சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook
Latest topics
» சினிமா : கோதா (ഗോദ - மலையாளம்)
by சே.குமார் Today at 5:55

» ஊர்க்குழம்பின் ஊடாக...
by சே.குமார் Today at 5:54

» கொடுமுடி கொடுத்த காந்தக்குரல்!
by rammalar Yesterday at 18:56

» இம்சை அரசன் 24–ம் புலிகேசி’ 100 வெளிநாட்டு அழகிகளுடன் நடனம் ஆடுகிறார், வடிவேல்!
by rammalar Yesterday at 18:53

» ஜோடி இல்லாமல் திரிஷா டாக்டராக நடிக்கும் படம்
by rammalar Yesterday at 18:53

» ‘களவாணி’ 2–ம் பாகத்திலும் ஓவியா நடிக்கிறார்
by rammalar Yesterday at 18:52

» ‘கருப்பன்’ படத்தில் ஜல்லிக்கட்டு வீரராக விஜய் சேதுபதி
by rammalar Yesterday at 18:51

» பிரபல நடிகர் சுதர்சன் காலமானார்
by rammalar Yesterday at 18:50

» வெள்ளை மாளிகைக்கு, ‘பெட்டிஷன்’ அனுப்பும் தயாரிப்பாளர் சங்கம்!
by rammalar Yesterday at 18:49

» ஜாக்கியின் காதல் பரிசு..!
by rammalar Yesterday at 18:48

» மலேசிய ரசிகர்களைச் சந்திக்கிறார் ஓவியா
by rammalar Yesterday at 18:47

» தாழ்வாரத்து தாகம் - கவிதை
by rammalar Yesterday at 18:45

» செத்த மீன்களின் கண்களில் நீலக்கடல்!
by rammalar Yesterday at 18:44

» முரண்கள்- கவிதை
by rammalar Yesterday at 18:43

» வீழ்வதற்கல்ல! - கவிதை
by rammalar Yesterday at 18:42

» மக்கள் மனதில் சகிப்பு தன்மை உருவாக நாட்டுப்புற கதைகள், கட்டுரைகள் அதிகமாக வெளியிட வேண்டும்
by rammalar Yesterday at 18:38

» ஜி.எஸ்.டி.,க்கு பின் மின்துறைக்கு ரூ.6,000 கோடி மிச்சம்
by rammalar Yesterday at 18:37

» இலங்கைக்கு சுற்றுலா வந்த இங்கிலாந்து பத்திரிக்கையார் முதலை கடித்து பலி...
by rammalar Yesterday at 18:36

» ரூ.100 கோடி சொத்து, குழந்தையை கைவிட்டு துறவறம் செல்லும் தம்பதி
by rammalar Yesterday at 18:34

» காற்றாலை மின்உற்பத்தி குறைந்ததால் தமிழகத்தில் மின்வெட்டு ஏற்படுமா?
by rammalar Yesterday at 18:32

» சென்டிரலில் ரூ.1¼ கோடி போதை பொருள் சிக்கியது தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த பெண் கைது
by rammalar Yesterday at 18:28

» விமானப்படை முன்னாள் தளபதி அர்ஜன் சிங் மரணம்
by rammalar Yesterday at 18:27

» ப்ளூ வேல்’ விளையாட்டில் இருந்து பிள்ளைகளை காப்பது எப்படி? - வழிமுறைகளை வெளியிட்டது காவல்துறை
by rammalar Yesterday at 18:25

» குஜராத்தில் சர்தார் சரோவர் அணையை பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணித்தார்
by rammalar Yesterday at 18:25

» இன்று பிரதமர் மோடி பிறந்த தினம்
by rammalar Yesterday at 18:22

» அரசியலுக்கு வரத் தயார் ; ரஜினியையும் இணைத்துக்கொள்வேன் - கமல்ஹாசன் அதிரடி
by rammalar Yesterday at 18:22

» ஒரு பக்கம் பணி மாற்றம்; மறுபக்கம் விருது - ரூபாவை கௌரவித்த கர்நாடக அரசு
by rammalar Yesterday at 18:21

» கோயிலை காலி செய்ய அனுமனுக்கு நோட்டீஸ் அனுப்பிய ராமன்
by rammalar Yesterday at 18:20

» சாரண சாரணியர் தேர்தலில் படுதோல்வி அடைந்த எச்.ராஜா
by rammalar Yesterday at 18:19

» ஏபிசிடியே தெரியாது, இவரெல்லாம் நாட்டை எப்படி ஆள்வார்? கமலுக்கு சுப்பிரமணியன் சுவாமி கேள்வி
by rammalar Yesterday at 18:18

» தமிழகத்தில் 18 சட்டமன்ற தொகுதிகள் காலியாக உள்ளது என அறிவிப்பு
by rammalar Yesterday at 18:17

» உள்ளாட்சித் தேர்தல் தேதியை அறிவிப்பதில் சிக்கல்: தேர்தல் ஆணையம் ஐகோர்ட்டில் பதில் மனு
by rammalar Yesterday at 18:16

» அரசியலில் விவகாரம் : துணை ஜனாதிபதி, ஜனாதிபதியுடன் தமிழக கவர்னர் அடுத்தடுத்து ஆலோசனை
by rammalar Yesterday at 18:15

» மதுராவில் ஆதரவற்ற பசுக்களை பராமரிக்கும் ஜெர்மனி பெண்
by rammalar Yesterday at 18:14

» ஏசுதாஸிற்கு பத்மநாப கோயில் அனுமதி
by rammalar Yesterday at 18:13

.

அலசி ஆராய்வது அப்பாடக்கர்!

View previous topic View next topic Go down

Sticky அலசி ஆராய்வது அப்பாடக்கர்!

Post by Muthumohamed on Fri 22 Mar 2013 - 21:41

அலசி ஆராய்வது அப்பாடக்கர்!
சில
பாடல்களை மேலோட்டமாகக் கேட்டால் அதில் உள்ள அனர்த்தங்களும் தவறுகளும்
தெரியாது. ஆனால், திறமைவாய்ந்த கவிஞர்கள் எழுதிய புகழ்பெற்ற பாடல்களாக
இருக்கும். கொஞ்சம் யோசித்துப் பார்த்தால் அதில் உள்ள லாஜிக் மிஸ்டேக்குகள்
தெரியும்.'பெரிய இடத்துப் பெண்’ என்ற படத்தில் 'கட்டோடு
குழலாட... ஆட...’ என்ற பாடல். கண்ணதாசன் எழுதியது. அற்புதமான பாடல்தான்.
இரண்டு பெண்கள் பருவப் பெண்களின் அழகு பற்றிப் பாடுவார்கள். தொடர்ச்சியாக
அழகுத் தமிழில் வரிகள் பின்னும். இடையில் எம்.ஜி.ஆரும் வந்து பாடலில்
சேர்ந்துகொள்வார். அப்போது ஒரு வரி வரும், 'பச்சரிசிப் பல்லாட... பம்பரத்து
நாவாட... மச்சானின் மனமாட... வட்டமிட்டு நீ ஆடு’ பச்சரிசிப் பல் ஆடினால்,
அது கிழவியாகத்தானே இருக்கும்? பாட்டுப் பாடுவதோ பருவப் பெண்களின் அழகு
பற்றி. இங்க இடிக்குதா லாஜிக்?

இதேபோல் 'எம்(டன்) மகன்’ என்ற படத்தில் 'கோலிக் குண்டு
கண்ணு கோவைப் பழ உதடு’ என்ற பாடல். பாடல் : யுகபாரதி. இதிலும் அழகுத்
தமிழில், அதுவும் கிராமத்துத் தமிழில் கோபிகாவின் அழகை வர்ணிப்பார் பரத்.
(அதாங்க யுகபாரதி!)

'கோழிக்குண்டு கண்ணு... கோவைப்பழ உதடு...’ என்று போகும்
பல்லவியின் முடிவில், 'நீ எதுக்குப் பொறந்தியோ என் உசிரை வாங்குறே?’ என்று
பரத் பாட, அதற்கு கோபிகா பதில் சொல்வதாக வரும் பாடல் வரி, 'நான் உனக்குப்
பொறந்தவ, ஏன் பாய்ஞ்சு பதுங்குறே?’. அதாவது பரத்துக்காகவே பிறந்தவர் கோபிகா
என்பதுதான் யுகபாரதி சொல்ல நினைத்தது. 'நான் உனக்காகப் பொறந்தவ’ என்று
சொன்னால் ஓ.கே. 'நான் உனக்குப் பொறந்தவ’ என்று சொல்லும்போது 'பரத்தின் மகள்
கோபிகா’ என்றாகிப்போகிறது. கவிஞர்களே, ரொம்பக் கவனமா இருக்கணும். இல்லைனா
லாஜிக் மேல லாரி ஏறிடும்!பவர்
ஸ்டார் மற்றவர்களால் கலாய்க்கப்பட்டு அஞ்சாறு படம் புக் ஆகவும், ஆளாளுக்
குக் கிளம்பிவிட்டார்கள். அதிலும் 'திருமதி தமிழ்’ ராஜகுமாரன் செய்யும்
அலும்புக்கு அளவே இல்லை. தினம் தினம் பேப்பரில் தன்னைத்தானே கலாய்த்து
விளம்பரம் கொடுத்துக்கொள்வதும், அவர் பவர் ஸ்டார், நான் சோலார் ஸ்டார்
என்று தனக்குத்தானே பட்டம் சூடிக்கொள்வதும்... வேணாம், முடில. 'அவன்
என்னைக் கேவலமாத் திட்டுவான். நான் அவன் குடும்பத்தை ரொம்பக் கேவலமாத்
திட்டுவேன்’ என்பது வடிவேலு காமெடி. ஆனால் இந்த காமெடி பீஸ்களோ, 'அவனைக்
கேவலமாக் கலாய்ச்சீங்கல்ல, என்னை இன்னும் கேவலமாக் கலாய்ங்க. அப்போதான்
பப்ளிகுட்டி கிடைக்கும்’ என்கிறார்கள்!ஈழப்
பிரச்னையில் தீர்வு கிடைக்க மாணவர்கள் போராட்டம் நடத்தும் வேளையில்
ஜெயலலிதா வண்டலூர் உயிர்க்காட்சிச் சாலையில் புலிக்குட்டிகளுக்குப் பெயர்
வைக்கப் போகிறார் என்றதும் 'ஏதோ நடக்கப் போகிறது’ என்று பார்த்தேன்.
ஜெயலலிதாவும் புலிக்குட்டிகளுக்குப் பெயர் வைத்திருக்கிறார், அர்ஜூனா,
ஆத்ரேயா, சித்ரா, நேத்ரா, வித்யா, ஆர்த்தி என்று. (இதற்கு முன் அங்கு உள்ள
ஒரு நீர்யானைக்குப் பெயர் த்ரிஷாவாம். ஸ்லிம்மாய் இருக்கும் த்ரிஷாவின்
பெயரை நீர்யானைக்கு வைத்தவர்களுக்குக் கண்டனங்கள்). ஒரு பெயர்கூடத் தமிழ்ப்
பெயர் இல்லை. தமிழில் பெயர் சூட்டுவதை ஒரு பணியாகவே செய்தது திராவிட
இயக்கம். அந்தத் திராவிட இயக்கங்களில் ஒன்றின் தலைவி ஜெயலலிதா. இதுவரை
குழந்தைகளுக்குப் பெயர் சூட்டும்போதுகூட ஜெயலலிதா தமிழ்ப் பெயர் சூட்டியதாக
நினைவில்லை. இப்போது புலிக்குட்டிகளுக்கும் அப்படியே. அண்ணா நாமம் வாழ்க!
எம்.ஜி.ஆர் நாமம் வாழ்க! தமிழுக்குப் போடும் நாமமும் வாழ்க!
avatar
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12559
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

Sticky Re: அலசி ஆராய்வது அப்பாடக்கர்!

Post by நண்பன் on Fri 22 Mar 2013 - 23:44

கைப்புள்ள என்னய்யா இது எப்படி ஐயா றூம் போட்டுத்தான் யோசிப்பாங்களோ :”


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93879
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: அலசி ஆராய்வது அப்பாடக்கர்!

Post by பானுஷபானா on Sat 23 Mar 2013 - 11:33

நண்பன் wrote:கைப்புள்ள என்னய்யா இது எப்படி ஐயா றூம் போட்டுத்தான் யோசிப்பாங்களோ :”

கைப்புள்ள சும்மாவே ஆடுவாரு அவருக்கு சலங்கை வேற கட்டி விடுறிங்களா #.
avatar
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16586
மதிப்பீடுகள் : 2157

Back to top Go down

Sticky Re: அலசி ஆராய்வது அப்பாடக்கர்!

Post by கைப்புள்ள on Sat 23 Mar 2013 - 11:49

பானுகமால் wrote:
நண்பன் wrote:கைப்புள்ள என்னய்யா இது எப்படி ஐயா றூம் போட்டுத்தான் யோசிப்பாங்களோ

கைப்புள்ள சும்மாவே ஆடுவாரு அவருக்கு சலங்கை வேற கட்டி விடுறிங்களா
என்னப்பத்தி ரொம்ப தெரிஞ்சி வச்சிருக்கா
avatar
கைப்புள்ள
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2017
மதிப்பீடுகள் : 135

Back to top Go down

Sticky Re: அலசி ஆராய்வது அப்பாடக்கர்!

Post by பானுஷபானா on Sat 23 Mar 2013 - 11:51

கைப்புள்ள wrote:
பானுகமால் wrote:
நண்பன் wrote:கைப்புள்ள என்னய்யா இது எப்படி ஐயா றூம் போட்டுத்தான் யோசிப்பாங்களோ

கைப்புள்ள சும்மாவே ஆடுவாரு அவருக்கு சலங்கை வேற கட்டி விடுறிங்களா
என்னப்பத்தி ரொம்ப தெரிஞ்சி வச்சிருக்கா

அய்யோ பார்த்து சிரிங்க பயமா இருக்கு பயம் பயம் பயம்
avatar
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16586
மதிப்பீடுகள் : 2157

Back to top Go down

Sticky Re: அலசி ஆராய்வது அப்பாடக்கர்!

Post by *சம்ஸ் on Sat 23 Mar 2013 - 11:54

பானுகமால் wrote:
கைப்புள்ள wrote:
பானுகமால் wrote:
நண்பன் wrote:கைப்புள்ள என்னய்யா இது எப்படி ஐயா றூம் போட்டுத்தான் யோசிப்பாங்களோ

கைப்புள்ள சும்மாவே ஆடுவாரு அவருக்கு சலங்கை வேற கட்டி விடுறிங்களா
என்னப்பத்தி ரொம்ப தெரிஞ்சி வச்சிருக்கா

அய்யோ பார்த்து சிரிங்க பயமா இருக்கு பயம் பயம் பயம்
@. @. சின்னப் பசங்கள் அதிகம் பார்த்து சிரிங்க கைப்புள்ள.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
avatar
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69188
மதிப்பீடுகள் : 2972

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: அலசி ஆராய்வது அப்பாடக்கர்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum