சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook
Latest topics
» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by பானுஷபானா Wed 23 May 2018 - 12:36

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by பானுஷபானா Mon 21 May 2018 - 12:14

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar Fri 18 May 2018 - 14:48

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by rammalar Fri 18 May 2018 - 14:43

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by rammalar Fri 18 May 2018 - 14:42

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by பானுஷபானா Fri 18 May 2018 - 13:27

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 18:02

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar Sun 13 May 2018 - 18:01

» அறிவியல்....(கவிதை)
by rammalar Sun 13 May 2018 - 18:00

» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by rammalar Sun 13 May 2018 - 17:59

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:57

» அப்படித்தான் நானும்! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:56

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar Sun 13 May 2018 - 17:55

» பேருந்து
by rammalar Sun 13 May 2018 - 17:54

» மண்டபங்கள் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:53

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar Sun 13 May 2018 - 17:52

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:50

» ஞாபகம் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:48

» மந்திரக்குரல் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:46

» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:46

» கன்றை இழந்த வாழை
by rammalar Sun 13 May 2018 - 17:44

» மழை ஓய்ந்த இரவு -
by rammalar Sun 13 May 2018 - 17:44

» இழப்பது நிறைய
by rammalar Sun 13 May 2018 - 17:43

» என் மௌனம் கலைத்த கொலுசு
by rammalar Sun 13 May 2018 - 17:42

» ஒரு தாயின் புலம்பல்! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:41

» காலன் வரக் காத்திருக்கிறேன்! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:41

» கருவில் தொலைந்த குழந்தை: உமாதுரை
by rammalar Sun 13 May 2018 - 17:40

» குயிலின் தாலாட்டு
by rammalar Sun 13 May 2018 - 17:39

» வருங்காலப் பொறியாளன்
by rammalar Sun 13 May 2018 - 17:38

» மின்சாரம் பாய்ச்சும் அவள் பார்வை!
by rammalar Sun 13 May 2018 - 17:38

» வெற்றி - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:37

» புன்னகை பூக்கிறாளே புதுப்பொண்ணு...! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:36

» Wife - Tv மாதிரி
by பானுஷபானா Sat 12 May 2018 - 15:10

» பேஸ்புக்'குக்கு மத்திய அரசு மீண்டும் நோட்டீஸ்
by பானுஷபானா Fri 11 May 2018 - 14:06

» மொக்க ஜோக்ஸ்
by rammalar Fri 11 May 2018 - 13:19

.

மொகாலி டெஸ்ட்: இந்தியா அபார வெற்றி- தொடரை கைப்பற்றியது.....

Go down

Sticky மொகாலி டெஸ்ட்: இந்தியா அபார வெற்றி- தொடரை கைப்பற்றியது.....

Post by Muthumohamed on Tue 19 Mar 2013 - 5:53

இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 3-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மொகாலியில் நடைபெற்று வருகிறது. முதல் நாள் ஆட்டம் மழையால் ரத்து செய்யப்பட்டது. 2-வது நாள் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா முதலில் பேட்டிங் செய்தது. அந்த அணி முதல் இன்னிங்சில் 408 ரன் குவித்தது.

பின்னர் ஆடிய இந்திய அணி முதல் இன்னிங்சில் 499 ரன் குவித்தது. தவான் 187 ரன்னும், முரளிவிஜய் 153 ரன்னும் எடுத்தனர். சிடில் 5 விக்கெட் கைப்பற்றினார்.

91 ரன்கள் பின் தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சை ஆடிய ஆஸ்திரேலியா நேற்றைய 4-வது நாள் ஆட்ட நேர முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 75 ரன் எடுத்து இருந்தது. ஹியூக்ஸ் 53 ரன்னும், லயன் 4 ரன்னும், எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தனர்.

இன்று (திங்கட்கிழமை) 5-வது மற்றும் கடைசி நாள் ஆட்டம் நடந்தது. ஆஸ்திரேலியா தொடர்ந்து ஆடியது. ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்தில் லயன் 18 ரன்னில் ஆட்டம் இழந்தார். அவரது விக்கெட்டை ஒஜா கைப்பற்றினார்.

அடுத்து களம் வந்த கிளார்க், ஹியூக்சுடன் இணைந்து சிறிது நேரம் பொறுப்புடன் ஆடினார். ஆஸ்திரேலியா 31.3-வது ஓவரில் 100 ரன்னை தொட்டது. இந்த ஜோடியை ரவிந்திர ஜடேஜா பிரித்தார். கிளார்க் 18 ரன்னில் அவரது பந்தில் ஆட்டம் இழந்தார். அப்போது ஸ்கோர் 119 ஆக இருந்தது. மிகவும் அபாரமாக ஆடி வந்த ஹியூக்ஸ் விக்கெட்டை அஸ்வின் கைப்பற்றினார். அவர் 69 ரன்கள் எடுத்தார்.

மதிய உணவு இடை வேளைக்குள் ஆஸ்திரேலியா 170 ரன்னில் 8 விக்கெட்டை இழந்தது. ஹென்ரிக்ஸ் 2 ரன்னில் ஜடேஜா பந்தில் ஆட்டம் இழந்தார். சிடில் 13 ரன்னில் ஒஜா பந்தில் அவுட்ஆனார். மதிய உணவு இடை வேளைக்கு பிறகு ஆஸ்திரேலியாவின் 9-வது விக்கெட்டாக ஹாடின் விழுந்தார். அவர் 30 ரன்னில் அஸ்வின் பந்தில் ஆட்டம் இழந்தார். அப்போது ஸ்கோர் 179 ஆக இருந்தது.

ஆனால் கடைசி விக்கெட்டான டோகர்ட்டி- ஸ்டார்க் ஜோடி கடுமையாக போராடியது. ஆஸ்திரேலியா 223 ரன்னில் ஆல்அவுட் ஆனது. இதனால் இந்தியாவுக்கு 133 ரன் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

பின்னர் 133 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி இரண்டாவது இன்னிங்சை விளையாடியது. தொடக்க வீரர்களாக முரளி விஜய்யும், புஜாராவும் களம் இறங்கினார்கள். முரளி விஜய் 26 ரன்னிலும், புஜாரா 28 ரன்னிலும், ஆட்டம் இழந்தனர்.

அடுத்து வந்த வீரர்களான கோலியும், தெண்டுல்கரும் நிதானமாக விளையாடி ரன் சேர்த்தனர். சிறிது நேரம் தாக்குபிடித்து விளையாடிய கோலி 34 ரன்னில் சிடில் பந்து வீச்சில் விக்கெட்டை இழந்தார். அதன் பின் தோனி, தெண்டுல்கருடன் ஜோடி சேர்ந்து விளையாடி அணியை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றனர். நிதானமாக விளையாடி வந்த தெண்டுல்கர் எதிர்பாராத விதமாக ரன் அவுட் ஆனார். அவர் 23 ரன்கள எடுத்தார். அவரையடுத்து தோனியுடன் ஜடேஜா ஜோடி சேர்ந்தார். கடைசி ஓவரில் தோனி தொடர்ந்து 3 பவுண்டரிகள் விளாசி அணியை வெற்றி பெற வைத்தார். இதன் மூலம் 4 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் இந்திய அணி 3-0 என்ற புள்ளி கணக்கில் தொடரை வென்றது.

முன்னதாக, சென்னையில் நடந்த முதல் டெஸ்டில் 8 விக்கெட் வித்தியாசத்திலும், ஐதராபாத்தில் நடந்த 2-வது டெஸ்டில் இன்னிங்ஸ் மற்றும் 135 ரன்னிலும் இந்தியா வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

மாலைமலர்
avatar
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12559
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

Sticky Re: மொகாலி டெஸ்ட்: இந்தியா அபார வெற்றி- தொடரை கைப்பற்றியது.....

Post by rammalar on Tue 19 Mar 2013 - 8:19

சாதன் படைத்த இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு
வாழ்த்துகள்...
-
avatar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 14108
மதிப்பீடுகள் : 1181

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum