சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» எதை பார்த்தாலும் உன் முகம்தான் தெரியுது டார்லிங்,
by பானுஷபானா Yesterday at 13:52

» மதுரை சொக்கநாதரை வழிபடும் பேறு பெற்றவர்.....
by பானுஷபானா Yesterday at 13:42

» ) விவேகானந்தர் எப்போது பிறந்தார்?
by பானுஷபானா Tue 20 Feb 2018 - 15:20

» காய்ச்சல் வந்தால் செய்ய வேண்டியவை
by பானுஷபானா Tue 20 Feb 2018 - 15:18

» உண்மைக்கும்,பொய்க்கும் என்ன வேறுபாடு.
by பானுஷபானா Tue 20 Feb 2018 - 12:18

» இந்தியாவில் வெளியாகிறது ஆஸ்கருக்கு பரிந்துரைக்கப்பட்ட 'லேடி பேர்ட்' திரைப்படம்
by rammalar Sat 17 Feb 2018 - 20:04

» பா.இரஞ்சித்தின் படத்தை வெளியிடுகிறது லைகா நிறுவனம்
by rammalar Sat 17 Feb 2018 - 20:02

» வைரலாகும் நயன்தாராவின் பர்சனல் புகைப்படம்....
by rammalar Sat 17 Feb 2018 - 20:01

» நாச்சியார் விமர்சனம்
by rammalar Sat 17 Feb 2018 - 19:50

» பிரியா வாரியர் கண்ணடிக்கும் பாடல் வாபஸ் இல்லை ; நடிகை பேட்டி கொடுக்க இயக்குனர் தடை
by rammalar Sat 17 Feb 2018 - 19:24

» ரஜினிகாந்த், கமல்ஹாசன் உரையுடன் நடிகை ஸ்ரீதேவி வாழ்க்கை வரலாறு ஆவணப்படம்
by rammalar Sat 17 Feb 2018 - 19:20

» தெலுங்கில் நடித்த ஸ்ரேயா படம் இணையதளத்தில் வெளியானது
by rammalar Sat 17 Feb 2018 - 19:17

» பொது அறிவு வினா - விடைகள்
by பானுஷபானா Sat 17 Feb 2018 - 12:37

» அதுவும் ஒரு சுகமே!
by rammalar Fri 16 Feb 2018 - 15:28

» .ராமகிருஷ்ண பரமஹம்சர் பிறந்த ஊர் எது?
by rammalar Fri 16 Feb 2018 - 15:12

» திருப்பாவை ஜீயர் என்று போற்றப்படுபவர்....
by rammalar Fri 16 Feb 2018 - 15:12

» ராமகிருஷ்ண பரமஹம்சரின் இயற்பெயர்...
by rammalar Fri 16 Feb 2018 - 15:08

» தேவர்களுடன் சேர்ந்து அமுதம் பருகிய அசுரன்....
by rammalar Fri 16 Feb 2018 - 15:06

» திருமணத்தன்று சிவனோடு இரண்டறக் கலந்த அடியவர்...
by rammalar Fri 16 Feb 2018 - 15:01

» புத்தாண்டை வரவேற்ற சீன மக்கள்
by rammalar Fri 16 Feb 2018 - 14:45

» உலக அங்கீகாரம்: முப்பதுக்குள் சாதித்த 30!
by rammalar Fri 16 Feb 2018 - 14:41

» இந்த ஊரில் தங்க வீடு கிடைக்குமா..?
by rammalar Fri 16 Feb 2018 - 14:02

» இல்லறத்தோட பக்தி சேரும் போது தான் அது ஆன்மீகம் ஆகின்றது.!*
by rammalar Fri 16 Feb 2018 - 13:46

» சிரிப்பு கதம்பம் - தொடர் பதிவு
by rammalar Fri 16 Feb 2018 - 13:42

» காஸ் டேங்கர் லாரிகள் இன்று முதல் வேலை நிறுத்தம்: காஸ் தட்டுப்பாடு அபாயம்
by பானுஷபானா Tue 13 Feb 2018 - 15:04

» ரஷ்யாவில் 71 பயணிகளுடன் சென்ற விமானம் விபத்து?
by பானுஷபானா Mon 12 Feb 2018 - 15:04

» தமிழகம் முழுவதும் நடைபெற்ற டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு: 3 லட்சம் பேர் பங்கேற்கவில்லை என தகவல்
by rammalar Mon 12 Feb 2018 - 9:30

» 'பக்கோடா விற்றால் ஓட்டல் திறக்கலாம்'
by rammalar Mon 12 Feb 2018 - 9:26

» மாதவன் சொல்லியே சோதனைக்கு வந்ததாக போலி வருமான வரி அதிகாரி பிரபாகரன் வாக்குமூலம்
by rammalar Mon 12 Feb 2018 - 9:25

» பெங்களூரில் சர்வதேச திரைப்பட விழா வரும் 22-ம் தேதி தொடங்குகிறது
by rammalar Mon 12 Feb 2018 - 9:23

» துபாயில் இந்து கோயிலுக்கு அடிக்கல் நாட்டினார் பிரதமர் நரேந்திர மோடி
by rammalar Mon 12 Feb 2018 - 9:22

» மூன்றே நாளில் ராணுவத்தை தயார் செய்வோம் : மோகன் பகவத்
by rammalar Mon 12 Feb 2018 - 9:03

» 'செல்லாத நோட்டுகளை இன்னும் எண்ணவில்லை'
by rammalar Mon 12 Feb 2018 - 9:02

» ரியோவில் 'சம்பா' திருவிழா
by rammalar Mon 12 Feb 2018 - 8:59

» புதுவை கடற்கரையில் செயற்கை மணல் பரப்பு உருவாக்கும் பணி மீண்டும் தீவிரம்
by rammalar Mon 12 Feb 2018 - 8:57

.

காலங்களில் அவ(ள்)ர் வசந்தம்., பி.பி.,ஸ்ரீனிவாஸ் காலமானார்

Go down

Sticky காலங்களில் அவ(ள்)ர் வசந்தம்., பி.பி.,ஸ்ரீனிவாஸ் காலமானார்

Post by rammalar on Sun 14 Apr 2013 - 14:14



சென்னை:

ஏறக்குறைய 50 ஆண்டு காலம் தமிழர்களின் நெஞ்சங்களில்
குளிர்ச்சியை ஏற்படுத்தும் விதமாக தனது இனிய குரலால்
பல லட்சம் ரசிகர்களை தன் வசப்படுத்திய தமிழ் திரைப்பட
பின்னணி பாடகர் பி.பி., ஸ்ரீனிவாஸ் இன்று காலமானார்.
இவருக்கு வயது ( 86 ).
-
இவர் மறைந்தாலும் இவரின் இனிய குரல் என்றும் மக்கள்
மனதை தாலாட்டும்
-
நன்றி: தினமலர்
avatar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 13712
மதிப்பீடுகள் : 1181

Back to top Go down

Sticky Re: காலங்களில் அவ(ள்)ர் வசந்தம்., பி.பி.,ஸ்ரீனிவாஸ் காலமானார்

Post by rammalar on Sun 14 Apr 2013 - 14:17

தமிழில் காதல் மன்னன் என்று புகழப்படும் ஜெமினி கணேசனுக்கும்,
கன்னட நடிகர் ராஜகுமாருக்கும் தான் அதிக பாடல்களை பாடி
ரசிகர்களை கவர்ந்தார்.

இவர் பாடிய, பாடாத பாட்டெல்லாம் பாட வந்தாய்,
ரோஜா மலரே ராஜ குமாரி,
அவள் பறந்து போனாலே,
மயக்கமா கலக்கமா,
நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால்,
நிலவே என்னிடம் நெருங்காதே,
உங்க பொன்னான கைகள் புண்ணாகலாமா,

போன்ற பாடல்கள் மிகப்பிரபலம்.
சினிமாவில் இவரது கலைச்சேவையை பாராட்டி தமிழக அரசு
கலைமாமணி விருது கொடுத்து பாராட்டியது.

இவர் மறைந்தாலும் இவரது குரல் எப்போதும் ஒலிக்கும்
இனிக்கும்.
-
----------------------------------------
நன்றி: தினமலர்
avatar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 13712
மதிப்பீடுகள் : 1181

Back to top Go down

Sticky Re: காலங்களில் அவ(ள்)ர் வசந்தம்., பி.பி.,ஸ்ரீனிவாஸ் காலமானார்

Post by நண்பன் on Sun 14 Apr 2013 - 17:00

இவர் மறைந்தாலும் இவரது குரல் எப்போதும் ஒலிக்கும்
இனிக்கும். நிச்சியமாக.........
அன்னாரின் ஆத்மா சாந்தியடயட்டும்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: காலங்களில் அவ(ள்)ர் வசந்தம்., பி.பி.,ஸ்ரீனிவாஸ் காலமானார்

Post by Muthumohamed on Sun 14 Apr 2013 - 22:09

நண்பன் wrote:இவர் மறைந்தாலும் இவரது குரல் எப்போதும் ஒலிக்கும்
இனிக்கும். நிச்சியமாக.........
அன்னாரின் ஆத்மா சாந்தியடயட்டும்

:, :, :, :, :,
avatar
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12559
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

Sticky Re: காலங்களில் அவ(ள்)ர் வசந்தம்., பி.பி.,ஸ்ரீனிவாஸ் காலமானார்

Post by ansar hayath on Sun 14 Apr 2013 - 22:31

நண்பன் wrote:இவர் மறைந்தாலும் இவரது குரல் எப்போதும் ஒலிக்கும்
இனிக்கும். நிச்சியமாக.........
அன்னாரின் ஆத்மா சாந்தியடயட்டும்
:, :,
avatar
ansar hayath
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2394
மதிப்பீடுகள் : 293

Back to top Go down

Sticky Re: காலங்களில் அவ(ள்)ர் வசந்தம்., பி.பி.,ஸ்ரீனிவாஸ் காலமானார்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum