சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» கஸலால் காதலுடன் பேசுகிறேன்
by கவிப்புயல் இனியவன் Yesterday at 17:04

» கணவர் தேவைன்னு விளம்பரம் கொடுத்தது தப்பா போச்சு...!!
by rammalar Thu 16 Nov 2017 - 14:59

» தாத்தாவுக்கு பல்ஸ் விழுந்து போச்சு...!!
by rammalar Thu 16 Nov 2017 - 14:58

» தங்கம் இலவசம்னு தப்பா புரிஞ்சுகிட்டாங்க....!!
by rammalar Thu 16 Nov 2017 - 14:56

» நர்ஸோட ஸ்ட்ரக்சர் சூப்பர்னு கமெண்ட் அடிச்சார்...!!
by rammalar Thu 16 Nov 2017 - 14:55

» வீட்டை வித்துத்தான் வாடகை கொடுக்கணும்...!!
by rammalar Thu 16 Nov 2017 - 14:54

» திரைப்பட பாடல் மூலம் பிரிந்த தம்பதி இணைந்தனர்
by rammalar Thu 16 Nov 2017 - 9:57

» சீட் பெல்ட் அணியாததால் நாளொன்றிற்கு 15 பேர் மரணம்
by rammalar Thu 16 Nov 2017 - 9:54

» பாம்பனில் 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு
by rammalar Thu 16 Nov 2017 - 9:54

» மொபைல் - ஆதார் இணைப்பு: 3 புதிய வசதிகள் அறிவிப்பு
by rammalar Thu 16 Nov 2017 - 9:53

» தகவல் துணுக்குகள்
by rammalar Wed 15 Nov 2017 - 9:31

» வீர, தீர குழந்தைகளுக்கு ஜனாதிபதி விருது
by rammalar Wed 15 Nov 2017 - 9:29

» இந்தியர்களுக்கு விசா விதிகளை தளர்த்த ஜப்பான் முடிவு
by rammalar Wed 15 Nov 2017 - 9:27

» ஆஹா… இவரல்லவா டாக்டர்!
by rammalar Wed 15 Nov 2017 - 9:27

» கழிப்பறை கட்ட விழிப்புஉணர்வு ஏற்படுத்திய மாணவியை சுகாதார தூதுவராக்கிய கலெக்டர்!
by rammalar Wed 15 Nov 2017 - 9:26

» ரஜினிகாந்த், கமல்ஹாசனுக்கு ஆந்திர அரசு விருதுகள் அனுஷ்கா, அஞ்சலிக்கு நந்தி விருது
by rammalar Wed 15 Nov 2017 - 9:24

» நடிகை இந்துஜா
by rammalar Wed 15 Nov 2017 - 9:21

» ‘பில்லா பாண்டி’ படத்தில் ஹீரோயினாக இந்துஜா.
by rammalar Wed 15 Nov 2017 - 9:21

» திட்டிவாசல் – திரைப்படம்
by rammalar Wed 15 Nov 2017 - 9:19

» கிளாமர் செய்யுமளவுக்கு இன்னும் பக்குவப்படலை! – இந்துஜா
by rammalar Wed 15 Nov 2017 - 9:19

» கவிதைகள் - தீபக் (தொடர் பதிவு)
by rammalar Tue 14 Nov 2017 - 18:53

» முதுமை!!! - கவிதை
by rammalar Tue 14 Nov 2017 - 18:51

» தொட்டில் மீன்கள்
by rammalar Tue 14 Nov 2017 - 18:50

» கவிதை பக்கம் - பொதிகை சாரல்
by rammalar Tue 14 Nov 2017 - 18:49

» அவள் எய்த அம்பு!
by rammalar Tue 14 Nov 2017 - 18:49

» கனவு தேவதை - கவிதை
by rammalar Tue 14 Nov 2017 - 18:48

» நீ பறிக்கத் தவறிய மருதாணி...!
by rammalar Tue 14 Nov 2017 - 18:47

» கொட்டித் தீர்க்க இடம் தேடி - கவிதை
by rammalar Tue 14 Nov 2017 - 18:46

» அது என்ன ரகசியம் - கவிதை
by rammalar Tue 14 Nov 2017 - 18:45

» பறவையான சிறகு
by rammalar Tue 14 Nov 2017 - 18:45

» கவிதை துளிகள் - பொதிகைச் சாரல்
by rammalar Tue 14 Nov 2017 - 18:44

» முதிய வயதிலும் வடம் பிடித்து….(கவிதைகள்)
by rammalar Tue 14 Nov 2017 - 18:43

» மிக அருகில் குழந்தைகள்
by rammalar Tue 14 Nov 2017 - 18:43

» கண்களில் ஒற்றிக் காப்பாற்றுவோம்!
by rammalar Tue 14 Nov 2017 - 18:42

» தொலைத்த இடம் - கவிதை
by rammalar Tue 14 Nov 2017 - 18:41

.

கன்னி யாகுமரியில் இளம் ஆசிரியையைக் கடத்திய மாணவர்கள்…!

View previous topic View next topic Go down

Sticky கன்னி யாகுமரியில் இளம் ஆசிரியையைக் கடத்திய மாணவர்கள்…!

Post by Muthumohamed on Wed 13 Mar 2013 - 21:57


கன்னியாகுமரி
: தாய், தந்தையை அரிவாளால் வெட்டி, பாலிடெக்னிக் கல்லூரி பெண் ஆசிரியரை
கடத்தி சென்ற மாணவர்களை பிடிக்க தனிப்படை போலிஸார் தீவிர வேட்டையில்
ஈடுபட்டுள்ளனர்.

கன்னியாகுமரி மாவட்டம், இறச்சக்குளம் தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில், மெக்கானிக்கல் மூன்றாம் ஆண்டு படித்து வருபவர் கவுதம் (20).
இவரது தந்தை சுதாகர் அரசு பள்ளி தலைமை ஆசிரியராகவும், தாய் விமலா பி.எஸ்.என்.எல். கிளார்க்காகவும் பணியாற்றி வருகின்றனர்.
இதே
கல்லூரியில், ஆறு மாதங்களுக்கு முன், ஆசிரியை பணியில் சேர்ந்தவர் ஜாஸ்மின்
சுஜி (24). கவுதம் – ஜாஸ்மினுக்குமிடையே காதல் இருந்து வந்துள்ளது.

இருவரும்
பல இடங்களில் சுற்றி திரிந்துள்ளனர். கவுதம், சுஜி வீட்டிற்கு சென்று பெண்
கேட்டுள்ளார். ஆனால் சுஜியின் பெற்றோர்கள் மறுத்து விட்டனர்.
இந்நிலையில்
நேற்று, ஜாஸ்மின் சுஜி வீட்டிற்கு, காரில் சென்ற கவுதம் மற்றும் ஏழு பேர்,
ஜாஸ்மின் சுஜியின் தந்தை அன்பையன் (65), தாய் செல்லம்மை(60)
ஆகியோரை,அரிவாளால் வெட்டி, ஜாஸ்மின் சுஜியை கடத்தி சென்றனர்.
படுகாயம்
அடைந்த இருவரும் நாகர்கோவில் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று
வருகின்றனர். இந்த மாணவர்களை பிடிக்க தனிப்படை போலிசார்
அமைக்கப்பட்டுள்ளனர்.
-
ரைட்நியூஸ்
avatar
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12559
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

Sticky Re: கன்னி யாகுமரியில் இளம் ஆசிரியையைக் கடத்திய மாணவர்கள்…!

Post by கைப்புள்ள on Wed 13 Mar 2013 - 22:16

ஒரே கொலகார கும்பலருக்குய்யா ஐயோ யார் கிட்ட சொல்ல
avatar
கைப்புள்ள
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2017
மதிப்பீடுகள் : 135

Back to top Go down

Sticky Re: கன்னி யாகுமரியில் இளம் ஆசிரியையைக் கடத்திய மாணவர்கள்…!

Post by *சம்ஸ் on Thu 14 Mar 2013 - 8:35

கைப்புள்ள wrote:ஒரே கொலகார கும்பலருக்குய்யா ஐயோ யார் கிட்ட சொல்ல
@. @.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
avatar
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69188
மதிப்பீடுகள் : 2972

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: கன்னி யாகுமரியில் இளம் ஆசிரியையைக் கடத்திய மாணவர்கள்…!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum