சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by பானுஷபானா Yesterday at 12:14

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar Fri 18 May 2018 - 14:48

» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by rammalar Fri 18 May 2018 - 14:47

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by rammalar Fri 18 May 2018 - 14:43

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by rammalar Fri 18 May 2018 - 14:42

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by பானுஷபானா Fri 18 May 2018 - 13:27

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 18:02

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar Sun 13 May 2018 - 18:01

» அறிவியல்....(கவிதை)
by rammalar Sun 13 May 2018 - 18:00

» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by rammalar Sun 13 May 2018 - 17:59

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:57

» அப்படித்தான் நானும்! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:56

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar Sun 13 May 2018 - 17:55

» பேருந்து
by rammalar Sun 13 May 2018 - 17:54

» மண்டபங்கள் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:53

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar Sun 13 May 2018 - 17:52

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:50

» ஞாபகம் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:48

» மந்திரக்குரல் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:46

» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:46

» கன்றை இழந்த வாழை
by rammalar Sun 13 May 2018 - 17:44

» மழை ஓய்ந்த இரவு -
by rammalar Sun 13 May 2018 - 17:44

» இழப்பது நிறைய
by rammalar Sun 13 May 2018 - 17:43

» என் மௌனம் கலைத்த கொலுசு
by rammalar Sun 13 May 2018 - 17:42

» ஒரு தாயின் புலம்பல்! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:41

» காலன் வரக் காத்திருக்கிறேன்! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:41

» கருவில் தொலைந்த குழந்தை: உமாதுரை
by rammalar Sun 13 May 2018 - 17:40

» குயிலின் தாலாட்டு
by rammalar Sun 13 May 2018 - 17:39

» வருங்காலப் பொறியாளன்
by rammalar Sun 13 May 2018 - 17:38

» மின்சாரம் பாய்ச்சும் அவள் பார்வை!
by rammalar Sun 13 May 2018 - 17:38

» வெற்றி - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:37

» புன்னகை பூக்கிறாளே புதுப்பொண்ணு...! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:36

» Wife - Tv மாதிரி
by பானுஷபானா Sat 12 May 2018 - 15:10

» பேஸ்புக்'குக்கு மத்திய அரசு மீண்டும் நோட்டீஸ்
by பானுஷபானா Fri 11 May 2018 - 14:06

» மொக்க ஜோக்ஸ்
by rammalar Fri 11 May 2018 - 13:19

.

பிரச்சினையைச் சந்திப்பாரா ‘மடிசார் மாமி’?

Go down

Sticky பிரச்சினையைச் சந்திப்பாரா ‘மடிசார் மாமி’?

Post by rammalar on Mon 29 Apr 2013 - 20:28


--


‘மடிசார் மாமி’படத்தின் பாடல் வெளியீட்டு விழாவுக்கு
நடிகர் எஸ்.வி.சேகரரும், பிரபல தயாரிப்பாளர் முக்தா
சீனிவாசனும் சிறப்பு விருந்தினர்களாக அழைப்பின் பேரில்
வந்திருந்தனர்
-
இருவரும் பிரச்சினையைக் கிளப்புவார்கள் என்று சிலர்
எதிர்பார்க்க, சம்பந்தப்பட்டவர்களோ அடக்கி வாசித்தனராம்.
படத்தைப் பார்க்காமல் இப்போதைக்கு எதையும் சொல்ல
முடியாது என்று நாகரிகமாக உட்கார்ந்து விட்டாராம்
எஸ்.வி.சேகர்.

“இந்தப் படத்துக்கு ‘மடிசார் மாமி’ன்னு பேரு வச்சிருக்கீங்க,
படத்தோட ஹீரோயின் ஒரு பொட்டுக் கூட வைக்காம இந்த
நிகழ்ச்சிக்கு வந்திருக்காங்க,” என்று தன் பங்குக்கு ஒரு
கூழாங்கல்லை எறிந்துவிட்டுப் போனாராம் முக்தா.

ஆட்சேபம் தெரிவிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டவர்களே
அமைதியாகப் போய்விட்டதால் பட வெளியீட்டு நேரத்தில்
பிரச்னை ஏதும் வராது என நம்பலாம் என்கிறார்கள்
விவரமறிந்தவர்கள்.
avatar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 14108
மதிப்பீடுகள் : 1181

Back to top Go down

Sticky Re: பிரச்சினையைச் சந்திப்பாரா ‘மடிசார் மாமி’?

Post by நண்பன் on Mon 29 Apr 2013 - 20:51

யாருந்த மடிசார் மாமி :?:


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: பிரச்சினையைச் சந்திப்பாரா ‘மடிசார் மாமி’?

Post by rammalar on Mon 29 Apr 2013 - 21:08

avatar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 14108
மதிப்பீடுகள் : 1181

Back to top Go down

Sticky Re: பிரச்சினையைச் சந்திப்பாரா ‘மடிசார் மாமி’?

Post by எந்திரன் on Tue 30 Apr 2013 - 12:02

:’
avatar
எந்திரன்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 1521
மதிப்பீடுகள் : 136

Back to top Go down

Sticky Re: பிரச்சினையைச் சந்திப்பாரா ‘மடிசார் மாமி’?

Post by *சம்ஸ் on Tue 30 Apr 2013 - 20:43

:’


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
avatar
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2972

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: பிரச்சினையைச் சந்திப்பாரா ‘மடிசார் மாமி’?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum