சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
உறவே தளம் நாடி வந்த நீங்கள் உங்களை பதிவுசெய்து கருத்துகளை, பகிர்ந்து கொள்ளுங்கள்.

வருகை தந்தமைக்கு நன்றி .
சேனைத் தமிழ் உலா on facebook
Latest topics
» மீண்டும் சந்திப்போம் உறவுகளே
by கே.இனியவன் Today at 16:25

» காதலுக்கு கவிதை அழகு ...!!! கவிதைக்கு காதல் அழகு ...!!!
by கே.இனியவன் Today at 16:14

» சேனையின் நுழைவாயில்.
by கே.இனியவன் Today at 15:04

» வண்ணத்துப்பூச்சி!!
by பானுஷபானா Today at 15:02

» இது வல்லவோ நல்ல நட்பு!
by பானுஷபானா Today at 15:00

» சேட்டை! அதோடு அரட்டை! சிரிக்க மட்டும்...(படங்களுடன்)
by Nisha Today at 14:27

» வாழ்க்கைத் தத்துவங்கள்
by Nisha Today at 14:20

» அதிகமாக டிவி பார்த்தால் ஆபத்து
by பானுஷபானா Today at 14:02

» தமிழ் ஜேர்மன் மொழி அகராதி!
by பானுஷபானா Today at 13:58

» வாங்க கண்டுபிடிப்போம்!!
by பானுஷபானா Today at 13:19

» ஹைக்கூ எழுதலாம் - நீங்களும் கவிஞர்தான்
by கவியருவி ம. ரமேஷ் Today at 6:56

» இதற்காகவா அத்தனையையும் இழந்தோம்!இலங்கையின் ஒரு பகுதி சீனாவிற்கு தாரைவார்ப்பு?
by Nisha Today at 4:06

» உலகை வியக்கவைத்த இலங்கை சாரதி
by Nisha Today at 3:57

» 2013-சுவிஸ் நாடு சந்தித்த நிகழ்வுகள்
by Nisha Today at 3:52

» MH 17 விமான விபத்து: மலேசிய விமானத்தை வீழ்த்திய ஏவுகணை: பரபரப்பு தகவல்
by Nisha Today at 3:45

» எங்கு பார்த்தாலும் மரண ஓலம்-- இருளில் மூழ்கும் அபாயத்தில் காஸா! என்ன நடக்கப் போகிறது?
by Nisha Today at 3:35

» ரொம்ப வெட்கப்படாதிங்கப்பா!
by Nisha Today at 3:31

» இன்று நீங்கள் என்ன சமையல் சாதம்( அரட்டை வேடிக்கை )
by ராகவா Yesterday at 23:38

» ராகவா- கவிதைகள் தொகுப்பு...(அனைத்தும் ஒரே இடத்தில்..)
by Nisha Yesterday at 22:47

» வரலாற்றில் இன்று
by ராகவா Yesterday at 22:16

» நான் ரசித்த பாடல்கள்.. ஒலி,ஒளியாக, வரிவரியாக...வான் நிலா நிலா அல்ல
by ராகவா Yesterday at 21:27

» இணையக்கல்விக்கழகம்.. தமிழில் கற்க
by ராகவா Yesterday at 21:23

» கதறும் விதவை...!!!
by ராகவா Yesterday at 17:12

» ஆத்தீ!! சூடி!!
by ராகவா Yesterday at 17:01

» பள்ளிக்கூடம்...!!
by Nisha Yesterday at 16:58

» முகநூலில் ரசித்தவை -ராகவன்
by ராகவா Yesterday at 16:05

» பிறந்த நாள் வாழ்த்து கவிதை
by கே.இனியவன் Yesterday at 14:56

» Eid Mubarak!
by ராகவா Yesterday at 12:22

» சில பயனுள்ள போன் நம்பர்கள் மற்றும... தகவல்கள்...!
by ராகவா Yesterday at 12:17

» அழகிய போன்சாய் மரங்கள்.
by ராகவா Yesterday at 11:59

» ஈச்சங்குலை...!!. {கவிதைகள் }
by ந.க.துறைவன் Yesterday at 11:31

» மோட்ஷம்.
by நண்பன் Yesterday at 11:10

» ஏங்கும் என் மனம்.
by நண்பன் Yesterday at 11:05

» ந.க. துறைவன் பித்தப்பூக்கள்...!!.
by ந.க.துறைவன் Yesterday at 10:06

» அடேங்கப்பா! யானைக்கு எத்தனை பெயர்களப்பா!
by Nisha Yesterday at 5:30

.

சினிமா பாடல் வரிகள்.

Page 4 of 8 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

View previous topic View next topic Go down

Sticky சினிமா பாடல் வரிகள்.

Post by நண்பன் on Sun 14 Apr 2013 - 20:19

First topic message reminder :

உங்களுக்குப் பிடித்த ஒவ்வொரு நாளும் நீங்கள் முனு முனுக்கும் பாடல் வரிகள் இங்கே பகிருங்கள் நாங்களும் ரசிக்கிறோம்.......!!
என்றும் மாறா அன்புடன்
உங்கள் நண்பன்

heart

உயிருள்ள ரோஜா பூவே
உனக்காக வாழ்வேன் நானே

உயிருள்ள ரோஜா பூவே
உனக்காக வாழ்வேன் நானே
என்னை விட்டு போகாதே
எந்தன் நெஞ்சம் தாங்காதே
என்னை விட்டு போகாதே
எந்தன் நெஞ்சம் தாங்காதே

கண்மணி என் கண்மணி
பைங்கிளி என் பைங்கிளி
உயிருள்ள ரோஜா போவே
உனக்காக வாழ்வேன் நானே
என்னை விட்டு போகாதே
எந்தன் நெஞ்சம் தாங்காதே

இதயம் என்ற தோட்டத்திலே
பாசம் என்னும் பூக்கள் பறித்து
பூஜை செய்யும் வேளையிலே
பரிகொடுப்பெனோ நான்
துள்ளி ஓடும் புள்ளி மானை
தள்ளி வைப்பேனோ
உன் சத்தம் தான் நித்தம் கேட்க்க
முத்தம் தான் வந்து கிடைக்க
உன் சத்தம் தான் நித்தம் கேட்க்க
முத்தம் தான் வந்து கிடைக்க

பித்தனும் ஆனேனே...........
என்னை பிரியாதே பொன் மானே
வாராயோ வண்ண மயிலே
தாராயோ தங்கக்கிளியே

உயிருள்ள ரோஜா பூவே
உனக்காக வாழ்வேன் நானே
என்னை விட்டு போகாதே
எந்தன் நெஞ்சம் தாங்காதே

நானும் ஓர் ஏழை அம்மா..............
ஏழை அல்ல என் இதயம்
ஆளையான நானும் கூட
கோழை ஆனேனே
குழந்தையான உன்னால் நானும்
குழந்தையானேனே
உருகுதம்மா என் உயிரே
மறந்திடுமோ என் மனதே
உருகுதம்மா என் உயிரே
மறந்திடுமோ என் மனதே

வந்திடு இல மானே
நான் தாங்கிட மாட்டேனே
சிரித்தாயோ சின்னக்குயிலே
பிரிவையோ போன்னுரதமே

உயிருள்ள ரோஜா பூவே
உனக்காக வாழ்வேன் நானே
என்னை விட்டு போகாதே
எந்தன் நெஞ்சம் தாங்காதே

கண்மணி என் கண்மணி
பைங்கிளி என் பைங்கிளி


எனக்குப்பிடித்த பாடல்! நான் முனு முனுக்கும் பாடல் வரிகள் இவை நீங்களும் உங்கள் விருப்பப் பாடல் வரிகளைப் பகிருங்கள். ஓரிரு வரிகளாக இருந்தாலும் பறவாய் இல்லை பகிருங்கள் என்றும் நன்றியுடன்
உங்கள் நண்பன்
heart



நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.

நண்பன்
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:-: 80675
சேர்ந்தது:-: 29/10/2010

Back to top Go down


Sticky Re: சினிமா பாடல் வரிகள்.

Post by நண்பன் on Thu 18 Apr 2013 - 19:00

rammalar wrote:
:] :]



நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.

நண்பன்
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:-: 80675
சேர்ந்தது:-: 29/10/2010

Back to top Go down

Sticky Re: சினிமா பாடல் வரிகள்.

Post by rammalar on Fri 19 Apr 2013 - 10:39


--
“கண்ணிலே அன்பிருந்தால்
கல்லிலே தெய்வம் வரும்
நெஞ்சிலே கருணை வந்தால்
நீரிலும் தேன் ஊறும்”


அன்புடன்
ராம்மலர்
http://rammalar.wordpress.com

rammalar
இணை வலைநடத்துனர்
இணை வலைநடத்துனர்

பதிவுகள்:-: 9440
சேர்ந்தது:-: 07/03/2011

Back to top Go down

Sticky Re: சினிமா பாடல் வரிகள்.

Post by பானுஷபானா on Fri 19 Apr 2013 - 15:49

தன்னுயிர் பிரிவதைப் பார்த்தவரில்லை
என்னுயிர் பிரிவதைப் பார்த்து நின்றேன்
தன்னுயிர் பிரிவதைப் பார்த்தவரில்லை
என்னுயிர் பிரிவதைப் பார்த்து நின்றேன் நான்
என்னுயிர் பிரிவதைப் பார்த்து நின்றேன்

என்னுடனே எந்தன் பூ உடல் வாழும்
உன்னுடனே எந்தன் பொன்னுயிர் போகும்
தன்னுயிர் பிரிவதைப் பார்த்தவரில்லை
என்னுயிர் பிரிவதைப் பார்த்து நின்றேன்
நான் என்னுயிர் பிரிவதைப் பார்த்து நின்றேன்

தெய்வத்தை நினைத்தேன் தேரென்று வளர்ந்தேன்
தென்றலை நினைத்தே பூவென்று மலர்ந்தேன்
தேரென்றும் இல்லை பூவென்றும் இல்லை
கண்ணீரில் காலம் செல்ல வேறென்ன வேண்டும்
கண்ணீரில் காலம் செல்ல வேறென்ன வேண்டும்

மன்னனை நினைத்தே மாளிகை அமைத்தேன்
வள்ளலை நினைத்தே மையலை வளர்த்தேன்
மாளிகை இல்லை மன்னனும் இல்லை
கண்ணீரில் காலம் செல்ல வேறென்ன வேண்டும்
கண்ணீரில் காலம் செல்ல வேறென்ன வேண்டும்

தன்னுயிர் பிரிவதைப் பார்த்தவரில்லை
என்னுயிர் பிரிவதைப் பார்த்து நின்றேன்


பானுஷபானா
நடத்துனர்
நடத்துனர்

பதிவுகள்:-: 12252
சேர்ந்தது:-: 09/09/2011
வசிப்பிடம்:-: சென்னை

Back to top Go down

Sticky Re: சினிமா பாடல் வரிகள்.

Post by பானுஷபானா on Fri 19 Apr 2013 - 15:49


பானுஷபானா
நடத்துனர்
நடத்துனர்

பதிவுகள்:-: 12252
சேர்ந்தது:-: 09/09/2011
வசிப்பிடம்:-: சென்னை

Back to top Go down

Sticky Re: சினிமா பாடல் வரிகள்.

Post by நண்பன் on Fri 19 Apr 2013 - 16:02

அருமையான பாடல் இன்றுதான் நான் இந்தப் பாடல் காட்சி கண்டேன் :]
தன்னுயிர் பிரிவதைப் பார்த்தவரில்லை
என்னுயிர் பிரிவதைப் பார்த்து நின்றேன்



நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.

நண்பன்
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:-: 80675
சேர்ந்தது:-: 29/10/2010

Back to top Go down

Sticky Re: சினிமா பாடல் வரிகள்.

Post by rammalar on Fri 19 Apr 2013 - 16:06


பாடல்: தமிழுக்கும் அமுதென்று பேர்
திரைப்படம்: பஞ்சவர்ணக் கிளி
பாடியவர்: பி.சுசிலா
இசை: எம்.எஸ். விஸ்வநாதன் – டி.கே. ராமமுர்த்தி
வரிகள்: பாரதிதாசன்



தமிழுக்கும் அமுதென்று பேர்
அந்த தமிழ் இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர்
உயிருக்கு நேர்!

தமிழுக்கு நிலவென்று பேர்! – இன்பத்
தமிழ் எங்கள் சமுகத்தின் விளைவுக்கு நீர்
தமிழுக்கு மணமென்று பேர்!

இன்பத் தமிழ் எங்கள் வாழ்வுக்கு நிருமித்த ஊர்
தமிழுக்கு மதுவென்று பேர்! – இன்பத்
தமிழ் எங்கள் உரிமைச்செம் பயிருக்கு வேர்!

தமிழுக்கும் அமுதென்று பேர்
அந்த தமிழ் இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர்
உயிருக்கு நேர்

தமிழ் எங்கள் இளமைக்குப் பால்
ஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ

தமிழ் எங்கள் இளமைக்குப் பால் – இன்பத்
தமிழ் நல்ல புகழ்மிக்க புலவர்க்கு வேல்

தமிழ் எங்கள் உயர்வுக்கு வான்! – இன்பத்
தமிழ் எங்கள் அசதிக்குச் சுடர்தந்த தேன்
சுடர்தந்த தேன்

தமிழுக்கும் அமுதென்று பேர்
அந்த தமிழ் இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர்
உயிருக்கு நேர்

தமிழ் எங்கள் அறிவுக்குத் தோள்! – இன்பத்
தமிழ் எங்கள் கவிதைக்கு வயிரத்தின் வாள்
வயிரத் தின் வாள்

தமிழ் எங்கள் பிறவிக்குத் தாய்
இன்பத் தமிழ் எங்கள் வளமிக்க உளமுற்ற தீ

தமிழ் எங்கள் பிறவிக்குத் தாய்
இன்பத் தமிழ் எங்கள் வளமிக்க உளமுற்ற தீ

தமிழுக்கும் அமுதென்று பேர்
அந்த தமிழ் இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர்
உயிருக்கு நேர்.


அன்புடன்
ராம்மலர்
http://rammalar.wordpress.com

rammalar
இணை வலைநடத்துனர்
இணை வலைநடத்துனர்

பதிவுகள்:-: 9440
சேர்ந்தது:-: 07/03/2011

Back to top Go down

Sticky Re: சினிமா பாடல் வரிகள்.

Post by நண்பன் on Fri 19 Apr 2013 - 16:07

rammalar wrote:
--
“கண்ணிலே அன்பிருந்தால்
கல்லிலே தெய்வம் வரும்
நெஞ்சிலே கருணை வந்தால்
நீரிலும் தேன் ஊறும்”

கண்ணிலே அன்பிருந்தால்
கல்லிலே தெய்வம் வரும்
அருமையான பாடல் அண்ணா
இன்னொரு பாடல் உண்டு
நல்லவர்கெல்லாம் சாட்சிகள் ரெண்டு ஒன்று மனசாட்சி
நம்பிக்கை வைத்து கல்லையும் பார்த்தால் தெய்வத்தின் காட்சியம்மா :]



நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.

நண்பன்
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:-: 80675
சேர்ந்தது:-: 29/10/2010

Back to top Go down

Sticky Re: சினிமா பாடல் வரிகள்.

Post by rammalar on Fri 19 Apr 2013 - 16:10


தூக்கமுன் கண்களைத் தழுவட்டுமே
தூக்கமுன் கண்களைத் தழுவட்டுமே
அமைதி உன் நெஞ்சில் நிலவட்டுமே
தூக்கமுன் கண்களைத் தழுவட்டுமே
அமைதி உன் நெஞ்சில் நிலவட்டுமே - அந்த
தூக்கமும் அமைதியும் நானானால் - உன்னை
தொடர்ந்திருப்பேன் என்றும் துணையிருப்பேன்
தூக்கமுன் கண்களைத் தழுவட்டுமே
அமைதி உன் நெஞ்சில் நிலவட்டுமே


அன்புடன்
ராம்மலர்
http://rammalar.wordpress.com

rammalar
இணை வலைநடத்துனர்
இணை வலைநடத்துனர்

பதிவுகள்:-: 9440
சேர்ந்தது:-: 07/03/2011

Back to top Go down

Sticky Re: சினிமா பாடல் வரிகள்.

Post by பானுஷபானா on Fri 19 Apr 2013 - 16:11

நண்பன் wrote:அருமையான பாடல் இன்றுதான் நான் இந்தப் பாடல் காட்சி கண்டேன் :]
தன்னுயிர் பிரிவதைப் பார்த்தவரில்லை
என்னுயிர் பிரிவதைப் பார்த்து நின்றேன்

இனிமே அடிக்கடி கேளுங்க :#

பானுஷபானா
நடத்துனர்
நடத்துனர்

பதிவுகள்:-: 12252
சேர்ந்தது:-: 09/09/2011
வசிப்பிடம்:-: சென்னை

Back to top Go down

Sticky Re: சினிமா பாடல் வரிகள்.

Post by நண்பன் on Fri 19 Apr 2013 - 16:15

பானுகமால் wrote:
நண்பன் wrote:அருமையான பாடல் இன்றுதான் நான் இந்தப் பாடல் காட்சி கண்டேன் :]
தன்னுயிர் பிரிவதைப் பார்த்தவரில்லை
என்னுயிர் பிரிவதைப் பார்த்து நின்றேன்

இனிமே அடிக்கடி கேளுங்க :#
இப்பவே இரண்டு தரம் கேட்டேன் பார்த்தேன் @.



நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.

நண்பன்
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:-: 80675
சேர்ந்தது:-: 29/10/2010

Back to top Go down

Sticky Re: சினிமா பாடல் வரிகள்.

Post by பானுஷபானா on Fri 19 Apr 2013 - 16:17

நண்பன் wrote:
பானுகமால் wrote:
நண்பன் wrote:அருமையான பாடல் இன்றுதான் நான் இந்தப் பாடல் காட்சி கண்டேன் :]
தன்னுயிர் பிரிவதைப் பார்த்தவரில்லை
என்னுயிர் பிரிவதைப் பார்த்து நின்றேன்

இனிமே அடிக்கடி கேளுங்க :#
இப்பவே இரண்டு தரம் கேட்டேன் பார்த்தேன் @.

ஒகே! சூப்பர்

பானுஷபானா
நடத்துனர்
நடத்துனர்

பதிவுகள்:-: 12252
சேர்ந்தது:-: 09/09/2011
வசிப்பிடம்:-: சென்னை

Back to top Go down

Page 4 of 8 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum