சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» டாக்டர் டாஸ் போட்டுப் பார்க்கிறார்...!!
by பானுஷபானா Yesterday at 10:29

» ஏரியில் குளிக்கும் பெண்களைப் பார்த்து ஜொள் விட்டது தப்பா போச்சு...!!
by பானுஷபானா Thu 19 Apr 2018 - 14:52

» முகநூல் & ட்விட்டரில் ரசித்தவை
by பானுஷபானா Thu 19 Apr 2018 - 14:49

» முட்டையிடும் உயிரினம் இரண்டு...!!
by பானுஷபானா Thu 19 Apr 2018 - 13:12

» தூங்க வைக்கிறது நீங்க, எழுப்பி விடறது நானா...?!
by rammalar Tue 17 Apr 2018 - 13:25

» சண்டை போட்டுக்காம ஒற்றுமையா விளையாடணும்...!!
by rammalar Tue 17 Apr 2018 - 13:24

» நீங்கள் டயல் செய்த எண் தற்போது பதுங்கு குழியில் உள்ளது...!!
by rammalar Tue 17 Apr 2018 - 13:22

» சிந்தனை கவிதைகள்
by கவிப்புயல் இனியவன் Tue 17 Apr 2018 - 8:46

» ஒரு நிமிடக் கதை: பணம்!
by பானுஷபானா Mon 16 Apr 2018 - 13:53

» மனிதன் தன்னைப்பற்றி என்ன நினைக்கிறான், தெரியுமா?
by பானுஷபானா Mon 16 Apr 2018 - 13:18

» இறைவன் கணக்கு!
by rammalar Mon 16 Apr 2018 - 7:37

» ஒரு நிமிட கதை: தடுமாற்றம்
by rammalar Mon 16 Apr 2018 - 7:27

» ஒரு நிமிடக் கதை: அழகு
by rammalar Mon 16 Apr 2018 - 7:25

» இப்படை தோற்கின் எப்படை வெல்லும்…!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:46

» ஒரு தப்பை நாலு தடவை செஞ்சதா குற்றச்சாட்டு...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:45

» வெளிநடப்பு பண்ணிட்டு வந்துடுங்க....!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:44

» கடன் வாங்குவது எளிதாக இருந்த காலம்...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:41

» கடைக்கண் பார்வை சரியில்லை...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:38

» மனசாட்சி உள்ள புலவர்...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:37

» ஜெயில் கம்பி எண்ண கால்குலேட்டர் கேட்கிறாரு...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:35

» மணமகன் கடைசி நேர மாறுதலுக்கு உட்பட்டவர்...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:34

» நடிகைக்கும் இயக்குநருக்கும் என்ன வித்தியாசம்?
by rammalar Sun 15 Apr 2018 - 13:34

» சிறைக் கஞ்சா வீரர்...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:33

» ஆவியோட பேசறேன்!'' - கடி ஜோக்ஸ்
by rammalar Sun 15 Apr 2018 - 13:31

» தலைவருக்கு விபரம் பத்தாது...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:30

» சுவாமி....நீங்க கல்யாணம் பண்ணிக்க போறீங்களா...?!
by rammalar Sun 15 Apr 2018 - 13:29

» கண்டது, கேட்டது - பார்த்தது...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:28

» நொடிக் கதைகள்
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:17

» சுளுக்கு - ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:16

» முல்லா நஸ்ருதீன்!
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:13

» மன நோயாளி - ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:07

» அம்மாதான் சொல்லிக் கொடுத்தாள் - ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:06

» ரீ சார்ஜ் பஸ் சார்ஜ் - ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:04

» அம்மா - ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:02

» பப்பாளி - ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:00

.

சென்னை கடற்கரை-வேளச்சேரி சிறப்பு ரெயில்: ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்காக அறிவிப்பு

Go down

Sticky சென்னை கடற்கரை-வேளச்சேரி சிறப்பு ரெயில்: ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்காக அறிவிப்பு

Post by *சம்ஸ் on Sat 6 Apr 2013 - 7:44


சென்னை, ஏப்.6-

சென்னையில் நடைபெறும் 6-வது ஐ.பி.எல். விளையாட்டு போட்டியையொட்டி, சென்னை கடற்கரை முதல் வேளச்சேரி வரை சிறப்பு ரெயில்களை தெற்கு ரெயில்வே இயக்குகிறது.

இது குறித்து தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில், இன்று(சனிக்கிழமை), 13, 15, 22, 25-ந் தேதிகள் மற்றும் மே மாதம் 16, 21, 22 ஆகிய தேதிகளில் 6-வது ஐ.பி.எல். விளையாட்டு போட்டிகள் நடைபெற உள்ளது.

விளையாட்டு போட்டியையொட்டி, அன்றைய தினங்களில் இரவு 10.40 மணிக்கு சென்னை கடற்கரையில் இருந்து வேளச்சேரி வரை சிறப்பு மின்சார ரெயில் இயக்கப்பட உள்ளது. இந்த ரெயில் இரவு 10.50 மணிக்கு சேப்பாக்கத்தையும், இரவு 11.25 மணிக்கு வேளச்சேரியையும் சென்றடையும்.

இதே போன்று மறுமார்க்கத்தில், இரவு 11.30 மணிக்கு வேளச்சேரியில் இருந்து சென்னை கடற்கரை வரை சிறப்பு மின்சார ரெயில் இயக்கப்பட உள்ளது. இந்த ரெயில் இரவு 12.05 மணிக்கு சேப்பாக்கத்தையும், இரவு 12.15 மணிக்கு சென்னை கடற்கரையையும் வந்தடையும்.

இதே போன்று எளாவூரில் நடைபெற்று வரும் பைபிள் கன்வென்ஷன் நிகழ்ச்சியில் பக்தர்கள் கலந்து கொள்ளும் வகையில், இன்றும் (சனிக்கிழமை), நாளையும் (ஞாயிற்றுக்கிழமை) சென்னை மூர்மார்க்கெட்டில் இருந்து காலை 8.50 மணி மற்றும் பிற்பகல் 3.10 மணிக்கு புறப்படும் கும்மிடிப்பூண்டி மின்சார ரெயில்கள் எளாவூர் வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளன. இந்த ரெயில்கள் எளாவூரில் இருந்து முறையே காலை 10.40 மற்றும் மாலை 5 மணிக்கு புறப்பட்டு மூர்மார்க்கெட் ரெயில் நிலையத்திற்கு திரும்பும்.

மேலும் கெட்டாண்டபட்டி-ஜோலார்ப்பேட்டை இடையே சாலை மேம்பால வேலை நடைபெறுவதால், வருகிற 9, 11, 13, 16, 18, 20, 23, 25 மற்றும் 27-ந் தேதிகளில் பெங்களூர்-அரக்கோணம் பயணிகள் ரெயில் ஜோலார்ப்பேட்டை ரெயில் நிலையத்தில், 2 1/2 மணி நேரம் நின்று செல்லும்.

இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

மாலைமலர்


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
avatar
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2972

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum