சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar Fri 18 May 2018 - 14:48

» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by rammalar Fri 18 May 2018 - 14:47

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by rammalar Fri 18 May 2018 - 14:43

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by rammalar Fri 18 May 2018 - 14:43

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by rammalar Fri 18 May 2018 - 14:42

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by பானுஷபானா Fri 18 May 2018 - 13:27

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 18:02

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar Sun 13 May 2018 - 18:01

» அறிவியல்....(கவிதை)
by rammalar Sun 13 May 2018 - 18:00

» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by rammalar Sun 13 May 2018 - 17:59

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:57

» அப்படித்தான் நானும்! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:56

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar Sun 13 May 2018 - 17:55

» பேருந்து
by rammalar Sun 13 May 2018 - 17:54

» மண்டபங்கள் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:53

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar Sun 13 May 2018 - 17:52

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:50

» ஞாபகம் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:48

» மந்திரக்குரல் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:46

» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:46

» கன்றை இழந்த வாழை
by rammalar Sun 13 May 2018 - 17:44

» மழை ஓய்ந்த இரவு -
by rammalar Sun 13 May 2018 - 17:44

» இழப்பது நிறைய
by rammalar Sun 13 May 2018 - 17:43

» என் மௌனம் கலைத்த கொலுசு
by rammalar Sun 13 May 2018 - 17:42

» ஒரு தாயின் புலம்பல்! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:41

» காலன் வரக் காத்திருக்கிறேன்! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:41

» கருவில் தொலைந்த குழந்தை: உமாதுரை
by rammalar Sun 13 May 2018 - 17:40

» குயிலின் தாலாட்டு
by rammalar Sun 13 May 2018 - 17:39

» வருங்காலப் பொறியாளன்
by rammalar Sun 13 May 2018 - 17:38

» மின்சாரம் பாய்ச்சும் அவள் பார்வை!
by rammalar Sun 13 May 2018 - 17:38

» வெற்றி - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:37

» புன்னகை பூக்கிறாளே புதுப்பொண்ணு...! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:36

» Wife - Tv மாதிரி
by பானுஷபானா Sat 12 May 2018 - 15:10

» பேஸ்புக்'குக்கு மத்திய அரசு மீண்டும் நோட்டீஸ்
by பானுஷபானா Fri 11 May 2018 - 14:06

» மொக்க ஜோக்ஸ்
by rammalar Fri 11 May 2018 - 13:19

.

சவூதியில் பெண்ணை கற்பழித்துக் கொன்ற பாகிஸ்தானியருக்கு மரண தண்டனை நிறைவேற்றம்.........!!

Go down

Sticky சவூதியில் பெண்ணை கற்பழித்துக் கொன்ற பாகிஸ்தானியருக்கு மரண தண்டனை நிறைவேற்றம்.........!!

Post by ansar hayath on Sat 13 Apr 2013 - 11:59

உலக நாடுகளில் முக்கிய நாடான சவூதி அரேபியாவில் கற்பழிப்பு, கொலை, ஆயுதமேந்திய கொள்ளை, போதைப் பொருள் கடத்தல் போன்ற கடுங்குற்றங்களுக்கு மரண தண்டனை வழங்கப்படுகிறது.

கடந்த 2012 ஆம் ஆண்டில் மட்டும் அங்கு 76 குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

சவூதியின் வடமேற்கு பகுதியான தபூக் நகரில் வசித்த பெண்ணை கற்பழித்த பின்னர் அவரது கழுத்தை அறுத்துக் கொலை செய்து விட்டு பணத்தை கொள்ளையடித்துச் சென்றதாக பாகிஸ்தானை சேர்ந்த அம்ஜத் அலி கோலி மீது போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.

அவர் மீது கோர்ட்டில் நடைபெற்ற விசாரணையில் குற்றம் உறுதிசெய்யப்பட்டதில் மரண தண்டனை வழங்கி நீதிபதி தீர்ப்பளித்தார்.

இதனையடுத்து அம்ஜத் அலி கோலியின் தலையை துண்டித்து நேற்று மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதாக சவூதி உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

இந்த ஆண்டில் இதுவரை 33 பேருக்கு சவூதியில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.
avatar
ansar hayath
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2394
மதிப்பீடுகள் : 293

Back to top Go down

Sticky Re: சவூதியில் பெண்ணை கற்பழித்துக் கொன்ற பாகிஸ்தானியருக்கு மரண தண்டனை நிறைவேற்றம்.........!!

Post by பானுஷபானா on Sat 13 Apr 2013 - 12:19

சட்டம்னா இப்படித் தான் இருக்கணும் ... சூப்பர்
அப்ப தான பயம் இருக்கும்
avatar
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16703
மதிப்பீடுகள் : 2170

Back to top Go down

Sticky Re: சவூதியில் பெண்ணை கற்பழித்துக் கொன்ற பாகிஸ்தானியருக்கு மரண தண்டனை நிறைவேற்றம்.........!!

Post by *சம்ஸ் on Sat 13 Apr 2013 - 12:19

குற்றவாளிகளுக்கு சரியான தண்டனை கொடுக்கப் பட்டால் குற்றங்கள் குறையும். மரண தண்டனை அங்கு இல்லை என்றாள் இது போன்ற கற்பழிப்பு, கொலைகள் என்று அதிமாக நடக்க வாய்ப்புள்ளது.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
avatar
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2972

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: சவூதியில் பெண்ணை கற்பழித்துக் கொன்ற பாகிஸ்தானியருக்கு மரண தண்டனை நிறைவேற்றம்.........!!

Post by ansar hayath on Sat 13 Apr 2013 - 12:23

*சம்ஸ் wrote:குற்றவாளிகளுக்கு சரியான தண்டனை கொடுக்கப் பட்டால் குற்றங்கள் குறையும். மரண தண்டனை அங்கு இல்லை என்றாள் இது போன்ற கற்பழிப்பு, கொலைகள் என்று அதிமாக நடக்க வாய்ப்புள்ளது.
@. @.
avatar
ansar hayath
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2394
மதிப்பீடுகள் : 293

Back to top Go down

Sticky Re: சவூதியில் பெண்ணை கற்பழித்துக் கொன்ற பாகிஸ்தானியருக்கு மரண தண்டனை நிறைவேற்றம்.........!!

Post by நண்பன் on Sat 13 Apr 2013 - 14:03

பானுகமால் wrote:சட்டம்னா இப்படித் தான் இருக்கணும் ... சூப்பர்
அப்ப தான பயம் இருக்கும்
@. @.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: சவூதியில் பெண்ணை கற்பழித்துக் கொன்ற பாகிஸ்தானியருக்கு மரண தண்டனை நிறைவேற்றம்.........!!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum