சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» நான் எழுதுவது கவிதை இல்லை
by கவிப்புயல் இனியவன் Yesterday at 16:57

» புதுக்கவிதை.
by ந.க.துறைவன் Yesterday at 9:14

» கவிஞனின் சின்ன கிறுக்கல்கள்
by கவிப்புயல் இனியவன் Yesterday at 6:08

» "இது ஏலியன்ஸ் குஞ்சுகள் டோய்!"
by rammalar Sat 27 May 2017 - 13:48

» மே28முதல் ரமலான் நோன்பை கடைபிடிக்கலாம்: தலைமை ஹாஜி அறிவிப்பு
by rammalar Sat 27 May 2017 - 13:47

» மரங்கள் வளர்ப்பு திட்டம் தமிழக அரசு கைவிட்டது?
by rammalar Sat 27 May 2017 - 13:46

» தமிழக சட்டசபையில் ஜெயலலிதாவின் படத்திறப்பு: பிரமாண்டமான முறையில் நடத்த அரசு திட்டம்
by rammalar Sat 27 May 2017 - 13:44

» தமிழகத்தில் பள்ளிகள் ஜூன் 7-ந்தேதி திறக்கப்படும்
by rammalar Sat 27 May 2017 - 12:53

» தலித் மக்கள், முதல்வர் யோகியை பார்ப்பதற்கு ஷாம்பு போட்டுக் குளிக்க வேண்டும்..!
by rammalar Sat 27 May 2017 - 12:53

» சென்னை-திருச்சிக்கு 4 மணி நேரத்தில் போகலாம்
by rammalar Sat 27 May 2017 - 12:52

» இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் 7 முறை நடனமாடி சாதனை படைத்த இந்திய பெண்
by rammalar Sat 27 May 2017 - 12:51

» சென்னை, மதுரை பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் தேர்வுக்கு கவர்னர் நேர்காணல்
by rammalar Sat 27 May 2017 - 12:49

» செய்திகள் சொல்கின்றன...!!
by ந.க.துறைவன் Sat 27 May 2017 - 7:58

» ரயிலோட்டும் கட்டெறும்புகள் – கவிதை
by பானுஷபானா Fri 26 May 2017 - 12:58

» அசையாது – கவிதை
by rammalar Fri 26 May 2017 - 5:09

» ஒரு வானம்
by rammalar Fri 26 May 2017 - 5:08

» இனிதானே எல்லாம் – கவிதை
by rammalar Fri 26 May 2017 - 5:07

» விடுவித்தல்
by rammalar Fri 26 May 2017 - 5:07

» பரவச ஈக்கள்
by rammalar Fri 26 May 2017 - 5:06

» பச்சைக்கிளிகள்
by rammalar Fri 26 May 2017 - 5:06

» கூடவே வெளியேறுபவன் – கவிதை
by rammalar Fri 26 May 2017 - 5:05

» உங்கள் மடியில் இருப்பது – கவிதை
by rammalar Fri 26 May 2017 - 5:05

» நடிகர்கள் சரத்குமார், சத்யராஜ் உட்பட எட்டு பேருக்கு பிடிவாரன்ட்!
by rammalar Wed 24 May 2017 - 5:09

» மான்செஸ்டரில் மனித வெடிகுண்டு தாக்குதல்
by rammalar Wed 24 May 2017 - 5:08

» இந்தியாவின் கவலைகளை மீறி பாகிஸ்தான் கடல் உணவு சீனா சென்றடைந்தது
by rammalar Wed 24 May 2017 - 5:07

» எவரெஸ்ட்டில் இந்தியர் மரணம்
by rammalar Wed 24 May 2017 - 5:06

» ந.க. துறைவன் பித்தப் பூக்கள்...!!.
by பானுஷபானா Tue 23 May 2017 - 16:01

» எய்தவன்- திரைப்பட விமர்சனம்
by rammalar Tue 23 May 2017 - 3:32

» உள்துறை செயலர் எழுதிய புத்தகத்தை வெளியிட்டார் ராஜ்நாத் சிங்
by rammalar Tue 23 May 2017 - 3:31

» ரூ.10 கோடி கேட்டு கெஜ்ரிவால் மீது மேலும் ஒரு அவதூறு வழக்கு
by rammalar Tue 23 May 2017 - 3:31

» தெற்கு ரெயில்வேயில் தண்ணீர் தட்டுப்பாடு: ரெயில் பெட்டிகள் தூய்மை பணியில் தொய்வு
by rammalar Tue 23 May 2017 - 3:29

» சென்னை போயஸ் கார்டனில் உள்ள ரஜினிகாந்த் வீட்டிற்கு போலீஸ் பாதுகாப்பு
by rammalar Tue 23 May 2017 - 3:28

» 90 கோடி ரூபாய் ரூபாய் வரி ஏய்ப்பு வரி செலுத்த கோல்டு வின்னர் நிறுவனம் சம்மதம்
by rammalar Tue 23 May 2017 - 3:28

» டெல்லியில் சாமி ஓம்மிற்கு தர்ம அடி... சினிமா பாணியில் ‘விக்’குடன் ஓடினார்!
by rammalar Tue 23 May 2017 - 3:27

» புது வைரசால் மீண்டும் பீதி
by rammalar Tue 23 May 2017 - 3:26

.

நடிகை நயன்தாராவைத் தேடி காதல் தோல்வி பாடல் வாய்ப்புகள் வருகிறதாம்?

View previous topic View next topic Go down

Sticky நடிகை நயன்தாராவைத் தேடி காதல் தோல்வி பாடல் வாய்ப்புகள் வருகிறதாம்?

Post by veel on Wed 1 May 2013 - 23:14


எதிர்நீச்சல் படத்தில் காதல் தோல்வி பாடலுக்கு நடனமாடிய நயன்தாராவைத் தேடி பல காதல் தோல்வி பாடல் வாய்ப்புகள் வருகிறதாம்.

தனுஷ் தயாரிப்பில் சிவ கார்த்திகேயன், பிரியா ஆனந்த் நடித்துள்ள எதிர் நீச்சல் படம் இன்று வெளியானது.

இந்த படத்தில் காதல் தோல்வி பாடல் ஒன்று உள்ளது. இந்த பாட்டுக்கு தனுஷுடன் சேர்ந்து குத்தாட்டம் போட்டுள்ளார் நயன்தாரா.

நயன்தாரா காதலில் தோல்வி அடைந்தவர் என்பதால் தான் இந்த பாட்டுக்கு தெரிவு செய்துள்ளனர்.

குவியும் காதல் தோல்வி பாடல் வாய்ப்புகள் எதிர்நீச்சல் பாடலைப் பார்த்த
பலர் நம்ம படத்திலும் காதல் தோல்வி பாட்டுக்கு நயன்தாராவை ஆட வைத்தால்
நன்றாக இருக்குமே என்று நினைத்து அவரிடம் கேட்டுள்ளனர்.

நண்பனுக்காக குத்தாட்டம் போட்டால் இப்படி ஆளாளுக்கு நம்மை காதல் தோல்வி
பாட்டுக்கு ஆடச் சொல்கிறார்களே என்று நயன்தாரா கடுப்பில் உள்ளாராம்.

ஒரு குத்துப்பாட்டு ஆடியது நம் இமேஜை இப்படி ஆக்கிவிட்டதே என்று நயன் நொந்து போய் உள்ளார் நயன்தாரா.
avatar
veel
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2229
மதிப்பீடுகள் : 113

Back to top Go down

Sticky Re: நடிகை நயன்தாராவைத் தேடி காதல் தோல்வி பாடல் வாய்ப்புகள் வருகிறதாம்?

Post by நண்பன் on Thu 2 May 2013 - 10:38

நண்பனுக்காக குத்தாட்டம் போட்டால் இப்படி ஆளாளுக்கு நம்மை காதல் தோல்வி
பாட்டுக்கு ஆடச் சொல்கிறார்களே என்று நயன்தாரா கடுப்பில் உள்ளாராம்.

எனக்காகவா :/


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93879
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: நடிகை நயன்தாராவைத் தேடி காதல் தோல்வி பாடல் வாய்ப்புகள் வருகிறதாம்?

Post by rammalar on Thu 2 May 2013 - 10:43

avatar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12416
மதிப்பீடுகள் : 1181

Back to top Go down

Sticky Re: நடிகை நயன்தாராவைத் தேடி காதல் தோல்வி பாடல் வாய்ப்புகள் வருகிறதாம்?

Post by பானுஷபானா on Thu 2 May 2013 - 12:42

நண்பன் wrote:நண்பனுக்காக குத்தாட்டம் போட்டால் இப்படி ஆளாளுக்கு நம்மை காதல் தோல்வி
பாட்டுக்கு ஆடச் சொல்கிறார்களே என்று நயன்தாரா கடுப்பில் உள்ளாராம்.

எனக்காகவா :/

பயம் பயம் பயம் பயம் பயம் பயம்
avatar
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16553
மதிப்பீடுகள் : 2157

Back to top Go down

Sticky Re: நடிகை நயன்தாராவைத் தேடி காதல் தோல்வி பாடல் வாய்ப்புகள் வருகிறதாம்?

Post by ஜனநாயகன் on Thu 2 May 2013 - 13:35

தங்கத்த இப்டி வருத்துறான்களே #. ?
avatar
ஜனநாயகன்
புதுமுகம்

பதிவுகள்:- : 1072
மதிப்பீடுகள் : 70

Back to top Go down

Sticky Re: நடிகை நயன்தாராவைத் தேடி காதல் தோல்வி பாடல் வாய்ப்புகள் வருகிறதாம்?

Post by நண்பன் on Thu 2 May 2013 - 13:38

பானுகமால் wrote:
நண்பன் wrote:நண்பனுக்காக குத்தாட்டம் போட்டால் இப்படி ஆளாளுக்கு நம்மை காதல் தோல்வி
பாட்டுக்கு ஆடச் சொல்கிறார்களே என்று நயன்தாரா கடுப்பில் உள்ளாராம்.

எனக்காகவா :/

பயம் பயம் பயம் பயம் பயம் பயம்
:’ :’


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93879
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: நடிகை நயன்தாராவைத் தேடி காதல் தோல்வி பாடல் வாய்ப்புகள் வருகிறதாம்?

Post by நண்பன் on Thu 2 May 2013 - 13:38

ஜனநாயகன் wrote:தங்கத்த இப்டி வருத்துறான்களே #. ?
எங்க எங்க #.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93879
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: நடிகை நயன்தாராவைத் தேடி காதல் தோல்வி பாடல் வாய்ப்புகள் வருகிறதாம்?

Post by ஜனநாயகன் on Thu 2 May 2013 - 13:41

நண்பன் wrote:
ஜனநாயகன் wrote:தங்கத்த இப்டி வருத்துறான்களே #. ?
எங்க எங்க #.

ஸ்ஸ்ஸ்ஸ் :* :%
avatar
ஜனநாயகன்
புதுமுகம்

பதிவுகள்:- : 1072
மதிப்பீடுகள் : 70

Back to top Go down

Sticky Re: நடிகை நயன்தாராவைத் தேடி காதல் தோல்வி பாடல் வாய்ப்புகள் வருகிறதாம்?

Post by நண்பன் on Thu 2 May 2013 - 13:43

ஜனநாயகன் wrote:
நண்பன் wrote:
ஜனநாயகன் wrote:தங்கத்த இப்டி வருத்துறான்களே #. ?
எங்க எங்க #.

ஸ்ஸ்ஸ்ஸ் :* :%
தங்கம் வேண்டாமா? :+


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93879
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: நடிகை நயன்தாராவைத் தேடி காதல் தோல்வி பாடல் வாய்ப்புகள் வருகிறதாம்?

Post by ஜனநாயகன் on Thu 2 May 2013 - 13:47

அது எங்க தங்கம். heart
avatar
ஜனநாயகன்
புதுமுகம்

பதிவுகள்:- : 1072
மதிப்பீடுகள் : 70

Back to top Go down

Sticky Re: நடிகை நயன்தாராவைத் தேடி காதல் தோல்வி பாடல் வாய்ப்புகள் வருகிறதாம்?

Post by பானுஷபானா on Thu 2 May 2013 - 13:50

ஜனநாயகன் wrote:தங்கத்த இப்டி வருத்துறான்களே #. ?

தங்கமா தகரமா

ஆடு நனையுதேனு ஓநாய் அழுததாம்
avatar
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16553
மதிப்பீடுகள் : 2157

Back to top Go down

Sticky Re: நடிகை நயன்தாராவைத் தேடி காதல் தோல்வி பாடல் வாய்ப்புகள் வருகிறதாம்?

Post by நண்பன் on Thu 2 May 2013 - 13:50

ஜனநாயகன் wrote:அது எங்க தங்கம். heart
இதுவா பாருங்கள்
here
:+
Spoiler:
இன்னும் இருக்கு வேண்டாம் என்று விட்டு விட்டேன் பாவம் நீங்கள் இவள் வேண்டாம் விட்டு விடுங்கள் வேற வேற இருக்கு :’


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93879
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: நடிகை நயன்தாராவைத் தேடி காதல் தோல்வி பாடல் வாய்ப்புகள் வருகிறதாம்?

Post by ஜனநாயகன் on Thu 2 May 2013 - 13:54

அநியாயமா மார்பிங் பண்ணிட்டாங்க பாவிங்க.
avatar
ஜனநாயகன்
புதுமுகம்

பதிவுகள்:- : 1072
மதிப்பீடுகள் : 70

Back to top Go down

Sticky Re: நடிகை நயன்தாராவைத் தேடி காதல் தோல்வி பாடல் வாய்ப்புகள் வருகிறதாம்?

Post by நண்பன் on Thu 2 May 2013 - 14:24

ஜனநாயகன் wrote:அநியாயமா மார்பிங் பண்ணிட்டாங்க பாவிங்க.
அவ்வளவு நம்பிக்கையா அவ்வளவு காதலா? :+


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93879
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: நடிகை நயன்தாராவைத் தேடி காதல் தோல்வி பாடல் வாய்ப்புகள் வருகிறதாம்?

Post by rammalar on Thu 2 May 2013 - 14:57

avatar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12416
மதிப்பீடுகள் : 1181

Back to top Go down

Sticky Re: நடிகை நயன்தாராவைத் தேடி காதல் தோல்வி பாடல் வாய்ப்புகள் வருகிறதாம்?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum