சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» உலக மசாலா: ரியல் ஹீரோவுக்கு சல்யூட்!
by rammalar Today at 15:07

» விநோதமான வேலை!
by rammalar Today at 15:06

» மங்களூருவில் இருந்து துபாய் செல்லும் விமானத்தில் செல்போன் வெடி குண்டு
by rammalar Today at 13:16

» மெக்சிகோவில் நிலநடுக்கம்:பலி எண்ணிக்கை 119 ஆக உயர்வு
by rammalar Today at 13:15

» இன்று திறந்து வைக்கப்பட இருந்த அணை உடைந்து ஊருக்குள் வெள்ளம் புகுந்தது
by rammalar Today at 13:14

» 18 எம்எல்ஏக்கள் மீதான தடை: நீக்க ஐகோர்ட் மறுப்பு
by rammalar Today at 13:13

» அதிகாரியை விரட்டி கழுத்தில் அரிவாளை வைத்து தன் பொருட்களை மீட்ட பெண்
by rammalar Today at 13:12

» போலி நிறுவனங்களில் இயக்குனர் பதவி: சசிகலாவுக்கு மத்திய அரசு தடை
by rammalar Today at 13:11

» மும்பையில் கனமழை 75 விமானங்கள் ரத்து
by rammalar Today at 12:48

» திரிபுராவில் செய்தி சேகரிக்க சென்ற பத்திரிகையாளர் கொலை
by rammalar Today at 12:47

» டிஜிட்டல்' மின் கட்டணம்: சலுகை வழங்குமா வாரியம்?
by rammalar Today at 12:45

» செக்ஸ் சாமியார் ஆசிரமத்தில் 600 எலும்புக்கூடுகள்
by rammalar Today at 12:36

» இனிமேல் செக்புக் செல்லாது. எஸ்பிஐ தரும் அதிர்ச்சி தகவல்
by rammalar Today at 12:34

» டெல்லியில் முகத்தில் கரியை பூசி விவசாயிகள் போராட்டம்
by rammalar Today at 12:33

» மத்திய அரசு ஊழியர்களுக்கு விடுமுறை பயணப்படி, 'கட்'
by rammalar Today at 12:33

» அணு ஆயுத தடை ஒப்பந்தத்தில் 50 நாடுகள் கையெழுத்து வல்லரசு நாடுகள் எதிர்ப்பு
by rammalar Today at 12:32

» தமிழகத்தில் 3 நாட்களுக்கு கன மழை
by rammalar Today at 12:31

» தமிழக மக்களுக்காக முதல்வராக விருப்பம் : நடிகர் கமல்
by rammalar Today at 12:30

» ஹைதராபாத்தில் போலி திருமணங்களால் வாழ்க்கையை தொலைக்கும் சிறுமிகள்:
by rammalar Today at 12:30

» பொது இடங்களில் கட்டிப்பிடிக்கும் தம்பதியை சிறையில் அடைக்க வேண்டும்
by rammalar Today at 12:29

» விஷ சேவல் கோழி மீன்
by rammalar Today at 12:28

» கள்ள சாராய பலி ஏற்பட்டால் மரண தண்டனை: உ.பி., அரசு முடிவு
by rammalar Today at 12:27

» உன் ஞாபங்கள் வலிக்கிறது
by கவிப்புயல் இனியவன் Yesterday at 16:41

» சினிமா : கோதா (ഗോദ - மலையாளம்)
by சே.குமார் Wed 20 Sep 2017 - 5:55

» ஊர்க்குழம்பின் ஊடாக...
by சே.குமார் Wed 20 Sep 2017 - 5:54

» கொடுமுடி கொடுத்த காந்தக்குரல்!
by rammalar Tue 19 Sep 2017 - 18:56

» இம்சை அரசன் 24–ம் புலிகேசி’ 100 வெளிநாட்டு அழகிகளுடன் நடனம் ஆடுகிறார், வடிவேல்!
by rammalar Tue 19 Sep 2017 - 18:53

» ஜோடி இல்லாமல் திரிஷா டாக்டராக நடிக்கும் படம்
by rammalar Tue 19 Sep 2017 - 18:53

» ‘களவாணி’ 2–ம் பாகத்திலும் ஓவியா நடிக்கிறார்
by rammalar Tue 19 Sep 2017 - 18:52

» ‘கருப்பன்’ படத்தில் ஜல்லிக்கட்டு வீரராக விஜய் சேதுபதி
by rammalar Tue 19 Sep 2017 - 18:51

» பிரபல நடிகர் சுதர்சன் காலமானார்
by rammalar Tue 19 Sep 2017 - 18:50

» வெள்ளை மாளிகைக்கு, ‘பெட்டிஷன்’ அனுப்பும் தயாரிப்பாளர் சங்கம்!
by rammalar Tue 19 Sep 2017 - 18:49

» ஜாக்கியின் காதல் பரிசு..!
by rammalar Tue 19 Sep 2017 - 18:48

» மலேசிய ரசிகர்களைச் சந்திக்கிறார் ஓவியா
by rammalar Tue 19 Sep 2017 - 18:47

» தாழ்வாரத்து தாகம் - கவிதை
by rammalar Tue 19 Sep 2017 - 18:45

.

பாலியல் தொழிலாளி வேடத்தில் நடிக்க மாட்டேன்-நடிகை காவ்யா மாதவன்.

View previous topic View next topic Go down

Sticky பாலியல் தொழிலாளி வேடத்தில் நடிக்க மாட்டேன்-நடிகை காவ்யா மாதவன்.

Post by veel on Thu 2 May 2013 - 22:11


எவ்வளவு பணம், விருது கொடுத்தாலும் பாலியல் தொழிலாளி வேடத்தில் நடிக்க மாட்டேன் என்றார் காவ்யா மாதவன்.



புதுப்பேட்டை படத்தில் சினேகா, வானம் படத்தில் அனுஷ்கா தெலுங்கு படமொன்றில்
சார்மி போன்றவர்கள் பாலியல் தொழிலாளி வேடங்களில் நடித்திருக்கின்றனர்.
இதுபோன்ற வேடங்களில் நடிப்பை வெளிப்படுத்த அதிக வாய்ப்பிருப்பதுடன்,
விருதுகளை வெல்லும் வாய்ப்பும் உள்ளது. இதனால் இதுபோன்ற வேடங்களை
ஹீரோயின்கள் ஏற்கின்றனர்.

காசி, என் மன வானில், சாது மிரண்டால் போன்ற படங்களில் நடித்திருக்கும்
காவ்யா மாதவனுக்கும் சமீபத்தில் மலையாள படமொன்றில் பாலியல் தொழிலாளி
வேடத்தில் நடிக்க வாய்ப்பு வந்தது. ஆனால் அவர் அதை ஏற்கவில்லை. இது பற்றி
அவரிடம் கேட்டபோது பரபரப்பான பதில் அளித்தார். அவர் கூறும்போது, இதுபோன்ற
வேடத்தை ஏற்க சம்மதித்தால் எவ்வளவு சம்பளம் வேண்டுமானாலும் கிடைக்கும்.
விருதுகளும் வரும்.

ஆனால் அது எனக்கு தேவையில்லை. ஒருபோதும் இதுபோன்ற வேடத்தில் நான் நடிக்க
மாட்டேன். இதுபோன்ற வேடங்களை ஏற்று, தரக்குறைவான வார்த்தைகளை பேசி நடிக்க
என்னால் முடியாது. அந்த கதாபாத்திரத்துக்கு ஏற்ப கவர்ச்சி காட்டியும்
என்னால் நடிக்க முடியாது’’ என்றார்.



avatar
veel
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2229
மதிப்பீடுகள் : 113

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum