சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» கஸலால் காதலுடன் பேசுகிறேன்
by கவிப்புயல் இனியவன் Yesterday at 17:04

» கணவர் தேவைன்னு விளம்பரம் கொடுத்தது தப்பா போச்சு...!!
by rammalar Thu 16 Nov 2017 - 14:59

» தாத்தாவுக்கு பல்ஸ் விழுந்து போச்சு...!!
by rammalar Thu 16 Nov 2017 - 14:58

» தங்கம் இலவசம்னு தப்பா புரிஞ்சுகிட்டாங்க....!!
by rammalar Thu 16 Nov 2017 - 14:56

» நர்ஸோட ஸ்ட்ரக்சர் சூப்பர்னு கமெண்ட் அடிச்சார்...!!
by rammalar Thu 16 Nov 2017 - 14:55

» வீட்டை வித்துத்தான் வாடகை கொடுக்கணும்...!!
by rammalar Thu 16 Nov 2017 - 14:54

» திரைப்பட பாடல் மூலம் பிரிந்த தம்பதி இணைந்தனர்
by rammalar Thu 16 Nov 2017 - 9:57

» சீட் பெல்ட் அணியாததால் நாளொன்றிற்கு 15 பேர் மரணம்
by rammalar Thu 16 Nov 2017 - 9:54

» பாம்பனில் 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு
by rammalar Thu 16 Nov 2017 - 9:54

» மொபைல் - ஆதார் இணைப்பு: 3 புதிய வசதிகள் அறிவிப்பு
by rammalar Thu 16 Nov 2017 - 9:53

» தகவல் துணுக்குகள்
by rammalar Wed 15 Nov 2017 - 9:31

» வீர, தீர குழந்தைகளுக்கு ஜனாதிபதி விருது
by rammalar Wed 15 Nov 2017 - 9:29

» இந்தியர்களுக்கு விசா விதிகளை தளர்த்த ஜப்பான் முடிவு
by rammalar Wed 15 Nov 2017 - 9:27

» ஆஹா… இவரல்லவா டாக்டர்!
by rammalar Wed 15 Nov 2017 - 9:27

» கழிப்பறை கட்ட விழிப்புஉணர்வு ஏற்படுத்திய மாணவியை சுகாதார தூதுவராக்கிய கலெக்டர்!
by rammalar Wed 15 Nov 2017 - 9:26

» ரஜினிகாந்த், கமல்ஹாசனுக்கு ஆந்திர அரசு விருதுகள் அனுஷ்கா, அஞ்சலிக்கு நந்தி விருது
by rammalar Wed 15 Nov 2017 - 9:24

» நடிகை இந்துஜா
by rammalar Wed 15 Nov 2017 - 9:21

» ‘பில்லா பாண்டி’ படத்தில் ஹீரோயினாக இந்துஜா.
by rammalar Wed 15 Nov 2017 - 9:21

» திட்டிவாசல் – திரைப்படம்
by rammalar Wed 15 Nov 2017 - 9:19

» கிளாமர் செய்யுமளவுக்கு இன்னும் பக்குவப்படலை! – இந்துஜா
by rammalar Wed 15 Nov 2017 - 9:19

» கவிதைகள் - தீபக் (தொடர் பதிவு)
by rammalar Tue 14 Nov 2017 - 18:53

» முதுமை!!! - கவிதை
by rammalar Tue 14 Nov 2017 - 18:51

» தொட்டில் மீன்கள்
by rammalar Tue 14 Nov 2017 - 18:50

» கவிதை பக்கம் - பொதிகை சாரல்
by rammalar Tue 14 Nov 2017 - 18:49

» அவள் எய்த அம்பு!
by rammalar Tue 14 Nov 2017 - 18:49

» கனவு தேவதை - கவிதை
by rammalar Tue 14 Nov 2017 - 18:48

» நீ பறிக்கத் தவறிய மருதாணி...!
by rammalar Tue 14 Nov 2017 - 18:47

» கொட்டித் தீர்க்க இடம் தேடி - கவிதை
by rammalar Tue 14 Nov 2017 - 18:46

» அது என்ன ரகசியம் - கவிதை
by rammalar Tue 14 Nov 2017 - 18:45

» பறவையான சிறகு
by rammalar Tue 14 Nov 2017 - 18:45

» கவிதை துளிகள் - பொதிகைச் சாரல்
by rammalar Tue 14 Nov 2017 - 18:44

» முதிய வயதிலும் வடம் பிடித்து….(கவிதைகள்)
by rammalar Tue 14 Nov 2017 - 18:43

» மிக அருகில் குழந்தைகள்
by rammalar Tue 14 Nov 2017 - 18:43

» கண்களில் ஒற்றிக் காப்பாற்றுவோம்!
by rammalar Tue 14 Nov 2017 - 18:42

» தொலைத்த இடம் - கவிதை
by rammalar Tue 14 Nov 2017 - 18:41

.

தினமும் 30 குரங்குகளை பலியெடுக்கும் மத்தல ராஜபக்ச விமான நிலையம்!

View previous topic View next topic Go down

Sticky தினமும் 30 குரங்குகளை பலியெடுக்கும் மத்தல ராஜபக்ச விமான நிலையம்!

Post by veel on Tue 30 Apr 2013 - 8:47

தினமும் 30 குரங்குகளை பலியெடுக்கும் மத்தல ராஜபக்ச விமான நிலையம்!


மத்தல ராஜபக்ச அனைத்துலக விமான நிலையத்துக்காக அமைக்கப்பட்டுள்ள மின்சார இணைப்பில் சிக்கி, நாளொன்றுக்கு 20 தொடக்கம் 30 வரையிலான குரங்குகள் உயிரை மாய்ப்பதாக ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. சிறிலங்காவின் தென் மாகாணத்தில் சுற்றுலாத்துறையை ஊக்குவிப்பதற்காக, மத்தல ராஜபக்ச அனைத்துலக விமான நிலையத்தை சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச சீனாவின் உதவியுடன் கட்டியுள்ளார். இந்த விமான நிலைய கட்டுமானத்தினால், பறவைகள், மயில்கள், முதலைகள், யானைகள், போன்றவற்றின் வாழ்விடங்கள் இழக்கப்பட்டுள்ளன. அதேவேளை, இந்த விமான நிலையத்தினால் குரங்குகள் நாளாந்தம் பெருமளவில் உயிரிழந்து வருவதாகவும், இதுவரை பல நூற்றுக்கணக்கான குரங்குகள் உயிரைக் கொடுத்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

அம்பாந்தோட்டையில் இருந்து மத்தல விமான நிலையத்துக்காக - 33 ஆயிரம் வாட்ஸ் திறனுள்ள உயர் அழுத்த மின்சார இணைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. செலவுகளைக் குறைப்பதற்காக, இந்த இணைப்பு சரணாலயம் வழியாக கொடுக்கப்பட்டுள்ளது. சரணாலயப் பகுதியில் 13 கி.மீ வரை அமைக்கப்பட்டுள்ள இந்த மின்சார இணைப்புகளில் பாயும் உயர் அழுத்த மின்சாரத்தை அறியாமல், குரங்குகள் அவற்றின் மீது ஏறித் தாவுகின்றன. இதனால் நாளன்றுக்கு 20 தொடக்கம் 30 வரையிலான குரங்குகள் உயிரிழந்து வருகின்றன. ஒவ்வொரு முறையும் குரங்கு மின்சாரத்தினால் தாக்கப்படும் போதும், விமான நிலையத்துக்கான மின்சாரம் சில நிமிடங்களுக்கு தடைப்படுகிறது. மின்சார இணைப்பு வழங்கப்பட்டதில் இருந்து விமான நிலையத்துக்கான மின்சாரம் நாளொன்றுக்கு 20 தொடக்கம் 30 தடவைகள் வரை தடைப்படுகிறது.

இதனால் விமான நிலையத்தில் உள்ள உயர்திறன் கொண்ட ரேடர் கருவி பாதிக்கப்படுகிறது. மார்ச் 18ம் நாள் தொடக்கம் நாளாந்தம் அடிக்கடி மின்தடை ஏற்படுவதால், விமான நிலையத்தின் மின்சார இணைப்புத் தொகுதி செயலிழக்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. இந்தப் பிரச்சினை தொடர்பாக மத்தல விமான நிலைய அதிகாரிகள், சிறிலங்கா மின்சார சபை அதிகாரிகளுடன் பேச்சுக்களை நடத்தவுள்ளனர். எனினும் இது தொடர்பான தகவல்களை இரகசியமாக பேணும்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

http://seithy.com
avatar
veel
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2229
மதிப்பீடுகள் : 113

Back to top Go down

Sticky Re: தினமும் 30 குரங்குகளை பலியெடுக்கும் மத்தல ராஜபக்ச விமான நிலையம்!

Post by நண்பன் on Tue 30 Apr 2013 - 8:57

இரகசியமா? மூச்சி விட்டாக்கூட வெளிய வரும்டியோவ்!
மக்கள் பணத்தை அநியாயமாக நாசமாக்கிய மகிந்த இப்போது வன விலங்குகளையும் கொன்று குவிக்கிறார் #. #.
இது எங்கு போய் முடியுமோ தெரியாது #.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: தினமும் 30 குரங்குகளை பலியெடுக்கும் மத்தல ராஜபக்ச விமான நிலையம்!

Post by veel on Tue 30 Apr 2013 - 9:00

நண்பன் wrote:இரகசியமா? மூச்சி விட்டாக்கூட வெளிய வரும்டியோவ்!
மக்கள் பணத்தை அநியாயமாக நாசமாக்கிய மகிந்த இப்போது வன விலங்குகளையும் கொன்று குவிக்கிறார் #. #.
இது எங்கு போய் முடியுமோ தெரியாது #.

அதெல்லாம் அவருக்கு சின்ன விசயம் ,,,,குரங்கத்தானே ...சாகடிச்சுது.. .#
avatar
veel
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2229
மதிப்பீடுகள் : 113

Back to top Go down

Sticky Re: தினமும் 30 குரங்குகளை பலியெடுக்கும் மத்தல ராஜபக்ச விமான நிலையம்!

Post by நண்பன் on Tue 30 Apr 2013 - 9:11

veel wrote:
நண்பன் wrote:இரகசியமா? மூச்சி விட்டாக்கூட வெளிய வரும்டியோவ்!
மக்கள் பணத்தை அநியாயமாக நாசமாக்கிய மகிந்த இப்போது வன விலங்குகளையும் கொன்று குவிக்கிறார் #. #.
இது எங்கு போய் முடியுமோ தெரியாது #.

அதெல்லாம் அவருக்கு சின்ன விசயம் ,,,,குரங்கத்தானே ...சாகடிச்சுது.. .#
இவரின் ஆட்சி கவிழ்ந்தால் அந்த விமான நிலயம் நூத சாலையாக மாற வாய்ப்புகள் உள்ளதாக பரவலான செய்திகள் #.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: தினமும் 30 குரங்குகளை பலியெடுக்கும் மத்தல ராஜபக்ச விமான நிலையம்!

Post by veel on Tue 30 Apr 2013 - 9:15

ஒ ,,அப்படியா :# நல்ல செய்தி

avatar
veel
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2229
மதிப்பீடுகள் : 113

Back to top Go down

Sticky Re: தினமும் 30 குரங்குகளை பலியெடுக்கும் மத்தல ராஜபக்ச விமான நிலையம்!

Post by நண்பன் on Tue 30 Apr 2013 - 9:19

veel wrote:ஒ ,,அப்படியா :# நல்ல செய்தி

அபிவிரித்தி என்ற பெயரில் பணத்தை நாசமாக்கிய அரசை நான் வெறுக்கிறேன் இன்று இலங்கை நாட்டில் விலை வாசியைப் பார்க்கும் போது புத்தியுள்ள மக்கள் ஆட்சியை மாற்றியமைக்க உதவி செய்தால் இன்னும் நன்றாக இருக்கும் இந்த குடும்ப ஆட்சி வேண்டாம் இலங்கைக்கு .#


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: தினமும் 30 குரங்குகளை பலியெடுக்கும் மத்தல ராஜபக்ச விமான நிலையம்!

Post by veel on Tue 30 Apr 2013 - 9:22

@.
நண்பன் wrote:
veel wrote:ஒ ,,அப்படியா :# நல்ல செய்தி

அபிவிரித்தி என்ற பெயரில் பணத்தை நாசமாக்கிய அரசை நான் வெறுக்கிறேன் இன்று இலங்கை நாட்டில் விலை வாசியைப் பார்க்கும் போது புத்தியுள்ள மக்கள் ஆட்சியை மாற்றியமைக்க உதவி செய்தால் இன்னும் நன்றாக இருக்கும் இந்த குடும்ப ஆட்சி வேண்டாம் இலங்கைக்கு .#

@. @. @. @.
avatar
veel
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2229
மதிப்பீடுகள் : 113

Back to top Go down

Sticky Re: தினமும் 30 குரங்குகளை பலியெடுக்கும் மத்தல ராஜபக்ச விமான நிலையம்!

Post by நண்பன் on Tue 30 Apr 2013 - 9:24

veel wrote: @.
நண்பன் wrote:
veel wrote:ஒ ,,அப்படியா :# நல்ல செய்தி

அபிவிரித்தி என்ற பெயரில் பணத்தை நாசமாக்கிய அரசை நான் வெறுக்கிறேன் இன்று இலங்கை நாட்டில் விலை வாசியைப் பார்க்கும் போது புத்தியுள்ள மக்கள் ஆட்சியை மாற்றியமைக்க உதவி செய்தால் இன்னும் நன்றாக இருக்கும் இந்த குடும்ப ஆட்சி வேண்டாம் இலங்கைக்கு .#

@. @. @. @.
@. @.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: தினமும் 30 குரங்குகளை பலியெடுக்கும் மத்தல ராஜபக்ச விமான நிலையம்!

Post by முனாஸ் சுலைமான் on Tue 30 Apr 2013 - 11:23

நண்பன் wrote:
veel wrote: @.
நண்பன் wrote:
veel wrote:ஒ ,,அப்படியா :# நல்ல செய்தி

அபிவிரித்தி என்ற பெயரில் பணத்தை நாசமாக்கிய அரசை நான் வெறுக்கிறேன் இன்று இலங்கை நாட்டில் விலை வாசியைப் பார்க்கும் போது புத்தியுள்ள மக்கள் ஆட்சியை மாற்றியமைக்க உதவி செய்தால் இன்னும் நன்றாக இருக்கும் இந்த குடும்ப ஆட்சி வேண்டாம் இலங்கைக்கு .#

@. @. @. @.
@. @.
:,;: :,;: :,;: :,;: :,;: :,;: :,;: :,;: :,;: :,;: :,;: :,;: :,;: :,;: :,;: :,;: :,;: :,;: :,;: :,;: :,;: :,;:
avatar
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18663
மதிப்பீடுகள் : 1384

http://www.importmirror.com

Back to top Go down

Sticky Re: தினமும் 30 குரங்குகளை பலியெடுக்கும் மத்தல ராஜபக்ச விமான நிலையம்!

Post by *சம்ஸ் on Tue 30 Apr 2013 - 18:43

நண்பன் wrote:
veel wrote:ஒ ,,அப்படியா :# நல்ல செய்தி

அபிவிரித்தி என்ற பெயரில் பணத்தை நாசமாக்கிய அரசை நான் வெறுக்கிறேன் இன்று இலங்கை நாட்டில் விலை வாசியைப் பார்க்கும் போது புத்தியுள்ள மக்கள் ஆட்சியை மாற்றியமைக்க உதவி செய்தால் இன்னும் நன்றாக இருக்கும் இந்த குடும்ப ஆட்சி வேண்டாம் இலங்கைக்கு .#
நானும் வெறுக்கிறேன் அரசை அபிவிரித்தியை அல்ல @.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
avatar
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69188
மதிப்பீடுகள் : 2972

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: தினமும் 30 குரங்குகளை பலியெடுக்கும் மத்தல ராஜபக்ச விமான நிலையம்!

Post by கைப்புள்ள on Tue 30 Apr 2013 - 18:50

குரங்கு குரங்கு மகிந்தக்குரங்கு மந்திக்குரங்கு :”
avatar
கைப்புள்ள
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2017
மதிப்பீடுகள் : 135

Back to top Go down

Sticky Re: தினமும் 30 குரங்குகளை பலியெடுக்கும் மத்தல ராஜபக்ச விமான நிலையம்!

Post by veel on Tue 30 Apr 2013 - 22:25

@. @.
*சம்ஸ் wrote:
நண்பன் wrote:
veel wrote:ஒ ,,அப்படியா :# நல்ல செய்தி

அபிவிரித்தி என்ற பெயரில் பணத்தை நாசமாக்கிய அரசை நான் வெறுக்கிறேன் இன்று இலங்கை நாட்டில் விலை வாசியைப் பார்க்கும் போது புத்தியுள்ள மக்கள் ஆட்சியை மாற்றியமைக்க உதவி செய்தால் இன்னும் நன்றாக இருக்கும் இந்த குடும்ப ஆட்சி வேண்டாம் இலங்கைக்கு .#
நானும் வெறுக்கிறேன் அரசை அபிவிரித்தியை அல்ல @.
@. @.
avatar
veel
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2229
மதிப்பீடுகள் : 113

Back to top Go down

Sticky Re: தினமும் 30 குரங்குகளை பலியெடுக்கும் மத்தல ராஜபக்ச விமான நிலையம்!

Post by veel on Tue 30 Apr 2013 - 22:28

கைப்புள்ள wrote:குரங்கு குரங்கு மகிந்தக்குரங்கு மந்திக்குரங்கு :”

முத்தம்/monkey-முத்தம்-smiley-emoticon.gif" alt="" />
avatar
veel
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2229
மதிப்பீடுகள் : 113

Back to top Go down

Sticky Re: தினமும் 30 குரங்குகளை பலியெடுக்கும் மத்தல ராஜபக்ச விமான நிலையம்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum