சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook
Latest topics
» கஸலால் காதலுடன் பேசுகிறேன்
by கவிப்புயல் இனியவன் Today at 17:04

» கணவர் தேவைன்னு விளம்பரம் கொடுத்தது தப்பா போச்சு...!!
by rammalar Thu 16 Nov 2017 - 14:59

» தாத்தாவுக்கு பல்ஸ் விழுந்து போச்சு...!!
by rammalar Thu 16 Nov 2017 - 14:58

» தங்கம் இலவசம்னு தப்பா புரிஞ்சுகிட்டாங்க....!!
by rammalar Thu 16 Nov 2017 - 14:56

» நர்ஸோட ஸ்ட்ரக்சர் சூப்பர்னு கமெண்ட் அடிச்சார்...!!
by rammalar Thu 16 Nov 2017 - 14:55

» வீட்டை வித்துத்தான் வாடகை கொடுக்கணும்...!!
by rammalar Thu 16 Nov 2017 - 14:54

» திரைப்பட பாடல் மூலம் பிரிந்த தம்பதி இணைந்தனர்
by rammalar Thu 16 Nov 2017 - 9:57

» சீட் பெல்ட் அணியாததால் நாளொன்றிற்கு 15 பேர் மரணம்
by rammalar Thu 16 Nov 2017 - 9:54

» பாம்பனில் 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு
by rammalar Thu 16 Nov 2017 - 9:54

» மொபைல் - ஆதார் இணைப்பு: 3 புதிய வசதிகள் அறிவிப்பு
by rammalar Thu 16 Nov 2017 - 9:53

» தகவல் துணுக்குகள்
by rammalar Wed 15 Nov 2017 - 9:31

» வீர, தீர குழந்தைகளுக்கு ஜனாதிபதி விருது
by rammalar Wed 15 Nov 2017 - 9:29

» இந்தியர்களுக்கு விசா விதிகளை தளர்த்த ஜப்பான் முடிவு
by rammalar Wed 15 Nov 2017 - 9:27

» ஆஹா… இவரல்லவா டாக்டர்!
by rammalar Wed 15 Nov 2017 - 9:27

» கழிப்பறை கட்ட விழிப்புஉணர்வு ஏற்படுத்திய மாணவியை சுகாதார தூதுவராக்கிய கலெக்டர்!
by rammalar Wed 15 Nov 2017 - 9:26

» ரஜினிகாந்த், கமல்ஹாசனுக்கு ஆந்திர அரசு விருதுகள் அனுஷ்கா, அஞ்சலிக்கு நந்தி விருது
by rammalar Wed 15 Nov 2017 - 9:24

» நடிகை இந்துஜா
by rammalar Wed 15 Nov 2017 - 9:21

» ‘பில்லா பாண்டி’ படத்தில் ஹீரோயினாக இந்துஜா.
by rammalar Wed 15 Nov 2017 - 9:21

» திட்டிவாசல் – திரைப்படம்
by rammalar Wed 15 Nov 2017 - 9:19

» கிளாமர் செய்யுமளவுக்கு இன்னும் பக்குவப்படலை! – இந்துஜா
by rammalar Wed 15 Nov 2017 - 9:19

» கவிதைகள் - தீபக் (தொடர் பதிவு)
by rammalar Tue 14 Nov 2017 - 18:53

» முதுமை!!! - கவிதை
by rammalar Tue 14 Nov 2017 - 18:51

» தொட்டில் மீன்கள்
by rammalar Tue 14 Nov 2017 - 18:50

» கவிதை பக்கம் - பொதிகை சாரல்
by rammalar Tue 14 Nov 2017 - 18:49

» அவள் எய்த அம்பு!
by rammalar Tue 14 Nov 2017 - 18:49

» கனவு தேவதை - கவிதை
by rammalar Tue 14 Nov 2017 - 18:48

» நீ பறிக்கத் தவறிய மருதாணி...!
by rammalar Tue 14 Nov 2017 - 18:47

» கொட்டித் தீர்க்க இடம் தேடி - கவிதை
by rammalar Tue 14 Nov 2017 - 18:46

» அது என்ன ரகசியம் - கவிதை
by rammalar Tue 14 Nov 2017 - 18:45

» பறவையான சிறகு
by rammalar Tue 14 Nov 2017 - 18:45

» கவிதை துளிகள் - பொதிகைச் சாரல்
by rammalar Tue 14 Nov 2017 - 18:44

» முதிய வயதிலும் வடம் பிடித்து….(கவிதைகள்)
by rammalar Tue 14 Nov 2017 - 18:43

» மிக அருகில் குழந்தைகள்
by rammalar Tue 14 Nov 2017 - 18:43

» கண்களில் ஒற்றிக் காப்பாற்றுவோம்!
by rammalar Tue 14 Nov 2017 - 18:42

» தொலைத்த இடம் - கவிதை
by rammalar Tue 14 Nov 2017 - 18:41

.

வானூர்தி விபத்து -04

View previous topic View next topic Go down

Sticky வானூர்தி விபத்து -04

Post by veel on Wed 1 May 2013 - 22:34


வானூர்தி விபத்து -04


வானூர்தியைக்
கண்டுபிடிப்பதற்காக எடுத்த ஆரம்ப கட்ட முயற்சிகளிலேயே பல விபத்துக்கள்
ஏற்பட்டுள்ளன. உயர்ந்த மலைமேடுகளிலிருந்தும் உயரமான கட்டிடங்களிலிருந்தும்
வானூர்திகளைப் பறக்கவிட்டு ஆய்வுகளை நடாத்திய சந்தர்ப்பங்களில் பல
விபத்துக்களும் சேதங்களும் நிகழ்ந்துள்ளன.

ஆனாலும் 1920 களில்
பயணிகள் வானூர்திகள் அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து தான் வானூர்தி
விபத்துக்கள் அதிகரிக்கத் துவங்கின. 1923 ஆம் ஆண்டில் வானூர்தி
விபத்துக்களில் பலியானோரின் எண்ணிக்கிகை முதற்தடவையாக நூறைக் கடந்தது.

2009
ஆம் ஆண்டு முதல் 2011 ஆம் ஆண்டு வரை பாரிய வானூர்தி விபத்துக்கள் நடக்காத
போதிலும் 2009 ஆம் ஆண்டு Air France நிறுவனத்தின் வானூர்தி அட்லான்டிக்
சமுத்திரத்திற்கு மேலால் பறந்தபோது புயலில் அகப்பட்டு கடலில் வீழ்ததில் 228
உயிர்கள் பலியானார்கள்.வானூர்தியைக்
கண்டுபிடிப்பதற்காக எடுத்த ஆரம்ப கட்ட நடவடிக்கையின் போது ரைட்
சகோதரர்களின் ஒருவரான Orville Wright செலுத்தும்போது உந்துகணை (Propeller)
வெடித்து வானூர்தியில் மோதியதால் ஏற்ப்பட்ட விபத்தில் Orville Wright
படுகாயமடைந்தார். இது தான் உலகின் முதல் வானூர்தி விபத்தாகும்.

உலகில்
அதிகளவில் உயிர் இழப்புகளை ஏற்படுத்திய வானூர்தி விபத்தானது அமெரிக்காவில்
நடந்த 11/9 தீவிரவாத தாக்குதல் ஆகும். இதில் 3,000 திற்கு அதிகமானோர்
பலியானார்கள்.

உலகம் முழுதும் கடந்த 13 ஆண்டுகளில் நடந்த 2000
வானூர்தி விபத்துக்களில் 17,000 க்கு அதிகமானவர்கள் பலியாகியுள்ளதாக
ஜெனிவாவில் உள்ள வானூர்தி விபத்து பதிவு அலுவலகம் (Aircraft Crashes Record
Office) தனது பதிவை மேற்கோள் காட்டி அறிவித்துள்ளது.

ஆண்டு உயிர் இழப்புகள்விபத்துக்கள்
2012794119
2011828117
20101,115130
20091,103122
2008884156
2007971147
20061,294166
20051,459185
2004771172
20031,230199
20021,413185
20014,140200
20001,582189
19991,138211avatar
veel
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2229
மதிப்பீடுகள் : 113

Back to top Go down

Sticky Re: வானூர்தி விபத்து -04

Post by நண்பன் on Thu 2 May 2013 - 10:40

தகவலுக்கு நன்றி வேல் நினைத்தாலே உடல் நடுங்கிறது பயம்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93879
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: வானூர்தி விபத்து -04

Post by veel on Thu 2 May 2013 - 16:19

நண்பன் wrote:தகவலுக்கு நன்றி வேல் நினைத்தாலே உடல் நடுங்கிறது பயம்

avatar
veel
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2229
மதிப்பீடுகள் : 113

Back to top Go down

Sticky Re: வானூர்தி விபத்து -04

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum