சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» சென்னைக்கு எதிரான போட்டியில் தாமதமாக பந்து வீசியதால் விராட் கோலிக்கு அபராதம்
by rammalar Yesterday at 8:26

» தல' தோனி, ராயுடு வாண வேடிக்கை; சென்னை அணி சூப்பர் வெற்றி
by rammalar Yesterday at 8:26

» 2019-ம் ஆண்டு உலக கோப்பை கிரிக்கெட்: ஜூன் 16-ம் தேதி இந்தியா-பாக். மோதல்
by rammalar Yesterday at 8:23

» சச்சின் தெண்டுல்கருக்கு 45 வது பிறந்த நாள் ரசிகர்கள் வீரர்கள் வாழ்த்து
by rammalar Yesterday at 8:22

» தலையில் காயம்: காலில் ஆபரேசன் செய்த டாக்டர்
by rammalar Yesterday at 8:18

» உலகின் முதல் ஆணுறுப்பு மாற்று அறுவை சிகிச்சை வெற்றி
by rammalar Yesterday at 8:16

» சுப்ரீம் கோர்ட் எதிர்காலம்: ஆலோசிக்க நீதிபதிகள் கோரிக்கை
by rammalar Yesterday at 8:15

» நாடு முழுவதும் 24 போலி பல்கலை.,கள்
by rammalar Yesterday at 8:14

» உ.பி. கோரக்பூரில் 73 குழந்தைகள் பலி சம்பவம் ; டாக்டருக்கு ஜாமின்
by rammalar Yesterday at 8:13

» காங்., கரங்களில் முஸ்லிம்களின் ரத்தக்கறை: சல்மான் குர்ஷித் சர்ச்சை
by rammalar Yesterday at 8:11

» தாம்பரம் நெல்லை ரயில் சேவை தற்காலிகமாக ரத்து
by rammalar Yesterday at 8:11

» ரஜினிகாந்த் கட்சியில் குடும்ப அரசியல் இருக்காது: மக்கள் மன்ற மாநில செயலாளர் பேச்சு!
by rammalar Yesterday at 7:57

» இரட்டை இலைச் சின்னம் வழக்கு விசாரணை மே 1-ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு
by rammalar Yesterday at 7:56

» பாடகி எம்.எஸ்.ராஜேஸ்வரி காலமானார்!
by rammalar Yesterday at 7:55

» 2 மணி நேரம் பொறுக்க முடியாதா கஸ்தூரி..?
by rammalar Yesterday at 7:54

» பிரபல பாடகி எம்.எஸ்.ராஜேஸ்வரி மரணம்: கமலுக்கு முதல் பின்னணிப் பாடல் பாடியவர்
by rammalar Yesterday at 7:53

» நிலக்கரியை விட கருப்பாக இருக்கும் கிரகம் கண்டுபிடிப்பு
by rammalar Yesterday at 7:52

» பலாத்காரத்துக்கு ஆளாகும் ஆண் குழந்தைகளுக்கும் இழப்பீடு'
by rammalar Yesterday at 7:51

» இந்தியர்களை பாதிக்கும் ‘எச்-4’ விசா ரத்து நடவடிக்கைக்கு அமெரிக்க எம்.பி.க்கள் எதிர்ப்பு, ஐ.டி. துறைய
by rammalar Yesterday at 7:51

» அமைச்சரவையின் ஆலோசனைக்கேற்ப நான் செயல்பட தேவை இல்லை பன்வாரிலால் புரோகித் உறுதி
by rammalar Yesterday at 7:50

» பேஸ்புக்'குக்கு மத்திய அரசு மீண்டும் நோட்டீஸ்
by rammalar Yesterday at 7:49

» 5,000 குஜராத் விவசாயிகள் தற்கொலைக்கு மனு
by rammalar Yesterday at 7:48

» சிற்றெறும்பு கட்டெறும்பு’ - கமல்ஹாசன், அமைச்சர் ஜெயக்குமார் வார்த்தை ஜாலத்தால் ஒருவருக்கொருவர் கிண்ட
by rammalar Yesterday at 7:48

» என் தந்தைக்குள் சக்தி வாய்ந்த ஒரு தலைவர் இருக்கிறார்-சுருதிஹாசன்
by பானுஷபானா Wed 25 Apr 2018 - 15:12

» நீச்சல் உடையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட ராய் லட்சுமி
by rammalar Mon 23 Apr 2018 - 11:32

» கேரளா பக்கம் கவனத்தை திருப்பியுள்ளார் நயன்தாரா.
by rammalar Mon 23 Apr 2018 - 11:31

» நடிகை பிரியா வாரியர் புதுகலாட்டா: இடது கண்ணடித்தவர் வலது கண்ணடித்து ரகளை
by rammalar Mon 23 Apr 2018 - 11:29

» ராஜாவுக்கு செக் வைக்கும் சேரன்
by rammalar Mon 23 Apr 2018 - 11:28

» ஜோதிகாவின் புதுப் பட டைட்டில் இதுதான்!
by rammalar Mon 23 Apr 2018 - 11:27

» ரஜினியின் ‘காலா’ வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!
by rammalar Mon 23 Apr 2018 - 11:25

» சர்ச்சைகளை சந்திக்க தயாராகி விட்ட விஜய்!
by rammalar Mon 23 Apr 2018 - 11:24

» ரீ - மேக்கில், துாறல் நின்னு போச்சு!
by rammalar Mon 23 Apr 2018 - 11:23

» மீண்டும் நிவேதா தாமஸ்!
by rammalar Mon 23 Apr 2018 - 11:21

» சினி துளிகள்!
by rammalar Mon 23 Apr 2018 - 11:20

» மெகா பட்ஜெட்டில் விக்ரம் படம்!
by rammalar Mon 23 Apr 2018 - 11:19

.

தி.மு.க. எம்.எல்.ஏக்கள் இருவர் பேரவையிலிருந்து இடைநிறுத்தம்

Go down

Sticky தி.மு.க. எம்.எல்.ஏக்கள் இருவர் பேரவையிலிருந்து இடைநிறுத்தம்

Post by நண்பன் on Wed 3 Apr 2013 - 6:45

தி.மு.க. எம்.எல்.ஏக்கள் இருவர் பேரவையிலிருந்து இடைநிறுத்தம்
பேரவைத் தலைவரின் இருக்கையை முற்றுகையிட்ட தி. மு. க. எம்.எல்.ஏ.க்கள் எஸ். எஸ். சிவசங்கர் (குன்னம்), ஜெ. அன்பழகன் (சேப்பாக்கம் – திவல்லிக்கேணி) ஆகியோர் பேரவையில் இருந்து திங்கட்கிழமை (ஏப்ரல் 1) முதல் இரண்டு நாட்களுக்கு இடைநிறுத்தம் செய்யப்பட்டனர். இதனால் பேரவை நடவடிக்கைகளில் அவர்கள் செவ்வாய்க் கிழமை கலந்து கொள்ள முடியவில்லை.

இதேபோன்று தி. மு. க. எம்.எல்.ஏக்கள் அனைவரும் பேரவையில் இருந்து திங்கட்கிழமை வெளியேற்றப்பட்டனர். ஜீ. பி. எஸ். முறை வசதி கொண்ட மின்னணு பயணச் சீட்டுக்களை வழங்கும் இயந்திரங்களைக் கொள்முதல் செய்வதற்கான ஒப்பந்தப் புள்ளிகளை அளிப்பதில் முறைகேடுகள் நடந்துள்ளதாக ஆங்கில பத்திரிகையில் செய்தி வெளியாகியுள்ளது. இந்தச் செய்தி குறித்து விவாதிக்க சட்டப் பேரவையில் சிறப்பு கவன ஈர்ப்புத் தீர்மானத்தை தி. மு. க. மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் புதிய தமிழகம் ஆகிய கட்சிகள் கொடுத்திருந்தன.

இந்தப் பிரச்சினை குறித்து மு. க. ஸ்டாலின் (தி. மு. க.) ஆ. செளந்திரராஜன் (மார்க்சிஸ்ட்), கே. ஆறுமுகன் (இந்திய கம்யூனிஸ்ட்), கே. கிருஷ்ணசாமி (புதிய தமிழகம்) ஆகியோர் பேசினர்.

அவர்களின் வாதங்களுக்கு போக்குவரத்துத் துறை அமைச்சர் வி. செந்தில் பாலாஜி பதிலளிக்கும் போது பிரச்சினை ஏற்பட்டது.

அப்போது நடைபெற்ற விவாதத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி உரையாற்று கையில், பேரவையில் தி. மு. க. உறுப்பினர் மு. க. ஸ்டாலின் கூறிய குற்றச்சாட்டு முற்றிலும் பிழையானது. உண்மையற்றது. இப்படியொரு குற்றச்சாட்டை இந்த பேரவையில் கூற உறுப்பினர் மு. க. ஸ்டாலினுக்குத் தகுதி இருக்கிறதா என்று கேட்டால் இலட்சத்தில் ஒரு பங்குகூட தகுதியில்லை.

அமைச்சரின் இந்தக் கருத்துக்கு தி. மு. க. உறுப்பினர்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர். பின் வரிசையில் இருந்த தி. மு. க. உறுப்பினர்கள் ஜெ. அன்பழகன், தங்கம் தென்னரசு, கோவி. செழியன், எ. வ. வேலு, எஸ். எஸ். சிவசங்கர் உள்ளிட்ட அனைத்து உறுப்பினர்களும் முன்வரிசைக்கு வந்து அமைச்சர் தெரிவித்த கருத்தை அவைக் குறிப்பில் இருந்து நீக்க வேண்டும் என வலியுறுத்தினர்.

அமைச்சர் பேசி முடிந்ததும், இது குறித்து தங்களது விளக்கத்தை அளிக்கும்படி பேரவைத் தலைவர் சமாதானப்படுத்தினார். ஆனால் தி.மு.க. உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்து தொடர்ந்து கூச்சல் எழுப்பினர். இதற்கு பதிலடியாக அ.தி.மு.க. உறுப்பினர் களும் எதிர்ப்பு தெரிவித்து குரல் எழுப் பினர். இதனால் பேரவையில் கூச்சல் குழப்பம் நிலவியது. அப்போது முதல்வர் ஜெயலலிதா ஒரு கருத்தைத் தெரிவிக்க முற்பட்டார். பேரவையில் நிலவிய கூச்சல் குழப்பத்தால் அந்தக் கருத்தை அவரால் கூறு முடியவில்லை. இதனால் இருக்கையில் அமர்ந்தார்.

கூச்சல் எழுப்பிய தி.மு.க. உறுப்பினர்களை இருக்கையில் அமரும்படி பேரவைத் தலைவர் எச்சரித்தார். தே.மு.தி.க. உறுப்பினர்கள் 6 பேர் இடைநிறுத்தம் செய்யப்பட்டதை நிறைவுகூர்ந்து அதுபோன்ற நடவடிக்கையை எடுக்க நேரிடும் என தொடர்ந்து எச்சரித்தார். ஆனாலும், தி. மு. க. உறுப்பினர்கள் தொடர்ந்து கூச்சல் எழுப்பிக் கொண்டே இருந்தனர்.

இந்த கூச்சல்களுக்கு இடையே எம்.எல்.ஏக்கள் ஜெ. அன்பழகன் மற்றும் சிவசங்கர் ஆகியோர் பேரவைத் தலைவரின் இருக்கை அருகே வந்து குரல் எழுப்பினர். பேரவைத் தலைவரின் மேசையை சிவசங்கர் மூன்று முறைகளுக்கு மேல் தட்டினார்.

இதையடுத்து தி. மு. க. உறுப்பினர்கள் அனைவரையும் பேரவையில் இருந்து வெளியேற்றும்படி அவைக் காவலர்களுக்கு பேரவைத் தலைவர் பி. தனபால் உத்தரவிட்டார்.

அவரது உத்தரவைத் தொடர்ந்து தி. மு. க. எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் வெளியேற் றப்பட்டனர். இதன்பின் பேசிய பேரவைத் தலைவர் பி. தனபால் எனது இருக்கையை முற்றுகையிட்டு கோஷங்களை எழுப்பிய தி.மு.க. உறுப் பினர்களை வன்மையாகக் கண்டிக்கிறேன் என்றார். இதன் தொடர்ச்சியாக அவை முன்னவரும், நிதி அமைச்சருமான ஓ. பன்னீர்செல்வம் ஒரு தீர்மானத்தைக் கொண்டு வந்தார். பேரவை விதிகளை மதிக்காமல் அவைக்கு குந்தகம் விளைவித்து பேரவைத் தலைவர் இருக்கையை முற்றுகையிட்ட தி. மு. க. எம்.எல்.ஏ.க்கள் ஜெ. அன்பழகன், எஸ். எஸ். சிவசங்கர் ஆகியோரை (திங்கள் மற்றும் செவ்வாய்) பேரவை நடவடிக்கைகளில் இருந்து சஸ்பெண்ட் செய்யும் தீர்மானத்தை முன்மொழிந்தார். இந்தத் தீர்மானம் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேறியது.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum