சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» இந்தியாவில் வெளியாகிறது ஆஸ்கருக்கு பரிந்துரைக்கப்பட்ட 'லேடி பேர்ட்' திரைப்படம்
by rammalar Yesterday at 20:04

» பா.இரஞ்சித்தின் படத்தை வெளியிடுகிறது லைகா நிறுவனம்
by rammalar Yesterday at 20:02

» வைரலாகும் நயன்தாராவின் பர்சனல் புகைப்படம்....
by rammalar Yesterday at 20:01

» நாச்சியார் விமர்சனம்
by rammalar Yesterday at 19:50

» பிரியா வாரியர் கண்ணடிக்கும் பாடல் வாபஸ் இல்லை ; நடிகை பேட்டி கொடுக்க இயக்குனர் தடை
by rammalar Yesterday at 19:24

» ரஜினிகாந்த், கமல்ஹாசன் உரையுடன் நடிகை ஸ்ரீதேவி வாழ்க்கை வரலாறு ஆவணப்படம்
by rammalar Yesterday at 19:20

» தெலுங்கில் நடித்த ஸ்ரேயா படம் இணையதளத்தில் வெளியானது
by rammalar Yesterday at 19:17

» பொது அறிவு வினா - விடைகள்
by பானுஷபானா Yesterday at 12:37

» உண்மைக்கும்,பொய்க்கும் என்ன வேறுபாடு.
by rammalar Fri 16 Feb 2018 - 15:42

» அதுவும் ஒரு சுகமே!
by rammalar Fri 16 Feb 2018 - 15:28

» ) விவேகானந்தர் எப்போது பிறந்தார்?
by rammalar Fri 16 Feb 2018 - 15:15

» .ராமகிருஷ்ண பரமஹம்சர் பிறந்த ஊர் எது?
by rammalar Fri 16 Feb 2018 - 15:12

» திருப்பாவை ஜீயர் என்று போற்றப்படுபவர்....
by rammalar Fri 16 Feb 2018 - 15:12

» ராமகிருஷ்ண பரமஹம்சரின் இயற்பெயர்...
by rammalar Fri 16 Feb 2018 - 15:08

» தேவர்களுடன் சேர்ந்து அமுதம் பருகிய அசுரன்....
by rammalar Fri 16 Feb 2018 - 15:06

» மதுரை சொக்கநாதரை வழிபடும் பேறு பெற்றவர்.....
by rammalar Fri 16 Feb 2018 - 15:04

» திருமணத்தன்று சிவனோடு இரண்டறக் கலந்த அடியவர்...
by rammalar Fri 16 Feb 2018 - 15:01

» புத்தாண்டை வரவேற்ற சீன மக்கள்
by rammalar Fri 16 Feb 2018 - 14:45

» உலக அங்கீகாரம்: முப்பதுக்குள் சாதித்த 30!
by rammalar Fri 16 Feb 2018 - 14:41

» காய்ச்சல் வந்தால் செய்ய வேண்டியவை
by rammalar Fri 16 Feb 2018 - 14:06

» இந்த ஊரில் தங்க வீடு கிடைக்குமா..?
by rammalar Fri 16 Feb 2018 - 14:02

» எதை பார்த்தாலும் உன் முகம்தான் தெரியுது டார்லிங்,
by rammalar Fri 16 Feb 2018 - 13:52

» இல்லறத்தோட பக்தி சேரும் போது தான் அது ஆன்மீகம் ஆகின்றது.!*
by rammalar Fri 16 Feb 2018 - 13:46

» சிரிப்பு கதம்பம் - தொடர் பதிவு
by rammalar Fri 16 Feb 2018 - 13:42

» காஸ் டேங்கர் லாரிகள் இன்று முதல் வேலை நிறுத்தம்: காஸ் தட்டுப்பாடு அபாயம்
by பானுஷபானா Tue 13 Feb 2018 - 15:04

» ரஷ்யாவில் 71 பயணிகளுடன் சென்ற விமானம் விபத்து?
by பானுஷபானா Mon 12 Feb 2018 - 15:04

» தமிழகம் முழுவதும் நடைபெற்ற டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு: 3 லட்சம் பேர் பங்கேற்கவில்லை என தகவல்
by rammalar Mon 12 Feb 2018 - 9:30

» 'பக்கோடா விற்றால் ஓட்டல் திறக்கலாம்'
by rammalar Mon 12 Feb 2018 - 9:26

» மாதவன் சொல்லியே சோதனைக்கு வந்ததாக போலி வருமான வரி அதிகாரி பிரபாகரன் வாக்குமூலம்
by rammalar Mon 12 Feb 2018 - 9:25

» பெங்களூரில் சர்வதேச திரைப்பட விழா வரும் 22-ம் தேதி தொடங்குகிறது
by rammalar Mon 12 Feb 2018 - 9:23

» துபாயில் இந்து கோயிலுக்கு அடிக்கல் நாட்டினார் பிரதமர் நரேந்திர மோடி
by rammalar Mon 12 Feb 2018 - 9:22

» மூன்றே நாளில் ராணுவத்தை தயார் செய்வோம் : மோகன் பகவத்
by rammalar Mon 12 Feb 2018 - 9:03

» 'செல்லாத நோட்டுகளை இன்னும் எண்ணவில்லை'
by rammalar Mon 12 Feb 2018 - 9:02

» ரியோவில் 'சம்பா' திருவிழா
by rammalar Mon 12 Feb 2018 - 8:59

» புதுவை கடற்கரையில் செயற்கை மணல் பரப்பு உருவாக்கும் பணி மீண்டும் தீவிரம்
by rammalar Mon 12 Feb 2018 - 8:57

.

ஸ்ரீநகரில் கிரிக்கெட் வீரர்கள் போல் வந்த தீவிரவாதிகள், பல உயிரைக் காத்த பந்த்

Go down

Sticky ஸ்ரீநகரில் கிரிக்கெட் வீரர்கள் போல் வந்த தீவிரவாதிகள், பல உயிரைக் காத்த பந்த்

Post by Muthumohamed on Wed 13 Mar 2013 - 20:20

ஸ்ரீநகர்: ஸ்ரீநகரில் அப்சல் குருவின் உடலைக் கேட்டு இன்று பந்த் நடப்பதால்
காலையில் நடந்த தீவிரவாத தாக்குதலில் பெரும் உயிர் சேதம் எதுவும்
ஏற்படவில்லை.

ஜம்மு காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகர் பெமினா பகுதியில்
உள்ள மத்திய ரிசர்வ் படையின் முகாம் மீது தீவிரவாதிகள் இன்று காலை
தாக்குதல் நடத்தினர். இதில் 5 ராணுவ வீரர்கள் பலியாகினர். இதையடுத்து
அங்குள்ள பள்ளி அருகே ராணுவ வீரர்களுக்கும், தீவிரவாதிகளுக்கும் இடையே
கடும் துப்பாக்கிச்சூடு நடந்து வருகிறது. இந்த துப்பாக்கிச்சூட்டில் 2
தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். மேலும் 4 தீவிரவாதிகள் அங்கு இருக்கக்கூடும்
என்று கூறப்படுகிறது.

இந்நிலையில் முகாமைத் தாக்கிய பிறகு 2
தீவிரவாதிகள் தப்பித்து விட்டதாகக் கூறப்படுகிறது. பெமினா போலீஸ் அகாடமி
பகுதியை தீவிரவாதிகள் ஏற்கனவே தாக்கியதால் அங்கு எப்பொழுதும் பாதுகாப்பு
பலமாக இருக்கும். பெமினாவில் போலீஸ்காரர்கள் குடியிருப்பு மற்றும் ராணுவ
வீரர்களின் குழந்தைகளுக்கான பள்ளி ஒன்று உள்ளது. ஸ்ரீநகரில் நாடாளுமன்ற
தாக்குதல் வழக்கில் தூக்கிலிடப்பட்ட அப்சல் குருவின் உடலைக் கேட்டு இன்று
பந்த் நடைபெற்று வருகிறது.

இதனால் அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கு
விடுமுறை அறிவிக்கப்பட்டது. அதனால் துப்பாக்கிச்சூடு நடந்து வரும் இடத்தில்
உள்ள பள்ளியும் இன்று மூடப்பட்டுள்ளது. பந்தால் பெரும் உயிர் சேதம்
ஏற்படாமல் இருந்துள்ளது. தீவிரவாதிகள் விளையாட்டு வீரர்கள் போல் உடை
அணிந்து கிரிக்கெட் பேட் உள்ளிட்ட பொருட்கள் வைக்கும் பையில் குண்டுகள்,
ஆயுதங்களை எடுத்து வந்துள்ளனர். அவர்கள் மைதானத்தில் கிரிக்கெட் விளையாடிய
குழந்தைகளுடன் சேர்ந்து விளையாடினர். பின்னர் முகாமைத் தாக்கினர்.

பெமினா
பகுதி 1ஏ தேசிய நெடுஞ்சாலை பைபாஸ் ரோட்டுக்கு அருகில் உள்ளதால்
தீவிரவாதிகள் நெடுஞ்சாலை வழியாக வந்துவிட்டு தப்ப வசதியாக உள்ளது.

இன்று
தாக்குதல் நடத்திய தீவிரவாதிகள் பாகிஸ்தானில் இருந்து வந்ததாகவும்,
அவர்கள் லஷ்கர் இ தொய்பாவைச் சேர்ந்தவர்கள் என்றும் மத்திய உள்துறை அமைச்சக
செயலாளர் ஆர்.கே. சிங் தெரிவித்துள்ளார்.

தட்ஸ்தமிழ்
avatar
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12559
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum