சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» பளீர் சிரிப்பு
by rammalar Yesterday at 10:26

» செய்திகள் சொல்கின்றன...!!
by ந.க.துறைவன் Yesterday at 8:03

» பொறுமை… நம்பிக்கை!
by rammalar Thu 20 Jul 2017 - 17:56

» மாற வேண்டிய மனங்கள்!- சிறுகதை
by rammalar Thu 20 Jul 2017 - 17:51

» ஆடி மாதம் புதுமணத் தம்பதியை ஏன் பிரிக்கிறார்கள்?
by rammalar Thu 20 Jul 2017 - 17:48

» லிஸ்பனில் காந்திஜி சிலை…
by rammalar Thu 20 Jul 2017 - 17:44

» கேட்கக் கூடாத கேள்விகள்
by rammalar Thu 20 Jul 2017 - 17:42

» குடியரசுத் தலைவர் தேர்தலில் வெற்றி பெற்ற ராம்நாத் கோவிந்த்
by rammalar Thu 20 Jul 2017 - 17:37

» ந.க. துறைவன் கூழாங்கற்கள்...!!
by ந.க.துறைவன் Thu 20 Jul 2017 - 13:19

» இறந்தும் துடிக்கும் இதயம்
by கவிப்புயல் இனியவன் Tue 18 Jul 2017 - 18:11

» காஷ்மீரில் அமர்நாத் யாத்ரீகர்கள் சென்ற பஸ் பள்ளத்திற்குள் விழுந்து விபத்து, 11 பேர் உயிரிழப்பு
by rammalar Sun 16 Jul 2017 - 12:37

» ஊர் நினைப்பு!
by rammalar Sun 16 Jul 2017 - 12:33

» தமிழக அரசின் திரைப்பட விருதுகள் (2009-14)அறிவிப்பு
by rammalar Sat 15 Jul 2017 - 13:50

» மாதுங்கா–நாட்டின் முதல், ‘லேடீஸ் ஸ்பெஷல்’ ரயில்வே ஸ்டேஷன்
by rammalar Sat 15 Jul 2017 - 13:48

» திருப்தி – கவிதை
by rammalar Sat 15 Jul 2017 - 13:46

» காலத்தை வளைத்தல் – கவிதை
by rammalar Sat 15 Jul 2017 - 13:46

» பொண்ணு கிளி மாதிரி இருப்பா…!
by rammalar Sat 15 Jul 2017 - 13:43

» பாவம் போக்க ராமர் எடுத்த தவகோலம்! –
by rammalar Sat 15 Jul 2017 - 13:41

» எதை உண்மையான பாவம் என்று கருதுவீர்கள்?
by rammalar Sat 15 Jul 2017 - 13:39

» மகளே..!மகளே..!!
by rammalar Sat 15 Jul 2017 - 13:37

» உடலில் வளமை உடையில் வறுமை
by rammalar Sat 15 Jul 2017 - 13:36

» மனைவியிடம் மறு கன்னத்தையும்காட்டுவேன்…!!
by rammalar Sat 15 Jul 2017 - 13:35

» அன்று ஆடியவை
by rammalar Sat 15 Jul 2017 - 13:34

» தாயத்தின் பின்னனி தெரியுமா..?
by rammalar Sat 15 Jul 2017 - 13:34

» பெண்ணே நீ யார்..? – கவிதை
by rammalar Sat 15 Jul 2017 - 13:33

» ஊஞ்சல் ஆடுங்கள், உள்ளத்தை சீராக்குங்கள்
by rammalar Sat 15 Jul 2017 - 13:31

» அன்புக்குப் பணிந்து
by rammalar Sat 15 Jul 2017 - 13:30

» என்.ஆர்.ஐ.,களுக்கு ஓட்டுரிமை: அரசுக்கு ஒரு வாரம் அவகாசம்
by rammalar Sat 15 Jul 2017 - 5:07

» முதன்முறையாக சோலாரில் இயங்கும் ரயில் டில்லியில் அறிமுகம்
by rammalar Sat 15 Jul 2017 - 5:06

» பழைய நகை, கார் விற்பனைக்கு ஜி.எஸ்.டி., இல்லை: அரசு விளக்கம்
by rammalar Sat 15 Jul 2017 - 5:05

» 3,500 குழந்தை ஆபாச தளங்கள் ஜூன் மாதத்தில் முடக்கம்
by rammalar Sat 15 Jul 2017 - 5:04

» கொஞ்சம் சிரிங்க...!!
by பானுஷபானா Thu 13 Jul 2017 - 14:57

» ஆட்டோமேட்டிக் டூத்பிரஷ்.
by ந.க.துறைவன் Mon 10 Jul 2017 - 6:56

» ஹைவே ஸ்டிக்கர் திருடர்
by rammalar Sun 9 Jul 2017 - 17:20

» ஜான்சிராணியை பின்தொடரும் காதல்
by rammalar Sun 9 Jul 2017 - 17:17

.

அஞ்சலிக்கு மின்சார தாக்குதல்

View previous topic View next topic Go down

Sticky அஞ்சலிக்கு மின்சார தாக்குதல்

Post by நண்பன் on Wed 13 Mar 2013 - 9:40

அஞ்சலிக்கு மின்சார தாக்குதல்


சினிமா படப்பிடிப்பில் நடிகை அஞ்சலியை மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டார். உடனடியாக அவர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

டைரக்டர் மு. களஞ்சியம் கதாநாயகனாக நடித்து டைரக்டு செய்யும் புதிய படம் ‘ஊர் சுற்றி புராணம்’

இந்தப் படத்தில் அஞ்சலி கதாநாயகியாக நடிக்கிறார். படப்பிடிப்பு பூந்தமல்லி அருகேயுள்ள திருப்போரூரில் நடந்தது. அஞ்சலி ஓய்வு எடுப்பதற்காக நடந்து வந்து கொண்டிருந்த போது மின்சார வயரை மிதித்துவிட்டார். அடுத்த வினாடி அவர் மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டார். மூச்சு பேச்சு எதுவும் இல்லாமல் அவர் மயங்கி விழுந்தார்.

உடனடியாக படப்பிடிப்புக் குழுவினர் அவருக்கு முதலுதவி சிகிச்சை அளித்தார்கள். பின்னர் அம்புலன்ஸ் மூலம் சென்னைக்குக் கொண்டு சென்று, ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதித்தார்கள்.

அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டது.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93879
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: அஞ்சலிக்கு மின்சார தாக்குதல்

Post by எந்திரன் on Wed 13 Mar 2013 - 12:16

ஐயோ பாவம் இப்போது இவர் நிலை?
avatar
எந்திரன்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 1521
மதிப்பீடுகள் : 136

Back to top Go down

Sticky Re: அஞ்சலிக்கு மின்சார தாக்குதல்

Post by ansar hayath on Wed 13 Mar 2013 - 12:25

:+:-:
avatar
ansar hayath
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2394
மதிப்பீடுகள் : 293

Back to top Go down

Sticky Re: அஞ்சலிக்கு மின்சார தாக்குதல்

Post by நண்பன் on Wed 13 Mar 2013 - 12:30

எந்திரன் wrote:ஐயோ பாவம் இப்போது இவர் நிலை?

கோவிந்தாதான் எங்கே செல்லும் இந்தப்பாதை யார்தான் யார்தான் அறிவாரோ


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93879
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: அஞ்சலிக்கு மின்சார தாக்குதல்

Post by பானுஷபானா on Wed 13 Mar 2013 - 12:37

:+:-:
avatar
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16562
மதிப்பீடுகள் : 2157

Back to top Go down

Sticky Re: அஞ்சலிக்கு மின்சார தாக்குதல்

Post by *சம்ஸ் on Wed 13 Mar 2013 - 16:45

ansar hayath wrote: :+:-:
ஏன் உங்களுக்கு தலைசுற்றுது அன்சபர் :”:


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
avatar
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69188
மதிப்பீடுகள் : 2972

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: அஞ்சலிக்கு மின்சார தாக்குதல்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum