சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» கஸலால் காதலுடன் பேசுகிறேன்
by கவிப்புயல் இனியவன் Yesterday at 17:04

» கணவர் தேவைன்னு விளம்பரம் கொடுத்தது தப்பா போச்சு...!!
by rammalar Thu 16 Nov 2017 - 14:59

» தாத்தாவுக்கு பல்ஸ் விழுந்து போச்சு...!!
by rammalar Thu 16 Nov 2017 - 14:58

» தங்கம் இலவசம்னு தப்பா புரிஞ்சுகிட்டாங்க....!!
by rammalar Thu 16 Nov 2017 - 14:56

» நர்ஸோட ஸ்ட்ரக்சர் சூப்பர்னு கமெண்ட் அடிச்சார்...!!
by rammalar Thu 16 Nov 2017 - 14:55

» வீட்டை வித்துத்தான் வாடகை கொடுக்கணும்...!!
by rammalar Thu 16 Nov 2017 - 14:54

» திரைப்பட பாடல் மூலம் பிரிந்த தம்பதி இணைந்தனர்
by rammalar Thu 16 Nov 2017 - 9:57

» சீட் பெல்ட் அணியாததால் நாளொன்றிற்கு 15 பேர் மரணம்
by rammalar Thu 16 Nov 2017 - 9:54

» பாம்பனில் 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு
by rammalar Thu 16 Nov 2017 - 9:54

» மொபைல் - ஆதார் இணைப்பு: 3 புதிய வசதிகள் அறிவிப்பு
by rammalar Thu 16 Nov 2017 - 9:53

» தகவல் துணுக்குகள்
by rammalar Wed 15 Nov 2017 - 9:31

» வீர, தீர குழந்தைகளுக்கு ஜனாதிபதி விருது
by rammalar Wed 15 Nov 2017 - 9:29

» இந்தியர்களுக்கு விசா விதிகளை தளர்த்த ஜப்பான் முடிவு
by rammalar Wed 15 Nov 2017 - 9:27

» ஆஹா… இவரல்லவா டாக்டர்!
by rammalar Wed 15 Nov 2017 - 9:27

» கழிப்பறை கட்ட விழிப்புஉணர்வு ஏற்படுத்திய மாணவியை சுகாதார தூதுவராக்கிய கலெக்டர்!
by rammalar Wed 15 Nov 2017 - 9:26

» ரஜினிகாந்த், கமல்ஹாசனுக்கு ஆந்திர அரசு விருதுகள் அனுஷ்கா, அஞ்சலிக்கு நந்தி விருது
by rammalar Wed 15 Nov 2017 - 9:24

» நடிகை இந்துஜா
by rammalar Wed 15 Nov 2017 - 9:21

» ‘பில்லா பாண்டி’ படத்தில் ஹீரோயினாக இந்துஜா.
by rammalar Wed 15 Nov 2017 - 9:21

» திட்டிவாசல் – திரைப்படம்
by rammalar Wed 15 Nov 2017 - 9:19

» கிளாமர் செய்யுமளவுக்கு இன்னும் பக்குவப்படலை! – இந்துஜா
by rammalar Wed 15 Nov 2017 - 9:19

» கவிதைகள் - தீபக் (தொடர் பதிவு)
by rammalar Tue 14 Nov 2017 - 18:53

» முதுமை!!! - கவிதை
by rammalar Tue 14 Nov 2017 - 18:51

» தொட்டில் மீன்கள்
by rammalar Tue 14 Nov 2017 - 18:50

» கவிதை பக்கம் - பொதிகை சாரல்
by rammalar Tue 14 Nov 2017 - 18:49

» அவள் எய்த அம்பு!
by rammalar Tue 14 Nov 2017 - 18:49

» கனவு தேவதை - கவிதை
by rammalar Tue 14 Nov 2017 - 18:48

» நீ பறிக்கத் தவறிய மருதாணி...!
by rammalar Tue 14 Nov 2017 - 18:47

» கொட்டித் தீர்க்க இடம் தேடி - கவிதை
by rammalar Tue 14 Nov 2017 - 18:46

» அது என்ன ரகசியம் - கவிதை
by rammalar Tue 14 Nov 2017 - 18:45

» பறவையான சிறகு
by rammalar Tue 14 Nov 2017 - 18:45

» கவிதை துளிகள் - பொதிகைச் சாரல்
by rammalar Tue 14 Nov 2017 - 18:44

» முதிய வயதிலும் வடம் பிடித்து….(கவிதைகள்)
by rammalar Tue 14 Nov 2017 - 18:43

» மிக அருகில் குழந்தைகள்
by rammalar Tue 14 Nov 2017 - 18:43

» கண்களில் ஒற்றிக் காப்பாற்றுவோம்!
by rammalar Tue 14 Nov 2017 - 18:42

» தொலைத்த இடம் - கவிதை
by rammalar Tue 14 Nov 2017 - 18:41

.

பண்டாரகமாவில் ஐஸ்கிறீம் வாங்கித்தருவதாக கூறி சிறுமி மீது துஷ்பிரயோகம்

View previous topic View next topic Go down

Sticky பண்டாரகமாவில் ஐஸ்கிறீம் வாங்கித்தருவதாக கூறி சிறுமி மீது துஷ்பிரயோகம்

Post by veel on Wed 1 May 2013 - 23:06

ஐஸ்
கிறீம் வாங்கி தருவதாக கூறி ஆறுவயது சிறுமியை அழைத்துச் சென்ற சிறுவர்கள்
இருவர் அந்த சிறுமியை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய சம்பவம் ஒன்று
பண்டாரகமவில்
இடம்பெற்றுள்ளது.

சிறுமியை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தினார்கள் என்ற சந்தேகத்தின் பேரில்
12 மற்றும் 15 வயது சிறுவர்கள் இருவரை பண்டாரகம பொலிஸார் கைது
செய்துள்ளனர்.

தனக்கு நடந்தவற்றை குறித்த சிறுமி தனது தாய் மற்றும் தந்தையிடம் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து பெற்றோர் செய்த முறைப்பாட்டையத்தே குறித்த சிறுவர்கள் இருவரும்
சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
avatar
veel
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2229
மதிப்பீடுகள் : 113

Back to top Go down

Sticky Re: பண்டாரகமாவில் ஐஸ்கிறீம் வாங்கித்தருவதாக கூறி சிறுமி மீது துஷ்பிரயோகம்

Post by நண்பன் on Thu 2 May 2013 - 10:41

நாசமா போக இப்போது இவனுகளும் ஆரம்பிச்சிட்டானுங்க சிறிசையும் நம்ப முடியல பெரிசையும் நம்ப முடியல #.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: பண்டாரகமாவில் ஐஸ்கிறீம் வாங்கித்தருவதாக கூறி சிறுமி மீது துஷ்பிரயோகம்

Post by பானுஷபானா on Thu 2 May 2013 - 11:15

.#
avatar
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16612
மதிப்பீடுகள் : 2162

Back to top Go down

Sticky Re: பண்டாரகமாவில் ஐஸ்கிறீம் வாங்கித்தருவதாக கூறி சிறுமி மீது துஷ்பிரயோகம்

Post by rammalar on Thu 2 May 2013 - 11:18

இந்த அசிங்கத்தை மூடி மறைக்காமல்
தைரியமாக காவல்துறையை நாடிய
பெற்றோர்களை பாராட்டுவோம்...!
avatar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 13492
மதிப்பீடுகள் : 1181

Back to top Go down

Sticky Re: பண்டாரகமாவில் ஐஸ்கிறீம் வாங்கித்தருவதாக கூறி சிறுமி மீது துஷ்பிரயோகம்

Post by veel on Thu 2 May 2013 - 15:24

நண்பன் wrote:நாசமா போக இப்போது இவனுகளும் ஆரம்பிச்சிட்டானுங்க சிறிசையும் நம்ப முடியல பெரிசையும் நம்ப முடியல



ரொம்பவே பயமா இருக்கு ...

ஏனென்று தெரியலை இப்போ சில வருடமாக
ஊரில் அக்கம் பக்கத்தவருடனே பிள்ளைகளை விட்டு செல்வதற்க்கே பயப்பிடுகினம்

இப்படியானவர்களுக்கு நம்மூர் கடுவன்களுக்கு செய்யுமா போல செய்யணும்
avatar
veel
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2229
மதிப்பீடுகள் : 113

Back to top Go down

Sticky Re: பண்டாரகமாவில் ஐஸ்கிறீம் வாங்கித்தருவதாக கூறி சிறுமி மீது துஷ்பிரயோகம்

Post by veel on Thu 2 May 2013 - 15:25

பானுகமால் wrote:
avatar
veel
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2229
மதிப்பீடுகள் : 113

Back to top Go down

Sticky Re: பண்டாரகமாவில் ஐஸ்கிறீம் வாங்கித்தருவதாக கூறி சிறுமி மீது துஷ்பிரயோகம்

Post by veel on Thu 2 May 2013 - 15:26

rammalar wrote:இந்த அசிங்கத்தை மூடி மறைக்காமல்
தைரியமாக காவல்துறையை நாடிய
பெற்றோர்களை பாராட்டுவோம்...!


avatar
veel
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2229
மதிப்பீடுகள் : 113

Back to top Go down

Sticky Re: பண்டாரகமாவில் ஐஸ்கிறீம் வாங்கித்தருவதாக கூறி சிறுமி மீது துஷ்பிரயோகம்

Post by நண்பன் on Thu 2 May 2013 - 16:26

veel wrote:
நண்பன் wrote:நாசமா போக இப்போது இவனுகளும் ஆரம்பிச்சிட்டானுங்க சிறிசையும் நம்ப முடியல பெரிசையும் நம்ப முடியல



ரொம்பவே பயமா இருக்கு ...

ஏனென்று தெரியலை இப்போ சில வருடமாக
ஊரில் அக்கம் பக்கத்தவருடனே பிள்ளைகளை விட்டு செல்வதற்க்கே பயப்பிடுகினம்

இப்படியானவர்களுக்கு நம்மூர் கடுவன்களுக்கு செய்யுமா போல செய்யணும்
:, :,


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: பண்டாரகமாவில் ஐஸ்கிறீம் வாங்கித்தருவதாக கூறி சிறுமி மீது துஷ்பிரயோகம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum