சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» kings usa university in சிறந்த மனிதநேயத்திற்கான விருது கேரளாவை சேர்ந்த முஹம்து ஈசாவிற்கு.
by Nisha Today at 5:22

» சேனைத்தமிழ் உலாவின் அனைத்து நிர்வாகிகளுடன் மூன்று தலைகளையும் காணவில்லையாம்.
by Nisha Today at 5:04

» முட்டை போடும் மூன்று உயிரினம்…!!
by பானுஷபானா Yesterday at 16:13

» பின்தங்கிய கிராமங்க…இன்னும் டெங்கு வரலை!!
by பானுஷபானா Fri 15 Dec 2017 - 12:32

» ஜென் கதை: அரண்மனையும் விடுதி தான்
by பானுஷபானா Thu 14 Dec 2017 - 16:19

» குதிரை ஓட்டி - முத்துக்கதை
by பானுஷபானா Thu 14 Dec 2017 - 16:17

» பதிலடி - ஒரு பக்க கதை
by பானுஷபானா Thu 14 Dec 2017 - 16:17

» வணக்கம் தலைவரே - ஒரு பக்க கதை
by பானுஷபானா Thu 14 Dec 2017 - 16:16

» உன் கஷ்டம் உனக்கு, என் கஷ்டம் எனக்கு - ஒரு பக்க கதை
by பானுஷபானா Thu 14 Dec 2017 - 16:14

» சேனையின் நுழைவாயில்.
by பானுஷபானா Wed 13 Dec 2017 - 14:49

» பயணங்கள் முடிவதில்லை...
by *சம்ஸ் Mon 11 Dec 2017 - 13:38

» கஸலால் காதலுடன் பேசுகிறேன்
by கவிப்புயல் இனியவன் Sat 9 Dec 2017 - 17:23

» இதயம் கவரும் கவிதைகள்
by கவிப்புயல் இனியவன் Thu 7 Dec 2017 - 17:50

» வாக்கிங் - ஒரு பக்க கதை
by பானுஷபானா Thu 7 Dec 2017 - 14:26

» மல்லிகா - ஒரு பக்க கதை
by பானுஷபானா Thu 7 Dec 2017 - 14:02

» கமலை சந்தித்த ரூபா ஐ.பி.எஸ்.,
by பானுஷபானா Wed 29 Nov 2017 - 14:49

» இளவரசர் ஹாரி மற்றும் அமெரிக்க நடிகை மேகன் மார்கிள் திருமணம்; இளவரசர் சார்லஸ் அறிவிப்பு
by rammalar Tue 28 Nov 2017 - 4:59

» அடுத்தது பால் வியாபாரம் ம.பி., முதல்வர் அசத்தல்
by rammalar Tue 28 Nov 2017 - 4:56

» ஐதராபாத் மெட்ரோ ரயில் சேவை: பிரதமர் மோடி துவக்கி வைக்கிறார்
by rammalar Tue 28 Nov 2017 - 4:55

» கழுதைகளுக்கு சிறைத்தண்டனை : உ.பி.,யில் தான் இந்த கூத்து
by rammalar Tue 28 Nov 2017 - 4:53

» வலிக்கும் இதயத்தின் கவிதைகள்
by கவிப்புயல் இனியவன் Mon 27 Nov 2017 - 17:38

» ரொம்ப தொல்லை கொடுத்தா தொழிலையே விட்ருவேன்…!
by பானுஷபானா Mon 27 Nov 2017 - 16:17

» ஆபரேசன் சக்சஸ் ஆயிடுச்சுனு சொல்லு….!
by rammalar Mon 27 Nov 2017 - 15:15

» தேடினேன் வந்தது – ஆன்மிக குட்டிக்கதை
by பானுஷபானா Mon 27 Nov 2017 - 12:11

» சிங்க வாகனம் ஏன்?
by rammalar Mon 27 Nov 2017 - 5:26

» அள்ளித்தரும் ஆந்தை லட்சுமி
by rammalar Mon 27 Nov 2017 - 4:49

» முருகனும் மயிலும்
by rammalar Mon 27 Nov 2017 - 4:47

» ரிஷப தத்துவம்
by rammalar Mon 27 Nov 2017 - 4:46

» அன்பை வாரி வழங்குங்கள் – சாய்பாபா
by rammalar Mon 27 Nov 2017 - 4:45

» உதிரிப்பூக்கள் – ஆன்மிகம்
by rammalar Mon 27 Nov 2017 - 4:44

» தாழ்ந்து கொண்டே செல்லும் சிவன்கோயில்
by rammalar Mon 27 Nov 2017 - 4:43

» ரமணர் என்பதன் பொருள் (ஆன்மிக கேள்வி-பதில்)
by rammalar Mon 27 Nov 2017 - 4:41

» ரத்தன் மெளலி -மஞ்சு தீக்ஷித் நடிக்கும் “மல்லி”
by rammalar Sun 26 Nov 2017 - 12:17

» மீண்டும் தமிழுக்கு வந்த அனுபமா! -
by rammalar Sun 26 Nov 2017 - 12:16

» ஆணுறை விளம்பர படத்தில், பிபாஷா பாசு!
by rammalar Sun 26 Nov 2017 - 12:15

.

இலங்கை அணி அபார வெற்றி

View previous topic View next topic Go down

Sticky இலங்கை அணி அபார வெற்றி

Post by நண்பன் on Fri 4 Feb 2011 - 16:09



இலங்கை அணி அபார வெற்றி
ஏ.ஆர். பரீத்
கொழும்பு எஸ்.எஸ்.சி. மைதானத்தில் நேற்று நடைபெற்ற இலங்கை மேற்கிந்தியத் தீவுகளுக்கிடையிலான இரண்டாவது ஒரு நாள் போட்டியில் இலங்கை அணி எட்டு விக்கட் வித்தியாசத்தில் டக்வெத் லூவிஸ் முறைப்படி வெற்றியீட்டியது.

நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி களத்தடுப்பை தீர்மானித்தது. மேற்கிந்தியத் தீவுகள் அணி சார்பாக பிராவோ சகோதரர்கள் கூடுதலாக 39 ஓட்டங்களைப் பெற்றனர்.

ஏனைய வீரர்கள் குறைந்தளவான ஓட்டங்களைப் பெற்றனர். மேற்கிந்தியத் தீவுகள் அணி 50 ஓவர்கள் முடிவில் சகல விக்கட்டுக்களை யும் இழந்து 203 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக் கொண்டது. பந்து வீச்சில் லசித் மாலிங்க 10 ஓவர்கள் பந்து வீசி முப்பது ஓட்டங்களுக்கு 3 விக்கட்டுகளை கைப்பற்றினார்.

அத்துடன் நுவன் குலசேகர, முத்தையா முரளிதரன் தலா இரண்டு விக்கட்டுகளையும், ஹேரத் ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர். நுவன் குலசேகர சர்வதேச ஒரு நாள் கிரிக்கட் போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள் அணியின் ரோச்சின் விக்கட்டை கைப்பற்றிதன் மூலம் 100 விக்கட்டை வீழ்த்திய 12 வது இலங்கை வீரராக பதிவு செய்து கொண்டார்.

வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய இலங்கை அணிக்கு டக்வெத் லூவிஸ் முறைப்படி 47 ஓவர்களில் 197 ஓட்டங்கள் நிர்ணயிக்க ப்பட்டது.

ஆரம்ப துடுப்பாட்ட வீரர் டில்சான் 11 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தார்.

பின்னர் களத்திற்கு வருகை தந்த அணித்தலைவர் குமார் சங்கக்கார (20) நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி னார்.

உபுல் தரங்க 101 (ஆ.இ) பெற்ற அதேவேளை இவர் ஒரு நாள் சர்வதேச கிரிக்கட் போட்டியில் 9வது சதத்தை நேற்யை போட்டியில் பூர்த்தி செய்தார்.

மஹேல ஜெயவர்தன 48 (ஆ.இ) பெற்றுக் கொடுத்தார்.

போட்டியின் ஆட்ட நாயகனாக உப்புல் தரங்க தெரிவு செய்யப்பட்டார். இறுதிப்போட்டி நாளை மறுதினம் நடைபெறும்.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: இலங்கை அணி அபார வெற்றி

Post by *சம்ஸ் on Fri 4 Feb 2011 - 22:57

#+ :!+: :!+:


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
avatar
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69196
மதிப்பீடுகள் : 2972

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: இலங்கை அணி அபார வெற்றி

Post by அர்சாத் on Sat 5 Feb 2011 - 10:32

avatar
அர்சாத்
புதுமுகம்

பதிவுகள்:- : 328
மதிப்பீடுகள் : 0

Back to top Go down

Sticky Re: இலங்கை அணி அபார வெற்றி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum