சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook
Latest topics
» 7–ந்தேதி ‘2.0’ படத்தின் பாடல் வெளியீட்டு விழா:
by rammalar Today at 13:50

» திரை விமர்சனம்: மேயாத மான்
by rammalar Today at 13:49

» 'சாமி' 2-ம் பாகத்திலிருந்து த்ரிஷா விலகல்
by rammalar Today at 13:48

» தேச பக்தியை நிரூபிக்கும் இடம் சினிமா தியேட்டர்கள் அல்ல'
by rammalar Today at 13:37

» தினமும் 6 லிட்டர் பால் சுரக்கும் தாய்
by rammalar Today at 13:36

» இடுப்பில் 2 ஸ்மார்ட் போன் ; ஏழைக்கு உதவி செய்த கடம்பூர் ராஜூ - வைரல் புகைப்படம்
by rammalar Today at 13:35

» ரஜினி-கமலும் ரூ.2000 கோடி வியாபாரமும்: ஒரு அதிர்ச்சி தகவல்
by rammalar Today at 13:35

» ஜப்பான் பாராளுமன்ற தேர்தலில் ஷின்ஜோ அபே வெற்றி; மீண்டும் பிரதமர் ஆகிறார்
by rammalar Today at 13:34

» சேனைத்தமிழ் உலாவின் அனைத்து நிர்வாகிகளுடன் மூன்று தலைகளையும் காணவில்லையாம்.
by Nisha Yesterday at 21:39

» மும்பை: ரயிலை ‛தள்ளிய' ஊழியர்கள்
by rammalar Yesterday at 4:51

» சித்திரக் கதையில் ராமாயணம்! சிறப்பு தபால் தலை வெளியீடு
by rammalar Yesterday at 4:50

» 5 முன்னாள் ஜனாதிபதிகள் தோன்றினர் புயல்களால் பாதித்த மக்களுக்கு நிதி திரட்டும் இசை நிகழ்ச்சியில் பங்க
by rammalar Yesterday at 4:45

» நாடு முழுவதும் வல்லபாய் பட்டேல் பிறந்தாளை சிறப்பாக கொண்டாட மத்திய அரசு முடிவு
by rammalar Yesterday at 4:44

» இந்திய விமானப்படைக்கு ஆயுத தாக்குதல் நடத்தும் ஆளில்லாத விமானங்கள் அமெரிக்கா வழங்குகிறது
by rammalar Yesterday at 4:42

» சிந்திக்க வைப்பதே ஹைக்கூக்கள்
by கவிப்புயல் இனியவன் Sat 21 Oct 2017 - 16:54

» எப்போதும் கொஞ்சிக் குலாவி - ஒரு பக்க கதை
by பானுஷபானா Sat 21 Oct 2017 - 12:13

» ரயில்களின் பயணநேரம் குறைகிறது
by rammalar Sat 21 Oct 2017 - 11:21

» ஜெயலலிதா மரணம்: அக்.,25 முதல் விசாரணை
by rammalar Sat 21 Oct 2017 - 11:20

» ரூ.1,500 கோடி வங்கி கடன்; 'ஏர் - இந்தியா' கோருகிறது
by rammalar Sat 21 Oct 2017 - 11:17

» 4 நாட்களில் துவங்குது வடகிழக்கு பருவ மழை
by rammalar Sat 21 Oct 2017 - 11:16

» கொசு உற்பத்தி: திருவாரூர் ரயில் நிலையத்திற்கு ரூ.10,000 அபராதம்
by rammalar Sat 21 Oct 2017 - 11:15

» 'எம்.பி., - எம்.எல்.ஏ.,க்களை எழுந்து நின்று வரவேற்கணும்'
by rammalar Sat 21 Oct 2017 - 11:15

» 7000 ஊழியர்களின் மனைவிகளுக்கு ஹெல்மெட் வழங்கிய வைர வியாபாரி!
by rammalar Sat 21 Oct 2017 - 11:14

» ஸ்பானிஷ் திரைப்பட விழா சென்னையில் நடைபெறவுள்ளது.
by rammalar Sat 21 Oct 2017 - 11:13

» 'வங்கி கணக்கு எண்ணுடன் ஆதார் இணைப்பு கட்டாயமில்லை'
by rammalar Sat 21 Oct 2017 - 11:13

» வேறு எந்த நாட்டுக்காகவும் ஸ்ரீசாந்தால் விளையாட முடியாது: பிசிசிஐ
by rammalar Sat 21 Oct 2017 - 11:10

» போக்குவரத்துக்கழகப் பணிமனை ஓய்வறை மேற்கூரை இடிந்து விழுந்ததில் 8 ஊழியர்கள் உயிரிழந்தனர்
by rammalar Fri 20 Oct 2017 - 13:16

» இந்து மன்னர்களிடம் இருந்து திருடிய நிலத்தில்தான் தாஜ்மகால் அமைந்துள்ளது: சுப்பிரமணியன் சுவாமி
by rammalar Fri 20 Oct 2017 - 13:15

» காதலுக்கு ஜாதி, மதம் தடையில்லை: கேரள ஐகோர்ட்
by rammalar Fri 20 Oct 2017 - 13:14

» சிறை மருத்துவமனைக்கு ஆருஷி பெயர்
by rammalar Fri 20 Oct 2017 - 13:13

» பொது இடங்களில் ‛வைபை' பயன்பாடு: மத்திய அரசு எச்சரிக்கை
by rammalar Fri 20 Oct 2017 - 13:12

» நியூஸிலாந்து நாட்டின் பிரதமராகிறார் 37 வயதான ஜெசிந்தா ஆர்டர்ன்
by rammalar Fri 20 Oct 2017 - 13:11

» 2000 ரூபாய் நோட்டில் காந்திக்குப் பதில் மோடியின் படம்!
by rammalar Fri 20 Oct 2017 - 13:07

» விலையேறியது ஜியோ பிளான்கள்: அக்டோபர் 19 முதல் அமல்
by rammalar Fri 20 Oct 2017 - 13:07

» தமிழ்நாட்டில் 12,254 கிராமங்களில் பாரத் நெட் : தமிழக அரசு தகவல்
by rammalar Fri 20 Oct 2017 - 13:06

.

வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?

View previous topic View next topic Go down

Sticky வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?

Post by rammalar on Sun 7 Apr 2013 - 16:41-

முள்ளம்பன்றி ஒன்று காட்டில் சென்று கொண்டிருந்தது.

அதன் எதிரே ஓநாய் ஒன்று வந்து நின்றது.

தன் முன்னால் வந்து நின்ற ஓநாயைப் பார்த்து தன்
முட்களைச் சிலிர்த்துக் கொண்டு நின்றது முள்ளம் பன்றி.

இதைப் பார்த்த ஓநாய், “முள்ளம் பன்றியே பயப்படாதே.
நான் உன் அழகை ரசிக்கத்தான் வந்திருக்கிறேன் என்றது.

“என்னது? நான் அழகாக இருக்கிறேனா?”

“ஆமாம். உண்மையில் நீ அழகுதான். ஆனால், அந்த அழகை

உன் உடம்புல இருக்கிற முற்கள்தான் கெடுக்கின்றன”
-
“எங்கள் பாதுகாப்புக்காக இறைவன் கொடுத்தது அந்த முற்கள்.
அது என் அழகைக் கெடுத்தாலும் எனக்குத் தேவைதானே”

“அழகைக் கண்டு மயங்குபவர்கள் ஆயிரம் பேர். ஆனால்
அவர்கள் இந்த முற்களைப் போன்ற ஆபத்தைக் கண்டு ஒதுங்கிப்
போய் விடுவார்கள். எனவே உன் முற்களை மட்டும் எடுத்து
விட்டால் உன் பின்னால் உன் அழகைக் கண்டு பொறாமைப்படுவார்கள்”

ஓநாயின் இனிப்பு வார்த்தையில் மயங்கிப் போனது முள்ளம்பன்றி.

மறுநாள் தன் முட்களை எல்லாம் மழித்துவிட்டு ஓநாய் முன்
வந்து நின்ற அந்த முள்ளம் பன்றி, “இப்போ நான் இன்னும்
ஆழகாயிருக்கேனா?” என்று கேட்டது.

“அழகாய் மட்டும் இல்லை, அடித்துச் சாப்பிட வசதியாகவும்
இருக்கிறாய்” என்றபடி முள்ளம்பன்றி மேலே பாய்ந்தது ஓநாய்.

முள்ளம் பன்றி ஓநாய்க்கு இரையானது.

இப்படித்தான் பலரும் தங்களைப் பிறர் புகழ்கிறார்களே என்று
வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்பட்டுத் தங்களை இழந்து நிற்கிறார்கள்.
-
===================================

நன்றி: முத்துக்கமலம்
avatar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 13210
மதிப்பீடுகள் : 1181

Back to top Go down

Sticky Re: வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?

Post by *சம்ஸ் on Sun 7 Apr 2013 - 17:13

நிதர்சனம் இன்று சில பெண்கள் இப்படிதான் ஆசை வார்தைகளுக்கு மயங்கி தன்னை அழித்துக் கொளகிறார்கள்.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
avatar
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69188
மதிப்பீடுகள் : 2972

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?

Post by Muthumohamed on Sun 7 Apr 2013 - 17:20

*சம்ஸ் wrote:நிதர்சனம் இன்று சில பெண்கள் இப்படிதான் ஆசை வார்தைகளுக்கு மயங்கி தன்னை அழித்துக் கொளகிறார்கள்.

@. @. @. :, :, :,
avatar
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12559
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

Sticky Re: வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum