சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook
Latest topics
» சின்னச் சின்ன அணுக்கவிதை
by கவிப்புயல் இனியவன் Mon 22 Jan 2018 - 18:26

» மனசு பேசுகிறது : மாமல்லனும் பரஞ்சோதியும்
by சே.குமார் Sat 20 Jan 2018 - 17:17

» தை பிறந்தால் வழி பிறக்க வருக
by பானுஷபானா Sat 20 Jan 2018 - 12:35

» நீங்களும் வைரம்தான் சார்.....!!
by பானுஷபானா Fri 12 Jan 2018 - 15:56

» வலிக்கும் இதயத்தின் கவிதைகள்
by கவிப்புயல் இனியவன் Thu 11 Jan 2018 - 14:44

» இதயம் கவரும் கவிதைகள்
by கவிப்புயல் இனியவன் Tue 9 Jan 2018 - 18:06

» துபாய்: லாட்டரியில் 2.1 கோடி திர்ஹம் வென்ற இந்தியர் - ஏழைகளுக்கு உதவ விருப்பம்
by பானுஷபானா Tue 9 Jan 2018 - 13:31

» விபத்தில் சிக்கியவரை விரைந்து காப்பாற்றிய தஞ்சை செந்தில்குமார்... நெகிழவைக்கும் சம்பவம்!
by பானுஷபானா Mon 8 Jan 2018 - 15:52

» அகமதாபாத்தில் தொடங்கியது சர்வதேச காற்றாடி திருவிழா
by *சம்ஸ் Mon 8 Jan 2018 - 13:52

» பெண்கள் இருசக்கர வாகனம் வாங்க மானிய உச்சவரம்பு ரூ.25,000 ஆக உயர்வு: ஆளுநர் உரையில் அறிவிப்பு
by *சம்ஸ் Mon 8 Jan 2018 - 13:49

» சேனையின் நுழைவாயில்.
by பானுஷபானா Mon 8 Jan 2018 - 11:12

» சவூதி மன்னர் அரண்மணை முற்றுகை: 11 இளவரசர்கள் கைது
by rammalar Sun 7 Jan 2018 - 15:03

» தமிழக காங்., தலைவராக திருநாவுக்கரசர் நீடிப்பு
by rammalar Sun 7 Jan 2018 - 15:02

» இன்டர்நெட் பயன்பாட்டை மேம்படுத்த புதிய செயற்கைகோள் : இஸ்ரோ
by rammalar Sun 7 Jan 2018 - 15:00

» 2018-ம் ஆண்டுக்கான அரசு பணியாளர் தேர்வாணைய அட்டவணை வெளியீடு
by rammalar Sun 7 Jan 2018 - 14:58

» பெரியார்-பாரதிதாசன் பல்கலைக்கழகங்களுக்கு துணைவேந்தர்கள் நியமனம்
by rammalar Sun 7 Jan 2018 - 14:57

» தமிழக மக்களை, நல்லா வாழவைக்க வேண்டும் என்பதே என் அதிகபட்ச ஆசை மலேசியா கலை நிகழ்ச்சியில் ரஜினி பேச்சு
by rammalar Sun 7 Jan 2018 - 14:56

» துப்புரவு பணிதான் மிகவும் கடினமானது’ நடிகர் சசிக்குமார்
by rammalar Sun 7 Jan 2018 - 14:55

» போயஸ் கார்டனில் பாதாள அறையா?
by rammalar Sun 7 Jan 2018 - 14:53

» நாமக்கல்லில் பறவைக்காய்ச்சல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை
by rammalar Sun 7 Jan 2018 - 14:52

» திமுக மாவட்ட செயலர்கள் கூட்டத்தில் 11 தீர்மானம்
by rammalar Sun 7 Jan 2018 - 14:51

» தினகரன் பண்ணை வீட்டில் சோதனை
by rammalar Sun 7 Jan 2018 - 14:49

» எல்லையில் கூவி,கூவி விற்கப்படும் ராணுவ சீருடைகள்:பாதுகாப்பு கேள்வி குறி
by rammalar Sun 7 Jan 2018 - 14:41

» நான்கு வருசமாச்சு! லோக்பால் என்னாச்சு ! மோடிக்கு ராகுல்காந்தி கேள்வி
by rammalar Sun 7 Jan 2018 - 14:38

» அமெரிக்க பார்லி.,க்கு இந்திய வம்சாவளி பெண் போட்டி
by rammalar Sun 7 Jan 2018 - 14:37

» சச்சின் மகளுக்கு தொந்தரவு: மேற்கு வங்க வாலிபர் கைது
by rammalar Sun 7 Jan 2018 - 14:36

» ஆபரேசன் சக்சஸ் ஆயிடுச்சுனு சொல்லு….!
by *சம்ஸ் Thu 4 Jan 2018 - 13:51

» Again raghavaa
by *சம்ஸ் Wed 3 Jan 2018 - 14:22

» கஸலால் காதலுடன் பேசுகிறேன்
by கவிப்புயல் இனியவன் Fri 29 Dec 2017 - 22:23

» மனசு : பனியில் நனைந்த பாலை
by பானுஷபானா Tue 26 Dec 2017 - 13:08

» சேனைத்தமிழ் உலாவின் அனைத்து நிர்வாகிகளுடன் மூன்று தலைகளையும் காணவில்லையாம்.
by *சம்ஸ் Sat 23 Dec 2017 - 13:31

» kings usa university in சிறந்த மனிதநேயத்திற்கான விருது கேரளாவை சேர்ந்த முஹம்து ஈசாவிற்கு.
by *சம்ஸ் Wed 20 Dec 2017 - 13:36

» முட்டை போடும் மூன்று உயிரினம்…!!
by *சம்ஸ் Wed 20 Dec 2017 - 13:29

» பின்தங்கிய கிராமங்க…இன்னும் டெங்கு வரலை!!
by பானுஷபானா Fri 15 Dec 2017 - 12:32

» ஜென் கதை: அரண்மனையும் விடுதி தான்
by பானுஷபானா Thu 14 Dec 2017 - 16:19

.

900 பேர் கொல்லப்பட்ட வழக்கு: ஹொஸ்னி முபாரக்கிடம் மறுவிசாரணை செய்யும் நீதிபதி விலகல்

View previous topic View next topic Go down

Sticky 900 பேர் கொல்லப்பட்ட வழக்கு: ஹொஸ்னி முபாரக்கிடம் மறுவிசாரணை செய்யும் நீதிபதி விலகல்

Post by *சம்ஸ் on Sun 14 Apr 2013 - 7:41


கெய்ரோ, ஏப். 14-

அரேபிய வசந்தம் என்ற பெயரில் வளைகுடா நாடுகளில் நிகழ்ந்த மக்கள் புரட்சி, அரசியல் மாற்றத்தையும், ஆட்சி மாற்றத்தையும் ஏற்படுத்தியது.

கடந்த ஆண்டு ஜனவரி மாதம் எகிப்தில் அதிபர் ஹொஸ்னி முபாரக்கின் ஆட்சிக்கு எதிராக மக்கள் புரட்சி வெடித்தெழுந்த போது சுமார் 900 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

இந்த படுகொலை தொடர்பாக நடைபெற்ற விசாரணையில் முபாரக்கிற்கு 25 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

கெய்ரோ சிறையில் அடைக்கப்பட்டுள்ள முபாரக்கிற்கு திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டது. கோமா நிலைக்கு சென்றுவிட்ட அவர் இறந்துவிட்டதாக கூட வதந்திகள் பரவின.

84 வயதாகும் முபாரக்கிற்கு தற்போது கெய்ரோ ராணுவ ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.

தன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டிற்கு முறையாக விளக்கம் அளிக்க வாய்ப்பு வழங்கப்படவில்லை. எனவே, இந்த வழக்கின் மீது மறுவிசாரணை நடத்த வேண்டும் என முபாரக் சார்பில் முறையீடு செய்யப்பட்டது.

முபாரக்கிற்கு பிறகு எகிப்தின் அதிபராக பதவியேற்ற முஹம்மது மோர்சி மறுவிசாரணைக்கு உத்தரவிட்டார்.

இதனையடுத்து, முபாரக், அவரது உள்துறை மந்திரி ஹபீப் அல் அட்லி மற்றும் 6 ராணுவ உயரதிகாரிகள் மீது மறுவிசாரணை நடத்த நேற்று தேதி குறிக்கப்பட்டது.

கெய்ரோவின் புறநகர் பகுதியில் உள்ள போலீஸ் அகாடமியில் நடைபெற்ற மறுவிசாரணைக்கு ஹொஸ்னி முபாரக்கை ஸ்டிரெச்சரில் படுக்கவைத்து அழைத்து வந்தனர்.

கோர்ட்டுக்குள் நுழைந்த நீதிபதி முஸ்தபா ஹசன் அப்துல்லா, 'இந்த வழக்கை விசாரிப்பதற்கு எனக்கு அசவுகரியமாக உள்ளது. எனவே, வழக்கை கெய்ரோவில் உள்ள அப்பீல் கோர்ட்டுக்கு மாற்றி உத்தரவிடுகிறேன்' என்று கூறிவிட்டு கோர்ட்டை விட்டு வெளியேறினார்.

கோர்ட் நடவடிக்கைகள் அனைத்தும் டி.வி.யில் நேரடியாக ஒளிபரப்பப்பட்டது. ராணுவத்தால் கொல்லப்பட்டவர்களின் உறவினர்களும் பெருமளவில் கோர்ட்டுக்கு வெளியே திரண்டிருந்தனர். அவர்கள் நீதிபதியை முற்றுகையிட பாய்ந்தனர்.

உடல்நலம் சரியில்லாததால் நீதிபதி இந்த வழக்கை விசாரிக்க மறுத்துவிட்டதாக முபாரக்கின் வக்கீல் கூறினார். ஸ்டிரெச்சரில் படுத்திருந்த முபாரக்கை போலீசார் பாதுகாப்பாக ஹெலிகாப்டரில் கொண்டு சென்று ராணுவ ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.

'900 பேரை கொன்று குவித்த முபாரக்கிற்கு மரண தண்டனை வழங்கப்பட வேண்டும் என நாங்கள் எதிர்பார்க்கிறோம். ஆனால், வழக்கின் போக்கை பார்த்தால் அவரை நிரபராதி என்று விடுதலை செய்து விடுவார்களோ? என சந்தேகமாக உள்ளது' என்று புரட்சியில் தம்பியை பலி கொடுத்த ஒருவர் கூறினார்.

மாலைமலர்


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
avatar
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69211
மதிப்பீடுகள் : 2972

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum