சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by பானுஷபானா Wed 23 May 2018 - 12:36

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by பானுஷபானா Mon 21 May 2018 - 12:14

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar Fri 18 May 2018 - 14:48

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by rammalar Fri 18 May 2018 - 14:43

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by rammalar Fri 18 May 2018 - 14:42

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by பானுஷபானா Fri 18 May 2018 - 13:27

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 18:02

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar Sun 13 May 2018 - 18:01

» அறிவியல்....(கவிதை)
by rammalar Sun 13 May 2018 - 18:00

» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by rammalar Sun 13 May 2018 - 17:59

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:57

» அப்படித்தான் நானும்! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:56

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar Sun 13 May 2018 - 17:55

» பேருந்து
by rammalar Sun 13 May 2018 - 17:54

» மண்டபங்கள் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:53

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar Sun 13 May 2018 - 17:52

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:50

» ஞாபகம் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:48

» மந்திரக்குரல் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:46

» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:46

» கன்றை இழந்த வாழை
by rammalar Sun 13 May 2018 - 17:44

» மழை ஓய்ந்த இரவு -
by rammalar Sun 13 May 2018 - 17:44

» இழப்பது நிறைய
by rammalar Sun 13 May 2018 - 17:43

» என் மௌனம் கலைத்த கொலுசு
by rammalar Sun 13 May 2018 - 17:42

» ஒரு தாயின் புலம்பல்! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:41

» காலன் வரக் காத்திருக்கிறேன்! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:41

» கருவில் தொலைந்த குழந்தை: உமாதுரை
by rammalar Sun 13 May 2018 - 17:40

» குயிலின் தாலாட்டு
by rammalar Sun 13 May 2018 - 17:39

» வருங்காலப் பொறியாளன்
by rammalar Sun 13 May 2018 - 17:38

» மின்சாரம் பாய்ச்சும் அவள் பார்வை!
by rammalar Sun 13 May 2018 - 17:38

» வெற்றி - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:37

» புன்னகை பூக்கிறாளே புதுப்பொண்ணு...! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:36

» Wife - Tv மாதிரி
by பானுஷபானா Sat 12 May 2018 - 15:10

» பேஸ்புக்'குக்கு மத்திய அரசு மீண்டும் நோட்டீஸ்
by பானுஷபானா Fri 11 May 2018 - 14:06

» மொக்க ஜோக்ஸ்
by rammalar Fri 11 May 2018 - 13:19

.

பாகிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் தொடரை தென்ஆப்பிரிக்கா வென்றது

Go down

Sticky பாகிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் தொடரை தென்ஆப்பிரிக்கா வென்றது

Post by *சம்ஸ் on Mon 25 Mar 2013 - 8:10


பெனோனி, மார்ச் 24-

தென்ஆப்பிரிக்கா- பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான 5-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி இன்று பொனோனியில் நடைபெற்றது. டாஸ் வென்று பாகிஸ்தான் பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி, பர்கத்- ஹபீஸ் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கினார்கள்.

பர்கத் 13 ரன்களிலும், ஹபீஸ் 5 ரன்களிலும் ஆட்டம் இழந்தனர். அதன்பின் வந்த கம்ரான் அக்மல் 49 ரன்கள் எடுத்து அவுட் இழந்தார். அதன்பின் வந்த யூனிஸ்கான் (29), மிஸ்பா-உல்-ஹக் (24), சோயிப் மாலிக் (28) ரன்கள் அடிக்க 49.1 ரன்களில் பாகிஸ்தான் 205 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தது.

206 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் தென்ஆப்பிரிக்கா பேட்டிங்கை தொடங்கியது. டி காக் 2 ரன்னில் ஜுனைத் கான் பந்தில் கிளீன்போல்டாகி வெளியேறினார். அடுத்து வந்த இன்க்ராம் 15 ரன்னில் ஹபீஸ் பந்தில் ஆட்டம் இழந்தார்.

3-வது விக்கெட்டுக்கு அம்லாவுடன் கேப்டன் டி வில்லியர்ஸ் ஜோடி சேர்ந்தார். இருவரும் நிதானமாக விளையாடி ரன் சேர்த்தனர். அம்லா 22 ரன்கள் எடுத்த நிலையில் இர்பான் பந்தில் அவுட் ஆனார். அடுத்த வந்த பெஹர்டின், டி வில்லியர்ஸுடன் ஜோடி சேர்ந்தார். இருவரும் சிறப்பாக விளையாடி அணியின் ரன்னை உயர்த்தினர். பெர்ஹர்டின் 35 ரன்னில் இர்பான் பந்தில் அஜ்மலிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். இறுதியில் 44 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 208 ரன் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்கா வெற்றி பெற்றது.

டி வில்லியர்ஸ் அதிரடியாக விளையாடி 95 ரன் எடுத்தார். மில்லர் 20 ரன் எடுத்தார். ஐந்து போட்டிகள் கொண்ட இந்த தொடரில் 3-2 என்ற கணக்கில் தென் ஆப்பிரிக்கா தொடரை வென்றது.

இதில் ஆட்ட நாயகன் மற்றும் தொடர் நாயகன் விருதை டி வில்லியர்ஸ் பெற்றார்.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
avatar
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2972

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: பாகிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் தொடரை தென்ஆப்பிரிக்கா வென்றது

Post by எந்திரன் on Mon 25 Mar 2013 - 8:32

:)) :))
avatar
எந்திரன்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 1521
மதிப்பீடுகள் : 136

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum