சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» வெளிநடப்பு பண்ணிட்டு வந்துடுங்க....!!
by பானுஷபானா Yesterday at 15:29

» நீங்கள் டயல் செய்த எண் தற்போது பதுங்கு குழியில் உள்ளது...!!
by பானுஷபானா Yesterday at 14:31

» டாக்டர் டாஸ் போட்டுப் பார்க்கிறார்...!!
by பானுஷபானா Fri 20 Apr 2018 - 10:29

» ஏரியில் குளிக்கும் பெண்களைப் பார்த்து ஜொள் விட்டது தப்பா போச்சு...!!
by பானுஷபானா Thu 19 Apr 2018 - 14:52

» முகநூல் & ட்விட்டரில் ரசித்தவை
by பானுஷபானா Thu 19 Apr 2018 - 14:49

» முட்டையிடும் உயிரினம் இரண்டு...!!
by பானுஷபானா Thu 19 Apr 2018 - 13:12

» தூங்க வைக்கிறது நீங்க, எழுப்பி விடறது நானா...?!
by rammalar Tue 17 Apr 2018 - 13:25

» சண்டை போட்டுக்காம ஒற்றுமையா விளையாடணும்...!!
by rammalar Tue 17 Apr 2018 - 13:24

» சிந்தனை கவிதைகள்
by கவிப்புயல் இனியவன் Tue 17 Apr 2018 - 8:46

» ஒரு நிமிடக் கதை: பணம்!
by பானுஷபானா Mon 16 Apr 2018 - 13:53

» மனிதன் தன்னைப்பற்றி என்ன நினைக்கிறான், தெரியுமா?
by பானுஷபானா Mon 16 Apr 2018 - 13:18

» இறைவன் கணக்கு!
by rammalar Mon 16 Apr 2018 - 7:37

» ஒரு நிமிட கதை: தடுமாற்றம்
by rammalar Mon 16 Apr 2018 - 7:27

» ஒரு நிமிடக் கதை: அழகு
by rammalar Mon 16 Apr 2018 - 7:25

» இப்படை தோற்கின் எப்படை வெல்லும்…!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:46

» ஒரு தப்பை நாலு தடவை செஞ்சதா குற்றச்சாட்டு...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:45

» கடன் வாங்குவது எளிதாக இருந்த காலம்...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:41

» கடைக்கண் பார்வை சரியில்லை...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:38

» மனசாட்சி உள்ள புலவர்...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:37

» ஜெயில் கம்பி எண்ண கால்குலேட்டர் கேட்கிறாரு...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:35

» மணமகன் கடைசி நேர மாறுதலுக்கு உட்பட்டவர்...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:34

» நடிகைக்கும் இயக்குநருக்கும் என்ன வித்தியாசம்?
by rammalar Sun 15 Apr 2018 - 13:34

» சிறைக் கஞ்சா வீரர்...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:33

» ஆவியோட பேசறேன்!'' - கடி ஜோக்ஸ்
by rammalar Sun 15 Apr 2018 - 13:31

» தலைவருக்கு விபரம் பத்தாது...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:30

» சுவாமி....நீங்க கல்யாணம் பண்ணிக்க போறீங்களா...?!
by rammalar Sun 15 Apr 2018 - 13:29

» கண்டது, கேட்டது - பார்த்தது...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:28

» நொடிக் கதைகள்
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:17

» சுளுக்கு - ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:16

» முல்லா நஸ்ருதீன்!
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:13

» மன நோயாளி - ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:07

» அம்மாதான் சொல்லிக் கொடுத்தாள் - ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:06

» ரீ சார்ஜ் பஸ் சார்ஜ் - ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:04

» அம்மா - ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:02

» பப்பாளி - ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:00

.

ராஜஸ்தான் மாநிலத்தில் 8ம் வகுப்பு மாணவிகள் இருவரை பாலியல் பலாத்காரம் செய்து விஷம் கொடுத்த கொன்ற பள்ள

Go down

Sticky ராஜஸ்தான் மாநிலத்தில் 8ம் வகுப்பு மாணவிகள் இருவரை பாலியல் பலாத்காரம் செய்து விஷம் கொடுத்த கொன்ற பள்ள

Post by veel on Tue 30 Apr 2013 - 8:49

எட்டாம் வகுப்பு மாணவிகளை, பாலியல் பலாத்காரம் செய்ததோடு, அவர்களுக்கு விஷம் கொடுத்துக் கொன்ற, பள்ளியின் உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ராஜஸ்தான் மாநிலம், பிகானீர் நகரில், மேனிலை பள்ளி ஒன்றை நடத்தி வருபவர், ராஜேஷ் தன்காத். இவர், தன் பள்ளியில், 8ம் வகுப்பு படிக்கும் இரண்டு மாணவிகளை கடந்த, 11ம் தேதி, பாலியல் பலாத்காரம் செய்தார்.

மாணவிகள் நடந்த விவரத்தை பெற்றோரிடம் கூறப் போவதாக தெரிவித்ததை அடுத்து, அவர்களுக்கு விஷம் கொடுத்தார். விஷம் அருந்திய நிலையில், வீட்டிற்கு திரும்பிய மாணவிகள், அங்கு மயங்கி விழுந்ததை அடுத்து, வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டனர்.

இருந்தும், சிகிச்சை பலனின்றி, இரு மாணவிகள் இறந்தனர். இறப்பதற்கு முன், மாணவிகளில் ஒருவர், நடந்த விவரங்களை, தன் குடும்பத்தாரிடம் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து, மாணவியரின் பெற்றோர் கொடுத்த புகாரின்படி, பொலீசார் வழக்குப் பதிவு செய்து, பள்ளியின் உரிமையாளரை கைது செய்தனர்.



http://tamil.webduni.

avatar
veel
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2229
மதிப்பீடுகள் : 113

Back to top Go down

Sticky Re: ராஜஸ்தான் மாநிலத்தில் 8ம் வகுப்பு மாணவிகள் இருவரை பாலியல் பலாத்காரம் செய்து விஷம் கொடுத்த கொன்ற பள்ள

Post by நண்பன் on Tue 30 Apr 2013 - 9:33

தெய்வமாக மதிக்கும் குருவே இப்படி செய்தால் பெண்களுக்கு எங்கு பாதுகாப்புக் கிடைக்கும் அரபு நாட்டில் கொடுக்கும் தண்டனை கொடுங்கள் அப்போதுதான் இந்த நிலை இந்தியாவில் மாறும்
.# .#


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: ராஜஸ்தான் மாநிலத்தில் 8ம் வகுப்பு மாணவிகள் இருவரை பாலியல் பலாத்காரம் செய்து விஷம் கொடுத்த கொன்ற பள்ள

Post by பானுஷபானா on Tue 30 Apr 2013 - 10:25

எங்க பார்த்தாலும் இந்த செய்தி தானா ...

நாய் ஜென்மங்கள் இதையெல்லாம் படிக்க படிக்க கொலைவெறி தான் வருது
avatar
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16697
மதிப்பீடுகள் : 2170

Back to top Go down

Sticky Re: ராஜஸ்தான் மாநிலத்தில் 8ம் வகுப்பு மாணவிகள் இருவரை பாலியல் பலாத்காரம் செய்து விஷம் கொடுத்த கொன்ற பள்ள

Post by Muthumohamed on Tue 30 Apr 2013 - 10:34

நண்பன் wrote:தெய்வமாக மதிக்கும் குருவே இப்படி செய்தால் பெண்களுக்கு எங்கு பாதுகாப்புக் கிடைக்கும் அரபு நாட்டில் கொடுக்கும் தண்டனை கொடுங்கள் அப்போதுதான் இந்த நிலை இந்தியாவில் மாறும்
.# .#

:, :, :, :, :,
avatar
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12559
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

Sticky Re: ராஜஸ்தான் மாநிலத்தில் 8ம் வகுப்பு மாணவிகள் இருவரை பாலியல் பலாத்காரம் செய்து விஷம் கொடுத்த கொன்ற பள்ள

Post by நண்பன் on Tue 30 Apr 2013 - 10:47

பானுகமால் wrote:எங்க பார்த்தாலும் இந்த செய்தி தானா ...

நாய் ஜென்மங்கள் இதையெல்லாம் படிக்க படிக்க கொலைவெறி தான் வருது
எனக்கும் .#


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: ராஜஸ்தான் மாநிலத்தில் 8ம் வகுப்பு மாணவிகள் இருவரை பாலியல் பலாத்காரம் செய்து விஷம் கொடுத்த கொன்ற பள்ள

Post by veel on Tue 30 Apr 2013 - 12:02

பானுகமால் wrote:எங்க பார்த்தாலும் இந்த செய்தி தானா ...

நாய் ஜென்மங்கள் இதையெல்லாம் படிக்க படிக்க கொலைவெறி தான் வருது

:, :, :, :, :, :,
avatar
veel
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2229
மதிப்பீடுகள் : 113

Back to top Go down

Sticky Re: ராஜஸ்தான் மாநிலத்தில் 8ம் வகுப்பு மாணவிகள் இருவரை பாலியல் பலாத்காரம் செய்து விஷம் கொடுத்த கொன்ற பள்ள

Post by எந்திரன் on Tue 30 Apr 2013 - 12:02

Muthumohamed wrote:
நண்பன் wrote:தெய்வமாக மதிக்கும் குருவே இப்படி செய்தால் பெண்களுக்கு எங்கு பாதுகாப்புக் கிடைக்கும் அரபு நாட்டில் கொடுக்கும் தண்டனை கொடுங்கள் அப்போதுதான் இந்த நிலை இந்தியாவில் மாறும்
.# .#

:, :, :, :, :,
.# .#
avatar
எந்திரன்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 1521
மதிப்பீடுகள் : 136

Back to top Go down

Sticky Re: ராஜஸ்தான் மாநிலத்தில் 8ம் வகுப்பு மாணவிகள் இருவரை பாலியல் பலாத்காரம் செய்து விஷம் கொடுத்த கொன்ற பள்ள

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum