சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» கவிப்புயலின் பல்சுவைக்கவிதைகள்
by கவிப்புயல் இனியவன் Yesterday at 18:55

» சினிமா : பவர் பாண்டி (ப.பாண்டி)
by சே.குமார் Sun 23 Apr 2017 - 7:04

» அகராதியில் காதல் செய்கிறேன்
by கவிப்புயல் இனியவன் Sat 22 Apr 2017 - 9:36

» கைதான சில மணி நேரங்களில் விஜய் மல்லையாவிற்கு நிபந்தனை ஜாமீன் l
by rammalar Sat 22 Apr 2017 - 6:26

» ஆதாரை கட்டாயமாக்கக் கூடாது என உத்தரவிட்டும் மீறியது ஏன்? உச்சநீதிமன்றம் கேள்வி
by rammalar Sat 22 Apr 2017 - 6:19

» நெஞ்சை நெகிழ வைத்த போட்டோகிராபர்
by rammalar Sat 22 Apr 2017 - 6:18

» புத்தரின் பிறந்தநாளைச் சிறப்பிக்க மோடி இலங்கை பயணம்!
by rammalar Sat 22 Apr 2017 - 6:17

» தவிக்குதே... தவிக்குதே..! தாகத்தில் கதறும் சென்னை
by rammalar Sat 22 Apr 2017 - 6:16

» டாஸ்மாக்' கடையை மூடணும்! : 7 வயது சிறுவன் போராட்டம்
by rammalar Sat 22 Apr 2017 - 6:16

» உலகின் முதல் டெங்கு தடுப்பூசிக்கு உலக சுகாதார அமைப்பு அங்கீகாரம்!
by rammalar Sat 22 Apr 2017 - 6:14

» பிஎப் வட்டிவிகிதம் குறைப்பு !
by rammalar Sat 22 Apr 2017 - 6:14

» கனடாவில் தோன்றிய திடீர் ராட்சத பனிப்பாறை !
by rammalar Sat 22 Apr 2017 - 6:12

» ரவிசங்கர் பேச்சுக்கு தீர்ப்பாயம் கண்டனம்
by rammalar Sat 22 Apr 2017 - 6:12

» திருப்பதி அருகே கடைகளுக்குள் லாரி புகுந்ததில் விபத்து: 20 பேர் உயிரிழப்பு
by rammalar Sat 22 Apr 2017 - 6:11

» இரட்டை இலை வழக்கில் பதிலளிக்க அவகாசம்...
by rammalar Sat 22 Apr 2017 - 6:11

» பாகுபலி-2 விவகாரம்... கன்னட அமைப்புகளுக்கு சத்யராஜ் உருக்கமான வேண்டுகோள்!
by rammalar Sat 22 Apr 2017 - 6:10

» விற்பனை வரித்துறை அதிகாரி வீட்டில் சோதனை நடத்திய போது கட்டுகட்டாக பணம், தங்கம்!
by rammalar Sat 22 Apr 2017 - 6:09

» எம்ஜிஆர் ஜெயலலிதா திமுக: புதிய கட்சி தொடங்கினார் தீபா கணவர் மாதவன்
by rammalar Sat 22 Apr 2017 - 6:09

» இங்கிலாந்திடம் உள்ள கோகினூர் வைரத்தை மீட்க உத்தரவிட முடியாது சுப்ரீம் கோர்ட்டு மறுப்பு
by rammalar Sat 22 Apr 2017 - 6:08

» மூத்த குடிமக்களுக்கு ஏர் இந்தியா சலுகை
by rammalar Sat 22 Apr 2017 - 6:07

» லண்டனில் மகாத்மா காந்தி உருவம் பொறித்த 4 அஞ்சல் தலை ரூ.4 கோடிக்கு ஏலம் போனது
by rammalar Sat 22 Apr 2017 - 6:06

» நோட்டீஸ் அனுப்பாதீர்…!
by rammalar Sat 22 Apr 2017 - 5:48

» அபார்ஷனுக்கு இலவசம்னு போட்டிருக்கே...!!
by rammalar Sat 22 Apr 2017 - 5:47

» ஏக்கம்
by பானுஷபானா Fri 21 Apr 2017 - 15:17

» ந.க. துறைவன் கூழாங்கற்கள்...!!
by ந.க.துறைவன் Fri 21 Apr 2017 - 6:58

» வலிக்கும் இதயத்தின் கவிதைகள்
by கவிப்புயல் இனியவன் Thu 20 Apr 2017 - 17:56

» வால் முளைத்தால்!
by rammalar Thu 20 Apr 2017 - 13:17

» ஏக்கம்
by rammalar Thu 20 Apr 2017 - 13:14

» ஆன்மாவின் நட்சத்திரம்!
by rammalar Thu 20 Apr 2017 - 13:13

» ஏனடி காதலால் கொல்லுகிறாய்
by கவிப்புயல் இனியவன் Wed 19 Apr 2017 - 17:47

» சீசனுக்கு தகுந்த மாதிரி டிரஸ் போடுவார்...!!
by பானுஷபானா Wed 19 Apr 2017 - 14:36

» வீட்டுக்காரம்மாகிட்டே பம்முறாரே…
by பானுஷபானா Wed 19 Apr 2017 - 13:13

» அப்பாவை விட அம்மா பெரியவங்களா…!?
by rammalar Tue 18 Apr 2017 - 15:17

» தண்ணி போட்டா தலைகீழா தெரியுது...!!
by rammalar Tue 18 Apr 2017 - 15:16

» மாப்பிள்ளையை எதை வெச்சு ஓ.கே செஞ்சீங்க…?
by rammalar Tue 18 Apr 2017 - 15:15

.

கையளவு நெஞ்சத்தில கடலளவு ஆச மச்சான்

View previous topic View next topic Go down

Sticky கையளவு நெஞ்சத்தில கடலளவு ஆச மச்சான்

Post by நண்பன் on Sun 17 Mar 2013 - 10:00


சொய் சொய்.... சொய் சொய்....
கையளவு நெஞ்சத்தில கடலளவு ஆச மச்சான்
அளவு ஏதும் இல்ல அது தான் காதல் மச்சான்
நாம ஜோரா மண் மேல சேரா விட்டாலும் நெனப்பே
போதும் மச்சான்
சொய் சொய்..... சொய் சொய்.....

வானளவு விட்டத்திலே வரப்பளவு தூரம் மச்சான்
அளவு தேவையில்ல அது தான் பாசம் மச்சான்
நாம வேண்டிக்கொண்டாலும் வேண்டா விட்டாலும் சாமி
கேக்கும் மச்சான்

சொய் சொய்.... சொய் சொய்.....

தானே தந்தானே..... தானே தந்தானே
தானே தந்தானே.. தானே நானே....

தானே தந்தானே..... தானே தந்தானே
தானே தந்தானே..... தானே.... நானே
ஏடளவு எண்ணத்தில எழுத்தளவு சிக்கல் மச்சான்
அளவுக் கோலேயில்ல அது தான் ஊரு மச்சான்
நாம நாலு பேருக்கு நன்மை செஞ்சாலே அதுவே போதும்
மச்சான்

நாடு அளவு கஷ்டத்தில நகத்தளவு இஷ்டம் மச்சான்
அளவுக் கோலேயில்ல அது தான் நேசம் மச்சான்
நாம மாண்டு போனாலும் தூக்கி தீ வைக்க உறவு
வேணும் மச்சான்
சொய் சொய்..... சொய் சொய்....

கையளவு நெஞ்சத்தில கடலளவு ஆச மச்சான்
அளவு ஏதும் இல்ல அது தான் காதல் மச்சான்
நாம காணும் எல்லாமே கையில சேந்தாலே கவலை ஏது
மச்சான்
சொய் சொய்.... சொய் சொய்...
சொய் சொய்.... சொய் சொய்...

படம் - கும்கி
பாடியவர் - மகிழினி மணிமாறன்
இயற்றியவர் - யுகபாரதி
இசை - இமான்

சினிமா


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93879
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: கையளவு நெஞ்சத்தில கடலளவு ஆச மச்சான்

Post by rammalar on Sun 17 Mar 2013 - 10:21

avatar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12151
மதிப்பீடுகள் : 1181

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum