சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook
Latest topics
» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar Fri 18 May 2018 - 14:48

» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by rammalar Fri 18 May 2018 - 14:47

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by rammalar Fri 18 May 2018 - 14:43

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by rammalar Fri 18 May 2018 - 14:43

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by rammalar Fri 18 May 2018 - 14:42

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by பானுஷபானா Fri 18 May 2018 - 13:27

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 18:02

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar Sun 13 May 2018 - 18:01

» அறிவியல்....(கவிதை)
by rammalar Sun 13 May 2018 - 18:00

» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by rammalar Sun 13 May 2018 - 17:59

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:57

» அப்படித்தான் நானும்! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:56

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar Sun 13 May 2018 - 17:55

» பேருந்து
by rammalar Sun 13 May 2018 - 17:54

» மண்டபங்கள் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:53

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar Sun 13 May 2018 - 17:52

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:50

» ஞாபகம் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:48

» மந்திரக்குரல் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:46

» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:46

» கன்றை இழந்த வாழை
by rammalar Sun 13 May 2018 - 17:44

» மழை ஓய்ந்த இரவு -
by rammalar Sun 13 May 2018 - 17:44

» இழப்பது நிறைய
by rammalar Sun 13 May 2018 - 17:43

» என் மௌனம் கலைத்த கொலுசு
by rammalar Sun 13 May 2018 - 17:42

» ஒரு தாயின் புலம்பல்! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:41

» காலன் வரக் காத்திருக்கிறேன்! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:41

» கருவில் தொலைந்த குழந்தை: உமாதுரை
by rammalar Sun 13 May 2018 - 17:40

» குயிலின் தாலாட்டு
by rammalar Sun 13 May 2018 - 17:39

» வருங்காலப் பொறியாளன்
by rammalar Sun 13 May 2018 - 17:38

» மின்சாரம் பாய்ச்சும் அவள் பார்வை!
by rammalar Sun 13 May 2018 - 17:38

» வெற்றி - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:37

» புன்னகை பூக்கிறாளே புதுப்பொண்ணு...! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:36

» Wife - Tv மாதிரி
by பானுஷபானா Sat 12 May 2018 - 15:10

» பேஸ்புக்'குக்கு மத்திய அரசு மீண்டும் நோட்டீஸ்
by பானுஷபானா Fri 11 May 2018 - 14:06

» மொக்க ஜோக்ஸ்
by rammalar Fri 11 May 2018 - 13:19

.

துருக்கியில் பணிப்பெண்கள் பிரகாசமான வண்ணங்களில் உதட்டுச் சாயம் பூச தடை

Go down

Sticky துருக்கியில் பணிப்பெண்கள் பிரகாசமான வண்ணங்களில் உதட்டுச் சாயம் பூச தடை

Post by veel on Thu 2 May 2013 - 22:20


கடந்த பத்து வருடங்களுக்கும் மேலாக, துருக்கியின் பிரதமர் பதவியில்
இருக்கும் ரீசெப் டையின் எர்டொகென் இஸ்லாமியக் கோட்பாடுகளை உடைய கட்சியின்
பிரதிநிதி ஆவார். துருக்கி ஒரு
மதசார்பற்ற நாடாக விளங்கியபோதிலும், இவர் தனது அரசின்
அணுகுமுறைகளால் மக்களை பழமைவாதிகளாகவும், சமயப் பற்றுள்ளவர்களாகவும் மாற்ற
முயற்சிக்கின்றார் என்ற விமர்சனங்கள் எழுவதுண்டு.

அதற்கேற்றார்போல், துருக்கி விமானப் பணிப்பெண்கள் பிரகாசமான வண்ணங்களில்
உதட்டுச்சாயம் பூசுவது தடை செய்யப்படுகின்றது என்ற பிரதமரின் அறிவிப்பு,
நாட்டை இஸ்லாமிய சார்பு நாடாக மாற்ற முயற்சிப்பதன் வெளிப்பாடு என்ற தீவிர
வாக்குவாதங்களை எழுப்பியுள்ளது.

இதனை எதிர்க்கும்விதமாக, பெண்கள் பலரும் இணையதளத்தில் பளீச்சிடும்
வண்ணங்களில் உதட்டுச்சாயங்களுடன் புகைப்படங்கள் வெளியிட்டுள்ளனர். ஆயினும்
பணிபுரியும் இடத்தில் எளிமையான ஒப்பனையும், மென்மையான நிறங்களில் உதட்டு
சாயங்களும் இருந்தாலேபோதும் என்று விமான நிறுவனமும் பிரதமரின் செய்கையை
ஆமோதித்துள்ளது.

கடந்த பிப்ரவரி மாதம், முழங்கால் தெரியும் அளவில் இருந்த இவர்களது
சீருடைகள் மாற்றப்பட்டு, பாரம்பரியமான நீளமான ஸ்கர்ட்டுகளும், நீளத்
தொப்பிகளும் செயல்முறைக்கு கொண்டுவரப்பட்டன. மேலும் வளர்ந்து வரும்
உள்நாட்டு விமானசேவைகளில் சமீப காலமாக பயணிகளுக்கு மதுபானங்கள்
அளிக்கப்படுவது நிறுத்தப்பட்டுள்ளது.

ஏனெனில் இதில் 49 சதவிகித பங்குகள் அரசின் வசம் உள்ளன. இதேபோல் பொது
இடங்களில் மது அருந்துவதும் பரவலாகத் தடைசெய்யப்பட்டுள்ளது. மேலும்,
தலையில், துணியால் மூடிசெல்லும் பழக்கத்தை தற்போது எங்கும் காண
முடிகின்றது.
avatar
veel
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2229
மதிப்பீடுகள் : 113

Back to top Go down

Sticky Re: துருக்கியில் பணிப்பெண்கள் பிரகாசமான வண்ணங்களில் உதட்டுச் சாயம் பூச தடை

Post by நண்பன் on Fri 3 May 2013 - 16:37

தகவலுக்கு நன்றி :]


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum