சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» மொக்க ஜோக்ஸ்
by பானுஷபானா Yesterday at 16:15

» கானல் நீர் -
by சே.குமார் Sun 26 Feb 2017 - 19:59

» மனசு பேசுகிறது : கன்னி மாடம்
by சே.குமார் Sun 26 Feb 2017 - 19:58

» செய்திகள் என்ன சொல்லுது?
by ந.க.துறைவன் Sun 26 Feb 2017 - 7:20

» படமும் செய்தியும் - தொடர் பதிவு
by rammalar Sun 26 Feb 2017 - 4:40

» 'பீம்' பதிவிறக்கம் புதிய உலக சாதனை
by rammalar Sun 26 Feb 2017 - 4:36

» வாஷிங்டன் : வெள்ளை மாளிகையில் செய்தி சேகரிக்க, முக்கிய செய்தி நிறுவனங்களுக்கு தடை விதித்துள்ள, அமெரி
by rammalar Sun 26 Feb 2017 - 4:35

» நியூயார்க் டைம்ஸ் சதுக்கம்போல மாறுகிறது தியாகராய நகர்
by rammalar Sun 26 Feb 2017 - 4:34

» 3,681 கிலோ தங்கம் வங்கிகளில் முதலீடு
by rammalar Sun 26 Feb 2017 - 4:34

» மஹிந்திராவின் மின்சார கார் அறிமுகம்
by பானுஷபானா Sat 25 Feb 2017 - 15:52

» சொத்துக் குவிப்பு வழக்குச் செலவு: 12 ஆண்டுகளில் ரூ.12.04 கோடி!
by rammalar Fri 24 Feb 2017 - 18:39

» ஹிட்லரின் போன் ரூ.1.62 கோடிக்கு ஏலம்
by rammalar Fri 24 Feb 2017 - 18:37

» நாட்டின் முதல் ஹெலிகாப்டர் நிலையம்: தில்லியில் அடுத்த வாரம் திறப்பு
by rammalar Fri 24 Feb 2017 - 18:34

» தங்கம் கடத்திய காங்., தலைவர் கைது
by rammalar Fri 24 Feb 2017 - 18:32

» இயக்கப் பொறுப்பாளர் கைது: அரசியல் வன்மம் என கமல் குற்றச்சாட்டு
by rammalar Fri 24 Feb 2017 - 18:31

» டில்லி ஏடிஎம்.,ல் போலி ரூ.2000 நோட்டு
by rammalar Fri 24 Feb 2017 - 18:29

» பினாமி சொத்து பறிமுதல் சட்டத்தின் கீழ் 230 வழக்குகள்: வருமான வரித்துறை தகவல்
by rammalar Fri 24 Feb 2017 - 18:28

» 7 புதிய கோள்களை கண்டுபிடித்தது நாசா
by rammalar Fri 24 Feb 2017 - 18:27

» அதிக 'டிபாசிட்' விசாரணை; மூத்த குடிமக்களுக்கு சலுகை
by rammalar Fri 24 Feb 2017 - 18:27

» சூரிய மின் உற்பத்தியை 40 ஆயிரம் மெகாவாட் ஆக உயர்த்த திட்டம் மத்திய மந்திரிசபை ஒப்புதல்
by rammalar Fri 24 Feb 2017 - 18:03

» சட்டப்பேரவையில் ரகசிய வாக்கெடுப்புக்கு உத்தரவிடுங்கள்: குடியரசுத் தலைவரிடம் திமுக கோரிக்கை
by rammalar Fri 24 Feb 2017 - 18:02

» தமிழர்களுக்கு நல்ல செய்தி காத்திருக்கிறது: தமிழ்நாடு வெதர்மேன் சொன்னது உண்மையாகிறது
by rammalar Fri 24 Feb 2017 - 18:00

» கூவத்தூர் ரகசியம் காற்றில் கசிகிறது: அந்த 10 நாட்கள்!
by rammalar Fri 24 Feb 2017 - 17:59

» அமெரிக்காவில் இந்திய மென்பொறியாளர் சுட்டுக் கொலை: அமெரிக்க இனவெறியன் கைது!
by rammalar Fri 24 Feb 2017 - 17:58

» எம்.ஜி.ஆர்- அம்மா தீபா பேரவையை தொடங்கி அரசியலில் நுழைந்தார் தீபா
by rammalar Fri 24 Feb 2017 - 17:56

» கோவை அருகே ஆதியோகி சிவன் சிலையை திறந்து வைத்தார் பிரதமர் மோடி
by rammalar Fri 24 Feb 2017 - 17:55

» இதுவும் உரம் தான்
by ramya karthick Fri 24 Feb 2017 - 14:25

» விவசாயி
by rammalar Wed 22 Feb 2017 - 5:26

» வம்பு
by rammalar Wed 22 Feb 2017 - 5:25

» கறுப்பு வெள்ளை
by rammalar Wed 22 Feb 2017 - 5:24

» தவணை முறையில் வாழ்நாள் இழப்பு
by rammalar Wed 22 Feb 2017 - 5:23

» வீடு -கவிதை
by rammalar Wed 22 Feb 2017 - 5:23

» குறுக்கு கோடு
by rammalar Wed 22 Feb 2017 - 5:22

» முகமறியா வேண்டுதல்
by rammalar Wed 22 Feb 2017 - 5:21

» நல்ல சமாரியனின் நாட்குறிப்பு
by rammalar Wed 22 Feb 2017 - 5:21

.

மீண்டும் இணையும் ரஜினிகாந்த் - அமிதாப் பச்சன்!

View previous topic View next topic Go down

Sticky மீண்டும் இணையும் ரஜினிகாந்த் - அமிதாப் பச்சன்!

Post by நண்பன் on Wed 13 Mar 2013 - 9:11

மீண்டும் இணையும் ரஜினிகாந்த் - அமிதாப் பச்சன்!
இந்திய திரையுலகின் இரண்டு சூப்பர்ஸ்டார் களான ரஜினிகாந்த், அமிதாப் பச்சன் மேடை நிகழ்ச்சியில் ஒன்றாக நின்றாலே ஆர்ப்பரிக்கும் ரசிகர்கள் கூட்டத்திற்கு மாபெரும் விருந்தாக அமையவிருப்பது, இவர்கள் இருவரும் இணைந்து நடிக்கவிருப்பது தான், ரஜினி - அமிதாப் என இரு திரையுலக சிகரங்களையும் இணைத்து இயக்கப் போவது ஆஸ்கார்விருது பெற்ற ரசூல் பூக்குட்டிதான்.

நீண்ட நாட்களுக்கு முன்பு அமிதாப் பச்சனிடம் ஒரு கதையைச் சொல்லி ரசூல் பூக்குட்டி சம்மதம் வாங்கிவிட்டார் என்ற செய்தி வெளிவர, அமிதாப் பச்சனும் ரசூல் பூக்குட்டியும், இணைவது இந்தியதிரையுலகில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. சமீபத்தில் ரசூல் பூக்குட்டி திடீர்ப் பயணமாக சென்னை கிளம்பி வந்து தமிழ்த் திரையுலகின் முக்கிய பிரமுகர்களை சந்தித்துள்ளார்.

“தன் திரைப்படத்தில் நடிக்குமாறு ரஜினியிடம் கேட்கவே ரசூல் பூக்குட்டி சென்னை சென்றிருக்கிறார்” என்று இந்தி திரையுலகத்திலிருந்து வரும் தகவல்கள் தெரிவிப்பதால், அமிதாப் பச்சனிடம் கூறிய கதையைத் தான் ரஜினியிடமும் ரசூல் பூக்குட்டி கூறியிருப்பாரா? என்று இந்திய திரையுலகமே பரபரப்பில் ஆழ்ந்துள்ளது. அமிதாப் பச்சன், ரஜினிகாந்த் ஆகிய இரு சூப்பர்ஸ்டார்களின் நேர ஒப்பந்தம் கிடைக்கும் பட்சத்தில் பிரம்மாண்டமான இத்திரைப்படத்தில் இந்திய திரையுலகின் இரண்டு சூப்பர்ஸ்டார்கள் இணைவார்கள், ரஜினிகாந்தின் பல படங்களில் அமிதாப் சிறப்புத்தோற்றத்திலும் அமிதாப்பின் பல படங்களில் ரஜினி சிறப்புத் தோற்றத்திலும் நடித்திருக்கிறார். இருவரும் கதாநாயகனாக நடித்த படம் ‘ஹம்’ தான்.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.

நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93879
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: மீண்டும் இணையும் ரஜினிகாந்த் - அமிதாப் பச்சன்!

Post by நண்பன் on Wed 13 Mar 2013 - 9:14

ரஜனி அமிதாப் அன்றும் இன்றும்!





நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.

நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93879
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum