சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by பானுஷபானா Mon 21 May 2018 - 12:14

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar Fri 18 May 2018 - 14:48

» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by rammalar Fri 18 May 2018 - 14:47

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by rammalar Fri 18 May 2018 - 14:43

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by rammalar Fri 18 May 2018 - 14:42

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by பானுஷபானா Fri 18 May 2018 - 13:27

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 18:02

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar Sun 13 May 2018 - 18:01

» அறிவியல்....(கவிதை)
by rammalar Sun 13 May 2018 - 18:00

» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by rammalar Sun 13 May 2018 - 17:59

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:57

» அப்படித்தான் நானும்! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:56

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar Sun 13 May 2018 - 17:55

» பேருந்து
by rammalar Sun 13 May 2018 - 17:54

» மண்டபங்கள் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:53

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar Sun 13 May 2018 - 17:52

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:50

» ஞாபகம் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:48

» மந்திரக்குரல் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:46

» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:46

» கன்றை இழந்த வாழை
by rammalar Sun 13 May 2018 - 17:44

» மழை ஓய்ந்த இரவு -
by rammalar Sun 13 May 2018 - 17:44

» இழப்பது நிறைய
by rammalar Sun 13 May 2018 - 17:43

» என் மௌனம் கலைத்த கொலுசு
by rammalar Sun 13 May 2018 - 17:42

» ஒரு தாயின் புலம்பல்! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:41

» காலன் வரக் காத்திருக்கிறேன்! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:41

» கருவில் தொலைந்த குழந்தை: உமாதுரை
by rammalar Sun 13 May 2018 - 17:40

» குயிலின் தாலாட்டு
by rammalar Sun 13 May 2018 - 17:39

» வருங்காலப் பொறியாளன்
by rammalar Sun 13 May 2018 - 17:38

» மின்சாரம் பாய்ச்சும் அவள் பார்வை!
by rammalar Sun 13 May 2018 - 17:38

» வெற்றி - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:37

» புன்னகை பூக்கிறாளே புதுப்பொண்ணு...! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:36

» Wife - Tv மாதிரி
by பானுஷபானா Sat 12 May 2018 - 15:10

» பேஸ்புக்'குக்கு மத்திய அரசு மீண்டும் நோட்டீஸ்
by பானுஷபானா Fri 11 May 2018 - 14:06

» மொக்க ஜோக்ஸ்
by rammalar Fri 11 May 2018 - 13:19

.

இண்டியன் வெல்ஸ் டென்னிஸ் 4வது சுற்றில் ஷரபோவா

Go down

Sticky இண்டியன் வெல்ஸ் டென்னிஸ் 4வது சுற்றில் ஷரபோவா

Post by நண்பன் on Wed 13 Mar 2013 - 9:33

இண்டியன் வெல்ஸ் டென்னிஸ் 4வது சுற்றில் ஷரபோவா

அமெரிக்காவில் நடக்கும் இண்டியன் வெல்ஸ் பி. என். பி. பாரிபா பகிரங்க டென்னிஸ் போட்டியின் மகளிர் ஒற்றையர் பிரிவு 4 வது சுற்றில் விளையாட நட்சத்திர வீராங்கனை மரியா ஷரபோவா (ரஷ்யா) தகுதி பெற்றார்.

மூன்றாவது சுற்றில் ஸ்பெயின் வீராங்கனை சுவாரெஸ் நவரோவுடன் நேற்று முன்தினம் மோதிய ஷரபோவா 7 : 5, 6 : 3 என்ற நேர் செட்களில் வென்றார். செக் குடியரசின் பெத்ரா குவித்தோவா 6 : 3, 6 : 4 என்ற நேர் செட்களில் சுரென்கோவை (உக்ரைன்) வீழ்த்தினார்.

முன்னணி வீராங்கனைகள் கிரிலென்கோ (ரஷ்யா), பர்டோலி (பிரான்ஸ்), ரத்வன்ஸ்கா (போலந்து), சாரா எர்ரானி (இத்தாலி) ஆகியோரும் 4 வது சுற்றுக்கு முன்னேறி உள்ளனர். ஆண்கள் ஒன்றையர் பிரிவு 2 வது சுற்றில் முதனிலை வீரர் நோவாக் ஜோகோவிச் (செர்பியா) 6 : 0, 5 : 7, 6 : 2 என்ற செட் கணக்கில் பாக்னினியை (இத்தாலி) வீழ்த்தினார். முன்னணி வீரர்கள் ஆண்டி மர்ரே (இங்கிலாந்து), மரின் சிலிக் (குரோஷியா), சோங்கா (பிரான்ஸ்), மார்டி பிஷ் (அமெரிக்கா) ஆகியோரும் 3 வது சுற்றுக்கு தகுதி பெற்றனர்.

டைகர்வூட்சுக்கு 76 வது பட்டம்

மியாமியில் நடந்த டபுள்யு. ஜி. சி. கெடிலாக் சம்பியன்ஷிப் கொல்ப் போட்டியில், நட்சத்திர வீரர் டைகர் வூட்ஸ் சம்பியன் பட்டம் வென்றார்.

இது அவர் பெறும் 76 வது சம்பியன் பட்டம் என்பது குறிப்பிடத்தக்கது. பெண்களுடன் பாலியல் தொடர்பு, விவாகரத்து என அடுத்தடுத்து சர்ச்சைகளில் சிக்கியதால் தடுமாறி வந்த வூட்ஸ், தற்போது மீண்டும் வெற்றிகளைக் குவிக்கத் தொடங்கி உள்ளார்.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: இண்டியன் வெல்ஸ் டென்னிஸ் 4வது சுற்றில் ஷரபோவா

Post by எந்திரன் on Wed 13 Mar 2013 - 12:09

:)) :)) வாழ்த்துக்கள்
avatar
எந்திரன்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 1521
மதிப்பீடுகள் : 136

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum