சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» கவிஞனின் சின்ன கிறுக்கல்கள்
by பானுஷபானா Yesterday at 14:58

» சிந்திக்க வைப்பதே ஹைக்கூக்கள்
by பானுஷபானா Yesterday at 14:11

» பாலக்காட்டுத் தமிழரைப் பார்த்து வருவோமா..?
by சே.குமார் Sat 25 Mar 2017 - 8:52

» 10. என்னைப் பற்றி நான் - ஜோதிஜி(1)
by சே.குமார் Sat 25 Mar 2017 - 8:51

» 10. என்னைப் பற்றி நான் - ஜோதிஜி (2)
by சே.குமார் Sat 25 Mar 2017 - 8:47

» ஹைபுன் கவிதை.
by ந.க.துறைவன் Thu 23 Mar 2017 - 7:40

» ஓபிஎஸ் அணிக்கு தாவும் ஆறு எம்.எல்.ஏக்கள்! எடப்பாடி ஆட்சி கவிழ்கிறதா?
by rammalar Tue 21 Mar 2017 - 6:03

» ஓபிஎஸ்ஸுக்கு ஆதரவாக 6 ஆயிரம் பேர் தேர்தல் ஆணையத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல்
by rammalar Tue 21 Mar 2017 - 6:01

» மெல்போர்னில் இந்திய பாதிரியாருக்கு கத்திக்குத்து
by rammalar Tue 21 Mar 2017 - 5:59

» விழுப்புரம் அருகே விளை நிலத்தில் மேய்ந்ததால் விஷம் வைத்து 30 மயில்கள் சாகடிப்பு
by rammalar Tue 21 Mar 2017 - 5:57

» போலிகள் புழக்கம் எதிரொலி மருந்து விற்பனையை கண்காணிக்க இணையதளம்: மத்திய அரசு திட்டம்
by rammalar Tue 21 Mar 2017 - 5:56

» கிரிமினல் வழக்கில் தண்டனை பெற்றவர்கள் தேர்தலில் போட்டியிட ஆயுள் கால தடை: உச்ச நீதிமன்றத்தில் தேர்தல்
by rammalar Tue 21 Mar 2017 - 5:55

» சீனி சர்க்கரை சித்தப்பா ஏட்டில் எழுதி நக்கப்பா: அமைச்சரை விளாசிய ஸ்டாலின்!
by rammalar Tue 21 Mar 2017 - 5:53

» பள்ளிகளுக்கு அருகிலிருந்த 375 டாஸ்மாக் கடைகள் அகற்றம்: அமைச்சர் தங்கமணி பதில்
by rammalar Tue 21 Mar 2017 - 5:51

» தமிழகம் முழுவதும் ஏப்ரல் 1ம் தேதி ஸ்மார்ட் ரேஷன் கார்டு
by rammalar Tue 21 Mar 2017 - 5:50

» வெள்ளை மாளிகை காரில் வெடிகுண்டா? அதிர்ச்சியில் அமெரிக்க அதிபர்
by rammalar Tue 21 Mar 2017 - 5:48

» லண்டன்: ஐபோனுடன் பாத்ரூம் சென்றவர் பிணமாக திரும்பி வந்த பரிதாபம்
by rammalar Tue 21 Mar 2017 - 5:46

» மது கடைகள் மூடலால் ரூ.2,100 கோடி இழப்பு
by rammalar Tue 21 Mar 2017 - 5:45

» ஃபேஸ்புக்கில் போலி அக்கவுண்ட் வெச்சிருக்கிறார்...!!
by rammalar Mon 20 Mar 2017 - 19:59

» கட்சி ஆபிசுக்கு ஹெல்மெட்டோட போறது நல்லது…!!
by rammalar Mon 20 Mar 2017 - 19:56

» நான் நல்லா இருந்தா போதும்...!!
by rammalar Mon 20 Mar 2017 - 19:53

» குடிகாரர் வைத்த விருந்து…!!
by rammalar Mon 20 Mar 2017 - 19:51

» என் பையன் படிப்படியா முன்னேறுகிறான்!
by rammalar Mon 20 Mar 2017 - 19:50

» இங்கிலீஷ்ல பீ காம்’னா என்ன அர்த்தம்? – கடி ஜோக்ஸ்
by rammalar Mon 20 Mar 2017 - 19:49

» வாய் மாமன்...!!
by rammalar Mon 20 Mar 2017 - 19:48

» குற்றப்பத்திரிகை ஏன் லேட்டாகுது…?
by rammalar Mon 20 Mar 2017 - 19:47

» வேலை வெட்டி எதுவும் இல்லாம இருக்கேன்…!
by rammalar Mon 20 Mar 2017 - 19:46

» மந்திரவாதி அலறியடிச்சு ஓடறாரே,ஏன்?
by rammalar Mon 20 Mar 2017 - 19:45

» பஞ்ச வர்ணக்காதல் கவிதை
by கவிப்புயல் இனியவன் Mon 20 Mar 2017 - 18:17

» நல்ல நேரம் – ஒரு பக்க கதை
by rammalar Mon 20 Mar 2017 - 13:39

» திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்
by கவிப்புயல் இனியவன் Sun 19 Mar 2017 - 18:20

» வரி பாக்கி வைத்துள்ளது யார்? பத்திரிகைகளில் பெயர் வெளியீடு
by rammalar Sun 19 Mar 2017 - 10:59

» கன்டெய்னரில் இருப்பது பணமா ஆயுதமா?
by rammalar Sun 19 Mar 2017 - 10:57

» மத்திய அரசின் ரூ.2,750 கோடி போச்சு - பள்ளி கல்வித்துறையில் பரிதாபம்
by rammalar Sun 19 Mar 2017 - 10:55

» இந்திய சிகிச்சையால் 150 கிலோ எடை குறைந்த குண்டு பெண்
by rammalar Sun 19 Mar 2017 - 10:53

.

டைரக்டர்கள் மீது பாயும் நடிகை

View previous topic View next topic Go down

Sticky டைரக்டர்கள் மீது பாயும் நடிகை

Post by நண்பன் on Wed 13 Mar 2013 - 9:46


நகைச்சுவை நடிகைகளை உருவாக்குவது சினிமா டைரக்டர்களின் கையில்தான் உள்ளது என்று ஈரோட்டில் சினிமா நடிகை மோனிகா கூறினார்.

ஈரோடு வந்த நடிகை மோனிகா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

பெண்ணாக பிறந்ததில் மகிழ்ச்சி. என் தந்தையின் இறப்புக்குப் பிறகு தனி பெண்ணாக இருந்து போராடி இந்த நிலைக்கு நான் உயர்ந்து உள்ளேன். தற்போது தமிழில் 2 படத்திலும், மலையாளத்தில் 2 படத்திலும் நடித்து வருகிறேன். தமிழ் நாட்டு பெண்கள் தமிழ் படத்தில் அறிமுகப்படுத்தப்படுவதில்லை என்பதை ஏற்க முடியாது.

தமிழ் சினிமா எல்லோருக்கும் பொதுவாகத்தான் உள்ளது. தெலுங்கு சினிமாவில் கவர்ச்சி இல்லாத படமே இல்லை. தெலுங்கில் கதாநாயகி கூட சாதாரணமாக கிளாமராகத்தான் நடிக்கிறார்கள். ஆனால் தமிழ் சினிமாவில் அந்த அளவுக்கு கவர்ச்சி இல்லை. சினிமாவில் நடிக்க வரும் பெண்கள் பெரும்பாலும் கதாநாயகியாக நடிக்க வேண்டும் என்ற ஆசையில்தான் வருகிறார்கள்.

எனவேதான் சினிமாவில் ஆண் நகைச்சுவை நடிகர்கள் கை ஓங்கி வருகிறது. தமிழ் சினிமாவை பொறுத்தவரை நடிகை மனோராம மற்றும் கோவை சரளாவுக்கு பிறகு எந்த நடிகையும் நகைச்சுவை நடிகைகளாக ஜொலிக்கவில்லை என்பது உண்மைதான்.

இதற்கு காரணம் டைரக்டர்கள் தான். பல டைரக்டர்கள் பெண்களை கிளாமராக நடிக்க வைக்கத்தான் விருப்பப்படுகிறார்கள். எனவே, நகைச்சுவை நடிகைகளை உருவாக்குவது சினிமா டைரக்டர்களின் கையில்தான் உள்ளது. இவ்வாறு நடிகை மோனிகா கூறினார்.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93879
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: டைரக்டர்கள் மீது பாயும் நடிகை

Post by எந்திரன் on Wed 13 Mar 2013 - 12:08

உண்மைதான் :’|:
avatar
எந்திரன்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 1521
மதிப்பீடுகள் : 136

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum