சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» வெளிநடப்பு பண்ணிட்டு வந்துடுங்க....!!
by பானுஷபானா Yesterday at 15:29

» நீங்கள் டயல் செய்த எண் தற்போது பதுங்கு குழியில் உள்ளது...!!
by பானுஷபானா Yesterday at 14:31

» டாக்டர் டாஸ் போட்டுப் பார்க்கிறார்...!!
by பானுஷபானா Fri 20 Apr 2018 - 10:29

» ஏரியில் குளிக்கும் பெண்களைப் பார்த்து ஜொள் விட்டது தப்பா போச்சு...!!
by பானுஷபானா Thu 19 Apr 2018 - 14:52

» முகநூல் & ட்விட்டரில் ரசித்தவை
by பானுஷபானா Thu 19 Apr 2018 - 14:49

» முட்டையிடும் உயிரினம் இரண்டு...!!
by பானுஷபானா Thu 19 Apr 2018 - 13:12

» தூங்க வைக்கிறது நீங்க, எழுப்பி விடறது நானா...?!
by rammalar Tue 17 Apr 2018 - 13:25

» சண்டை போட்டுக்காம ஒற்றுமையா விளையாடணும்...!!
by rammalar Tue 17 Apr 2018 - 13:24

» சிந்தனை கவிதைகள்
by கவிப்புயல் இனியவன் Tue 17 Apr 2018 - 8:46

» ஒரு நிமிடக் கதை: பணம்!
by பானுஷபானா Mon 16 Apr 2018 - 13:53

» மனிதன் தன்னைப்பற்றி என்ன நினைக்கிறான், தெரியுமா?
by பானுஷபானா Mon 16 Apr 2018 - 13:18

» இறைவன் கணக்கு!
by rammalar Mon 16 Apr 2018 - 7:37

» ஒரு நிமிட கதை: தடுமாற்றம்
by rammalar Mon 16 Apr 2018 - 7:27

» ஒரு நிமிடக் கதை: அழகு
by rammalar Mon 16 Apr 2018 - 7:25

» இப்படை தோற்கின் எப்படை வெல்லும்…!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:46

» ஒரு தப்பை நாலு தடவை செஞ்சதா குற்றச்சாட்டு...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:45

» கடன் வாங்குவது எளிதாக இருந்த காலம்...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:41

» கடைக்கண் பார்வை சரியில்லை...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:38

» மனசாட்சி உள்ள புலவர்...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:37

» ஜெயில் கம்பி எண்ண கால்குலேட்டர் கேட்கிறாரு...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:35

» மணமகன் கடைசி நேர மாறுதலுக்கு உட்பட்டவர்...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:34

» நடிகைக்கும் இயக்குநருக்கும் என்ன வித்தியாசம்?
by rammalar Sun 15 Apr 2018 - 13:34

» சிறைக் கஞ்சா வீரர்...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:33

» ஆவியோட பேசறேன்!'' - கடி ஜோக்ஸ்
by rammalar Sun 15 Apr 2018 - 13:31

» தலைவருக்கு விபரம் பத்தாது...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:30

» சுவாமி....நீங்க கல்யாணம் பண்ணிக்க போறீங்களா...?!
by rammalar Sun 15 Apr 2018 - 13:29

» கண்டது, கேட்டது - பார்த்தது...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:28

» நொடிக் கதைகள்
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:17

» சுளுக்கு - ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:16

» முல்லா நஸ்ருதீன்!
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:13

» மன நோயாளி - ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:07

» அம்மாதான் சொல்லிக் கொடுத்தாள் - ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:06

» ரீ சார்ஜ் பஸ் சார்ஜ் - ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:04

» அம்மா - ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:02

» பப்பாளி - ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:00

.

கோவாவின் கடற்கரைகளில் மது அருந்த தடை

Go down

Sticky கோவாவின் கடற்கரைகளில் மது அருந்த தடை

Post by *சம்ஸ் on Wed 24 Apr 2013 - 7:43


பனாஜி ; ஏப்ரல் 24 ;

எழில்மிகுந்த இந்தியக் கடற்கரைகளில் கோவாவிற்குத் தனி இடம் உண்டு. ஆயினும், இதுநாள்வரை அங்கு வரும் உல்லாசப் பயணிகளுக்கு கட்டுப்பாடுகள் என எதுவும் கிடையாது. வெளிநாட்டுப்பயணிகள் அதிகம் வருகை தரும் கோவா கடற்கரைகளில், மது அருந்துவதும் அதிக அளவில் நடைபெற்று வந்தது.

இதனால்,கடற்கரை ஓரங்களில் குப்பைகள் சேர்ந்ததோடு, குடித்துவிட்டு உடைத்துப் போடப்பட்ட கண்ணாடித் துண்டுகளை மிதிக்க நேர்ந்ததால், பொதுமக்கள் காயம்பட்ட சம்பவங்களும், அரசு அதிகாரிகளுக்கு பிரச்சினையைத் தந்தன.

கடந்த இரண்டு வாரங்களாக, சுற்றுலாத்துறையினருக்கும், இந்தியன் ரிசர்வ் படையினருக்கும் இடையே இது குறித்து ஏற்பட்ட பேச்சுவார்த்தையின் முடிவில், கோவாவின் கடற்கரைகளில் இனி மது அருந்துவது தடை செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது..

ரிசர்வ் படையைச் சேர்ந்த வீரர்கள், இனி கடற்கரை பாதுகாப்புப் பணியில் முழு நேரமும் ஈடுபடுவர். இத்தடையை மீறுவோர் தண்டனைக்கு உள்ளாவர். உள்ளூர்வாசிகளும், மொத்த விலையில் மதுபானங்களை வாங்கிவந்து, கடற்கரையில் அருந்துகின்றனர்.

இத்துடன் தின்பண்டங்களையும் சாப்பிட்டுவிட்டு, அவர்கள் விட்டுச் செல்லும் குப்பைகளால் ஏற்படும் அசுத்தங்களைக் குறைக்கவும், தற்போது பெருகிவரும் பாலியல் துன்புறுத்தல்களைக் கட்டுப்படுத்தவுமே, இந்த முடிவெடுக்கப்பட்டுள்ளதாக சுற்றுலாத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

மாலைமலர்


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
avatar
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2972

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: கோவாவின் கடற்கரைகளில் மது அருந்த தடை

Post by நண்பன் on Wed 24 Apr 2013 - 12:02

கோவா பற்றி நானும் கேள்விப்பட்டிருக்கிறேன் அருமையான இடம் ஆனால் அங்கு நடக்கும் சில சம்பவங்கள் இயற்கை அழகை கெடுத்துக்கொண்டிருக்கிறது. இப்போது எடுத்திருக்கும் முயற்சி நல்ல முயற்சி பெற்றி பெற வாழ்த்துக்கள் சுற்றுப்புறச் சூழலை மாசு படாமல் பார்ப்போம் பராமரிப்போம் நன்றி தகவலுக்கு.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum