சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar Fri 18 May 2018 - 14:48

» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by rammalar Fri 18 May 2018 - 14:47

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by rammalar Fri 18 May 2018 - 14:43

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by rammalar Fri 18 May 2018 - 14:43

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by rammalar Fri 18 May 2018 - 14:42

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by பானுஷபானா Fri 18 May 2018 - 13:27

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 18:02

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar Sun 13 May 2018 - 18:01

» அறிவியல்....(கவிதை)
by rammalar Sun 13 May 2018 - 18:00

» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by rammalar Sun 13 May 2018 - 17:59

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:57

» அப்படித்தான் நானும்! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:56

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar Sun 13 May 2018 - 17:55

» பேருந்து
by rammalar Sun 13 May 2018 - 17:54

» மண்டபங்கள் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:53

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar Sun 13 May 2018 - 17:52

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:50

» ஞாபகம் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:48

» மந்திரக்குரல் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:46

» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:46

» கன்றை இழந்த வாழை
by rammalar Sun 13 May 2018 - 17:44

» மழை ஓய்ந்த இரவு -
by rammalar Sun 13 May 2018 - 17:44

» இழப்பது நிறைய
by rammalar Sun 13 May 2018 - 17:43

» என் மௌனம் கலைத்த கொலுசு
by rammalar Sun 13 May 2018 - 17:42

» ஒரு தாயின் புலம்பல்! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:41

» காலன் வரக் காத்திருக்கிறேன்! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:41

» கருவில் தொலைந்த குழந்தை: உமாதுரை
by rammalar Sun 13 May 2018 - 17:40

» குயிலின் தாலாட்டு
by rammalar Sun 13 May 2018 - 17:39

» வருங்காலப் பொறியாளன்
by rammalar Sun 13 May 2018 - 17:38

» மின்சாரம் பாய்ச்சும் அவள் பார்வை!
by rammalar Sun 13 May 2018 - 17:38

» வெற்றி - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:37

» புன்னகை பூக்கிறாளே புதுப்பொண்ணு...! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:36

» Wife - Tv மாதிரி
by பானுஷபானா Sat 12 May 2018 - 15:10

» பேஸ்புக்'குக்கு மத்திய அரசு மீண்டும் நோட்டீஸ்
by பானுஷபானா Fri 11 May 2018 - 14:06

» மொக்க ஜோக்ஸ்
by rammalar Fri 11 May 2018 - 13:19

.

சுறாமீனிடம் இருந்து குழந்தைகளை காப்பாற்றியவரின் வேலை பறிப்பு

Go down

Sticky சுறாமீனிடம் இருந்து குழந்தைகளை காப்பாற்றியவரின் வேலை பறிப்பு

Post by rammalar on Sat 16 Mar 2013 - 14:35


-

லண்டன்:கடற்கரையில், சுறாமீன் தாக்குலில் இருந்து,

குழந்தைகளை காப்பாற்றியவர், வேலை நீக்கம்

செய்யப்பட்டார்.

பிரிட்டனை சேர்ந்த, 62 வயது, பால் மார்ஷல்சீயும்,
அவரது மனைவியும், சேவை நிறுவனத்தில், பணி
புரிகின்றனர்.
-
இரண்டு மாத விடுப்பில், இருவரும், குடும்பத்துடன்,
ஆஸ்திரேலியாவுக்கு, சுற்றுலா சென்றிருந்தனர்.
ஆஸ்திரேலியாவின், குயின்ஸ்லாந்து மாகாணத்தில்
உள்ள, புல்காக் கடற்கரைக்கு சென்றிருந்தபோது,
ஆறடி நீளமுள்ள சுறாமீன், கடற்கரையில்,
விளையாடிக் கொண்டிருந்த குழந்தைகளை, தாக்க
முற்பட்டது.
-
இதை பார்த்த மார்ஷல்சீ, ஓடிச் சென்று, சுறாமீனின்
வாலைப் பிடித்து இழுத்து, அதை கடலுக்குள் தள்ளினார்.
இச்சம்பவத்தை, படமெடுத்த, ஆஸ்திரேலிய
தொலைக்காட்சி நிறுவனம், அதை உலகமெங்கும்
ஒளிபரப்பியது.
-
மார்ஷல்சீயின் வீரச் செயலுக்கு, உலகமெங்கும் இருந்து,
பாராட்டுகள் குவிந்தன. எனினும், அவர் வேலை
செய்யும் சேவை நிறுவனம், அவரையும், அவரது
மனைவியையும், பணிநீக்கம் செய்வதாக, கடிதம்
அனுப்பியுள்ளது.'

மருத்துவ காரணங்களுக்காக, விடுப்பு எடுத்து விட்டு
சுற்றுலா சென்றதற்காக, நீங்கள் வேலை நீக்கம்
செய்யப்படுகிறீர்கள்' என, கடிதத்தில், அந்நிறுவனம்
குறிப்பிட்டுள்ளது.

இதனால், அதிர்ச்சியடைந்துள்ள மார்ஷல்சீ, இந்த
வயதுக்கு மேல், எப்படி வேறு வேலை தேடுவது, என்ற
குழப்பத்தில் உள்ளார்.
avatar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 14108
மதிப்பீடுகள் : 1181

Back to top Go down

Sticky Re: சுறாமீனிடம் இருந்து குழந்தைகளை காப்பாற்றியவரின் வேலை பறிப்பு

Post by நண்பன் on Sat 16 Mar 2013 - 15:17

என்ன கொடும சார் இது! சந்தோசம் கலந்த துக்கத்தில் அந்தப்பெரியவர் {)) {))


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: சுறாமீனிடம் இருந்து குழந்தைகளை காப்பாற்றியவரின் வேலை பறிப்பு

Post by *சம்ஸ் on Sat 16 Mar 2013 - 15:23

நண்பன் wrote:என்ன கொடும சார் இது! சந்தோசம் கலந்த துக்கத்தில் அந்தப்பெரியவர் {)) {))
பொய் சொல்லி விடுமுறை எடுக்காதீர்கள் நண்பன்


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
avatar
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2972

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: சுறாமீனிடம் இருந்து குழந்தைகளை காப்பாற்றியவரின் வேலை பறிப்பு

Post by நண்பன் on Sat 16 Mar 2013 - 18:06

*சம்ஸ் wrote:
நண்பன் wrote:என்ன கொடும சார் இது! சந்தோசம் கலந்த துக்கத்தில் அந்தப்பெரியவர் {)) {))
பொய் சொல்லி விடுமுறை எடுக்காதீர்கள் நண்பன்
அதற்காக தன்னால் தடுக்க சக்தி இருந்தும் பார்த்துக்கொண்டிருப்பது நியாயமானதா தல? அந்தப்பெரியவர் செய்த நல்ல காரியத்திற்காக அவரை மன்னித்து மீண்டும் பணியில் சேர்த்துக்கொள்ளுங்கள் :%


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: சுறாமீனிடம் இருந்து குழந்தைகளை காப்பாற்றியவரின் வேலை பறிப்பு

Post by பானுஷபானா on Sat 16 Mar 2013 - 18:09

அடடா..
avatar
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16703
மதிப்பீடுகள் : 2170

Back to top Go down

Sticky Re: சுறாமீனிடம் இருந்து குழந்தைகளை காப்பாற்றியவரின் வேலை பறிப்பு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum