்
டிவியிலும் பேஸ்புக்கிலும் யூடியூபிலும் பவனி வர அதனால்
சிக்கியிருக்கிறார்.இல்லாவிட்டால் இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆகியிருந்தாலும்
பிட்டி சிக்கியிருக்க மாட்டார்.
-
தினகரன்
avatar
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12559
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

Sticky Re: எல்லாம் செய்யும் பணம்...

Post by நண்பன் on Mon 11 Mar 2013 - 11:42

தலைப்புக்கேற்றாப்போல் செய்தியும் பணம் இருந்தால் இப்போ எதையும் செய்யலாம் @.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: எல்லாம் செய்யும் பணம்...

Post by பானுஷபானா on Mon 11 Mar 2013 - 11:48

ஹூம் பணம் பத்தும் செய்யும்
avatar
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16705
மதிப்பீடுகள் : 2170

Back to top Go down

Sticky Re: எல்லாம் செய்யும் பணம்...

Post by *சம்ஸ் on Mon 11 Mar 2013 - 12:03

நண்பன் wrote:தலைப்புக்கேற்றாப்போல் செய்தியும் பணம் இருந்தால் இப்போ எதையும் செய்யலாம் @.
பணம் இருந்தால் எதையும் செய்ய முடியாது :,;: :,;:


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
avatar
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2972

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: எல்லாம் செய்யும் பணம்...

Post by நண்பன் on Mon 11 Mar 2013 - 12:15

பானுகமால் wrote:ஹூம் பணம் பத்தும் செய்யும்
பணம் பாதளாம் வரை பாயும்' @.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: எல்லாம் செய்யும் பணம்...

Post by Muthumohamed on Mon 11 Mar 2013 - 13:02

*சம்ஸ் wrote:
நண்பன் wrote:தலைப்புக்கேற்றாப்போல் செய்தியும் பணம் இருந்தால் இப்போ எதையும் செய்யலாம் @.
பணம் இருந்தால் எதையும் செய்ய முடியாது :,;: :,;:

சிலதை செய்யலாம் சம்ஸ் அண்ணா
avatar
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12559
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

Sticky Re: எல்லாம் செய்யும் பணம்...

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum