சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» கஸலால் காதலுடன் பேசுகிறேன்
by கவிப்புயல் இனியவன் Yesterday at 17:04

» கணவர் தேவைன்னு விளம்பரம் கொடுத்தது தப்பா போச்சு...!!
by rammalar Thu 16 Nov 2017 - 14:59

» தாத்தாவுக்கு பல்ஸ் விழுந்து போச்சு...!!
by rammalar Thu 16 Nov 2017 - 14:58

» தங்கம் இலவசம்னு தப்பா புரிஞ்சுகிட்டாங்க....!!
by rammalar Thu 16 Nov 2017 - 14:56

» நர்ஸோட ஸ்ட்ரக்சர் சூப்பர்னு கமெண்ட் அடிச்சார்...!!
by rammalar Thu 16 Nov 2017 - 14:55

» வீட்டை வித்துத்தான் வாடகை கொடுக்கணும்...!!
by rammalar Thu 16 Nov 2017 - 14:54

» திரைப்பட பாடல் மூலம் பிரிந்த தம்பதி இணைந்தனர்
by rammalar Thu 16 Nov 2017 - 9:57

» சீட் பெல்ட் அணியாததால் நாளொன்றிற்கு 15 பேர் மரணம்
by rammalar Thu 16 Nov 2017 - 9:54

» பாம்பனில் 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு
by rammalar Thu 16 Nov 2017 - 9:54

» மொபைல் - ஆதார் இணைப்பு: 3 புதிய வசதிகள் அறிவிப்பு
by rammalar Thu 16 Nov 2017 - 9:53

» தகவல் துணுக்குகள்
by rammalar Wed 15 Nov 2017 - 9:31

» வீர, தீர குழந்தைகளுக்கு ஜனாதிபதி விருது
by rammalar Wed 15 Nov 2017 - 9:29

» இந்தியர்களுக்கு விசா விதிகளை தளர்த்த ஜப்பான் முடிவு
by rammalar Wed 15 Nov 2017 - 9:27

» ஆஹா… இவரல்லவா டாக்டர்!
by rammalar Wed 15 Nov 2017 - 9:27

» கழிப்பறை கட்ட விழிப்புஉணர்வு ஏற்படுத்திய மாணவியை சுகாதார தூதுவராக்கிய கலெக்டர்!
by rammalar Wed 15 Nov 2017 - 9:26

» ரஜினிகாந்த், கமல்ஹாசனுக்கு ஆந்திர அரசு விருதுகள் அனுஷ்கா, அஞ்சலிக்கு நந்தி விருது
by rammalar Wed 15 Nov 2017 - 9:24

» நடிகை இந்துஜா
by rammalar Wed 15 Nov 2017 - 9:21

» ‘பில்லா பாண்டி’ படத்தில் ஹீரோயினாக இந்துஜா.
by rammalar Wed 15 Nov 2017 - 9:21

» திட்டிவாசல் – திரைப்படம்
by rammalar Wed 15 Nov 2017 - 9:19

» கிளாமர் செய்யுமளவுக்கு இன்னும் பக்குவப்படலை! – இந்துஜா
by rammalar Wed 15 Nov 2017 - 9:19

» கவிதைகள் - தீபக் (தொடர் பதிவு)
by rammalar Tue 14 Nov 2017 - 18:53

» முதுமை!!! - கவிதை
by rammalar Tue 14 Nov 2017 - 18:51

» தொட்டில் மீன்கள்
by rammalar Tue 14 Nov 2017 - 18:50

» கவிதை பக்கம் - பொதிகை சாரல்
by rammalar Tue 14 Nov 2017 - 18:49

» அவள் எய்த அம்பு!
by rammalar Tue 14 Nov 2017 - 18:49

» கனவு தேவதை - கவிதை
by rammalar Tue 14 Nov 2017 - 18:48

» நீ பறிக்கத் தவறிய மருதாணி...!
by rammalar Tue 14 Nov 2017 - 18:47

» கொட்டித் தீர்க்க இடம் தேடி - கவிதை
by rammalar Tue 14 Nov 2017 - 18:46

» அது என்ன ரகசியம் - கவிதை
by rammalar Tue 14 Nov 2017 - 18:45

» பறவையான சிறகு
by rammalar Tue 14 Nov 2017 - 18:45

» கவிதை துளிகள் - பொதிகைச் சாரல்
by rammalar Tue 14 Nov 2017 - 18:44

» முதிய வயதிலும் வடம் பிடித்து….(கவிதைகள்)
by rammalar Tue 14 Nov 2017 - 18:43

» மிக அருகில் குழந்தைகள்
by rammalar Tue 14 Nov 2017 - 18:43

» கண்களில் ஒற்றிக் காப்பாற்றுவோம்!
by rammalar Tue 14 Nov 2017 - 18:42

» தொலைத்த இடம் - கவிதை
by rammalar Tue 14 Nov 2017 - 18:41

.

நுகர்வோரின் குறைகளை எங்கு முறையிடுவது.?

View previous topic View next topic Go down

Sticky நுகர்வோரின் குறைகளை எங்கு முறையிடுவது.?

Post by Muthumohamed on Tue 2 Apr 2013 - 21:12

இவ்வமைப்புகள் மூன்று அடுக்குகளாக இயங்குகின்றன.

இந்திய அளவில் தேசிய நுகர்வோர் குறைதீர்க்கும் மன்றம்,(NATIONAL CONSUMER DISPUTES REDRESSAL COMMISSION-NCDRC)மாநில அளவில் தமிழ்நாடு மாநில நுகர்வோர் குறை தீர்க்கு மன்றம் (STATE CONSUMER DISPUTES REDRESSAL COMMISSION-SCDRC) , மாவட்ட நுகர்வோர் குறை தீர்க்கும் மன்றம் (DISTRICT CONSUMER DISPUTES REDRESSAL COMMISSION-DCDRC) என்ற நிலையில் செயல்படுகின்றன.

இது தவிர CONSUMERS ASSOICIATION OF INDIA என்ற அமைப்பு 2001 முதல் சென்னையில் தன்னார்வ நுகர்வோர் அமைப்பாக செயல்பட்டு வருகிறது.பல கருத்தரங்குகள் பயிற்சிகள்,செயலரங்குகள் மூலம் நுகர்வோர் நலனை முன்னிலைப் படுத்துவதற்கு மத்திய மாநில அரசுகளால் அங்கீகரிக்கப் பட்டுள்ளது.

கடந்த 12 ஆண்டுகளில் ஏராளமான நுகர்ர்வோர் சம்பத்தப் பட்ட வழக்குகளில் நுகர்வோருக்குநியாயம் கிடைக்க வழி வகை செய்துள்ளது இவ்வமைப்பு. தினந்தோறும் 10 க்கும் மேற்பட்ட புகார்களை நேரிலும் தொலைபேசியிலும் பெற்று சுமுக அல்லது சட்டபூர்வ தீர்வுகளைப் பெற உதவி இருக்கிறது.
நுகர்வோர் என்றென்றும் பயன்பெறும் வகையில் மருத்துவமனைகளில் நோயாளிகளின் உரிமைகள் ஆயுள் பாதுகாப்பு, குழந்தைகள் நலம் நுகர்வோர் வழிகாட்டி , போன்றவை தொடர்பாக ஆங்கிலம் மற்றும் தமிழ் மொழிகளில் நூல்களை வெளியிட்டுள்ளது. நம் நாட்டில் மட்டுமின்றி பன்னாட்டு நுகர்வோரும் பயன் பெரும் வகையில் CONSUMERS INETRNATIONAL அமைப்பில் நிரந்தர உறுப்பினராகவும் தனது பணியை செவ்வனே செய்து வருகிறது.
avatar
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12559
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

Sticky Re: நுகர்வோரின் குறைகளை எங்கு முறையிடுவது.?

Post by Muthumohamed on Tue 2 Apr 2013 - 21:15

தமிழ் நாட்டில் செயல்பட்டுவரும் நுகர்வோர் குறைதீர்க்கும் மன்றங்களின் முகவரிகள்

Tamil Nadu State Consumer Disputes Redressal Commission,
Slum Clearance Board Building, II Floor, (Southern Wing), No.212, R.K. Mutt Road, Mylapore,
CHENNAI – 600 004
E-mail : scdrc@tn.nic.in & tn-sforum@nic.in

States/District Forum Tamil Nadu
Chennai South, DCDRF
No. 212, R.K. Mutt Road, III floor, Mylapore, Chennai –
600 004.
044-24938699

Chennai North, DCDRF
No. 212, R.K. Mutt Road, Ist floor, Mylapore, Chennai –
600 004.
044-24952458

Chengleput DCDRF
Sub-Collector Office Compound, G.S.T. Road, Melamaiyur Village, Chengalpattu
04114-27428832

Coimbatore DCDRF
Collectorate Campus, Coimbatore-641018
0422-2300152

Cuddalore DCDRF
102, Pudupalayam Main Road, Cuddalore-607002
04142-215926

Dindigul DCDRF
D.Nos. 95 & 96, Pensioners’ Street, Near Arya Bhawan, Dindigul-624001
0451-2433055

Erode DCDRF
Erode Commercial Complex,
Surampatty Naal Road, Erode - 638009.
0424-2250022

Karur, DCDRF
Municipal Building,
Azad Road, Karur 639 002.
04324-260193

Krishnagiri DCDRF
(clubbed with Salem DCDRF)
Taluk Office Campus, Salem – 636002
0427-2213279

Madurai, DCDRF
District Court Campus
Madurai-625001
0452-2533304

Nagapattinam DCDRF
543, Public Office Road, Vellipalayam, Nagapattinam-611001
04365-247668

Nagercoil DCDRF
55, Old No.36/1, Ist floor, President Sivathanu Road, South of S.L.B. Hr.Sec. School, Nagercoil,
04652-229683

Namakkal DCDRF
3/152,Jeeva Complex, Triciiy Main road, Namakkal : 637001.
04286-224716

PERAMBALUR DCDRF
Lakshmi Illam, 345, Rover Nagar, Ist Floor, Ellambalur Road, Perambalur : 621212.
04328-276700

Pudukkottai DCDRF (Clubbed with Dindigul DCDRF)
D.Nos. 95 & 96, Pensioners’ Street, Near Arya Bhawan, Dindigul-624001
0451-2433055

Ramanathapuram DCDRF
Collectorate Complex (Meeting Hall) Ramanathapuram-623501

Salem DCDRF
Taluk Office, Campus Salem : 636002.
0427-2213279

Sivagangai DCDRF
10/25, Thirupathur Road
Sivagangai-630561
04575-241591

Srivilliputhur, DCDRF
Court Hall No. 5, Virudhnagar District Court Complex, Srivilliputhur - 626125
04563-260380

Thanjavur DCDRF

Elango Commercial Complex, Court Road, Needhi Nagar, Thanjavur– 613 002
04362-272507

The Nilgiris DCDRF
NCMS Complex, Udhagamandalam-643001
0423-2451500

Theni DCDRF
1st Floor, Combined Court Building, Lakshipuram, Periakulam Road, Theni-625523
04546-269801

Tiruchirapalli DCDRF
63A, St.Mary’s Complex, Ist floor, Bharathidasan Salai, Tiruchirapalli-62001
0431-2461481

Tirunelveli DCDRF
D.No. 4/993, 2nd Street,Shanthi Nagar, Bel Amrose Colony, Palayamkottai, Tirunelveli : 627002.
0462-2572134

Tiruvallur DCDRF
1-D, C.V. Naidu Salai, 1stCross Street, Tiruvallur-602001
04116-264823

Tiruvannamalai DCDRF
(Clubbed with Vellore DCDRF)
District Court Campus, Sathuvachari, Vellore – 632009
0416-2254780

Tiruvarur DCDRF
52, Kumara Koil Street
Tiruvarur-610001
04366-224353

Tuticorin DCDRF
2/263, 10th St., Valli Illam, P&T Colony, Tuticorin-628008

Vellore DCDRF
District Court Campus, Sathuvachari, Vellore – 632009
0416-2254780

Villupuram DCDRF
(Clubbed with ChengleputDCDRF)
Sub-Collector Office Compound, G.S.T. Road, Melamaiyur Village, Chengalpattu
04114-27428832

மேற்கண்ட முகவரிகளில் நாம்வாங்கிய பொருளின் குறைபாடுகளை அல்லது சேவைக குறைபாடுகள் பற்றி புகார் தெரிவிக்கலாம்.
avatar
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12559
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

Sticky Re: நுகர்வோரின் குறைகளை எங்கு முறையிடுவது.?

Post by நண்பன் on Tue 2 Apr 2013 - 21:23

மிகவும் பயனுள்ளதோர் பதிவு முஹம்மட் :]


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: நுகர்வோரின் குறைகளை எங்கு முறையிடுவது.?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum