சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» கணவர் தேவைன்னு விளம்பரம் கொடுத்தது தப்பா போச்சு...!!
by Admin Mon 20 Nov 2017 - 19:06

» கஸலால் காதலுடன் பேசுகிறேன்
by முனாஸ் சுலைமான் Sun 19 Nov 2017 - 18:36

» சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி?
by முனாஸ் சுலைமான் Sun 19 Nov 2017 - 18:12

» தாத்தாவுக்கு பல்ஸ் விழுந்து போச்சு...!!
by rammalar Thu 16 Nov 2017 - 14:58

» தங்கம் இலவசம்னு தப்பா புரிஞ்சுகிட்டாங்க....!!
by rammalar Thu 16 Nov 2017 - 14:56

» நர்ஸோட ஸ்ட்ரக்சர் சூப்பர்னு கமெண்ட் அடிச்சார்...!!
by rammalar Thu 16 Nov 2017 - 14:55

» வீட்டை வித்துத்தான் வாடகை கொடுக்கணும்...!!
by rammalar Thu 16 Nov 2017 - 14:54

» திரைப்பட பாடல் மூலம் பிரிந்த தம்பதி இணைந்தனர்
by rammalar Thu 16 Nov 2017 - 9:57

» சீட் பெல்ட் அணியாததால் நாளொன்றிற்கு 15 பேர் மரணம்
by rammalar Thu 16 Nov 2017 - 9:54

» பாம்பனில் 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு
by rammalar Thu 16 Nov 2017 - 9:54

» மொபைல் - ஆதார் இணைப்பு: 3 புதிய வசதிகள் அறிவிப்பு
by rammalar Thu 16 Nov 2017 - 9:53

» தகவல் துணுக்குகள்
by rammalar Wed 15 Nov 2017 - 9:31

» வீர, தீர குழந்தைகளுக்கு ஜனாதிபதி விருது
by rammalar Wed 15 Nov 2017 - 9:29

» இந்தியர்களுக்கு விசா விதிகளை தளர்த்த ஜப்பான் முடிவு
by rammalar Wed 15 Nov 2017 - 9:27

» ஆஹா… இவரல்லவா டாக்டர்!
by rammalar Wed 15 Nov 2017 - 9:27

» கழிப்பறை கட்ட விழிப்புஉணர்வு ஏற்படுத்திய மாணவியை சுகாதார தூதுவராக்கிய கலெக்டர்!
by rammalar Wed 15 Nov 2017 - 9:26

» ரஜினிகாந்த், கமல்ஹாசனுக்கு ஆந்திர அரசு விருதுகள் அனுஷ்கா, அஞ்சலிக்கு நந்தி விருது
by rammalar Wed 15 Nov 2017 - 9:24

» நடிகை இந்துஜா
by rammalar Wed 15 Nov 2017 - 9:21

» ‘பில்லா பாண்டி’ படத்தில் ஹீரோயினாக இந்துஜா.
by rammalar Wed 15 Nov 2017 - 9:21

» திட்டிவாசல் – திரைப்படம்
by rammalar Wed 15 Nov 2017 - 9:19

» கிளாமர் செய்யுமளவுக்கு இன்னும் பக்குவப்படலை! – இந்துஜா
by rammalar Wed 15 Nov 2017 - 9:19

» கவிதைகள் - தீபக் (தொடர் பதிவு)
by rammalar Tue 14 Nov 2017 - 18:53

» முதுமை!!! - கவிதை
by rammalar Tue 14 Nov 2017 - 18:51

» தொட்டில் மீன்கள்
by rammalar Tue 14 Nov 2017 - 18:50

» கவிதை பக்கம் - பொதிகை சாரல்
by rammalar Tue 14 Nov 2017 - 18:49

» அவள் எய்த அம்பு!
by rammalar Tue 14 Nov 2017 - 18:49

» கனவு தேவதை - கவிதை
by rammalar Tue 14 Nov 2017 - 18:48

» நீ பறிக்கத் தவறிய மருதாணி...!
by rammalar Tue 14 Nov 2017 - 18:47

» கொட்டித் தீர்க்க இடம் தேடி - கவிதை
by rammalar Tue 14 Nov 2017 - 18:46

» அது என்ன ரகசியம் - கவிதை
by rammalar Tue 14 Nov 2017 - 18:45

» பறவையான சிறகு
by rammalar Tue 14 Nov 2017 - 18:45

» கவிதை துளிகள் - பொதிகைச் சாரல்
by rammalar Tue 14 Nov 2017 - 18:44

» முதிய வயதிலும் வடம் பிடித்து….(கவிதைகள்)
by rammalar Tue 14 Nov 2017 - 18:43

» மிக அருகில் குழந்தைகள்
by rammalar Tue 14 Nov 2017 - 18:43

» கண்களில் ஒற்றிக் காப்பாற்றுவோம்!
by rammalar Tue 14 Nov 2017 - 18:42

.

சவுதி: இவ்வாண்டின் 31வது மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது !

View previous topic View next topic Go down

Sticky சவுதி: இவ்வாண்டின் 31வது மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது !

Post by ansar hayath on Wed 10 Apr 2013 - 13:28

இவ்வாண்டின் 31வது மரண தண்டனை நேற்றைய தினம் ஹைல் நகரில் நிறைவேற்றப்பட்டுள்ளது .

இரு தரப்பு மோதலின் விளைவால் காரால் மோதி இன்னொரு வாகனத்தில் இருந்த மூவரை வேண்டுமென்றே
கொன்ற குற்றத்தின் பேரில் சவுதி பிரஜையான 'தலால் பின் பாயிஸ் அல் ஷமரி' என்பருக்கு நேற்றைய தினம்
மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.

இலங்கை, மூதூரைச் சேர்ந்த ரிசானா நபீக் உட்பட 31 பேருக்கு இது வரை மரண தண்டனை நிறைவே ற்றப்பட்டுள்ளமையும் அதில் மூன்றில் இரு பங்கினர் சவுதி பிரஜைகள் என்பதும் குறிப்பிடத்தக்கது .
avatar
ansar hayath
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2394
மதிப்பீடுகள் : 293

Back to top Go down

Sticky Re: சவுதி: இவ்வாண்டின் 31வது மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது !

Post by rammalar on Wed 10 Apr 2013 - 13:38

அதிக அளவில் மரண தண்டனைகள் நிறைவேற்றப்படும் நாடுகள் பட்டியலில்
சீனாவுடன், ஈரான், ஈராக், சவுதி அரேபியா, வட கொரியா, சோமாலியா மற்றும்
அமெரிக்கா ஆகிய நாடுகள் இருக்கின்றன.

அதே நேரத்தில் 140க்கும் அதிகமான நாடுகள் மரண தண்டனையை முற்றாக ஒழித்து
விட்டன. நாகரீக உலகோடு ஒத்துப் போகும் வகையில் ஷரியா சட்டத்தில் மாற்றம்
கொண்டு வர வேண்டும் என்கிறார் அமெரிக்காவில் பணியாற்றும் ஏ ஆர் எம்
இம்தியாஸ்.
avatar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 13492
மதிப்பீடுகள் : 1181

Back to top Go down

Sticky Re: சவுதி: இவ்வாண்டின் 31வது மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது !

Post by நண்பன் on Wed 10 Apr 2013 - 13:41

எப்படியோ குற்றம் செய்யவதிலிருந்து மக்கள் திருந்தினால் தண்டனை இராது @.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: சவுதி: இவ்வாண்டின் 31வது மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது !

Post by ansar hayath on Wed 10 Apr 2013 - 13:45

rammalar wrote:அதிக அளவில் மரண தண்டனைகள் நிறைவேற்றப்படும் நாடுகள் பட்டியலில்
சீனாவுடன், ஈரான், ஈராக், சவுதி அரேபியா, வட கொரியா, சோமாலியா மற்றும்
அமெரிக்கா ஆகிய நாடுகள் இருக்கின்றன.

அதே நேரத்தில் 140க்கும் அதிகமான நாடுகள் மரண தண்டனையை முற்றாக ஒழித்து
விட்டன. நாகரீக உலகோடு ஒத்துப் போகும் வகையில் ஷரியா சட்டத்தில் மாற்றம்
கொண்டு வர வேண்டும் என்கிறார் அமெரிக்காவில் பணியாற்றும் ஏ ஆர் எம்
இம்தியாஸ்.
:oops: அதை சொல்ல இவர் யார் ...? இறைவன் வார்த்தைகளுக்கு மட்டுமே தலை சாய்க்கும் சரிஆ ...அல்லாஹு அக்பர் ...
avatar
ansar hayath
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2394
மதிப்பீடுகள் : 293

Back to top Go down

Sticky Re: சவுதி: இவ்வாண்டின் 31வது மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது !

Post by நண்பன் on Wed 10 Apr 2013 - 13:49

ansar hayath wrote:
rammalar wrote:அதிக அளவில் மரண தண்டனைகள் நிறைவேற்றப்படும் நாடுகள் பட்டியலில்
சீனாவுடன், ஈரான், ஈராக், சவுதி அரேபியா, வட கொரியா, சோமாலியா மற்றும்
அமெரிக்கா ஆகிய நாடுகள் இருக்கின்றன.

அதே நேரத்தில் 140க்கும் அதிகமான நாடுகள் மரண தண்டனையை முற்றாக ஒழித்து
விட்டன. நாகரீக உலகோடு ஒத்துப் போகும் வகையில் ஷரியா சட்டத்தில் மாற்றம்
கொண்டு வர வேண்டும் என்கிறார் அமெரிக்காவில் பணியாற்றும் ஏ ஆர் எம்
இம்தியாஸ்.
:oops: அதை சொல்ல இவர் யார் ...? இறைவன் வார்த்தைகளுக்கு மட்டுமே தலை சாய்க்கும் சரிஆ ...அல்லாஹு அக்பர் ...
அதான் இம்தியாஸ் சொல்லிட்டாரே நாகரீக உலகமாம் அவர் வாழ்வது அப்போ அங்கு எப்படி இருக்கும் என்று நீங்கள் சிந்தித்துப்பாருங்கள் #.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: சவுதி: இவ்வாண்டின் 31வது மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது !

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum