சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» பொறுமை… நம்பிக்கை!
by rammalar Yesterday at 17:56

» மாற வேண்டிய மனங்கள்!- சிறுகதை
by rammalar Yesterday at 17:51

» ஆடி மாதம் புதுமணத் தம்பதியை ஏன் பிரிக்கிறார்கள்?
by rammalar Yesterday at 17:48

» லிஸ்பனில் காந்திஜி சிலை…
by rammalar Yesterday at 17:44

» கேட்கக் கூடாத கேள்விகள்
by rammalar Yesterday at 17:42

» குடியரசுத் தலைவர் தேர்தலில் வெற்றி பெற்ற ராம்நாத் கோவிந்த்
by rammalar Yesterday at 17:37

» ந.க. துறைவன் கூழாங்கற்கள்...!!
by ந.க.துறைவன் Yesterday at 13:19

» இறந்தும் துடிக்கும் இதயம்
by கவிப்புயல் இனியவன் Tue 18 Jul 2017 - 18:11

» காஷ்மீரில் அமர்நாத் யாத்ரீகர்கள் சென்ற பஸ் பள்ளத்திற்குள் விழுந்து விபத்து, 11 பேர் உயிரிழப்பு
by rammalar Sun 16 Jul 2017 - 12:37

» ஊர் நினைப்பு!
by rammalar Sun 16 Jul 2017 - 12:33

» தமிழக அரசின் திரைப்பட விருதுகள் (2009-14)அறிவிப்பு
by rammalar Sat 15 Jul 2017 - 13:50

» மாதுங்கா–நாட்டின் முதல், ‘லேடீஸ் ஸ்பெஷல்’ ரயில்வே ஸ்டேஷன்
by rammalar Sat 15 Jul 2017 - 13:48

» திருப்தி – கவிதை
by rammalar Sat 15 Jul 2017 - 13:46

» காலத்தை வளைத்தல் – கவிதை
by rammalar Sat 15 Jul 2017 - 13:46

» பொண்ணு கிளி மாதிரி இருப்பா…!
by rammalar Sat 15 Jul 2017 - 13:43

» பாவம் போக்க ராமர் எடுத்த தவகோலம்! –
by rammalar Sat 15 Jul 2017 - 13:41

» எதை உண்மையான பாவம் என்று கருதுவீர்கள்?
by rammalar Sat 15 Jul 2017 - 13:39

» மகளே..!மகளே..!!
by rammalar Sat 15 Jul 2017 - 13:37

» உடலில் வளமை உடையில் வறுமை
by rammalar Sat 15 Jul 2017 - 13:36

» மனைவியிடம் மறு கன்னத்தையும்காட்டுவேன்…!!
by rammalar Sat 15 Jul 2017 - 13:35

» அன்று ஆடியவை
by rammalar Sat 15 Jul 2017 - 13:34

» தாயத்தின் பின்னனி தெரியுமா..?
by rammalar Sat 15 Jul 2017 - 13:34

» பெண்ணே நீ யார்..? – கவிதை
by rammalar Sat 15 Jul 2017 - 13:33

» ஊஞ்சல் ஆடுங்கள், உள்ளத்தை சீராக்குங்கள்
by rammalar Sat 15 Jul 2017 - 13:31

» அன்புக்குப் பணிந்து
by rammalar Sat 15 Jul 2017 - 13:30

» என்.ஆர்.ஐ.,களுக்கு ஓட்டுரிமை: அரசுக்கு ஒரு வாரம் அவகாசம்
by rammalar Sat 15 Jul 2017 - 5:07

» முதன்முறையாக சோலாரில் இயங்கும் ரயில் டில்லியில் அறிமுகம்
by rammalar Sat 15 Jul 2017 - 5:06

» பழைய நகை, கார் விற்பனைக்கு ஜி.எஸ்.டி., இல்லை: அரசு விளக்கம்
by rammalar Sat 15 Jul 2017 - 5:05

» 3,500 குழந்தை ஆபாச தளங்கள் ஜூன் மாதத்தில் முடக்கம்
by rammalar Sat 15 Jul 2017 - 5:04

» கொஞ்சம் சிரிங்க...!!
by பானுஷபானா Thu 13 Jul 2017 - 14:57

» ஆட்டோமேட்டிக் டூத்பிரஷ்.
by ந.க.துறைவன் Mon 10 Jul 2017 - 6:56

» ஹைவே ஸ்டிக்கர் திருடர்
by rammalar Sun 9 Jul 2017 - 17:20

» ஜான்சிராணியை பின்தொடரும் காதல்
by rammalar Sun 9 Jul 2017 - 17:17

» எளியதொரு புன்னகை
by rammalar Sun 9 Jul 2017 - 17:15

» வாட்ஸ் அப் பகிர்வு
by rammalar Sun 9 Jul 2017 - 17:14

.

கண் பேசும் வார்த்தைகள் – திரை விமர்சனம்

View previous topic View next topic Go down

Sticky கண் பேசும் வார்த்தைகள் – திரை விமர்சனம்

Post by Muthumohamed on Fri 29 Mar 2013 - 8:39



ஏற்கனவே
சில படங்களில் நடித்திருந்தாலும் முழுநீள படத்திலும் நாயகனாக செந்திலுக்கு
இது முதல் படம். படத்தின் தலைப்புக்கும், கதைக்கும் சம்பந்தம் இருக்கிறதா
என்ற ஆராய்ச்சிகள் தேவையற்றது. கதைக்குள்ள வருவோம்.

நண்பர்களோடு
சேர்ந்து ஊர் சுற்றி, இறகுபந்து விளையாட்டில் சாம்பியனாக வளம் வருகிறார்
செந்தில். அவரின் நண்பன் முருகதாஸ் சிங்கப்பூருக்கு வேலைபார்க்க
செல்கிறான். இந்த நேரத்தில் ஏற்படும் ஒரு அவமானத்தில் தந்தைக்காக
சிங்கப்பூர் சென்று சம்பாதிக்க கிளம்புகிறார் செந்தில். அங்கு ஏற்படும்
மற்றொரு அவமானத்தில் எப்படியாவது பெரிய ஆளாக வேண்டும் என்ற வெறி
ஏற்படுகிறது.

அதனால் சிங்கப்பூர் குடிமகனாக என்ன வழி என்று யோசிக்க ஒரு பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொள்ள தீர்மானிக்கிறார்.

அதே
நேரத்தில் இவர்களிடத்தில்சிங்கப்பூர் சிட்டிசன் என பொய் சொன்ன இனியாவும்,
அவரின் தோழியும் நினைவில் வர அவளை காதலிக்க தொடங்குகிறார் செந்தில்.
இனியாவின் மாமா நான் கடவுள் ராஜேந்திரன் பணத்திற்காக இனியாவை சிங்கப்பூர்
அனுப்பியதை மறைக்கிறார்கள்.

இருவரும் காதலிக்க தொடங்கிய நேரத்தில்
வில்லனாக இனியாவின் மாமன் வர அவர்களின் காதல் கைகூடியதா? செந்தில்
சிங்கப்பூர் சிட்டிசன் ஆனாரா? என்பதை விளக்குகிறது மீதிக்கதை.
சரவணன்
மீனாட்சி தொலைக்காட்சி தொடர் மூலம் உலகமெங்கும் உள்ள தமிழர்களின் வீட்டில்
தோன்றும் சரவணன், இந்த படத்தின் மூலம் நாயகனாகி இருக்கிறார். நன்றாக
நடித்திருக்கிறார். நாயகியாக இனியா. வாகை சூடவா, மௌனகுரு போன்ற படங்களுக்கு
பிறகு முழுக்க காதல் படமான இந்த படத்தில் நடித்துள்ளார். பாதி நேரம் அழுது
கொண்டே இருக்கிறார்.
நாயகனின் நண்பனாக முருகதாஸ், நாயகியின் தோழியாக
“ஜாங்கிரி” மதுமிதா. இருவரும் படம் முழுக்க வருகிறார்கள். லிவிங்க்ஸ்டன்,
நான் கடவுள் ராஜேந்திரன் ஆகியோரும் நடித்துள்ளனர்.

ஷமந்த் இசையில் மதிவதனி பாடல் கேட்கும்படி உள்ளது.பின்னணி இசை எடுபடவில்லை.
ஒளிப்பதிவாளருக்கு நிறைய வாய்ப்புகள் இருந்தும் அவ்வளவாக உபயோகப்படுத்தி கொள்ளவில்லை.

சிங்கப்பூரில்
படத்தை எடுத்திருந்தாலும் தொழில்நுட்பத்தில் இயக்குனர் கோட்டைவிட்டது
வருத்தத்திற்குரியது. அது நாடகம் பார்ப்பது போன்ற உணர்வை தருகிறது.
வழக்கமானகாதல் கதை. அதில் ரசிகர்களை கட்டிபோட கொஞ்சமாவது மெனக்கெடல்
அவசியம் என்பதை இயக்குனர் பாலாஜி ஏனோ உணரவில்லை.
-
தங்கம்சினிமா
avatar
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12559
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum