சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by பானுஷபானா Yesterday at 12:14

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar Fri 18 May 2018 - 14:48

» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by rammalar Fri 18 May 2018 - 14:47

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by rammalar Fri 18 May 2018 - 14:43

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by rammalar Fri 18 May 2018 - 14:42

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by பானுஷபானா Fri 18 May 2018 - 13:27

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 18:02

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar Sun 13 May 2018 - 18:01

» அறிவியல்....(கவிதை)
by rammalar Sun 13 May 2018 - 18:00

» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by rammalar Sun 13 May 2018 - 17:59

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:57

» அப்படித்தான் நானும்! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:56

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar Sun 13 May 2018 - 17:55

» பேருந்து
by rammalar Sun 13 May 2018 - 17:54

» மண்டபங்கள் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:53

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar Sun 13 May 2018 - 17:52

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:50

» ஞாபகம் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:48

» மந்திரக்குரல் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:46

» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:46

» கன்றை இழந்த வாழை
by rammalar Sun 13 May 2018 - 17:44

» மழை ஓய்ந்த இரவு -
by rammalar Sun 13 May 2018 - 17:44

» இழப்பது நிறைய
by rammalar Sun 13 May 2018 - 17:43

» என் மௌனம் கலைத்த கொலுசு
by rammalar Sun 13 May 2018 - 17:42

» ஒரு தாயின் புலம்பல்! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:41

» காலன் வரக் காத்திருக்கிறேன்! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:41

» கருவில் தொலைந்த குழந்தை: உமாதுரை
by rammalar Sun 13 May 2018 - 17:40

» குயிலின் தாலாட்டு
by rammalar Sun 13 May 2018 - 17:39

» வருங்காலப் பொறியாளன்
by rammalar Sun 13 May 2018 - 17:38

» மின்சாரம் பாய்ச்சும் அவள் பார்வை!
by rammalar Sun 13 May 2018 - 17:38

» வெற்றி - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:37

» புன்னகை பூக்கிறாளே புதுப்பொண்ணு...! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:36

» Wife - Tv மாதிரி
by பானுஷபானா Sat 12 May 2018 - 15:10

» பேஸ்புக்'குக்கு மத்திய அரசு மீண்டும் நோட்டீஸ்
by பானுஷபானா Fri 11 May 2018 - 14:06

» மொக்க ஜோக்ஸ்
by rammalar Fri 11 May 2018 - 13:19

.

சவூதி எஜமானியின் உச்சகட்ட துன்புறுத்தல். தப்பிப்பிழைத்து நாட்டுக்கு வந்த அக்கரைப்பற்று சகோதரி சபிலா.

Go down

Sticky சவூதி எஜமானியின் உச்சகட்ட துன்புறுத்தல். தப்பிப்பிழைத்து நாட்டுக்கு வந்த அக்கரைப்பற்று சகோதரி சபிலா.

Post by *சம்ஸ் on Sat 27 Apr 2013 - 8:34

சவூதி அரேபியாவில் உள்ள தபூக் நகர் வீடொன்றுக்கு வீட்டுப் பணிப் பெண்ணாகச் சென்ற அக்கரைப்பற்று வேலாமரத்து வெளியைச் சேர்ந்த ஹுஸைன் சித்தி சபிலா வயது 22 என்ற சகோதரி, வீட்டு எஜமானியால் துன்புறுத்தப்பட்டு, உடலில் காயங்களுடன் நாடு திரும்பி, தற்போது அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் 6ம் வார்ட்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைசபெற்று வருகின்றார்.

கடந்த 10 மாதங்களாக வீட்டுக்குப் பணமோ, தன்னைப் பற்றிய தகவல்களோ அனுப்படாத நிலையில், பெற்றோர் எடுத்துக்கொண்ட முயற்சியின் பயனாக 10 மாதங்களின் பின் எஜமானியின் நடவடிக்கைகள் பற்றி தான் அறிந்து கொண்டதாகவும், வீட்டுக்கு எனது சம்பளத்தை அனுப்பாமல் ஏமாற்றி உள் ளார்கள் என்பதை அறிந்து கொண்டதாகவும், அதன் பின்னர் தனக்குரிய சம்பளத்தை வழங்குமாறு எஜமானியிடம் கேட்ட போது தன்னைக் கடுமையாக துன்புறுத்தி உடலில் காயங்களையும் ஏற்படுத்தியதாகவும் சித்தி சபிலா தெரிவித்தார்.

பெற்றோர் எடுத்துக் கொண்ட முயற்சியினாலேயே நாடு திரும்பியதாகவும் தன்னை அட்டாளைச்சேனையைச் சேர்ந்த சப் ஏஜென்ஸி சவூதிக்கு அனுப்பியதாகவும் சபிலா தெரிவித்தார்.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
avatar
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2972

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: சவூதி எஜமானியின் உச்சகட்ட துன்புறுத்தல். தப்பிப்பிழைத்து நாட்டுக்கு வந்த அக்கரைப்பற்று சகோதரி சபிலா.

Post by நண்பன் on Sat 27 Apr 2013 - 8:37

அந்த சப் ஏஜன்ஸ் யார் என்று பார்த்து கன்னம் வெடிக்க ரெண்டு கொடுக்க வேண்டும் (*


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: சவூதி எஜமானியின் உச்சகட்ட துன்புறுத்தல். தப்பிப்பிழைத்து நாட்டுக்கு வந்த அக்கரைப்பற்று சகோதரி சபிலா.

Post by விஜய் on Sat 27 Apr 2013 - 17:16

நண்பன் wrote:அந்த சப் ஏஜன்ஸ் யார் என்று பார்த்து கன்னம் வெடிக்க ரெண்டு கொடுக்க வேண்டும் (*
அவர்களுக்கு அடித்து என்ன செய்ய அவர்களின் தொழில் இந்த பெற்றோர்களுக்கு புத்தி எங்க (*
avatar
விஜய்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 1518
மதிப்பீடுகள் : 95

Back to top Go down

Sticky Re: சவூதி எஜமானியின் உச்சகட்ட துன்புறுத்தல். தப்பிப்பிழைத்து நாட்டுக்கு வந்த அக்கரைப்பற்று சகோதரி சபிலா.

Post by கைப்புள்ள on Sat 27 Apr 2013 - 17:18

.# .#
avatar
கைப்புள்ள
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2017
மதிப்பீடுகள் : 135

Back to top Go down

Sticky Re: சவூதி எஜமானியின் உச்சகட்ட துன்புறுத்தல். தப்பிப்பிழைத்து நாட்டுக்கு வந்த அக்கரைப்பற்று சகோதரி சபிலா.

Post by பானுஷபானா on Sat 27 Apr 2013 - 20:52

:+
avatar
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16704
மதிப்பீடுகள் : 2170

Back to top Go down

Sticky Re: சவூதி எஜமானியின் உச்சகட்ட துன்புறுத்தல். தப்பிப்பிழைத்து நாட்டுக்கு வந்த அக்கரைப்பற்று சகோதரி சபிலா.

Post by பானுஷபானா on Sat 27 Apr 2013 - 20:52

:+
avatar
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16704
மதிப்பீடுகள் : 2170

Back to top Go down

Sticky Re: சவூதி எஜமானியின் உச்சகட்ட துன்புறுத்தல். தப்பிப்பிழைத்து நாட்டுக்கு வந்த அக்கரைப்பற்று சகோதரி சபிலா.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum