சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook
Latest topics
» இன்று நீங்கள் என்ன சமையல் சாதம்( அரட்டை வேடிக்கை )
by நண்பன் Today at 3:26 pm

» சேனையின் நுழைவாயில்.
by நண்பன் Today at 3:23 pm

» காட்டு மிருகங்களுடன் வாழும் அதிசய மனிதன்
by பானுஷபானா Today at 3:10 pm

» பல்வேறு நோய்களுக்கு நிவாரணமளிக்கும் அறுகம் புல்
by ஜுபைர் அல்புகாரி Today at 2:41 pm

» கொழும்பு நூதனசாலை திருட்டு; 74 பேரின் விரல் அடையாளம் பதிவு
by நண்பன் Today at 2:33 pm

» எனக்குபிடித்த ரோஜாப்பூவை திருடியது யார்? திருடு போனதை கண்டு பிடித்து தர இண்டர் போலை அழைக்கணுமா?
by நண்பன் Today at 2:32 pm

» உனக்காய் காத்திருக்கிறேன்...
by பாயிஸ் Today at 1:18 pm

» பெண்களை பாதுகாக்கும் கண்ணாடி வளையல்கள்
by பாயிஸ் Today at 1:12 pm

» கறுப்பின இளைஞனின் கொலை தீர்ப்பில் அதிருப்தி: அமெரிக்காவில் கலவரம்
by பாயிஸ் Today at 1:00 pm

» வாசனை திரவியங்களால் ஆபத்து..
by நண்பன் Today at 12:17 pm

» அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபை வேண்டுகோள்
by நண்பன் Today at 12:06 pm

» புகைத்தலுக்கு எதிரான நடவடிக்கைகளை தீவிரப்படுத்தவுள்ள ஒன்ராறியோ அரசு
by நண்பன் Today at 11:58 am

» முதல் தடவையாக அவதாரில் என் குழந்தைகள்
by நண்பன் Today at 11:52 am

» என் எண்ணத்தின் சிதறல்கள் -- சம்ஸ்
by நண்பன் Today at 11:48 am

» முட்டை சாப்பிடுங்கள்
by நேசமுடன் ஹாசிம் Today at 11:45 am

» மீண்டும் சந்திப்போம் உறவுகளே
by நண்பன் Today at 12:10 am

» சேனையூற்று பர்ஸானின் கவித்துளிகள் - காணகிடைக்குமோ??????
by சுறா Yesterday at 11:28 pm

» இன்றைய டாப் வன் வின்னர் யார்?
by Nisha Yesterday at 11:26 pm

» எண் ஜோதிடப்படி உங்களுக்கு பொருத்தமான மனைவியின் எண் என்ன?
by Nisha Yesterday at 10:50 pm

» மனிதர்களில் இயல்வினையில் சிந்திப்பவர்கள்
by சுறா Yesterday at 7:55 pm

» ஆப்பிள் பற்றி அறிந்திடாத தகவல்...
by பானுஷபானா Yesterday at 4:12 pm

» சிந்தனைக்கு சில!
by நண்பன் Yesterday at 11:44 am

» ஆறு சுவைகளும், ஆற்றலும்!
by நண்பன் Yesterday at 11:38 am

» 48 ஆயிரம் பதிவுகள் பதிந்த எங்கள் சிந்தனைசித்தர் ஹாசிமுக்கு ஓ போடலாம் வாங்க!
by நேசமுடன் ஹாசிம் Mon Nov 24, 2014 11:34 pm

» நீண்ட நாட்களின் பின் கைப்புள்ளையுடன் பானு சந்திப்பு .
by நண்பன் Mon Nov 24, 2014 9:08 pm

» வெள்ளிக்கிழமை இஸ்லாத்தில் இடம்பெற்ற சில சிறப்பான விடையங்கள
by பானுஷபானா Mon Nov 24, 2014 6:29 pm

» ஹிட்லருக்காக மரணத்தை ருசித்த பெண்
by பானுஷபானா Mon Nov 24, 2014 5:35 pm

» உறவுகளில் மலர்களாக இருப்போம்.
by பானுஷபானா Mon Nov 24, 2014 4:49 pm

» சுறாவின் கவிதைப்போட்டி 01 - தலைப்பு ஏழ்மை
by நண்பன் Mon Nov 24, 2014 2:25 pm

» >>>முத்துப் பதிவுகள் 10000ம் கடந்த நிஷா அக்காவை வாழ்த்துவோம் வாருங்கள்>>>
by நண்பன் Mon Nov 24, 2014 2:24 pm

» ந.க. துறைவன் பித்தப் பூக்கள்...!!.
by சுறா Mon Nov 24, 2014 10:42 am

» காக்கா கத்தினா.. சிரிப்பு
by இன்பத் அஹ்மத் Mon Nov 24, 2014 3:56 am

» பாஸ் என்கிற பாஸ்கரன் காமெடியை ரோமியோ ஜூலியட் படத்தில் எதிர்பார்க்கலாம்
by இன்பத் அஹ்மத் Mon Nov 24, 2014 3:46 am

» முதலையின் தாக்குதலில் உயிர் தப்பியதா சிங்கம்???????
by இன்பத் அஹ்மத் Mon Nov 24, 2014 3:35 am

» அழகின் பயன் - கவிதை
by இன்பத் அஹ்மத் Mon Nov 24, 2014 3:32 am

.

ஜோக்ஸ்551

ஜோக்ஸ்

Page 30 of 31 Previous  1 ... 16 ... 29, 30, 31  Next

View previous topic View next topic Go down

Sticky ஜோக்ஸ்

Post by Muthumohamed on Wed Feb 20, 2013 1:39 pm

First topic message reminder :

ஒரு கடை வாசலில் போர்டு வசனம்

பனாரஸ் சேலை - ரூ 10, நைலான் சேலை ரூ8, காட்டன் சேலை ரூ 5.

மனைவி -என்னங்க,எனக்கு ரூ 500 குடுங்க,50 சேலை வாங்கிடறேன்.

கணவன் - அடியே அல்பம்,இது லாண்டரி கடைடி.அயர்ன் பண்ற சார்ஜ் அது.

Muthumohamed
சிறப்புப்பதிவாளர்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:-: 12431
மதிப்பீடுகள்: 1115

http://knsriyas.blogspot.in

Back to top Go down

Sticky Re: ஜோக்ஸ்

Post by நண்பன் on Fri Jun 28, 2013 12:00 am

Muthumohamed wrote:இரண்டு பள்ளி சிறுவர்கள் பேசிக்கொண்டது;

நம்ம டீச்சருக்கு வர வர ஞாபக மறதி அதிகமாயிடுச்சுன்னு நினைக்கிறேன்.
எப்படிச் சொல்ற?
பின்ன என்ன, அவங்களே போர்டில சிலப்பதிகாரம்னு எழுதிட்டு,
நம்மகிட்ட சிலப்பதிகாரத்தை எழுதியது யார்னு கேட்கிறாங்க.
^_^_^_நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.

நண்பன்
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:-: 86406
மதிப்பீடுகள்: 4783

Back to top Go down

Sticky Re: ஜோக்ஸ்

Post by ஜெபுறாஸ் on Fri Jun 28, 2013 12:06 am

:/:^

ஜெபுறாஸ்
புதுமுகம்
புதுமுகம்

பதிவுகள்:-: 1099
மதிப்பீடுகள்: 203

http://www.importmirror.com

Back to top Go down

Sticky Re: ஜோக்ஸ்

Post by பானுஷபானா on Fri Jun 28, 2013 2:47 pm

Muthumohamed wrote:தாத்தாவும் பேத்தியும் பேசிக்கொண்டது;

நீ என் தங்கக் குட்டியாம்... தாத்தா சொல்றதைக் கேப்பியாம்...
நான் உன் புத்தகப் பையைத் தூக்கிட்டு வருவேனாம்....பாப்பா நடந்து வருவியாம்.
வேண்டாம் தாத்தா... என் பையைத் தூக்கி நீ கஷ்டப்பட வேணாம்.
நானே என் பையைத் தூக்கிக்கிறேன். நீ என்னைத் தூக்கிக்கிட்டு வந்தாப் போதும்...

என்னா குசும்பு

விழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போது தான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்குத் தெரியும்

பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:-: 14278
மதிப்பீடுகள்: 1928

Back to top Go down

Sticky Re: ஜோக்ஸ்

Post by Muthumohamed on Tue Jul 23, 2013 7:29 am

Muthumohamed
சிறப்புப்பதிவாளர்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:-: 12431
மதிப்பீடுகள்: 1115

http://knsriyas.blogspot.in

Back to top Go down

Sticky Re: ஜோக்ஸ்

Post by kalainilaa on Tue Jul 23, 2013 9:54 am

i* i*

kalainilaa
சிறப்புப்பதிவாளர்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:-: 7943
மதிப்பீடுகள்: 1407

Back to top Go down

Sticky Re: ஜோக்ஸ்

Post by நண்பன் on Tue Jul 23, 2013 3:04 pm

பானுகமால் wrote:
Muthumohamed wrote:தாத்தாவும் பேத்தியும் பேசிக்கொண்டது;

நீ என் தங்கக் குட்டியாம்... தாத்தா சொல்றதைக் கேப்பியாம்...
நான் உன் புத்தகப் பையைத் தூக்கிட்டு வருவேனாம்....பாப்பா நடந்து வருவியாம்.
வேண்டாம் தாத்தா... என் பையைத் தூக்கி நீ கஷ்டப்பட வேணாம்.
நானே என் பையைத் தூக்கிக்கிறேன். நீ என்னைத் தூக்கிக்கிட்டு வந்தாப் போதும்...

என்னா குசும்பு
உங்களைப்போல்^_ நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.

நண்பன்
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:-: 86406
மதிப்பீடுகள்: 4783

Back to top Go down

Sticky Re: ஜோக்ஸ்

Post by பானுஷபானா on Tue Jul 23, 2013 3:09 pm

நண்பன் wrote:
பானுகமால் wrote:
Muthumohamed wrote:தாத்தாவும் பேத்தியும் பேசிக்கொண்டது;

நீ என் தங்கக் குட்டியாம்... தாத்தா சொல்றதைக் கேப்பியாம்...
நான் உன் புத்தகப் பையைத் தூக்கிட்டு வருவேனாம்....பாப்பா நடந்து வருவியாம்.
வேண்டாம் தாத்தா... என் பையைத் தூக்கி நீ கஷ்டப்பட வேணாம்.
நானே என் பையைத் தூக்கிக்கிறேன். நீ என்னைத் தூக்கிக்கிட்டு வந்தாப் போதும்...

என்னா குசும்பு
உங்களைப்போல்^_ 

ஒஹோ அப்போ நீங்க?

விழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போது தான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்குத் தெரியும்

பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:-: 14278
மதிப்பீடுகள்: 1928

Back to top Go down

Sticky Re: ஜோக்ஸ்

Post by *சம்ஸ் on Tue Jul 23, 2013 3:21 pm

பானுகமால் wrote:
நண்பன் wrote:
பானுகமால் wrote:
Muthumohamed wrote:தாத்தாவும் பேத்தியும் பேசிக்கொண்டது;

நீ என் தங்கக் குட்டியாம்... தாத்தா சொல்றதைக் கேப்பியாம்...
நான் உன் புத்தகப் பையைத் தூக்கிட்டு வருவேனாம்....பாப்பா நடந்து வருவியாம்.
வேண்டாம் தாத்தா... என் பையைத் தூக்கி நீ கஷ்டப்பட வேணாம்.
நானே என் பையைத் தூக்கிக்கிறேன். நீ என்னைத் தூக்கிக்கிட்டு வந்தாப் போதும்...

என்னா குசும்பு
உங்களைப்போல்^_ 

ஒஹோ அப்போ நீங்க?
அவர் உங்களைப் போல் அக்கா ^_

*சம்ஸ்
வி.ஐ.பி
வி.ஐ.பி

பதிவுகள்:-: 63597
மதிப்பீடுகள்: 2199

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: ஜோக்ஸ்

Post by நண்பன் on Tue Jul 23, 2013 3:26 pm

*சம்ஸ் wrote:

அப்போ நீங்க ^_ ^_ நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.

நண்பன்
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:-: 86406
மதிப்பீடுகள்: 4783

Back to top Go down

Sticky Re: ஜோக்ஸ்

Post by பானுஷபானா on Tue Jul 23, 2013 3:37 pm

*# *# 

விழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போது தான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்குத் தெரியும்

பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:-: 14278
மதிப்பீடுகள்: 1928

Back to top Go down

Sticky Re: ஜோக்ஸ்

Post by *சம்ஸ் on Tue Jul 23, 2013 3:37 pm

நண்பன் wrote:
*சம்ஸ் wrote:
பானுகமால் wrote:
நண்பன் wrote:
பானுகமால் wrote:
Muthumohamed wrote:தாத்தாவும் பேத்தியும் பேசிக்கொண்டது;

நீ என் தங்கக் குட்டியாம்... தாத்தா சொல்றதைக் கேப்பியாம்...
நான் உன் புத்தகப் பையைத் தூக்கிட்டு வருவேனாம்....பாப்பா நடந்து வருவியாம்.
வேண்டாம் தாத்தா... என் பையைத் தூக்கி நீ கஷ்டப்பட வேணாம்.
நானே என் பையைத் தூக்கிக்கிறேன். நீ என்னைத் தூக்கிக்கிட்டு வந்தாப் போதும்...

என்னா குசும்பு
உங்களைப்போல்^_ 

ஒஹோ அப்போ நீங்க?
அவர் உங்களைப் போல் அக்கா ^_
அப்போ நீங்க ^_ ^_ 
நான் அக்கா போல ^_

*சம்ஸ்
வி.ஐ.பி
வி.ஐ.பி

பதிவுகள்:-: 63597
மதிப்பீடுகள்: 2199

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Page 30 of 31 Previous  1 ... 16 ... 29, 30, 31  Next

View previous topic View next topic Back to top

Permissions in this forum:
You cannot reply to topics in this forum