சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook
Latest topics
» தத்துவ கவிதைகள்
by கவிப்புயல் இனியவன் Today at 17:19

» பிரபல நடிகர் சுதர்சன் காலமானார்
by பானுஷபானா Today at 15:20

» மனசு : ஊர்க்குழம்பின் ஊடாக...
by சே.குமார் Today at 11:18

» மனசு பேசுகிறது : மன்னவன் பேரைச் சொல்லி...
by சே.குமார் Today at 11:08

» உன் ஞாபங்கள் வலிக்கிறது
by கவிப்புயல் இனியவன் Today at 10:58

» உலக மசாலா: ரியல் ஹீரோவுக்கு சல்யூட்!
by rammalar Yesterday at 15:07

» விநோதமான வேலை!
by rammalar Yesterday at 15:06

» மங்களூருவில் இருந்து துபாய் செல்லும் விமானத்தில் செல்போன் வெடி குண்டு
by rammalar Yesterday at 13:16

» மெக்சிகோவில் நிலநடுக்கம்:பலி எண்ணிக்கை 119 ஆக உயர்வு
by rammalar Yesterday at 13:15

» இன்று திறந்து வைக்கப்பட இருந்த அணை உடைந்து ஊருக்குள் வெள்ளம் புகுந்தது
by rammalar Yesterday at 13:14

» 18 எம்எல்ஏக்கள் மீதான தடை: நீக்க ஐகோர்ட் மறுப்பு
by rammalar Yesterday at 13:13

» அதிகாரியை விரட்டி கழுத்தில் அரிவாளை வைத்து தன் பொருட்களை மீட்ட பெண்
by rammalar Yesterday at 13:12

» போலி நிறுவனங்களில் இயக்குனர் பதவி: சசிகலாவுக்கு மத்திய அரசு தடை
by rammalar Yesterday at 13:11

» மும்பையில் கனமழை 75 விமானங்கள் ரத்து
by rammalar Yesterday at 12:48

» திரிபுராவில் செய்தி சேகரிக்க சென்ற பத்திரிகையாளர் கொலை
by rammalar Yesterday at 12:47

» டிஜிட்டல்' மின் கட்டணம்: சலுகை வழங்குமா வாரியம்?
by rammalar Yesterday at 12:45

» செக்ஸ் சாமியார் ஆசிரமத்தில் 600 எலும்புக்கூடுகள்
by rammalar Yesterday at 12:36

» இனிமேல் செக்புக் செல்லாது. எஸ்பிஐ தரும் அதிர்ச்சி தகவல்
by rammalar Yesterday at 12:34

» டெல்லியில் முகத்தில் கரியை பூசி விவசாயிகள் போராட்டம்
by rammalar Yesterday at 12:33

» மத்திய அரசு ஊழியர்களுக்கு விடுமுறை பயணப்படி, 'கட்'
by rammalar Yesterday at 12:33

» அணு ஆயுத தடை ஒப்பந்தத்தில் 50 நாடுகள் கையெழுத்து வல்லரசு நாடுகள் எதிர்ப்பு
by rammalar Yesterday at 12:32

» தமிழகத்தில் 3 நாட்களுக்கு கன மழை
by rammalar Yesterday at 12:31

» தமிழக மக்களுக்காக முதல்வராக விருப்பம் : நடிகர் கமல்
by rammalar Yesterday at 12:30

» ஹைதராபாத்தில் போலி திருமணங்களால் வாழ்க்கையை தொலைக்கும் சிறுமிகள்:
by rammalar Yesterday at 12:30

» பொது இடங்களில் கட்டிப்பிடிக்கும் தம்பதியை சிறையில் அடைக்க வேண்டும்
by rammalar Yesterday at 12:29

» விஷ சேவல் கோழி மீன்
by rammalar Yesterday at 12:28

» கள்ள சாராய பலி ஏற்பட்டால் மரண தண்டனை: உ.பி., அரசு முடிவு
by rammalar Yesterday at 12:27

» சினிமா : கோதா (ഗോദ - மலையாளம்)
by சே.குமார் Wed 20 Sep 2017 - 5:55

» ஊர்க்குழம்பின் ஊடாக...
by சே.குமார் Wed 20 Sep 2017 - 5:54

» கொடுமுடி கொடுத்த காந்தக்குரல்!
by rammalar Tue 19 Sep 2017 - 18:56

» இம்சை அரசன் 24–ம் புலிகேசி’ 100 வெளிநாட்டு அழகிகளுடன் நடனம் ஆடுகிறார், வடிவேல்!
by rammalar Tue 19 Sep 2017 - 18:53

» ஜோடி இல்லாமல் திரிஷா டாக்டராக நடிக்கும் படம்
by rammalar Tue 19 Sep 2017 - 18:53

» ‘களவாணி’ 2–ம் பாகத்திலும் ஓவியா நடிக்கிறார்
by rammalar Tue 19 Sep 2017 - 18:52

» ‘கருப்பன்’ படத்தில் ஜல்லிக்கட்டு வீரராக விஜய் சேதுபதி
by rammalar Tue 19 Sep 2017 - 18:51

» வெள்ளை மாளிகைக்கு, ‘பெட்டிஷன்’ அனுப்பும் தயாரிப்பாளர் சங்கம்!
by rammalar Tue 19 Sep 2017 - 18:49

.

கொலை நடந்ததை நேரில் பார்த்தவரு யாரு?

View previous topic View next topic Go down

Sticky கொலை நடந்ததை நேரில் பார்த்தவரு யாரு?

Post by Muthumohamed on Mon 18 Mar 2013 - 7:34

போலீஸ்: கொலை நடந்ததை நேரில் பார்த்தவரு யாரு?

கூட்டத்தில் ஒருவர்: நான்தாங்க!

போலீஸ்: உங்க பேரு என்ன?

அவர்: "பார்த்த'சாரதிங்க!

-ப.திருமுருகன்,
திருப்பூர்.
avatar
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12559
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

Sticky Re: கொலை நடந்ததை நேரில் பார்த்தவரு யாரு?

Post by Muthumohamed on Mon 18 Mar 2013 - 7:34

ஒருவன்: வணக்கம் சார்...

போலீஸ்: என்ன புகார்யா கொடுக்கப் போற..?

ஒருவன்: திருடன் வீட்டுல புகுந்து திருடிட்டான் சார்...

போலீஸ்: ம்ம்... அப்பப்பா..! என்னய்யா, காலையிலே பல் விளக்காம வந்திருக்க..?

ஒருவன்: திருடன் ப்ரஷையும் பேஸ்டையும் சேர்த்துத் திருடிட்டுப் போயிட்டான் சார்!

-அ.ரா.யுவராஜ், 11-ஆம் வகுப்பு, செüராஷ்டிரா மேல்நிலைப் பள்ளி.
avatar
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12559
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

Sticky Re: கொலை நடந்ததை நேரில் பார்த்தவரு யாரு?

Post by Muthumohamed on Mon 18 Mar 2013 - 7:35

பாபு: உலகம் உருண்டைன்னு எதனால சொல்றோம்..?

கோபு: வாயாலதான்!

-ஜோ.ஜெயக்குமார்,
நாட்டரசன்கோட்டை.
avatar
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12559
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

Sticky Re: கொலை நடந்ததை நேரில் பார்த்தவரு யாரு?

Post by Muthumohamed on Mon 18 Mar 2013 - 7:35

ஆசிரியர்: ஏண்டா, பரீட்சை எழுத வந்துட்டுத் தூங்கறே..?

மாணவன்: "கேள்விக்குப் பதில் தெரியலேன்னா முழுச்சிக்கிட்டு இருக்காதே'ன்னு எங்கப்பாதான் சொன்னாரு சார்...

-பி.சி.சீனிவாசன்,
வி.சென்றாயன்,
avatar
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12559
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

Sticky Re: கொலை நடந்ததை நேரில் பார்த்தவரு யாரு?

Post by Muthumohamed on Mon 18 Mar 2013 - 7:35

ராமு: டேய்... சோமு... திருடன் வீடு புகுந்து டிரங்க் பெட்டியோடு திருடிட்டுப் போயிருக்கான்... நீ என்னடான்னா சிரிச்சுக்கிட்டிருக்கே..?

சோமு: அந்தப் பெட்டிக்குள்ளதானே என்னோட புரோகிரஸ் ரிப்போர்ட் கார்ட் இருந்துச்சு..!

-கா.முருகேஸ்வரி, கோவை.

சிறுவர் மணி
avatar
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12559
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

Sticky Re: கொலை நடந்ததை நேரில் பார்த்தவரு யாரு?

Post by *சம்ஸ் on Mon 18 Mar 2013 - 9:06

:”: :”: :”:


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
avatar
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69188
மதிப்பீடுகள் : 2972

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: கொலை நடந்ததை நேரில் பார்த்தவரு யாரு?

Post by நண்பன் on Mon 18 Mar 2013 - 9:11

Muthumohamed wrote:ஆசிரியர்: ஏண்டா, பரீட்சை எழுத வந்துட்டுத் தூங்கறே..?

மாணவன்: "கேள்விக்குப் பதில் தெரியலேன்னா முழுச்சிக்கிட்டு இருக்காதே'ன்னு எங்கப்பாதான் சொன்னாரு சார்...

-பி.சி.சீனிவாசன்,
வி.சென்றாயன்,
அனைத்தும் அருமை இதற்குத்தான் முதல் பரிசு :”: :”:


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93879
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: கொலை நடந்ததை நேரில் பார்த்தவரு யாரு?

Post by பானுஷபானா on Mon 18 Mar 2013 - 9:57

:”: :”:
avatar
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16587
மதிப்பீடுகள் : 2157

Back to top Go down

Sticky Re: கொலை நடந்ததை நேரில் பார்த்தவரு யாரு?

Post by ansar hayath on Mon 18 Mar 2013 - 12:00

:” :” அருமை
avatar
ansar hayath
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2394
மதிப்பீடுகள் : 293

Back to top Go down

Sticky Re: கொலை நடந்ததை நேரில் பார்த்தவரு யாரு?

Post by veel on Mon 18 Mar 2013 - 12:50

avatar
veel
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2229
மதிப்பீடுகள் : 113

Back to top Go down

Sticky உலகம் உருண்டைன்னு எதனால சொல்றோம்..?

Post by rammalar on Mon 18 Mar 2013 - 13:04


-
-
போலீஸ்: கொலை நடந்ததை நேரில் பார்த்தவரு யாரு?
-
கூட்டத்தில் ஒருவர்: நான்தாங்க!
-
போலீஸ்: உங்க பேரு என்ன?
-
அவர்: “பார்த்த’சாரதிங்க!

-
-ப.திருமுருகன்,
-
——————————————

ஒருவன்: வணக்கம் சார்…
-
போலீஸ்: என்ன புகார்யா கொடுக்கப் போற..?
-
ஒருவன்: திருடன் வீட்டுல புகுந்து திருடிட்டான் சார்…
-
போலீஸ்: ம்ம்… அப்பப்பா..! என்னய்யா, காலையிலே பல்
விளக்காம வந்திருக்க..?
-
ஒருவன்: திருடன் ப்ரஷையும் பேஸ்டையும் சேர்த்துத்
திருடிட்டுப் போயிட்டான் சார்!
-

-அ.ரா.யுவராஜ்,
-
————————————–

பாபு: உலகம் உருண்டைன்னு எதனால சொல்றோம்..?
-
கோபு: வாயாலதான்!
-

-ஜோ.ஜெயக்குமார்,
-

-
=====================================
நன்றி: சிறுவர் மணி
avatar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12895
மதிப்பீடுகள் : 1181

Back to top Go down

Sticky Re: கொலை நடந்ததை நேரில் பார்த்தவரு யாரு?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum