சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» சென்னைக்கு எதிரான போட்டியில் தாமதமாக பந்து வீசியதால் விராட் கோலிக்கு அபராதம்
by rammalar Today at 8:26

» தல' தோனி, ராயுடு வாண வேடிக்கை; சென்னை அணி சூப்பர் வெற்றி
by rammalar Today at 8:26

» 2019-ம் ஆண்டு உலக கோப்பை கிரிக்கெட்: ஜூன் 16-ம் தேதி இந்தியா-பாக். மோதல்
by rammalar Today at 8:23

» சச்சின் தெண்டுல்கருக்கு 45 வது பிறந்த நாள் ரசிகர்கள் வீரர்கள் வாழ்த்து
by rammalar Today at 8:22

» தலையில் காயம்: காலில் ஆபரேசன் செய்த டாக்டர்
by rammalar Today at 8:18

» உலகின் முதல் ஆணுறுப்பு மாற்று அறுவை சிகிச்சை வெற்றி
by rammalar Today at 8:16

» சுப்ரீம் கோர்ட் எதிர்காலம்: ஆலோசிக்க நீதிபதிகள் கோரிக்கை
by rammalar Today at 8:15

» நாடு முழுவதும் 24 போலி பல்கலை.,கள்
by rammalar Today at 8:14

» உ.பி. கோரக்பூரில் 73 குழந்தைகள் பலி சம்பவம் ; டாக்டருக்கு ஜாமின்
by rammalar Today at 8:13

» காங்., கரங்களில் முஸ்லிம்களின் ரத்தக்கறை: சல்மான் குர்ஷித் சர்ச்சை
by rammalar Today at 8:11

» தாம்பரம் நெல்லை ரயில் சேவை தற்காலிகமாக ரத்து
by rammalar Today at 8:11

» ரஜினிகாந்த் கட்சியில் குடும்ப அரசியல் இருக்காது: மக்கள் மன்ற மாநில செயலாளர் பேச்சு!
by rammalar Today at 7:57

» இரட்டை இலைச் சின்னம் வழக்கு விசாரணை மே 1-ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு
by rammalar Today at 7:56

» பாடகி எம்.எஸ்.ராஜேஸ்வரி காலமானார்!
by rammalar Today at 7:55

» 2 மணி நேரம் பொறுக்க முடியாதா கஸ்தூரி..?
by rammalar Today at 7:54

» பிரபல பாடகி எம்.எஸ்.ராஜேஸ்வரி மரணம்: கமலுக்கு முதல் பின்னணிப் பாடல் பாடியவர்
by rammalar Today at 7:53

» நிலக்கரியை விட கருப்பாக இருக்கும் கிரகம் கண்டுபிடிப்பு
by rammalar Today at 7:52

» பலாத்காரத்துக்கு ஆளாகும் ஆண் குழந்தைகளுக்கும் இழப்பீடு'
by rammalar Today at 7:51

» இந்தியர்களை பாதிக்கும் ‘எச்-4’ விசா ரத்து நடவடிக்கைக்கு அமெரிக்க எம்.பி.க்கள் எதிர்ப்பு, ஐ.டி. துறைய
by rammalar Today at 7:51

» அமைச்சரவையின் ஆலோசனைக்கேற்ப நான் செயல்பட தேவை இல்லை பன்வாரிலால் புரோகித் உறுதி
by rammalar Today at 7:50

» பேஸ்புக்'குக்கு மத்திய அரசு மீண்டும் நோட்டீஸ்
by rammalar Today at 7:49

» 5,000 குஜராத் விவசாயிகள் தற்கொலைக்கு மனு
by rammalar Today at 7:48

» சிற்றெறும்பு கட்டெறும்பு’ - கமல்ஹாசன், அமைச்சர் ஜெயக்குமார் வார்த்தை ஜாலத்தால் ஒருவருக்கொருவர் கிண்ட
by rammalar Today at 7:48

» என் தந்தைக்குள் சக்தி வாய்ந்த ஒரு தலைவர் இருக்கிறார்-சுருதிஹாசன்
by பானுஷபானா Yesterday at 15:12

» நீச்சல் உடையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட ராய் லட்சுமி
by rammalar Mon 23 Apr 2018 - 11:32

» கேரளா பக்கம் கவனத்தை திருப்பியுள்ளார் நயன்தாரா.
by rammalar Mon 23 Apr 2018 - 11:31

» நடிகை பிரியா வாரியர் புதுகலாட்டா: இடது கண்ணடித்தவர் வலது கண்ணடித்து ரகளை
by rammalar Mon 23 Apr 2018 - 11:29

» ராஜாவுக்கு செக் வைக்கும் சேரன்
by rammalar Mon 23 Apr 2018 - 11:28

» ஜோதிகாவின் புதுப் பட டைட்டில் இதுதான்!
by rammalar Mon 23 Apr 2018 - 11:27

» ரஜினியின் ‘காலா’ வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!
by rammalar Mon 23 Apr 2018 - 11:25

» சர்ச்சைகளை சந்திக்க தயாராகி விட்ட விஜய்!
by rammalar Mon 23 Apr 2018 - 11:24

» ரீ - மேக்கில், துாறல் நின்னு போச்சு!
by rammalar Mon 23 Apr 2018 - 11:23

» மீண்டும் நிவேதா தாமஸ்!
by rammalar Mon 23 Apr 2018 - 11:21

» சினி துளிகள்!
by rammalar Mon 23 Apr 2018 - 11:20

» மெகா பட்ஜெட்டில் விக்ரம் படம்!
by rammalar Mon 23 Apr 2018 - 11:19

.

பள்ளிவாசல் கட்டுவதை உடனே நிறுத்த வேண்டும் இல்லையென்றால் கடும் விளைவுகள் ஏற்படும்.

Go down

Sticky பள்ளிவாசல் கட்டுவதை உடனே நிறுத்த வேண்டும் இல்லையென்றால் கடும் விளைவுகள் ஏற்படும்.

Post by Muthumohamed on Mon 8 Apr 2013 - 21:03

பள்ளிவாசல் கட்டுவதை உடனே நிறுத்த வேண்டும் இல்லையென்றால் கடும் விளைவுகள் ஏற்படும் - காவி பயங்கரவாதிகள் கடும் எச்சரிக்கை.........!!



கர்நாடக மாநிலம் உடுப்பி மாவட்டம் கங்கொல்லி கிராமத்தில் பள்ளிவாசல் கட்ட, அனைத்து சட்ட நடைமுறைகளையும் பின்பற்றி அனுமதி பெற்ற பின்னரும் பள்ளிவாசலை கட்டவிடமாட்டோம் என இந்துத்துவ காவி தீவிரவாதிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

மதரஸா மிஸ்பாஹுல் உலூம் என்ற பெயரில் கடந்த 35 ஆண்டுகளாக செயல்படும் மதரஸாவின் இட வசதியை விஸ்தரிக்கும் எண்ணத்துடன், பள்ளிவாசல் கட்டும் பணிக்கான ஆயத்த வேளைகளில் ஈடுபட்டு, மாவட்ட நிர்வாகத்திடம் அதற்குரிய முறையான வரைபட அனுமதியும் பெறப்பட்டுள்ளது.

இதற்கிடையில் கடந்த செவ்வாய்க்கிழமையன்று (02.04.13) Hindu Jagaran Vedike என்ற இந்துத்துவ அமைப்பு கங்கொல்லி கிராம பஞ்சாயத்து அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் என்ற பெயரில் அராஜகத்தில் ஈடுபட்டனர்.

பள்ளிவாசல் கட்டுமானப்பணிகளை தடுத்து நிறுத்தாவிட்டால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் எனவும் கொக்கரித்தனர்.

இதையடுத்து கங்கொல்லி கிராம பஞ்சாயத்து நிர்வாகம் பள்ளிவாசல் கட்டுமானப்பணிக்கு தடை விதித்துள்ளது.

மாவட்ட நிர்வாகத்தில் கட்டிட வரை படத்தை சமர்ப்பித்து, அதிகாரிகள் நேரில் வந்து கள ஆய்வு செய்து, அங்கீகாரம் வழங்கிய கட்டிடப் பணியை தடுத்து நிறுத்திய கிராம நிர்வாகத்தை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்போவதாக தெரிவித்தார் மதரசாவின் செயலாளர் மவுலானா அப்துல் பாசித் நத்வி.

இதற்கிடையில் புதனன்று (03.04.13) மாவட்டத்தின் நேசர் என்ற கிராமத்தில் அமைந்துள்ள ஜும்மா பள்ளிவாசலின் மீதும் இந்துத்துவ பயங்கரவாதிகள் கல்வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர்.

பள்ளிவாசல் மீது கல்வீசி தாக்குதல் நடத்தியபோது முஹம்மது இக்பால் என்ற சகோதரரும் கடுமையாக தாக்கப்பட்டுள்ளார். தாக்குதலுக்கு உள்ளான முஹம்மது இக்பால் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்
avatar
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12559
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum