சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» போக்குவரத்துக்கழகப் பணிமனை ஓய்வறை மேற்கூரை இடிந்து விழுந்ததில் 8 ஊழியர்கள் உயிரிழந்தனர்
by rammalar Yesterday at 13:16

» இந்து மன்னர்களிடம் இருந்து திருடிய நிலத்தில்தான் தாஜ்மகால் அமைந்துள்ளது: சுப்பிரமணியன் சுவாமி
by rammalar Yesterday at 13:15

» காதலுக்கு ஜாதி, மதம் தடையில்லை: கேரள ஐகோர்ட்
by rammalar Yesterday at 13:14

» சிறை மருத்துவமனைக்கு ஆருஷி பெயர்
by rammalar Yesterday at 13:13

» பொது இடங்களில் ‛வைபை' பயன்பாடு: மத்திய அரசு எச்சரிக்கை
by rammalar Yesterday at 13:12

» நியூஸிலாந்து நாட்டின் பிரதமராகிறார் 37 வயதான ஜெசிந்தா ஆர்டர்ன்
by rammalar Yesterday at 13:11

» 2000 ரூபாய் நோட்டில் காந்திக்குப் பதில் மோடியின் படம்!
by rammalar Yesterday at 13:07

» விலையேறியது ஜியோ பிளான்கள்: அக்டோபர் 19 முதல் அமல்
by rammalar Yesterday at 13:07

» தமிழ்நாட்டில் 12,254 கிராமங்களில் பாரத் நெட் : தமிழக அரசு தகவல்
by rammalar Yesterday at 13:06

» முதலிடத்தை இழந்தது இந்தியா
by rammalar Yesterday at 13:05

» எப்போதும் கொஞ்சிக் குலாவி - ஒரு பக்க கதை
by rammalar Thu 19 Oct 2017 - 19:03

» ஜூனியர் உலக கோப்பை கால்பந்து: பிரதமர் மோடியின் கையில் இருந்து பந்தை பெற்ற தமிழ் மாணவி -
by rammalar Thu 19 Oct 2017 - 18:56

» திருச்செந்தூர் கோவிலில் கந்தசஷ்டி திருவிழா நாளை மறுநாள் தொடங்குகிறது
by rammalar Thu 19 Oct 2017 - 18:53

» முரசொலி பவளவிழா கண்காட்சியை பார்வையிட்டார் கருணாநிதி:
by rammalar Thu 19 Oct 2017 - 18:43

» வக்கீல்கள் முன்பு நடைபெறும் திருமணம் செல்லுபடியாகும் ஐகோர்ட்டு உத்தரவு
by rammalar Thu 19 Oct 2017 - 18:34

» கடலூர், பாம்பன், புதுச்சேரி துறைமுகங்களில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்
by rammalar Thu 19 Oct 2017 - 18:33

» வெள்ளை மாளிகையில் தீபாவளி கொண்டாடிய டிரம்ப்
by rammalar Thu 19 Oct 2017 - 18:28

» அயோத்தியில் 2லட்சம் தீபம் ஏற்றி தீபாவளி கொண்டாட்டம்
by rammalar Thu 19 Oct 2017 - 18:27

» 10 வெள்ளி அம்புகள் பரிசு... வக்பு வாரியம் அறிவிப்பு
by rammalar Thu 19 Oct 2017 - 18:25

» தாஜ்மஹால் சர்ச்சை: சங்கீத் சோம் பதிலளிக்க யோகி உத்தரவு
by rammalar Thu 19 Oct 2017 - 18:22

» திட்டக்குடி அருகே கோர விபத்து மரத்தில் கார் மோதி 7 பேர் பலி
by rammalar Thu 19 Oct 2017 - 18:21

» மும்பையில், முதல்முறையாக பொது இடத்தில் திருவள்ளுவர் முழு உருவச்சிலை
by rammalar Thu 19 Oct 2017 - 18:20

» புதுச்சேரியில் பஸ் கட்டண உயர்வு: பொதுமக்களுக்கு அரசு தந்த தீபாவளி பரிசு பெண்கள் கருத்து
by rammalar Thu 19 Oct 2017 - 18:18

» கலைப் படைப்பை அழிப்பதற்கு யார் உரிமை கொடுத்தது..! தீபிகா படுகோனே ஆதங்கம்
by rammalar Thu 19 Oct 2017 - 18:03

» கைதியின் குழந்தைக்கு பாலூட்டிய பெண்
by rammalar Thu 19 Oct 2017 - 18:01

» கர்நாடக மாநிலத்தில் நீர்வீழ்ச்சியில் ‘செல்பி’ எடுத்த கல்லூரி மாணவர் பலி
by rammalar Thu 19 Oct 2017 - 18:00

» இந்தியாவிலும் நாய்கறி கலாச்சாரம்
by rammalar Thu 19 Oct 2017 - 17:59

» அஞ்சல் சேமிப்பு வங்கியில் வட்டி விகிதங்கள்
by rammalar Thu 19 Oct 2017 - 17:58

» சிந்திக்க வைப்பதே ஹைக்கூக்கள்
by கவிப்புயல் இனியவன் Thu 19 Oct 2017 - 13:52

» இனிய தீபதிருநாளின்
by கவிப்புயல் இனியவன் Wed 18 Oct 2017 - 5:06

» உன் சம்சாரத்தை ஏன் கொலை செஞ்சே…?!
by rammalar Tue 17 Oct 2017 - 14:21

» மராத்தி ஒழிப்பு போராட்டம் ஏன் நடத்தறார்…?
by rammalar Tue 17 Oct 2017 - 14:20

» மீண்டும் ஜியோ போன் புக்கிங்: தீபாவளிக்குள் புதிய சர்ப்ரைஸ்!!
by rammalar Tue 17 Oct 2017 - 14:17

» நேபாளம் டூ இந்தியா சர்வீஸ்; புது பஸ் விட்ருகாங்க ...!!
by rammalar Tue 17 Oct 2017 - 14:11

» வடகிழக்குப் பருவமழை எப்போது தொடங்கும்! வானிலை ஆய்வு மையம் தகவல்
by rammalar Tue 17 Oct 2017 - 14:06

.

செண்டிமென்டிலிருந்து நழுவிய அஜீத்!

View previous topic View next topic Go down

Sticky செண்டிமென்டிலிருந்து நழுவிய அஜீத்!

Post by Muthumohamed on Mon 29 Apr 2013 - 15:23

பெரும்பாலும் எந்த படத்தில் படப்பிடிப்பை தொடங்கினாலும் முதல் நாள், ஒரு மங்களகரமான காட்சியையோ, அல்லது வெற்றி குறிக்கும் வசனங்களையோ படமாக்குவது சினிமா உலகின் மாறா செண்டிமென்ட். அப்படித்தான் அஜீத் தற்போது நடித்து வரும் புதிய படத்தின் இயக்குனரான சிறுத்தை சிவா, முதல்நாள் படமாக்கப்பட வேண்டிய காட்சியில் அஜீத்தை நிற்க வைத்து ஒரு பாசிட்டீவான வசனத்தை பேச சொன்னாராம்.

ஆனால் அஜீத்தோ, இந்த பழைய செண்டிமென்டையெல்லாம் விட்டு விடுங்கள். நானெல்லாம் மக்களுக்கு தெரிந்த நடிகனாகி விட்டேன். அதனால் இதே படத்தில் நடிக்கும் மைனா விதார்த் போன்ற வளர்ந்து வரும் நடிகர்களை வைத்து முதல் காட்சியை படமாக்குங்கள் என்றாராம். அதைக்கேட்டு மொத்த யூனிட்டும் தலையை ஆச்சரியத்துடன் பார்த்தார்களாம்.

அதிலும், அஜீத், தனது பெயரை குறிப்பிட்டு சொல்லி தன்னை வைத்து முதல் காட்சியை படமாக்க சொன்னதைக்கேட்டு புல்லரித்துப்போனாராம் மைனா விதார்த். ஓடிச்சென்று தலையை கட்டித்தழுவிக்கொண்டாராம். உங்களுக்குத்தான் எத்தனை பெரிய மனசு சார் என்று சொல்லி, வாங்க முதல் காட்சியில நாம எல்லாருமே சேர்ந்து நடிப்போம் என்று அஜீத்தை அன்பாக அழைக்க, படத்தின் முக்கிய கலைஞர்கள் இடம்பெற்ற ஒரு காட்சியை முதல் காட்சியாக படமாக்கினாராம் சிறுத்தை சிவா.

நன்றி:- தினமலர்
avatar
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12559
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

Sticky Re: செண்டிமென்டிலிருந்து நழுவிய அஜீத்!

Post by veel on Mon 29 Apr 2013 - 15:42

:# :# :# :#
avatar
veel
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2229
மதிப்பீடுகள் : 113

Back to top Go down

Sticky Re: செண்டிமென்டிலிருந்து நழுவிய அஜீத்!

Post by எந்திரன் on Mon 29 Apr 2013 - 18:26

நானும் அஜித்தை பாராட்டுகிறேன் கண்ணா ~/
avatar
எந்திரன்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 1521
மதிப்பீடுகள் : 136

Back to top Go down

Sticky Re: செண்டிமென்டிலிருந்து நழுவிய அஜீத்!

Post by rammalar on Mon 29 Apr 2013 - 20:08

avatar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 13186
மதிப்பீடுகள் : 1181

Back to top Go down

Sticky Re: செண்டிமென்டிலிருந்து நழுவிய அஜீத்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum