சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» வெளிநடப்பு பண்ணிட்டு வந்துடுங்க....!!
by பானுஷபானா Today at 15:29

» நீங்கள் டயல் செய்த எண் தற்போது பதுங்கு குழியில் உள்ளது...!!
by பானுஷபானா Today at 14:31

» டாக்டர் டாஸ் போட்டுப் பார்க்கிறார்...!!
by பானுஷபானா Yesterday at 10:29

» ஏரியில் குளிக்கும் பெண்களைப் பார்த்து ஜொள் விட்டது தப்பா போச்சு...!!
by பானுஷபானா Thu 19 Apr 2018 - 14:52

» முகநூல் & ட்விட்டரில் ரசித்தவை
by பானுஷபானா Thu 19 Apr 2018 - 14:49

» முட்டையிடும் உயிரினம் இரண்டு...!!
by பானுஷபானா Thu 19 Apr 2018 - 13:12

» தூங்க வைக்கிறது நீங்க, எழுப்பி விடறது நானா...?!
by rammalar Tue 17 Apr 2018 - 13:25

» சண்டை போட்டுக்காம ஒற்றுமையா விளையாடணும்...!!
by rammalar Tue 17 Apr 2018 - 13:24

» சிந்தனை கவிதைகள்
by கவிப்புயல் இனியவன் Tue 17 Apr 2018 - 8:46

» ஒரு நிமிடக் கதை: பணம்!
by பானுஷபானா Mon 16 Apr 2018 - 13:53

» மனிதன் தன்னைப்பற்றி என்ன நினைக்கிறான், தெரியுமா?
by பானுஷபானா Mon 16 Apr 2018 - 13:18

» இறைவன் கணக்கு!
by rammalar Mon 16 Apr 2018 - 7:37

» ஒரு நிமிட கதை: தடுமாற்றம்
by rammalar Mon 16 Apr 2018 - 7:27

» ஒரு நிமிடக் கதை: அழகு
by rammalar Mon 16 Apr 2018 - 7:25

» இப்படை தோற்கின் எப்படை வெல்லும்…!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:46

» ஒரு தப்பை நாலு தடவை செஞ்சதா குற்றச்சாட்டு...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:45

» கடன் வாங்குவது எளிதாக இருந்த காலம்...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:41

» கடைக்கண் பார்வை சரியில்லை...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:38

» மனசாட்சி உள்ள புலவர்...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:37

» ஜெயில் கம்பி எண்ண கால்குலேட்டர் கேட்கிறாரு...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:35

» மணமகன் கடைசி நேர மாறுதலுக்கு உட்பட்டவர்...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:34

» நடிகைக்கும் இயக்குநருக்கும் என்ன வித்தியாசம்?
by rammalar Sun 15 Apr 2018 - 13:34

» சிறைக் கஞ்சா வீரர்...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:33

» ஆவியோட பேசறேன்!'' - கடி ஜோக்ஸ்
by rammalar Sun 15 Apr 2018 - 13:31

» தலைவருக்கு விபரம் பத்தாது...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:30

» சுவாமி....நீங்க கல்யாணம் பண்ணிக்க போறீங்களா...?!
by rammalar Sun 15 Apr 2018 - 13:29

» கண்டது, கேட்டது - பார்த்தது...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:28

» நொடிக் கதைகள்
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:17

» சுளுக்கு - ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:16

» முல்லா நஸ்ருதீன்!
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:13

» மன நோயாளி - ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:07

» அம்மாதான் சொல்லிக் கொடுத்தாள் - ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:06

» ரீ சார்ஜ் பஸ் சார்ஜ் - ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:04

» அம்மா - ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:02

» பப்பாளி - ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:00

.

நடுக்கடலில் தத்தளித்த புதுக்கோட்டை மீனவர்கள் 5 பேர் மீட்பு

Go down

Sticky நடுக்கடலில் தத்தளித்த புதுக்கோட்டை மீனவர்கள் 5 பேர் மீட்பு

Post by *சம்ஸ் on Sun 7 Apr 2013 - 8:49


புதுக்கோட்டை, ஏப். 7-

புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டினம் அருகே உள்ள செல்லனேந்தலில் இருந்து நேற்று முன்தினம் 100-க்கும் மேற்பட்ட என்ஜின் பொருத்தப்பட்ட நாட்டுப் படகின் மூலம் மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர்.

இதில் அப்பகுதியை சேர்ந்த வினோத் (வயது 22), ரஞ்சித் (21), இளையராஜா(26), சரத் (22), அறிவழகன்(20) ஆகிய 5 பேரும் ஒரு படகில் மீன் பிடிக்க கடலுக்கு சென்றிருந்தனர். இவர்கள் சுமார் 5 நாட்டிக்கல் கடல் மைல் தொலைவில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது திடீரென படகின் என்ஜின் பழுதடைந்தது.

இதனால் தொடர்ந்து கடலில் படகை செலுத்த முடியாமலும், கரைக்கு திரும்ப முடியாமலும் மீனவர்கள் தத்தளித்தனர். உடனடியாக அவர்கள் வைத்திருந்த செல்போன் மூலம், கடலோர காவல் படையின் அவசர உதவி எண் 1093-ஐ தொடர்பு கொண்டு, அவர்களிடம் தங்கள் நிலை பற்றி கூறியுள்ளனர்.

இதையடுத்து திருப்புனவாசல் கடலோர காவல் உதவி ஆய்வாளர் ரகுபதி, மணமேல்குடி கடலோரக் காவல் ஆய்வாளர் கிருஷ்ணராஜ், படகு தொழில்நுட்ப உதவி ஆய்வாளர் செல்லபாண்டி ஆகியோர் கடலோரக் காவல் படைக்கு சொந்தமான அதிவிரைவு படகில் கடலில் விரைந்து சென்ற னர். சிறிது நேர தேடலுக்கு பின்னர், பழுதாகி நின்ற படகை கடலோர காவல்படையினர் கண்டுபிடித்தனர்.

இதையடுத்து அப்பகுதிக்கு விரைந்து சென்று அந்த படகில் இருந்த 5 மீனவர்களையும் மீட்டனர். அந்த படகையும் கயிறு மூலம் தங்கள் படகில் இணைத்து கட்டி, பத்திரமாக கரைக்கு கொண்டு வந்து சேர்த்தனர்.
மாலைமலர்


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
avatar
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2972

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: நடுக்கடலில் தத்தளித்த புதுக்கோட்டை மீனவர்கள் 5 பேர் மீட்பு

Post by rammalar on Sun 7 Apr 2013 - 9:01

விரைந்து நடவடிக்கை எடுத்த
கடலோர காவல் படைக்கு நன்றி...!
-
avatar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 13971
மதிப்பீடுகள் : 1181

Back to top Go down

Sticky Re: நடுக்கடலில் தத்தளித்த புதுக்கோட்டை மீனவர்கள் 5 பேர் மீட்பு

Post by நண்பன் on Sun 7 Apr 2013 - 10:45

rammalar wrote:விரைந்து நடவடிக்கை எடுத்த
கடலோர காவல் படைக்கு நன்றி...!
-
@. @.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: நடுக்கடலில் தத்தளித்த புதுக்கோட்டை மீனவர்கள் 5 பேர் மீட்பு

Post by Muthumohamed on Sun 7 Apr 2013 - 11:22

rammalar wrote:விரைந்து நடவடிக்கை எடுத்த
கடலோர காவல் படைக்கு நன்றி...!
-

@. @. @. இவர்கள் காப்பாற்ற வில்லை என்றால் ஒரு வேளை இலங்கை காவல் படை இவர்களை பிடித்து சென்று இருக்கும் ???
avatar
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12559
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

Sticky Re: நடுக்கடலில் தத்தளித்த புதுக்கோட்டை மீனவர்கள் 5 பேர் மீட்பு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum