சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by பானுஷபானா Yesterday at 12:14

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar Fri 18 May 2018 - 14:48

» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by rammalar Fri 18 May 2018 - 14:47

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by rammalar Fri 18 May 2018 - 14:43

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by rammalar Fri 18 May 2018 - 14:42

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by பானுஷபானா Fri 18 May 2018 - 13:27

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 18:02

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar Sun 13 May 2018 - 18:01

» அறிவியல்....(கவிதை)
by rammalar Sun 13 May 2018 - 18:00

» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by rammalar Sun 13 May 2018 - 17:59

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:57

» அப்படித்தான் நானும்! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:56

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar Sun 13 May 2018 - 17:55

» பேருந்து
by rammalar Sun 13 May 2018 - 17:54

» மண்டபங்கள் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:53

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar Sun 13 May 2018 - 17:52

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:50

» ஞாபகம் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:48

» மந்திரக்குரல் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:46

» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:46

» கன்றை இழந்த வாழை
by rammalar Sun 13 May 2018 - 17:44

» மழை ஓய்ந்த இரவு -
by rammalar Sun 13 May 2018 - 17:44

» இழப்பது நிறைய
by rammalar Sun 13 May 2018 - 17:43

» என் மௌனம் கலைத்த கொலுசு
by rammalar Sun 13 May 2018 - 17:42

» ஒரு தாயின் புலம்பல்! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:41

» காலன் வரக் காத்திருக்கிறேன்! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:41

» கருவில் தொலைந்த குழந்தை: உமாதுரை
by rammalar Sun 13 May 2018 - 17:40

» குயிலின் தாலாட்டு
by rammalar Sun 13 May 2018 - 17:39

» வருங்காலப் பொறியாளன்
by rammalar Sun 13 May 2018 - 17:38

» மின்சாரம் பாய்ச்சும் அவள் பார்வை!
by rammalar Sun 13 May 2018 - 17:38

» வெற்றி - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:37

» புன்னகை பூக்கிறாளே புதுப்பொண்ணு...! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:36

» Wife - Tv மாதிரி
by பானுஷபானா Sat 12 May 2018 - 15:10

» பேஸ்புக்'குக்கு மத்திய அரசு மீண்டும் நோட்டீஸ்
by பானுஷபானா Fri 11 May 2018 - 14:06

» மொக்க ஜோக்ஸ்
by rammalar Fri 11 May 2018 - 13:19

.

அமீர் வீட்டை முற்றுகையிட முயன்ற இந்து மக்கள் கட்சியினர் கைது.............!!

Go down

Sticky அமீர் வீட்டை முற்றுகையிட முயன்ற இந்து மக்கள் கட்சியினர் கைது.............!!

Post by Muthumohamed on Mon 11 Mar 2013 - 13:45



அமீர் வீட்டை முற்றுகையிட முயன்ற இந்து மக்கள் கட்சியினர் கைது.............!!

இயக்குனர் அமீர் வீட்டை முற்றுகையிட முயன்ற இந்து மக்கள் கட்சியைச் சேர்ந்த 21 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.

தாலிபான்களும், விடுதலைப் புலிகளும் ஒன்று தான். இருவருமே தங்கள்
நாட்டுக்காக போராடி வருகின்றனர் என வார இதழ் ஒன்றுக்கு அமீர் அளித்த
பேட்டியில் தெரிவித்து இருந்தார்.

அமீரின் இக்கருத்துக்கு
எதிர்ப்பு தெரிவித்துள்ள இந்து மக்கள் கட்சி ஈழத் தமிழரைக்
கொச்சைப்படுத்துவது போன்று அமீர் பேசியுள்ளார். அமீரின் பேச்சு
கண்டிக்கத்தக்கது என்று கூறி தி நகரில் உள்ள அவரது வீட்டை முற்றுகையிட
முயன்ற இந்து மக்கள் கட்சியினர் 21 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

சங்கை ரிதுவான் கருத்து :

அமீர் வீட்டை முற்றுகையிடுவதற்கு கடந்த 10 நாட்களுக்கு முன்பு ராஜபஷே வை
சந்தித்த சுப்ரமணிய சுவாமி வீட்டை முற்றுகையிட வேண்டியது தானே ?


தலா 300 ரூபாய் வீதம் 20 பேருக்கு 6000 ரூபாய் பணமும், கூடுதலாக சாராயமும்,
பிரியாணி பொட்டலமும் வாங்கி கொடுத்து ஓசி விளம்பரம் தேடப்பார்த்தாலும்
இப்படி தான் ஒன்றும் இல்லாமல் போய் விடும்.

மேலும் அமீரின் கருத்து வண்மையாக கண்டிக்க பட வேண்டியது தான்,

தாலிபான் என்பது தமது நாட்டை ஆக்கிரமித்து வைத்துக் கொண்ட அமெரிக்காவை ஓட ஓட விரட்ட புறப்பட்ட தேச விடுதலை போராட்ட இயக்கமாகும்,

ஆனால் விடுதலை புலிகள் என்பது தமது நாட்டு அரசாங்கத்திற்கு எதிராக ஆயுதம் தூக்கிய தீவிரவாத இயக்கமாகும்.

போராளி இயக்கத்தையும், தீவிரவாத இயக்கத்தையும் ஒன்றாக கருதிய இயக்குனர் அமீரை சங்கை ரிதுவான் (பக்கம்) வண்மையாக கண்டிக்கிறது
avatar
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12559
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

Sticky Re: அமீர் வீட்டை முற்றுகையிட முயன்ற இந்து மக்கள் கட்சியினர் கைது.............!!

Post by பானுஷபானா on Mon 11 Mar 2013 - 13:52

{)) {))
avatar
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16704
மதிப்பீடுகள் : 2170

Back to top Go down

Sticky Re: அமீர் வீட்டை முற்றுகையிட முயன்ற இந்து மக்கள் கட்சியினர் கைது.............!!

Post by நண்பன் on Mon 11 Mar 2013 - 15:49

நல்ல கொள்கைக்காக ஆரம்பிக்கப்பட்ட விடுதலைப் புலிகள் இயக்கம் தீவிரவாதிகள் போன்று நடந்து கொண்டார்கள் .

போராளி இயக்கத்தையும், தீவிரவாத இயக்கத்தையும் ஒன்றாக கருதிய இயக்குனர் அமீரை சங்கை ரிதுவான் (பக்கம்) வண்மையாக கண்டிக்கிறது :#: :#:


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: அமீர் வீட்டை முற்றுகையிட முயன்ற இந்து மக்கள் கட்சியினர் கைது.............!!

Post by தம்பி on Mon 11 Mar 2013 - 20:34

அதிர்ச்சி
avatar
தம்பி
புதுமுகம்

பதிவுகள்:- : 268
மதிப்பீடுகள் : 35

Back to top Go down

Sticky Re: அமீர் வீட்டை முற்றுகையிட முயன்ற இந்து மக்கள் கட்சியினர் கைது.............!!

Post by கைப்புள்ள on Tue 12 Mar 2013 - 9:33

avatar
கைப்புள்ள
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2017
மதிப்பீடுகள் : 135

Back to top Go down

Sticky Re: அமீர் வீட்டை முற்றுகையிட முயன்ற இந்து மக்கள் கட்சியினர் கைது.............!!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum