சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» சென்னைக்கு எதிரான போட்டியில் தாமதமாக பந்து வீசியதால் விராட் கோலிக்கு அபராதம்
by rammalar Today at 8:26

» தல' தோனி, ராயுடு வாண வேடிக்கை; சென்னை அணி சூப்பர் வெற்றி
by rammalar Today at 8:26

» 2019-ம் ஆண்டு உலக கோப்பை கிரிக்கெட்: ஜூன் 16-ம் தேதி இந்தியா-பாக். மோதல்
by rammalar Today at 8:23

» சச்சின் தெண்டுல்கருக்கு 45 வது பிறந்த நாள் ரசிகர்கள் வீரர்கள் வாழ்த்து
by rammalar Today at 8:22

» தலையில் காயம்: காலில் ஆபரேசன் செய்த டாக்டர்
by rammalar Today at 8:18

» உலகின் முதல் ஆணுறுப்பு மாற்று அறுவை சிகிச்சை வெற்றி
by rammalar Today at 8:16

» சுப்ரீம் கோர்ட் எதிர்காலம்: ஆலோசிக்க நீதிபதிகள் கோரிக்கை
by rammalar Today at 8:15

» நாடு முழுவதும் 24 போலி பல்கலை.,கள்
by rammalar Today at 8:14

» உ.பி. கோரக்பூரில் 73 குழந்தைகள் பலி சம்பவம் ; டாக்டருக்கு ஜாமின்
by rammalar Today at 8:13

» காங்., கரங்களில் முஸ்லிம்களின் ரத்தக்கறை: சல்மான் குர்ஷித் சர்ச்சை
by rammalar Today at 8:11

» தாம்பரம் நெல்லை ரயில் சேவை தற்காலிகமாக ரத்து
by rammalar Today at 8:11

» ரஜினிகாந்த் கட்சியில் குடும்ப அரசியல் இருக்காது: மக்கள் மன்ற மாநில செயலாளர் பேச்சு!
by rammalar Today at 7:57

» இரட்டை இலைச் சின்னம் வழக்கு விசாரணை மே 1-ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு
by rammalar Today at 7:56

» பாடகி எம்.எஸ்.ராஜேஸ்வரி காலமானார்!
by rammalar Today at 7:55

» 2 மணி நேரம் பொறுக்க முடியாதா கஸ்தூரி..?
by rammalar Today at 7:54

» பிரபல பாடகி எம்.எஸ்.ராஜேஸ்வரி மரணம்: கமலுக்கு முதல் பின்னணிப் பாடல் பாடியவர்
by rammalar Today at 7:53

» நிலக்கரியை விட கருப்பாக இருக்கும் கிரகம் கண்டுபிடிப்பு
by rammalar Today at 7:52

» பலாத்காரத்துக்கு ஆளாகும் ஆண் குழந்தைகளுக்கும் இழப்பீடு'
by rammalar Today at 7:51

» இந்தியர்களை பாதிக்கும் ‘எச்-4’ விசா ரத்து நடவடிக்கைக்கு அமெரிக்க எம்.பி.க்கள் எதிர்ப்பு, ஐ.டி. துறைய
by rammalar Today at 7:51

» அமைச்சரவையின் ஆலோசனைக்கேற்ப நான் செயல்பட தேவை இல்லை பன்வாரிலால் புரோகித் உறுதி
by rammalar Today at 7:50

» பேஸ்புக்'குக்கு மத்திய அரசு மீண்டும் நோட்டீஸ்
by rammalar Today at 7:49

» 5,000 குஜராத் விவசாயிகள் தற்கொலைக்கு மனு
by rammalar Today at 7:48

» சிற்றெறும்பு கட்டெறும்பு’ - கமல்ஹாசன், அமைச்சர் ஜெயக்குமார் வார்த்தை ஜாலத்தால் ஒருவருக்கொருவர் கிண்ட
by rammalar Today at 7:48

» என் தந்தைக்குள் சக்தி வாய்ந்த ஒரு தலைவர் இருக்கிறார்-சுருதிஹாசன்
by பானுஷபானா Yesterday at 15:12

» நீச்சல் உடையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட ராய் லட்சுமி
by rammalar Mon 23 Apr 2018 - 11:32

» கேரளா பக்கம் கவனத்தை திருப்பியுள்ளார் நயன்தாரா.
by rammalar Mon 23 Apr 2018 - 11:31

» நடிகை பிரியா வாரியர் புதுகலாட்டா: இடது கண்ணடித்தவர் வலது கண்ணடித்து ரகளை
by rammalar Mon 23 Apr 2018 - 11:29

» ராஜாவுக்கு செக் வைக்கும் சேரன்
by rammalar Mon 23 Apr 2018 - 11:28

» ஜோதிகாவின் புதுப் பட டைட்டில் இதுதான்!
by rammalar Mon 23 Apr 2018 - 11:27

» ரஜினியின் ‘காலா’ வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!
by rammalar Mon 23 Apr 2018 - 11:25

» சர்ச்சைகளை சந்திக்க தயாராகி விட்ட விஜய்!
by rammalar Mon 23 Apr 2018 - 11:24

» ரீ - மேக்கில், துாறல் நின்னு போச்சு!
by rammalar Mon 23 Apr 2018 - 11:23

» மீண்டும் நிவேதா தாமஸ்!
by rammalar Mon 23 Apr 2018 - 11:21

» சினி துளிகள்!
by rammalar Mon 23 Apr 2018 - 11:20

» மெகா பட்ஜெட்டில் விக்ரம் படம்!
by rammalar Mon 23 Apr 2018 - 11:19

.

பேரியல் அஷ்ரப்பை பணி நீக்குமாறு பொதுபல சேனா அமைப்பு கோரிக்கை

Go down

Sticky பேரியல் அஷ்ரப்பை பணி நீக்குமாறு பொதுபல சேனா அமைப்பு கோரிக்கை

Post by *சம்ஸ் on Thu 28 Mar 2013 - 11:22


பேரியல் அஷ்ரப்பை பணி நீக்குமாறு பொதுபல சேனா அமைப்பு கோரிக்கை

சிங்கப்பூருக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் பேரியல் அஷ்ரப்பை பணி நீக்குமாறு பொதுபல சேனா அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.
பேரியல் அஷ்ரப் பௌத்த மதத்திற்கும், சிங்கள இனத்திற்கும் இழிவு ஏற்படும் வகையில் செயற்பட்டு வருவதாக அமைப்பின் பொதுச் செயலாளர் கலபொட்ட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.

இலங்கை உயர்ஸ்தானிகர் என்ற வகையில் ஆற்றப்பட வேண்டிய கடமைகளையும் பொறுப்புக்களையும் பேரில் அஷ்ரப் உரிய முறையில் ஆற்றத் தவறியுள்ளார்.

அண்மையில் சிங்கப்பூரில் நடைபெற்ற சுதந்திர தின நிகழ்வுகளின் போது “சிங்கள எங்கள் நாடு” மற்றும் “எனது தேசம் – எனது இனம்” ஆகிய பாடங்கல்களை ஒளிபரப்புச் செய்ய பேரியல் அஷ்ரப் அனுமதிக்கவில்லை.

சிங்கள தமிழ் புத்தாண்டை, இலங்கை புத்தாண்டு எனப் பெயரிடமும், பொசோன் மற்றும் வெசாக் பௌர்ணமி தினங்களில் பௌத்த கொடிகளை ஏற்றக் கூடாது எனவும் பேரியல் கோரியுள்ளதாக கலபொட்ட அத்தே ஞானசார தேரர் குற்றம் சுமத்தியுள்ளார்.

நாட்டுக்கு களங்கம் ஏற்படும் வகையில் செயற்படுவோரை வெளிநாட்டு உயர்ஸ்தானிகராக நியமிக்கக் கூடாது என அவர் தெரிவித்துள்ளார்.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
avatar
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2972

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: பேரியல் அஷ்ரப்பை பணி நீக்குமாறு பொதுபல சேனா அமைப்பு கோரிக்கை

Post by நண்பன் on Thu 28 Mar 2013 - 11:24

போங்கடா நீங்களும் உங்கள் சட்டமும் .#


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: பேரியல் அஷ்ரப்பை பணி நீக்குமாறு பொதுபல சேனா அமைப்பு கோரிக்கை

Post by *சம்ஸ் on Thu 28 Mar 2013 - 11:28

நண்பன் wrote:போங்கடா நீங்களும் உங்கள் சட்டமும் .#
அமைதி பாஸ் :’ :’


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
avatar
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2972

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: பேரியல் அஷ்ரப்பை பணி நீக்குமாறு பொதுபல சேனா அமைப்பு கோரிக்கை

Post by நண்பன் on Thu 28 Mar 2013 - 11:30

*சம்ஸ் wrote:
நண்பன் wrote:போங்கடா நீங்களும் உங்கள் சட்டமும் .#
அமைதி பாஸ் :’ :’
.# .#


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: பேரியல் அஷ்ரப்பை பணி நீக்குமாறு பொதுபல சேனா அமைப்பு கோரிக்கை

Post by *சம்ஸ் on Thu 28 Mar 2013 - 11:32

நண்பன் wrote:
*சம்ஸ் wrote:
நண்பன் wrote:போங்கடா நீங்களும் உங்கள் சட்டமும் .#
அமைதி பாஸ் :’ :’
.# .#
ஏன் இந்த கொலவெறி உங்களுக்கு


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
avatar
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2972

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: பேரியல் அஷ்ரப்பை பணி நீக்குமாறு பொதுபல சேனா அமைப்பு கோரிக்கை

Post by விஜய் on Thu 28 Mar 2013 - 18:44

இதுக்கெல்லாம் எப்போ விடிவு காலம் பிறக்கும்
avatar
விஜய்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 1518
மதிப்பீடுகள் : 95

Back to top Go down

Sticky Re: பேரியல் அஷ்ரப்பை பணி நீக்குமாறு பொதுபல சேனா அமைப்பு கோரிக்கை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum