சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by பானுஷபானா Wed 23 May 2018 - 12:36

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by பானுஷபானா Mon 21 May 2018 - 12:14

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar Fri 18 May 2018 - 14:48

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by rammalar Fri 18 May 2018 - 14:43

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by rammalar Fri 18 May 2018 - 14:42

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by பானுஷபானா Fri 18 May 2018 - 13:27

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 18:02

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar Sun 13 May 2018 - 18:01

» அறிவியல்....(கவிதை)
by rammalar Sun 13 May 2018 - 18:00

» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by rammalar Sun 13 May 2018 - 17:59

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:57

» அப்படித்தான் நானும்! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:56

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar Sun 13 May 2018 - 17:55

» பேருந்து
by rammalar Sun 13 May 2018 - 17:54

» மண்டபங்கள் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:53

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar Sun 13 May 2018 - 17:52

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:50

» ஞாபகம் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:48

» மந்திரக்குரல் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:46

» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:46

» கன்றை இழந்த வாழை
by rammalar Sun 13 May 2018 - 17:44

» மழை ஓய்ந்த இரவு -
by rammalar Sun 13 May 2018 - 17:44

» இழப்பது நிறைய
by rammalar Sun 13 May 2018 - 17:43

» என் மௌனம் கலைத்த கொலுசு
by rammalar Sun 13 May 2018 - 17:42

» ஒரு தாயின் புலம்பல்! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:41

» காலன் வரக் காத்திருக்கிறேன்! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:41

» கருவில் தொலைந்த குழந்தை: உமாதுரை
by rammalar Sun 13 May 2018 - 17:40

» குயிலின் தாலாட்டு
by rammalar Sun 13 May 2018 - 17:39

» வருங்காலப் பொறியாளன்
by rammalar Sun 13 May 2018 - 17:38

» மின்சாரம் பாய்ச்சும் அவள் பார்வை!
by rammalar Sun 13 May 2018 - 17:38

» வெற்றி - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:37

» புன்னகை பூக்கிறாளே புதுப்பொண்ணு...! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:36

» Wife - Tv மாதிரி
by பானுஷபானா Sat 12 May 2018 - 15:10

» பேஸ்புக்'குக்கு மத்திய அரசு மீண்டும் நோட்டீஸ்
by பானுஷபானா Fri 11 May 2018 - 14:06

» மொக்க ஜோக்ஸ்
by rammalar Fri 11 May 2018 - 13:19

.

அப்பாவி முஸ்லிம்களை கைது செய்வதை எதிர்த்து "போர்" புரிவதை தவிர வேறு வழியில்லை : ராம் விலாஸ் பாஸ்வான்

Go down

Sticky அப்பாவி முஸ்லிம்களை கைது செய்வதை எதிர்த்து "போர்" புரிவதை தவிர வேறு வழியில்லை : ராம் விலாஸ் பாஸ்வான்

Post by Muthumohamed on Mon 18 Mar 2013 - 20:07

அப்பாவி முஸ்லிம்களை கைது செய்வதை எதிர்த்து "போர்" புரிவதை தவிர வேறு வழியில்லை : ராம் விலாஸ் பாஸ்வான்! முஸ்லிம் இளைஞர்களை "தீவிரவாத முத்திரை" குத்தி கைது செய்யும் கொடுஞ்செயலை கண்டித்து "Terrorising to Counter Terrorism" என்ற தலைப்பில், நேற்று மாலை டெல்லியில் கருத்தரங்கு நடந்தது. இதில்,10க்கும் மேற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் பங்கெடுத்துக் கொண்டனர். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஏ.பி.பரதன் பேசும்போது : முஸ்லிம் இளைஞர்களின் வாழ்க்கையோடு விளையாடும் இந்த பிரச்சினையில், உருப்படியான எந்த நடவடிக்கையையும் மேற்கொள்ளாமல், மத்திய அரசு மவுனம் சாதித்து வருவதாக குற்றம் சாட்டினார். நாட்டின் மதசார்பற்ற இயக்கங்கள் ஓரணியில் திரண்டு "People Campaign against Politics of Terrorisom" (PCPT) அமைப்பின் மூலம், நாட்டின் பல பாகங்களிலும் குரல் கொடுக்கப்பட்டாலும், அது "செவிடன் காதில் ஊதிய சங்காக"வே உள்ளது,என்றார்,பரதன். ஜனநாயக நாடு என பெயர் வைத்துக்கொண்டு, இந்தியாவில் போலீஸ் ஆட்சி நடப்பதாகவும், போலீசும்-ராணுவமும் தங்களது தவறுகளை மறைப்பதற்காக, புதிய புதிய சட்டங்களை கொண்டு வருவதாக குற்றம் சாட்டினார் பரதன். பிரகாஷ் காரத் பேசும்போது: காஷ்மீர் மக்களை சூறையாடுவதற்காக, அங்கு அமல் படுத்தப்பட்டுள்ள AFSPA (Armed Fources Special Power Act) சட்டத்தை ரத்து செய்யவேண்டும் என்றார். இந்த கருப்பு சட்டத்துக்கு எதிராக "காஷ்மீர் சட்டசபையில் தீர்மானம்" கொண்டுவரவேண்டும் என, காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லாஹ்வை கேட்டுக்கொண்டார். ராம்விலாஸ் பாஸ்வான் பேசும்போது : முஸ்லிம்களின் பிரச்சினைக்காக நாங்கள் பல ஆண்டுகளாக பாராளுமன்றத்தில் குரல் கொடுத்தும் எடுபடவில்லை. எனவே, வீதியில் இறங்கி உக்கிரத்துடன் "போர்" புரிவதைத்தவிர வேறு வழியில்லை,என்றார். நாடாளுமன்ற உறுப்பினர் முஹம்மத் அதீப் கூறுகையில் : "குறிவைத்து" கைது செய்யப்படும் கொடுமைகளை கண்டு முஸ்லிம்கள் விரக்தி அடையத்தேவையில்லை, நாட்டின் பல தலைவர்களுடன் இணைந்து, தொடர்ந்து போராடி இதற்கு "முற்றுப்புள்ளி" வைப்போம் என்றார்,அதீப்.
avatar
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12559
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

Sticky Re: அப்பாவி முஸ்லிம்களை கைது செய்வதை எதிர்த்து "போர்" புரிவதை தவிர வேறு வழியில்லை : ராம் விலாஸ் பாஸ்வான்

Post by நண்பன் on Mon 18 Mar 2013 - 22:30

நல்ல முடிவு @.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum